TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Jun 26, 2024 9:47 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Jun 25, 2024 11:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jun 20, 2024 4:05 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Jun 07, 2024 6:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


திருநள்ளாறில் சனீஸ்வரனை வழிபடச் சென்ற இலங்கை அகதிகளுக்குச் சோதனை!

Go down

திருநள்ளாறில் சனீஸ்வரனை வழிபடச் சென்ற இலங்கை அகதிகளுக்குச் சோதனை!  Empty திருநள்ளாறில் சனீஸ்வரனை வழிபடச் சென்ற இலங்கை அகதிகளுக்குச் சோதனை!

Post by logu Mon Aug 12, 2013 7:44 am

திருநள்ளாறில் சனீஸ்வரனை வழிபடச் சென்ற இலங்கை அகதிகளுக்குச் சோதனை!


தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் உள்ள முகாம்களில் இலங்கை அகதிகள் உள்ளனர். முகாம்களில் தங்கி உள்ளவர்கள் வெளியே சென்று வர வேண்டும் என்றால் உரிய அனுமதி பெற வேண்டும்.இந்நிலையில், வேலூர் அகதிகள் முகாமிலிருந்து 3 பேர் அங்கிருந்து வெளியேறி, திருநள்ளாறுக்கு வந்துள்ளதாக கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அத்தகவலின் பேரில், கியூ பிரிவு போலீசார் நேற்று முன்தினம் இரவு திருநள்ளாறுக்கு ரகசியமாக வந்து, அவர்கள் தங்கியிருந்த லாட்ஜூக்கு சென்று அவர்களிடம் விசாரணை நடத்தி விட்டுச் சென்றனர்.

இதுகுறித்த தகவல் அறிந்த திருநள்ளாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் மரிகிறிஸ்டியன் என்கிற பால், சப்இன்ஸ்பெக்டர் பூபதி மற்றும் போலீசார் அகதிகள் தங்கியிருந்த லாட்ஜூக்கு சென்று அவர்களிடம் விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் இலங்கைத் தமிழர்களான ராஜபாண்டியன்(50),அவரது மகள் சுபாஷிணி(33) மற்றும் நண்பரின் மகன் ஜேம்ஸ்(17) என்பதும், வேலூர் அகதிகள் முகாமில் தங்கி இருப்பவர்கள் என்பதும் தெரியவந்தது. ஆனால் அவர்களிடம் அதற்கான அடையாள அட்டை இல்லை. அவசரமாக கிளம்பி வரும்போது தவறுதலாக முகாமிலேயே வைத்துவிட்டு வந்து விட்டதாக கூறினார்கள்.
எனவே போலீசார் வேலூர் அகதிகள் முகாமை தொடர்பு கொண்டு விசாரித்தபோது அவர்கள் 3 பேரும் தங்களது முகாமை சேர்ந்தவர்கள்தான், திருநள்ளாறு சனீஸ்வரபகவானை தரிசனம் செய்து விட்டு வருவதாக முகாமில் தெரியப்படுத்தி விட்டுத் தான் வந்துள்ளார்கள் என்றும் முகாம் பொறுப்பாளர்கள் கூறியுள்ளனர். அதனை தொடர்ந்து முகாம் பொறுப்பாளர் நேரில் வந்து அவர்களை அடையாளம் காட்டி, பின்னர் அவர்களை அழைத்துச் செல்லும்படி போலீசார் கூறியதை தொடர்ந்து, வேலூர் அகதிகள் முகாம் பொறுப்பாளர் ரவீந்திரன் திருநள்ளாறுக்கு வந்து 3 பேர் அடையாள அட்டைகளையும் போலீசாரிடம் காட்டினார். அதனைத் தொடர்ந்து இலங்கை அகதிகள் 3 பேரையும் போலீசார் அவருடன் அனுப்பி வைத்தனர்.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» நவநீதம்பிள்ளை இலங்கை சென்ற போது றோ அவரை பின்தொடர்ந்ததா?
» நாகை, காரைக்கால் மீனவர்களை சிறை பிடித்து சென்ற இலங்கை கடற்படை
» இலங்கை தூதரகத்தை முற்றுகையிட சென்ற மார்க்சிஸ்ட் எம்எல்ஏ உள்பட 200 பேர் கைது
»  ஆதாரமற்ற தகவல்களை தெரிவிப்பதை இலங்கை அரசு தவிர்க்க வேண்டும் இலங்கை மீது இந்தியா காட்டம்
» ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள லண்டன் சென்ற இலங்கை குழு அங்கு சாதித்தவைகள் என்ன என்பதை படத்தில் காணலாம்..........PHOTO

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum