TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:02 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:24 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Oct 29, 2024 4:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Oct 21, 2024 10:57 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Oct 21, 2024 5:23 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


கேரளாவின் உம்மன் சாண்டி அரசு சூரிய மின்சக்தி ஊழலில் ஈடுபட்டதாகவும், அதற்கு பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் திரண்டனர்!

3 posters

Go down

கேரளாவின் உம்மன் சாண்டி அரசு சூரிய மின்சக்தி ஊழலில் ஈடுபட்டதாகவும், அதற்கு பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் திரண்டனர்!  Empty கேரளாவின் உம்மன் சாண்டி அரசு சூரிய மின்சக்தி ஊழலில் ஈடுபட்டதாகவும், அதற்கு பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் திரண்டனர்!

Post by logu Tue Aug 13, 2013 2:19 pm

கேரளாவின் உம்மன் சாண்டி அரசு சூரிய மின்சக்தி ஊழலில் ஈடுபட்டதாகவும், அதற்கு பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் திரண்டனர்!  1148937_602500493134071_1864832256_n
 கேரளாவின் உம்மன் சாண்டி அரசு சூரிய மின்சக்தி ஊழலில் ஈடுபட்டதாகவும், அதற்கு பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் திரண்டனர்!

இந்திய நாட்டிலேயே இது ஒரு மாபெரும் முற்றுகை போராட்டமாகும்!....
அவங்க எப்படியாவது போயிட்டு போறாங்க விடுங்க..

ஆமா.. சேரன் பொண்ணு லவ் மேட்டர் என்ன ஆச்சி?
விஜய் படம் எப்போ ரிலீஸ் ஆகும்?
டாஸ்மாக்ல மினி குவாட்டர் என்ன ரேட்?

திருந்துடா தமிழா!!
போராட்டம் ஒன்றே உரிமைகளைப் பெற்று தரும்!!
ஐந்து வருடத்திற்கு ஒருமுறை ஒட்டு போடுவது மட்டுமே கடமை என்று எண்ணாதே!!
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

கேரளாவின் உம்மன் சாண்டி அரசு சூரிய மின்சக்தி ஊழலில் ஈடுபட்டதாகவும், அதற்கு பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் திரண்டனர்!  Empty Re: கேரளாவின் உம்மன் சாண்டி அரசு சூரிய மின்சக்தி ஊழலில் ஈடுபட்டதாகவும், அதற்கு பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் திரண்டனர்!

Post by mmani Tue Aug 13, 2013 9:47 pm

Muthumohamed wrote:உங்க கடைசி கருத்து தமிழனுக்கு புரிந்தால் சரிதான்
 கடைசி கருத்து அல்ல ஆரம்பத்தில் இருந்த அதுதான் அறிவிப்பு 
கடைசி கருத்துகடைசி கருத்து
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

கேரளாவின் உம்மன் சாண்டி அரசு சூரிய மின்சக்தி ஊழலில் ஈடுபட்டதாகவும், அதற்கு பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் திரண்டனர்!  Empty Re: கேரளாவின் உம்மன் சாண்டி அரசு சூரிய மின்சக்தி ஊழலில் ஈடுபட்டதாகவும், அதற்கு பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் திரண்டனர்!

Post by mmani Tue Aug 13, 2013 9:50 pm

கேரளாவின் உம்மன் சாண்டி அரசு சூரிய மின்சக்தி ஊழலில் ஈடுபட்டதாகவும், அதற்கு பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் திரண்டனர்!  1170850_624559864243515_275088595_n
 ஒரு லட்சம் மக்கள் திரண்டதால் முடங்கியது கேரளா சட்டமன்றம்! தமிழகம் பாடம் படிக்குமா ?

கேரளாவின் உம்மன் சாண்டி அரசு சூரிய மின்சக்தி ஊழலில் ஈடுபட்டதாகவும், அதற்கு பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இடது சாரி கூட்டணி கேரளா சட்டசபையை காலவரையின்றி முற்றுகையிட்டனர். ஒரு லட்சம் திரண்ட இப்போராட்டம் இந்திய நாட்டிலேயே இது ஒரு மாபெரும் முற்றுகை போராட்டமாகும்.

ஒரு ஊழலுக்கே இப்படி போராட்டம் செய்யும் கேரளா நாட்டு மக்களை நாம் பாராட்டியே ஆகவேண்டும். அங்குள்ள கட்சிகளின் வலிமையும், அவர்கள் ஒருங்கிணைப்பும் இத்தகைய மக்கள் போராட்டத்தை முன்னெடுக்க வைத்துள்ளது.

இங்கு தமிழ்நாட்டில் ஒரே நேரத்தில் இப்படியானதொரு வலிமை மிக்க போராட்டத்தை தமிழ் மக்களால் நடத்த முடியாமல் இருப்பது நமது ஒற்றுமையின்மை மற்றும் நம்மை பிரித்தாளும் சக்திகளின் வலிமையை காட்டுகிறது.

ஈழத்தில் நமது சொந்தங்கள் கொத்து கொத்தாக செத்து மடிந்த போது எந்த ஒரு தனிப்பட்ட கட்சியோ , அல்லது கூட்டாகவோ இப்படி ஒரு லட்சம் மக்கள் சட்டமன்றத்தை முடக்கி இருந்தால் அந்த கொடூரமான போரை நிறுத்தி இருக்கலாம். இப்படியான மக்கள் போராட்டத்தை நாம் முன்னெடுப்போம் என்றால் ஆபத்தான கூடங்குளம் அணு உலையை மூடி இருக்கலாம். காவிரி நீரை நேரத்திற்கு வரவழைத்து இருக்கலாம். இந்திய அரசின் மீதேன் திட்டத்தை தடுத்து இருக்கலாம். கெயில் நிறுவனத்தை துரத்தி இருக்கலாம். அனைத்து தனியார் பள்ளிகளையும் அரசு பள்ளிகளாக மாற்றி தமிழ் வழிக் கல்வியை நிலைநாட்டி இருக்கலாம். தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்தி இருக்கலாம். சிங்கள தூதரகத்தை நிரந்தரமாக மூடி இருக்கலாம். இன்னும் எத்தனையோ உரிமைகளை மீட்டிருக்கலாம்.

ஆனால் இவை எவையுமே நம்மால் சாதிக்க முடியாமல் நாம் அடிமையாக போனதற்கு காரணம் நமக்கு இனவுணர்வு இல்லாமல் போனது தான். சாதியாலும் , மதத்தாலும் நம்மை பிரித்தாளும் சக்திகளுக்கு நாம் இடம் கொடாமல் , தமிழர்கள் என்ற இனவுணர்வு கொண்டால் நிச்சயம் நம்மாலும் இப்படியான பெருந்திறல் ஆர்பாட்டத்தை நிகழ்த்திக் காட்ட முடியும். நிச்சயம் ஒரு நாள் நம்மை அடக்கி ஆளும் அரசை வீழ்த்தும் புரட்சி போராட்டம் நடக்கும் .

ஒற்றுமையோடு களமாடும் கேரளநாட்டு நண்பர்களுக்கு நம் வாழ்த்துகள். தமிழர்களும் விரைவில் புரட்சி செய்ய தமிழர் ஒற்றுமை ஓங்கட்டும் . வாழ்க தமிழ். வளர்க தமிழர் நாடு !
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

கேரளாவின் உம்மன் சாண்டி அரசு சூரிய மின்சக்தி ஊழலில் ஈடுபட்டதாகவும், அதற்கு பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் திரண்டனர்!  Empty Re: கேரளாவின் உம்மன் சாண்டி அரசு சூரிய மின்சக்தி ஊழலில் ஈடுபட்டதாகவும், அதற்கு பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் திரண்டனர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» புதிய அணை கட்டியே தீர வேண்டும்: உம்மன் சாண்டி
» முதல்வர் கருணாநிதி பதவி விலக வேண்டும்: விஜயகாந்த்
» அ.தி.மு.க., கூட்டத்தால் குலுங்கியது மதுரை : மிரட்டல்களை மீறி பல லட்சம் பேர் திரண்டனர்
» அரசியல் நாகரிகம் கருதி கருணாநிதி பதவி விலக வேண்டும்: விஜயகாந்த்
» சிரிய அதிபர் உடன் பதவி விலக வேண்டும்! - பாரக் ஒபாமா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum