TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Yesterday at 7:12 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:02 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


சிவகங்கையில் இருந்து அலறியடித்து புதுச்சேரிக்கு ஓடும் ப.சிதம்பரம்.

Go down

சிவகங்கையில் இருந்து அலறியடித்து புதுச்சேரிக்கு ஓடும் ப.சிதம்பரம். Empty சிவகங்கையில் இருந்து அலறியடித்து புதுச்சேரிக்கு ஓடும் ப.சிதம்பரம்.

Post by mmani Fri Apr 12, 2013 6:24 am

லங்கைப்
பிரச்னையில் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து தி.மு.க. விலகியது யாருக்கு
நஷ்டமோ தெரியாது. ஆனால், மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்குப்
பெருத்த‌ நஷ்டம். கூட்டணியில் இருந்து தி.மு.க. விலகியதால், சிதம்பரம்
தீராத சோகத்தில் இருக்கிறார்’ - சிவகங்கை காங்கிரஸ் வட்டாரத்தில் இதுதான்
ஹாட் டாப்பிக்.

இதுகுறித்து
நம்மிடம் பேசிய சிவகங்கை காங்கிரஸ்காரர்கள், ''மத்திய அரசில் முக்கிய
இடத்தில் இருந்தும் ஈழப்‌ பிரச்னையில் ப.சிதம்பரம் உருப்படியான எந்த‌
நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்ற கோபம் தொகுதி மக்களிடம் இருக்கிறது.
அந்தக் கோபம்தான் கடந்த முறை அவரைத் தட்டுத்தடுமாறி ஜெயிக்கவைத்தது.
அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம், தி.மு.க. அணியில்
நின்றாலாவது திக்குத் திணறிக் கரை ஏற வாய்ப்பு இருக்கிறது. கூட்டணி
முறிந்து விட்டதால், அவர் இப்போது திரிசங்கு நிலையில் தவிக்கிறார்.
'வாரிசுகளுக்கு ஸீட் இல்லை, ஒரே தொகுதியில் இரண்டு முறை தோற்றவர்களுக்கு
ஸீட் இல்லை’ என்று திட்டவட்டமாக அறிவித்திருக்கிறார் ராகுல். இதனால்,
தனக்குப் பதிலாக தனது மகனை நிறுத்தவும் அவருக்கு வழியில்லை. காங்கிரஸ்
மூன்றாவது அணி அமைத்து சிதம்பரமே சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டால்,
ஜெயிப்பது கஷ்டம்.



சிவகங்கையில் இருந்து அலறியடித்து புதுச்சேரிக்கு ஓடும் ப.சிதம்பரம். Resize_20130411175700



அதனால்,
தனது உதவியாளரும் காரைக்குடி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ-வுமான சுந்தரத்தை
வேட்பாளராக நிறுத்தும் யோசனையில் அவர் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
ராஜ்யசபா வழியாக நாடாளுமன்றத்துக்குப் போய்விடலாம் என்பது சிதம்​பரத்தின்
கணக்கு. அத்துடன் புதுச்சேரி தொகுதி மீதும் சிதம்பரத்துக்கு ஒரு கண்
இருக்கிறது. ஈழ ஆதரவாளர்களால் இந்த முறையும் தனது வெற்றிக்குச் சவால்
வரலாம் என்று கணக்குப் போட்ட சிதம்பரம், காங்கிரஸுக்கு செல்வாக்கான
புதுச்சேரி தொகுதி பக்கம் அடிக்கடி தலைகாட்ட ஆரம்பித்திருக்கிறார். அங்கே
வைத்திலிங்கம், தேனி ஜெயக்குமார், கண்ணன் உள்ளிட்டவர்களிடம் பேசி
சரிக்கட்டிவிட்டதாகவும் சொல்கிறார்கள். எஞ்சி இருப்பவர் நாராயணசாமி
மட்டும்தான். சிவகங்கை தொகுதியில் பத்து லட்சம் வாக்காளர்களைச் சமாளிக்க
வேண்டி இருக்கும். புதுச்சேரியில் நாலரை லட்சம் வாக்காளர்களை சமாளித்தாலே
போதும்; எளிதில் வென்றுவிடலாம். இதை எல்லாம் கணக்குப் போட்டுப்
பார்த்துத்தான், அந்தப் பக்கமும் போக்குவரத்தில் இருக்கிறார் சிதம்பரம்''
என்கிறார்கள்.



இதற்கிடையே
சிவகங்கை தொகுதியில் சிதம்பரம் தேர்தல் வேலைகளையும்
முடுக்கிவிட்டிருக்கிறார். நான்கு கிராமங்களுக்கு ஒன்று வீதம் 100
இடங்களில் தலா 15 லட்ச ரூபாய் செலவில் தனது சொந்தப் பணத்தில் ச‌முதாயக்
கூடங்களை கட்டிக்கொடுத்து வருகிறார். தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே
தொகுதி முழுக்க கரன்சியை இறக்கிவிட்டு, வாக்காளர்களை இழுத்துப்
பிடிக்கவேண்டும் என்பது சிதம்பரத்தின் திட்டமாம். இன்னொரு பக்கம்,
தொகுதியில் மொத்தம் உள்ள 1,550 பூத்களில் ஐந்து பூத்களுக்கு ஒரு
பொறுப்பாளர் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு தலா 2,000 ரூபாய் பட்டுவாடா
செய்யப்பட்டு இருக்கிறதாம்.



அதேசமயம்,
சிவகங்கை தொகுதியில் சிதம்பரம் போட்டியிட மாட்டார் என்று தகவல் பரவியதை
அடுத்து சுதர்சன நாச்சியப்பனின் மகன் ஜெயசிம்ம நாச்சியப்பன், சிவகங்கை
தொகுதியைப் பல்ஸ் பிடித்துப் பார்க்கிறார். காங்கிரஸ் மனித உரிமைப்
பிரிவுக்கு மாநிலத் துணைத் தலைவராக இருக்கும் ஜெயசிம்மா, கடந்த இரண்டு
வாரங்களாகத் தொகுதிக்குள் இறங்கி, மனித உரிமைப் பிரிவு உறுப்பினர்கள்
3,000 பேருக்கு அடையாள அட்டைகளை வழங்கி கணக்கை ஆரம்பித்திருக்கிறார்.
சோனியாவின் உதவியாளரான ஜார்ஜின் உறவுக்காரப் பெண்ணை ஜெயசிம்மா காதலித்து
திருமணம் செய்திருக்கிறார் என்பதால், சிதம்பரம் இல்லாத பட்சத்தில் ஜார்ஜ்
மனதுவைத்தால், ஜெயசிம்மாவுக்கு சிவகங்கை தொகுதியில் வாய்ப்பு
அளிக்கப்படலாம் என்கிறார்கள்.



'உடைந்துபோன‌
கை... முறிந்துபோன கை... ஊழல் ஜெயலலிதாவின் முந்தானைக்குள் ஒளிந்துவரும்
கை!’ - 1996 தேர்தலில் இப்படிப் பிரசாரம் செய்த சிதம்பரம், இப்போது,
'மத்திய அரசின் நிதியை ஊழலற்ற வகையில் வீணாக்காமல் திட்டங்களுக்குச் செலவு
செய்து வருகிறது தமிழக அரசு’ என்று ஜெயலலிதாவுக்கு நற்சான்றிதழ்
அளித்திருக்கிறார். ஒருவேளை, காங்கிரஸ் - அ.தி.மு.க. கூட்டணி அமைந்தால்...
என்ற முன்யோசனையில் அவர் இப்படிப் பேச‌லாம். ஆனால், அப்படியே கூட்டணி
அமைந்தாலும்... சிதம்பரத்துக்குச் சிவகங்கையை கொடுப்பாராக்கும் ஜெயலலிதா?
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மேட்டூர் அணைப்பகுதியில் நிலநடுக்கம்: தூங்கி கொண்டிருந்த மக்கள் அலறியடித்து ஓட்டம்
» சிவகங்கையில் இந்து முறைப்படி பிரான்ஸ் ஜோடி திருமணம்
» சிலியின் தலைநகரில் பூகம்பம்: மக்கள் அலறியடித்து ஓட்டம்
» அலாஸ்கா தீவுகளில் கடும் நிலநடுக்கம்: மக்கள் அலறியடித்து ஓட்டம்
» இறந்தவர் மயானத்திலிருந்து உயிருடன் எழுந்த அதிசயம்: அலறியடித்து ஓடிய உறவினர்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum