TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:13 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 23, 2024 4:07 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 21, 2024 2:55 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 12:02 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பிக்குகள் தாக்கப்பட்டதன் எதிரொலி - மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் வாளால் வெட்டி தாக்குதல்!

Go down

பிக்குகள் தாக்கப்பட்டதன் எதிரொலி - மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் வாளால் வெட்டி தாக்குதல்! Empty பிக்குகள் தாக்கப்பட்டதன் எதிரொலி - மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் வாளால் வெட்டி தாக்குதல்!

Post by ஜனனி Wed Mar 20, 2013 11:59 am

தமிழ்நாடு,
நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீது இன்று அதிகாலை
இலங்கைக் கடற்படையினர் வாளால் வெட்டி தாக்குதல் நடத்தியுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.




இன்று அதிகாலை 3.30 மணியளவில் நாகபட்டினத்தைச் சேர்ந்த கோடியக்கரை தென் கிழக்கே மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது ரோந்து சென்ற இலங்கைக்
கடற்படையினர், மீனவர்களின் படகை வழிமறித்து, அவர்கள் வைத்திருந்த வாளால்
சரமாரியாக வெட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.

இத்தாக்குதல் சம்பவத்தில் கண்ணையன்,
செல்வக்குமார், பொன்னுசாமி, சசிகுமார் ஆகிய மீனவர்களுகு்கு கை, கால் தொடை
பகுதியில் பலத்த காயங்கள ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன் பிறகும் சிங்கள கடற்படை
அட்டூழியம் அடங்கவில்லை.அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும்,
வலைகளையும் பறித்து கொண்டு சென்று விட்டனர்.

இலங்கைக் கடற்படை சரமாரியாக அரிவாளால்
வெட்டியதில் படகும் சேதம் அடைந்தது. அரிவாள் வெட்டில் காயம் அடைந்த 4
மீனவர்கள் ஏனைய மீனவர்களின் துணையுடன் ஆறுகாட்டுத்துறை கடற்கரைக்கு
வந்தனர்.

பின்னர் வேதாரண்யம் அரசு
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பலத்த
வெட்டு காயம் அடைந்த மீனவர்கள் கண்ணையன், பொன்னுசாமி, சசிகுமார் ஆகியோர்
தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

நாகை மீனவர்கள் மீது சிங்கள
கடற்படையின் தாக்குதல் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதனால் நாகை மீனவ
கிராமங்களில் பதட்டம் நிலவுகிறது. சிங்கள கடற்படை அட்டூழியத்திற்கு
முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மீனவ கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்
தூத்துக்குடி மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்து சென்றனர். தற்போது
நாகை மீனவர்களை சிங்கள கடற்படை அரிவாளால் வெட்டிய சம்பவம் நடைபெற்று
உள்ளது.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» காரைக்கால் மீனவர்கள் மீது சிங்கள கடற்படை நேற்றிரவும் கோடரியால் வெட்டி தாக்குதல்!- 7பேர் காயம்
» தனுஷ்கோடி அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் வெறித் தாக்குதல்
» "தமிழக மீனவர்கள் மீது கம்பிகளால் இலங்கை கடற்படையினர் தாக்குதல்!- 8 பேர் காயம்"
» தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
» தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் குண்டுவீச்சு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum