TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:37 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Jun 26, 2024 9:47 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jun 20, 2024 4:05 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Jun 07, 2024 6:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இறக்கை இல்லாத காற்றாலை மின்சாரம்

Go down

இறக்கை இல்லாத காற்றாலை மின்சாரம்  Empty இறக்கை இல்லாத காற்றாலை மின்சாரம்

Post by logu Tue May 14, 2013 2:12 pm

[You must be registered and logged in to see this image.]

காற்றாலை மின்சாரம் ஒரு மாற்றூ மின்சாரமாக
இருந்தாலும் அதில் உள்ள பிரச்சினை காற்றூ நன்றாக அடித்தால் தான் அதில்
மின்சாரம் தயாரிக்க முடியும் என்ற எழுதப்படாத விதி இருப்பதால் ஒரு
வருடத்தில் 4 மாதம் மட்டுமே இது இயங்குகிறது இந்தியா போன்ற நாடுகளில். ஏன்
என்றால் அதி வேக காற்றூ இல்லாத நேரத்தில் இந்த கனமான பெரிய இறக்கைகள்
அசையாது அதற்க்கு தேவை நல்ல வேகமான அழுத்தமான காற்றூ. இந்தியாவில் அது பருவ
நேரங்களில் மற்றூமே கிடைக்கும். அமெரிக்காவின் ஷியர்வின்ட் என்னும்
கம்பெனி புதிய காற்றாலை மின்சார வடிவங்களை அமைத்துள்ளனர். இதில் முதல்
இறக்கைகள் கிடையாது. இரண்டாவது வெறூம் 1-4 கிலோமீட்டர் காற்றான மெல்லிய
தென்றலே இதற்க்கு போதுமானது.

மேலே படத்தில் இருக்கும் மேல் தட்டி
மெல்லிய காற்றை இழுத்து கீழ் நோக்கி கூம்பு போன்ற ஒரு ஃபனலில் செலுத்தும்
போது மிக சிறிய அள்விலான காற்று கூட ஜெட் வேகத்தில் கீழ் நோக்கி வந்து கீழே
இருக்கும் வின்ட் டர்பைன் ஜெனரேட்டரை இயங்க செய்யும் தினமும். இதற்க்கு
வெறும் 37,000 ரூபாய் தான் 1000 வாட்ஸ் மின்சார தயாரிக்கும் டவருக்கான ஒரு
முறை செலவாகும். இது விரைவில் வந்தால் ஒவ்வொரு விவாசயிக்கும், கிராமபுர
மின்சாரத்திர்க்கும் கவலையே இருக்காது.

Invelox is the product of
SheerWind, a company from Minnesota which claims that their new wind
power generation technology is a serious contender as a source of
renewable energy. Because of its intelligent design, it is capable of
functioning in a wide variety of conditions unlike its predecessors
which require high velocity winds to generate energy. Invelox can
function on a humble 2-4 KPH of wind. The 50 feet tower captures gentle
breezes in large scoops and funnels it down towards the ground through a
narrowing tunnel. As the air gets increasingly compressed, it gains
speed and that is eventually used to power a small turbine generator.

The funnel-based turbine claims a 600% increase in efficiency over
traditional wind turbines. Hard to believe as it might be, SheerWind is
determined on proving its superiority. The internal testing results show
improvements anywhere from 81-660% with an average of 314%. Though it
must be noted that SheerWind's turbine resides inside the Invelox
system, which might make the comparison to the forerunners a tad unfair.
The cost of wind generation is Rs 37,000 per kilowatt, including
installation and they take up less space than traditional windmills.
Voila! Can't speak for the cities, but this will sure be a boon for
rural areas.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» புதிய அதிசயமாக காத்தாடி ( இறக்கை) இல்லாத காற்றாலை கண்டுபிடிக்க பட்டுள்ளது.
» இறக்கை இல்லாத, காற்றை அள்ளி வீசக்கூடிய நவீன மின்விசிறியை பிரிட்டன் தொழிலதிபர் அறிமுகப்படுத்தியுள்ளார்
» தமிழகத்துக்கே காற்றாலை, சோலார் மின்சாரம்: என்.எல்.சி. முடிவு
» உங்கள் பிரச்சனைதான் என்ன? -இன்வெர்ட்டர் Vs சோலார் பவர் சிஸ்டம் / காற்றாலை மின்சாரம்
» மின்சாரம் இல்லாத வீடுகளில்ஒளியேற்றும் கல்லூரி மாணவர்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum