TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:37 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Jun 26, 2024 9:47 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jun 20, 2024 4:05 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Jun 07, 2024 6:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஆசிய தடகளம்: தங்கம் வென்றார் விகாஸ் கவுடா

Go down

ஆசிய தடகளம்: தங்கம் வென்றார் விகாஸ் கவுடா Empty ஆசிய தடகளம்: தங்கம் வென்றார் விகாஸ் கவுடா

Post by logu Fri Jul 05, 2013 7:43 am

ஆசிய தடகளம்: தங்கம் வென்றார் விகாஸ் கவுடா Vikas-Gowda-300
 


புனே: ஆசிய தடகள சாம்பியன்ஷிப் வட்டு எறிதலில், இந்திய வீரர் விகாஸ் கவுடா தங்கம் வென்றார். பெண்களுக்கான 400 மீ., ஓட்டத்தில் பூவம்மா வெள்ளி பதக்கத்தை கைப்பற்றினார். ஆண்களுக்கான 10,000 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் ரதிராம் சைனி வெண்கலம் வென்றார்.
புனேயில், 20வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடக்கின்றன. இதில் 43 நாடுகளை சேர்ந்த 577 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். நேற்று நடந்த ஆண்களுக்கான வட்டு எறிதலில், இந்தியாவின் விகாஸ் கவுடா 64.90 மீ., தூரம் எறிந்து முதலிடம் பிடித்தார். இதன்மூலம் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தை பெற்றுத் தந்தார். தவிர இவர், ஆசிய சாம்பியன்ஷிப் வரலாற்றில், தனது மூன்றாவது பதக்கத்தை வென்றார். முன்னதாக 2005 (தென் கொரியா), 2011ல் (ஜப்பான்) நடந்த இத்தொடர்களில் தலா ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்த வெற்றியின் மூலம், அடுத்த மாதம் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடக்கவுள்ள உலக தடகள சாம்பியன்ஷிப் தொடருக்கு தகுதி பெற்றார்.
பூவம்மா வெள்ளி:
நேற்று நடந்த பெண்களுக்கான 400 மீ., ஓட்டத்தின் பைனலில், இந்தியா சார்பில் பூவம்மா, அனு மரியம் ஜோஸ், நிர்மலா ஆகியோர் பங்கேற்றனர். இதில் பந்தய தூரத்தை 53.37 வினாடியில் கடந்த இந்தியாவின் பூவம்மா, இரண்டாவது இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார்.
சீனாவின் யான்மின் ஜாவோ (52.49 வினாடி), லெபனானின் கிரிட்டா டாஸ்லாகியன் (53.43 வினாடி) ஆகியோர் முறையே தங்கம் மற்றும் வெண்கலம் கைப்பற்றினர். மற்ற இந்திய வீராங்கனைகளான அனு மரியம் ஜோஸ் (53.49 வினாடி) 4வது, நிர்மலா (55.40 வினாடி) 7வது இடத்தை பிடித்தனர்.
ரதிராம் வெண்கலம்:
ஆண்களுக்கான 10,000 மீ., ஓட்டத்தில், பந்தய தூரத்தை 29 நிமிடம், 35.42 வினாடிகளில் கடந்த இந்தியாவின் ரதிராம் சைனி, மூன்றாவது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். முதலிரண்டு இடங்களை பக்ரைனின் அலிமு பெகிலி கெப்ரே(28 நிமிடம், 47.26 வினாடி), பிலிசுமா ஷுகி ஜெலாஸ் (28 நிமிடம், 58.67 வினாடி) ஆகியோர் பிடித்தனர். மற்ற இந்திய வீரர்களான கேதா ராம் (29 நிமிடம், 35.72 வினாடி) 4வது, லட்சுமணன் (30 நிமிடம், 46.45 வினாடி) 5வது இடம் பிடித்தனர்.
400 மீ., ஓட்டம்:
ஆண்களுக்கான 400 மீ., ஓட்டத்தின் பைனலில் இந்தியா சார்பில் பங்கேற்ற முகமது குன்ஹீ (46.61 வினாடி), ஆரோக்கிய ராஜிவ் (46.63 வினாடி) ஆகியோர் முறையே 5, 6வது இடம் பிடித்து ஏமாற்றினர். இப்போட்டியின் முதல் மூன்று இடங்களை பிடித்த சவுதி அரேபியாவின் மாஸ்ரஹி யூசப் அகமது (45.08 வினாடி), பக்ரைனின் காமிஸ் அலி (45.65 வினாடி), ஜப்பானின் கனிமாரு யூஜோ (45.95 வினாடி) ஆகியோர் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினர்.
உயரம் தாண்டுதல்:
பெண்களுக்கான உயரம் தாண்டுதலில் இந்தியாவின் சகானா குமாரி 4வது இடம் பிடித்து ஏமாற்றினார். இவர், அதிகபட்சமாக 1.86 மீ., உயரம் தாண்டினார். மற்றொரு இந்திய வீராங்கனை மல்லிகா மண்டல் (1.75 மீ.,) 10வது இடம் பிடித்தார். முதல் மூன்று இடங்களை உஸ்பெகிஸ்தானின் நாடியா துசானோவா (1.90 மீ.,), சுவட்லனா ரத்ஜிவில் (1.88 மீ.,), கஜகஸ்தானின் மரினா அய்டோவா (1.88 மீ.,) ஆகியோர் பிடித்தனர்.
100 மீ., ஓட்டம்:
ஆண்களுக்கான 100 மீ., ஓட்டத்தின் அரையிறுதியில் இந்தியா சார்பில் பங்கேற்ற குஜ்ஜார் அனிருத் காளிதாஸ் 5வது இடம் பிடித்து, பைனலு<க்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார். தங்கப் பதக்கத்தை சீனாவின் சு பிங்டியன் வென்றார்.
பெண்களுக்கான 100 மீ., ஓட்டத்தின் தகுதிச் சுற்றில் ஏமாற்றிய இந்தியாவின் ஆஷா ராய், ஜோசப் மெர்லின் ஆகியோர் பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தனர். மற்றொரு இந்திய வீராங்கனை சாரதா நாராயணன், போட்டியின் போது தகுதிநீக்கம் செய்யப்பட்டார். முதலிடம் பிடித்த சீனாவின் வெய் யங்லி தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.
ஐந்து பதக்கம்:
இத்தொடரில் இதுவரை இந்திய அணி ஒரு தங்கம், ஒரு வெள்ளி, மூன்று வெண்கலம் உட்பட மொத்தம் 5 பதக்கங்களுடன் 4வது இடத்தில் உள்ளது. ஐந்து தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் உட்பட மொத்தம் 8 பதக்கங்களுடன் சீனா முதலிடத்தில் உள்ளது. பக்ரைன், சவுதி அரேபியா தலா 2 தங்கப் பதக்கத்துடன் முறையே 2வது, 3வது இடத்தில் உள்ளன.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» மல்யுத்தம் 65 கிலோ எடைபிரிவில் இந்திய வீரர் யோகேஷ்வர் தத் தங்கம் வென்றார்
» தேசிய தடகளம்: தமிழக வீரருக்கு தங்க பதக்கம்
» ஆசிய தட களம்: இந்தியாவுக்கு 4 தங்கம்
»  புறக்கணித்த தமிழகம்: வாழ்வளித்த கர்நாடகம் : ஆசிய கபடியில் தங்கம் வென்ற வீரர் உருக்கம்
» தங்கம் வென்ற 'தெருவோரத் தங்கம்'...! -பிரேசிலை அதிர வைத்த சென்னை சிறுமி!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum