TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:11 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Oct 16, 2024 7:35 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 15, 2024 7:59 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Oct 12, 2024 12:03 am

» சினிமா
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


கிரிக்கெட் சூதாட்டக் குழுக்களின் தலைவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

Go down

கிரிக்கெட் சூதாட்டக் குழுக்களின் தலைவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. Empty கிரிக்கெட் சூதாட்டக் குழுக்களின் தலைவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

Post by mmani Tue May 28, 2013 2:37 pm

கிரிக்கெட் சூதாட்டக் குழுக்களின் தலைவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. A-minus









கிரிக்கெட் சூதாட்டக் குழுக்களின் தலைவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. Match-fixing4




கிரிக்கெட்டில் சூதாட்டம், மேட்ச் ஃபிக்சிங், ஸ்பாட் ஃபிக்சிங் போன்றவை ஒன்றுடன் பின்னிப் பிணைந்தவை...

கிரிக்கெட் சூதாட்டக் குழுக்களின் தலைவர்
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அங்கிருந்து,
பாகிஸ்தானில் உள்ள சூதாட்டக் குழுவின் தலைவர் மூலமாக இந்தியாவின் டெல்லி,
மும்பை, சென்னை, கொல்கத்தா போன்ற நகரங்களில் சூதாட்ட வலையமைப்பு
விரிவடைகிறது. இந்த நகரங்களில் ஐம்பதுக்கும் மேற்பட்ட சூதாட்டத் தரகர்கள்
மூலமாக கிரிக்கெட் சூதாட்டம் நடத்தப்படுகிறது.


இதில் பெரும்பாலும் பின்பற்றப்படும் முறை
சதவீத அடிப்படையில் பந்தயம் கட்டுவதாகும். அதன்படி, பந்தயம் கட்ட
விரும்புவர் சூதாட்ட தரகரிடம், 80-க்கு 20, 40-க்கு 60 என்பது போல பந்தயம்
கட்டுவார். 80-க்கு 20 என பந்தயம் கட்டுபவர் வெற்றிபெற்றால், பந்தயத்
தொகையில் 80 சதவீதம் கிடைக்கும். மீதி 20 சதவீதம் தரகருக்குச்
சென்றுவிடும்.


கிரிக்கெட் சூதாட்டக் குழுக்களின் தலைவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. Match-fixing3

இந்தப் பந்தயத் தொகை, மற்றும் தகவல்களைப்
பரிமாறிக் கொள்ள கூரியர் போல செயல்படுவதற்கு உதவியாளர்களும்
இருக்கிறார்கள். இந்தச் சூதாட்டத்தின் அடுத்த படிநிலைதான் ஸ்பாட் ஃபிக்சிங்
மற்றும் மேட்ச் ஃபிக்சிங் போன்றவையாகும். தனக்கு அதிகம் லாபம் கிடைக்க
வேண்டும் என்று விரும்பும் தரகர், நேரடியாக கிரிக்கெட் வீரரை ஏதாவது ஒரு
வழியில் தொடர்பு கொண்டு, தனக்குச் சாதகமாக ஆட்டத்தில் நடந்து கொள்ளும்படி
கேட்டுக் கொள்வார்.


கிரிக்கெட் சூதாட்டக் குழுக்களின் தலைவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. Match-fixing1

உதாரணத்துக்கு ஒரு நோபால் போடுவது, ஒரு
ஓவரில் குறிப்பிட்ட ரன்கள் எடுப்பது என ஏதாவது ஒரு "ஸ்பாட்" அல்லது நிகழ்வை
முன்கூட்டியே தீர்மானித்துவிட்டு, அதற்கேற்றாற்போல பந்தயம் கட்டி தரகர்கள்
லாபம் சம்பாதிப்பார்கள். சூதாட்டத் தரகர்களின் விருப்பப்படி நடந்து
கொள்வதற்கு தொப்பியைக் காட்டுவது, ஷூவைக் கட்டுவது போன்ற ஏதாவது ஒரு
சைகையைச் செய்வார்.


பொதுவாக சூதாட்டத் தரகர்கள் 3 வகையில்
முறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள். முதலாவது, சூதாடுபவர்களிடம் பந்தயம்
கட்டுவது, இரண்டாவது, ஓரிரு வீரர்களை தங்கள் வலையில் வீழ்த்தி ஆட்டத்தின்
நிகழ்வைத் தீர்மானிக்கும் ஸ்பாட் ஃபிக்சிங், மூன்றாவது ஆட்டத்தின் முடிவையே
மாற்றும் மேட்ச் ஃபிக்சிங். இதற்கு நிறைய வீரர்களின் ஆதரவு தேவைப்படும்.


கிரிக்கெட் சூதாட்டக் குழுக்களின் தலைவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. Match-fixing2

சூதாட்டம், ஸ்பாட் ஃபிக்சிங்
போன்றவையெல்லாம் கிரிக்கெட்டுக்கு புதியவை அல்ல. ஆட்டத்தின் போக்கை
முறைகேடாக மாற்றும் மோசடி 30 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டதாகக்
கூறப்படுகிறது.


சூதாட்ட வலையில் சிக்கிய கிரிக்கெட் நட்சத்திரங்கள்

1980-களிலேயே கிரிக்கெட் உலகில் புகுந்துவிட்ட மேட்ச் ஃபிக்சிங் மோசடி,
இரண்டாயிரமாவது ஆண்டில் விஸ்வரூபம் எடுத்தது. இந்திய சுற்றுப் பயணத்தில்
போது தென்னாப்பிரிக்க அணி கேப்டன் ஹன்சே குரோனே சூதாட்டத்தில் ஈடுபட்டதாக
வெளியான தகவல், அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. எனினும் இதுகுறித்து
இந்தியாவில் விசாரணை நடத்த தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் மறுப்புத்
தெரிவித்தது.

இதையடுத்து இந்த விவகாரம் தென்னாப்பிரிக்க நீதிமன்றத்துக்குச் சென்றது.
அங்கு குரோனே மீதான குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டதையடுத்து, அனைத்து
தரப்பு கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட அவருக்கு தடைவிதிக்கப்பட்டது.

பாகிஸ்தானை சேர்ந்த சலீம் மாலிக், இந்திய அணி வீரர்கள் முகமது
அசாருதீன், அஜய் ஜடேஜா ஆகியோருக்கும் சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக
குரோனே அளித்த தகவல்களின் அடிப்படையில், விசாரணை முடுக்கி விடப்பட்டது.

அசாருதீனுக்கு அயுள் காலத் தடையும், ஜடேஜாவுக்கு 4 ஆண்டுகள் தடையும்
விதிக்கப்பட்டது. தென்னாப்பிக்க வீரர்களான கிப்ஸ், போயே ஆகியோருக்கும்
சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக டெல்லி போலீசார் தெரிவித்திருந்த போதும்
அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இல்லாததால்
தண்டனையிலிருந்து அவர்கள் தப்பினர்.

2010-ஆண்டு பாகிஸ்தான் அணி இங்கிலந்தில் சுற்றுப்பயணம் செய்த போது
சூதாட்டக்காரர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு பாகிஸ்தான் வீரர்கள் ஸ்பாட்
பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டனர். சூதாட்ட தரகர் மசார் மஜீத்திடம் பணம்
பெற்றுக்கொண்டு இங்கிலந்து அணிக்கெதிரான போட்டியில், வேகப்பந்து வீச்சாளர்
முகமது அசீப் வேண்டுமேமென்றே நோபால் வீசியதும், இதில் கேப்டன் சல்மான் பட்,
மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமிர் ஆகியோருக்கும் தொடர்பு
இருப்பதும் தெரிய வந்தது.

கிரிக்கெட் சூதாட்டக் குழுக்களின் தலைவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. Ddd

இதையடுத்து அவர்களுக்கு கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ள பாகிஸ்தான்
கிரிக்கெட் வாரியம் தடைவிதித்தது. வீரர்களின் சூதாட்ட விவகாரம் கிரிமினல்
குற்றமாக பதிவு செய்யப்பட்டு லண்டன் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையின் முடிவில் சல்மான் பட்டுக்கு 10 ஆண்டுகளும், அசீப்புக்கு 7
ஆண்டுகளும், ஆமிருக்கு 5 ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள்
அவர்களின் மேல் முறையீடை அடுத்து தண்டனை காலம் குறைக்கப்பட்டது.

இங்கிலந்து கவுண்டி போட்டிகளில், ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்ட
பாகிஸ்தானை சேர்ந்த டேனிஷ் கனேரியாவுக்கு ஆயுட்காலத்தடையும், மெர்வின்
வெஸ்ட்ஃபீல்ட் என்ற வீரருக்கு ஐந்து ஆண்டுகளும் விளையாட
தடைவிதிக்கப்பட்டது.

கடந்தாண்டு நடைபெற்ற ஐ.பி.ல் ஐந்தாவது சீசனில், 5 வீரர்கள்
சூதாட்டத்தில் ஈடுபட்டதை தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று
அம்பலப்படுத்தியது. இதையடுத்து சூதாட்டத்தில் தொடர்புடைய மோனிஷ் மிஸ்ரா,
ஸ்ரீவத்சவா, சுதீந்திரா, ஹர்மீத் சிங், அபினவ் பாலி ஆகிய ஐந்து
வீரர்களுக்கு பி.சி.சி.ஐ போட்டிகளில் பங்கேற்க தடை விதித்தது.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» பன்னிரண்டுகோடி மக்களுக்கு ஒரு தலைவர் அது எங்கள் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன்தான்!
» ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து இலங்கையர் 19 பேருக்கும் வேறு நாடுகளில் புகலிடம்!
» "110 ஈழத் தமிழர்கள் கடலில்: கவிழ்ந்த படகை மீட்டனர் ஐக்கிய அரபு கப்பல் சேவையினர்"
» உலக அளவில் மிகவும் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் கடந்த ஆண்டு 7ம் இடத்தில் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி இந்தாண்டு 6-வது இடத்தில் இருப்பதாக போர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
» சரத்திடம் இருந்து வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum