TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:13 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 23, 2024 4:07 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 21, 2024 2:55 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 12:02 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


வேல்ஸ் நீதிமன்றம் அதிர்ந்தது: ஏன் தமிழீழக் கொடியோடு ஓடினேன் ?

Go down

வேல்ஸ் நீதிமன்றம் அதிர்ந்தது: ஏன் தமிழீழக் கொடியோடு ஓடினேன் ? Empty வேல்ஸ் நீதிமன்றம் அதிர்ந்தது: ஏன் தமிழீழக் கொடியோடு ஓடினேன் ?

Post by ஜனனி Thu Jul 11, 2013 9:25 pm

வேல்ஸ் நீதிமன்றம் அதிர்ந்தது: ஏன் தமிழீழக் கொடியோடு ஓடினேன் ? Cardiff_protest_07_104090_445

கடந்த 20ம் திகதி, இலங்கை மற்றும் இந்தியாவுக்கான கிரிகெட் போட்டி காடிஃப் நகரில் நடைபெற்றது. இதன்போது ஏராளமான தமிழர்கள் ஒன்று திரண்டு இலங்கை கிரிகெட் அணிக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருந்தார்கள். இதில் சில கை கலப்புகள் ஏற்ப்பட்டதும் யாவரும் அறிந்ததே. இதேவேளை மைதானத்தில் தமிழீழ தேசிய கொடியோடு ஓடிய, மணி என்பவரை வேல்ஸ் பொலிசார் கைதுசெய்து பின்னர் பிணையில் விட்டார்கள். அவரது வழக்கு நேற்றைய தினம் நீதிமன்றில் விசாரிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அவர் செயல்பட்டார் என்பதே அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டாகும். நீதிபதி பிரவுன் அவர்கள், நீங்கள் ஏன் கொடியோடு மைதானத்தினுள் ஓடினீர்கள் என்று கேள்வி எழுப்பினார் !

அதற்கு பதிலளித்த மணி, தனது அப்பாவை இலங்கை இராணுவம் கொன்றது. எனவே இலங்கையை பகிஷ்கரிக்கவே நான் அவ்வாறு செய்தேன் என்றார். இதனை ஏற்றுக்கொள்ளாத நீதிபது அதற்கும் கொடியோடு மைதானத்தினுள் சென்றதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்று வினவினார். தான் அமைதியாக மைதானத்துக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டவேளை, அந்த வழியாக வந்த சிங்களவர் ஒருவர் தன்னைப் பார்த்து, நீ இலங்கை வரமுடியாது வந்தால் உன்னை கொன்றுவிடுவார்கள் என்று கூறினார். பிரித்தானியா ஒரு பாரிய ஜனநாயக நாடு, இன் நாட்டில் வைத்து அப்படி சிங்களவர் பேசக்கூடாது. அதனை உணர்த்தவே நான் மைதானத்தில் கொடியுடன் ஓடினேன் என்றார் மணி. இதற்கு மேலும் நீதிபதியால் பேசமுடியுமா ?

அதனை ஏற்றுக்கொண்ட அவர், 250 பவுண்டுகள் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார். மணியோடு சேர்த்து சுமார் 6 பேர் கைதாகி பிணையில் விடுதலையாகியுள்ளார்கள். றேகன் சாள்ஸ், சுகிதர்ஷன், திலக்ஷன், கனுஷாந்த், சிவந்தரன், மற்றும் தயாளன் ஆகியோர் வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளது. இதில் பெரும் சிக்கலும் இருக்கிறது. காரணம் என்னவென்றால் ... சம்பவதினமன்று மைதானத்துக்கு வந்த சிங்களவர்கள், தமிழர்களைப் பார்த்து கெட்ட வார்த்தையால் திட்டினார்கள். பதிலுக்கு தமிழ் இளைஞர்களும் திட்டினார்கள். அதன்போது சில தமிழ் இளைஞர்கள் கைதாகியுள்ளார்கள். ஆனால் அங்கே பொலிசாருடன் நின்றிருந்த மொழிபெயர்ப்பாளருக்கு , அந்த வார்த்தைகள் சரியாக விளங்கவில்லையாம். இதனால் அது கெட்ட வார்த்தையா ? சாதியைக் குறிக்கும் வார்த்தையா என்று தெரியவில்லை என்று அவர் கூறியுள்ளார். (மொத்தத்தில் தனக்கு சரியாக விளங்கவில்லை) என்று அவர் கூறியுள்ளார்). இதனால் பலரது வழக்குகள் தள்ளுபடியாகும் நிலையும் தோன்றலாம்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மீண்டும் பயங்கர நிலநடுக்கம் : ஜப்பான் அதிர்ந்தது : ராட்சத அலையுடன் கடல் பொங்கியது
» சிக்கிம் மாநிலத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்- வடக்கு, கிழக்கு இந்தியாவும் அதிர்ந்தது!
» அரசின் காணொளி நாடகம்! ஊடறுப்புத் தாக்குதல் நடத்திய சனல் 4!! அதிர்ந்தது சிங்களம்!!!
» தமிழீழக் கனவைக் கையிலெடுத்துள்ள முதல்வர் – தமிழர்கள் கைகொடுக்கவேண்டியதே தேவை
» தமிழீழக் கோரிக்கை தோல்வியடைந்தால் இந்தியாவின் பூகோள அரசியல் ஓர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum