TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:07 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 21, 2024 3:08 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 21, 2024 2:55 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 12:02 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


சோயப் பாஸ்போர்ட் பறிமுதல் ; பாகிஸ்தானுக்கு போக முடியாது

Go down

சோயப் பாஸ்போர்ட் பறிமுதல் ; பாகிஸ்தானுக்கு போக முடியாது Empty சோயப் பாஸ்போர்ட் பறிமுதல் ; பாகிஸ்தானுக்கு போக முடியாது

Post by ஜனனி Mon Apr 05, 2010 2:22 pm

சோயப் பாஸ்போர்ட் பறிமுதல் ; பாகிஸ்தானுக்கு போக முடியாது Tbltopnews1_21148318053



ஐதராபாத்
: சானியாவை திருமணம் செய்யவிருக்கும் பாக்., கிரிக்கெட் வீரர் சோயப்
மாலிக்கின் பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டது. ஐதராபாத்தை சேர்ந்த ஆயிஷா
குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் இந்த நடவடிக்கை
எடுத்துள்ளனர். இது சோயப் வழக்கில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சானியா வீட்டில் போலீசார் நுழைந்தனர் :
ஐதராபாத் போலீஸ் குழுவினர் சானியா வீட்டிற்கு இன்று சென்று விசாரணை
நடத்தினர். சோயப் மீது மோசடி, வரதட்சணை கொடுமை உள்ளிட்ட பல்வேறு
பிரிவுகளில் ஐதராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதை அடுத்து
மாலிக்-சானியா திருமணத்துக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது. தொடர்ந்து
பிரச்னைகள் ஏற்படுவதால், இவர்களது திருமணத்தை முன்கூட்டியே நடத்தவும்
வாய்ப்பு உள்ளது. ஆயிஷா கொடுத்த புகாரின்பேரில் டி.எஸ்.பி., தலைமையில்
போலீசார் சென்று சோயீப்பிடம் திருமணம் நடந்தது உண்மையா ஆதாரங்கள்
இருப்பதாக சொல்கிறாரே என்பது உள்ளிட்ட கேள்விகள் கேட்டு
துளைத்தெடுத்தனர். இதற்கிடையில் சோயப் ஐதராபாத்தில் இருந்து வெளியே
செல்லக்கூடாது என முதலில் போலீசாரால் கேட்கப்பட்டது . ‌இது குறித்து
குடியேற்றதுறை அதிகாரிகளுக்கும் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. சோயப்பிடம்
2 மணி நேரம் போலீஸ் குழுவினர் துருவி, துருவி கேள்விகளால் குடைந்து
எடுத்தனர். ‌தொடர்ந்து அவரிடம் உள்ள பாஸ்போர்ட்டை போலீசார் பறிமுதல்
செய்தனர்.

இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா,
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் இடையே வரும் 15ம் தேதி திருமணம்
நடக்க உள்ளது. இந்த நேரத்தில் ஐதரா பாத்தை சேர்ந்த ஆயிஷா என்ற பெண்
சர்ச்சை கிளப்பினார். தனக்கும் சோயப் மாலிக் இடையே கடந்த 2002ல் தொலைபேசி
மூலம் திருமணம் நடந்ததாக கூறி பரபரப்பு ஏற்படுத்தினார். தன்னை முறைப் படி
மாலிக் விவாகரத்து செய்யாவிட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என
மிரட்டினார்.

இந்நிலையில் ஐதராபாத் வந்த மாலிக், திருமணம்
குறித்து சானியா குடும்பத்துடன் விவாதித்தார். பின் நேற்று முதன் முறையாக
பத்திரிகை யாளர்களை சந்தித்து, மாலிக் கூறியது: கடந்த 2001ல் சார்ஜா சென்ற
போது, எனது ரசிகர் ஒருவர் மூலமாக, ஆயிஷா போனில் அறிமுகமானார். பின்,
ஒருநாள் அவரது போட்டோக்களை எனக்கு அனுப்பி வைத்தார். கடந்த 2002ல் அவரை
நேரில் சந்திக்க ஐதராபாத் வந்தேன். அப்போது அவசர வேலையாக சவுதி அரேபியா
சென்றுவிட்டார். அவர் திரும்பி வரட்டும் என, ஐந்து நாட்கள் ஐதராபாத்தில்
காத்திருந்தேன். இறுதியில் அவரது பெற்றோர்,'' தற்போது அதிக எடையாக
இருப்பதால், உங்களை சந்திக்க விரும்ப வில்லை,'' என்றனர்.

போனில் திருமணம்: பின்
ஒருநாள் (2002ல்) என்னிடம் ஆயிஷா,'' நமது தொடர்பு குறித்து, ஐதராபாத்தில்
பலவாறு பேசுகிறார்கள். இது எனது பெற்றோரை பெரிதும் பாதித்து உள்ளது.
இதற்கு ஒரே வழி, போன் மூலம் திருமணம் செய்து கொள்வது தான்,'' என்றார்.

பெற்றோருக்கு தெரியாது: எனக்கு
அப்போது 20 வயது. திருமணம் செய்து கொள்ளும் படி ஆயிஷாவிடம் இருந்து
அடிக்கடி நெருக்கடி வந்தது. வேறுவழியின்றி, 2002 ஜூன் மாதம், எனது
நண்பரின் கடையில் வைத்து, ஆயிஷாவை போனில் தொடர்பு கொண்டு, திருமணப்பதிவு
சான்றிதழில் கையெழுத்திட்டேன். போட்டோவில் இருந்த பெண், ஆயிஷா தான் என்ற
நம்பிக்கை யில் தான் திருமணம் செய்தேன். இது என் பெற்றோருக்கு தெரியாது.

மோசமான நிகழ்வு: பின் ஆயிஷா
குறித்த உண்மை கடந்த 2005 ஆகஸ்டில் தெரிய வந்த போது அதிர்ச்சி அடைந்தேன்.
சவுதி அரேபியாவில் உள்ள ஒரு பள்ளியில் வேலை செய்த, ஆசிரியை ஒருவர்,
என்னைத் திருமணம் செய்ததாக அனைவ ரிடமும் கூறியுள்ளார். உடனே எனது
மைத்துனர், அவரது போட்டோவை வாங்கி, என்னிடம் கொடுத்தார். அதில் ஆயிஷாவின்
மூத்த சகோதரி என கருதப்பட்ட மகா அபாவின் படம் இருந்தது. அப்போது தான்
ஆயிஷாவும் மகா அபாவும் ஒரே நபர் என்று தெரிய வந்தது.

விவாகரத்து இல்லை: ஆயிஷா
என்ற பெயரில் சித்திக் குடும்பத்தினர் வேறு ஒருவரின் போட்டோவை தான் எனக்கு
முதலில் அனுப்பியுள்ளனர். அந்த பெண்ணை இதுவரை சந்தித்தது இல்லை. அவரை தான்
டெலிபோன் மூலம் திருமணம் செய்தது கொண்டுள்ளேன். ஆக, வேறு ஒருவரின் போட்டோ
மூலம் ஆயிஷா குடும்பத்தினர் திட்டமிட்டு மோசடி செய்து உள்ளனர். இஸ்லாமிய
மதப்படி, உண்மையான திருமணத்துக்குத் தான், விவாகரத்து தரமுடியும். போலியாக
செய்த திருமணத் துக்கு விவாகரத்து தர முடியாது. பின், மோசடியாக அனுப்பிய
போட் டோவை, மீடியாவுக்கு தெரியப் படுத்த இருப்பதாக ஆயிஷா விடம்
தெரிவித்தேன். அதற்கு, ''அந்த பெண்ணுக்கு, திருமண மாகி விட்டது. அவரது
வாழ்க்கையில் பிரச்னை ஏற்படும்,'' என, என்னிடம் மன்னிப்பு கேட்டார்.
இதனால் அந்த போட்டோவை வெளியிட வில்லை.

மீண்டும் பிரச்னை: இது
தொடர்பாக என்மீதான குற்றச் சாட்டுகளை நிறுத்திக் கொள்ளும் படி, ஆயிஷாவின்
தந்தை, எம்.ஏ.சித்திக்கிற்கு கடந்த 2008ல் எனது வக்கீல், நோட்டீஸ்
அனுப்பியுள்ளார். ஆனால் தற்போது, சானியாவை திருமணம் செய்யவுள்ள நிலை யில்,
மீண்டும் பிரச்னை கிளப்பு கிறார். இதுகுறித்த சட்டபூர்வ மான பிரச்னையை,
எனது வக்கீல் கவனித்துக் கொள்வார். இந்த உண்மை சானியாவுக்கும் தெரியும்.
திருமணத்துக்கு பின் சானியா தொடர்ந்து இந்தியாவுக் காக விளையாடுவார்.
இவ்வாறு மாலிக் தெரிவித்தார்.

போலீசார் வழக்கு: இதற்கிடையே
ஆயிஷாவின் தந்தை சித்திக், நேற்று ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள
போலீஸ் ஸ்டேஷனில், மாலிக் மீது மோசடி புகார் கொடுத்தார். இதையடுத்து
மாலிக் மீது, 506 (அச்சுறுத்துதல்), 420 (மோசடி) மற்றும் 498 ஏ (வரதட்சணை
கொடுமை) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து
போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர். பிரச்னை பெரிதாவதால், சானியாவுட னான
திருமணத்தை வரும் 15ம் தேதிக்கு முன்பே நடத்த இரு குடும்பத்தினரும்
திட்டமிட்டு வருகின்றனர்.

ரூ. 5 கோடி பேரம்?சோயப்
மாலிக் மோசடி விபரம் குறித்து ஆயிஷாவின் தந்தை சித்திக் கூறுகையில்,'' தன்
மீதான குற்றச் சாட்டை வாபஸ் பெறுவதற்கு, சோயப் மாலிக், 5 கோடி ரூபாய் வரை
தருவதற்கு முன்வந்தார்,'' என்றார்.

பாக்., தலையீடு : சோயப்
மாலிக் பிரச்னையில் பாகிஸ்தான் அரசு, ஆதரவாக செயல்படவுள்ளது. இது குறித்து
வெளியான செய்தியில்,'' மாலிக், பாகிஸ்தான் வீரர் என்பதால், இவருக்கு
சட்டரீதியில் என்னென்ன உதவிகள் தேவையோ, அவை அனைத்தும் இவருக்கு கிடைக்க
ஏற்பாடு செய்யப்படும்,'' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. socurse: dinamalar
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பவர்கள் தப்ப முடியாது : பாகிஸ்தானுக்கு ஒபாமா எச்சரிக்கை
» நட்சத்திர ஓட்டலில் சோயப்-சானியா திருமணம்
» பாஸ்போர்ட் முடக்கம்: உதயகுமார் கும்பல் வெளிநாடு தப்ப முடியாது
» தபால்நிலையங்களில் இனி பாஸ்போர்ட் விண்ணப்பிக்கலாம்
» பிரபாகரனால் செய்ய முடியாது போனதை தமிழ்த் தலைவர்களால் செய்து விட முடியாது மகிந்த ராஜபக்ச தெரிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum