TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Jun 26, 2024 9:47 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Jun 25, 2024 11:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jun 20, 2024 4:05 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Jun 07, 2024 6:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இன்று நோ ஹார்ன் டே! தயவுசெய்து ஒலி எழுப்பாதீர்! – சென்னை போலீஸ் அறிவிப்பு!

Go down

SOLVED இன்று நோ ஹார்ன் டே! தயவுசெய்து ஒலி எழுப்பாதீர்! – சென்னை போலீஸ் அறிவிப்பு!

Post by ஜனனி Sat Mar 16, 2013 9:09 am

நம் காதில ஹெட் & செட் மாட்டி கொண்டு புல் செளண்டுலே ராக்
மியூசிக்கோட ஒரு பாட்டு எந்நேரமும் கேட்டுட்டே இருந்தா எவ்வளவு எரிச்சல்
வரும். அப்படிப்பட்ட எரிச்சலுக்கு நடுவிலதான் சென்னை மக்கள்
வசிக்கிறார்கள்.. அந்தளவுக்கு இங்கு ஒலி மாசு அதிகமாயிட்டு இருக்கு
என்பதுதான் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் ரிப்போர்ட்.

பொதுவாக சென்னையில் சாதாரண நாட்களில் ஏற்படும் ஒலி மாசின் அளவு 130.1
டெசிபல். பண்டிகை அல்ல்து விடுமுறை சமயங்களில் இது இன்னும் எகிறும். இதன்
மூலம், இந்தியாவிலேயே அதிகமான ஒலி மாசு உள்ள பகுதி என்ற ‘சாதனை’யை நம்ம சென்னை அடைந்துள்ளது.
டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர் போன்ற மெட்ரோ சிட்டிகளில் எந்த
பிசியான ஏரியாவிலும் இங்குள்ளதைப் போல ஒலி மாசு ஏற்படுவதில்லையாம்.
இன்று நோ ஹார்ன் டே! தயவுசெய்து ஒலி எழுப்பாதீர்! – சென்னை போலீஸ் அறிவிப்பு! 16-no-horn-day_EAR_NOISE_kesav-cartoon
ஒருவர் தொடர்ந்து 87 டெசிபல் சத்தத்தை கேட்டுக் கொண்டிருந்தால் அவரது
கேட்கும் திறன் பாதிக்கப்படும் என்கிறார்கள் மருத்துவர்கள். அந்தவகையில்,
சென்னையில் வசிப்பதாலேயே தங்களது காதுகள் டமாரமாகி விடுமோ என
பயப்படுகிறார்கள் இந்த நகரவாசிகள்.

சென்னை தி.நகரில் வசிக்கும் முதியவர் ஒருவர் தனது பழைய அனுபவங்கள் பற்றி
கூறுகையில், ‘கடந்த 40 ஆண்டுகளாக இந்த ஏரியாவில் வசிக்கிறேன். ஒரு
காலத்தில், வீட்டு பால்கனியில் நண்பர்களுடன் அமர்ந்து ஜாலியா
பேசியிருக்கோம். அந்தளவுக்கு தி.நகர் கூட அமைதியா இருந்துச்சு. ஆனா, இப்ப
பால்கனியில் உட்கார்ந்து பேசினா, ஒருவருக்கு ஒருவர் கத்திக்க
வேண்டியிருக்கு. ஒரே இரைச்சல். வண்டி சத்தம்தான் கேட்கும். எதிர்ல
இருக்கிறவர் பேசிறதே கேட்காது. வரவர இந்த ஏரியா குடியிருக்கவே லாயக்கில்லாத
ஏரியாவா மாறிட்டு வருது’ என்றார்.

இப்படி ஒலி மாசு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் அதிக ஒலியை ஏற்படுத்தும்
வாகனங்களின் ஹார்ன்தான் பெரும் பங்கு வகிக்கிறது.இவ்வளவிற்கும் கனரக
வாகனங்கள் பீக் அவர்சில் நகருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால்,நகரினுள் மைய பகுதியில் இந்த தடையை மீறி குடியிருப்பு பகுதிகளில் பல
கனரக வாகனங்கள் சுற்றுகின்றன. இந்த வாகனங்கள் எழுப்பும் அதிக சத்தத்தால்
ஒலி மாசு ஏற்படுகிறது.அதிலும் குடி நீர் லாரி மற்றும் கார்ப்பரேஷன் குப்பை
லாரிகளின் ஹாரனைக் கண்டு மிரளாதவரே இருக்க முடியாது.

இதற்கிடையில் நடைபாதைகள் போதிய அளவுக்கு இல்லாததாலும், ஆக்கிரமிப்பு
கடைகளின் ஆதிக்கத்தாலும் மக்கள் சாலைகளில் நடக்க வேண்டியுள்ளது. எனவே
வாகனங்களுக்கு இடையூறாக அவர்கள் செல்வதால், வாகன ஓட்டிகள் தொடர்ந்து ஹார்ன்
ஒலிக்க வேண்டியிருக்கிறது. சிலர் அதிக ஒலி எழுப்பும் ஹார்ன்
பயன்படுத்துகிறார்கள்.

நாம் ஒருவருக்கொருவர் சாதாரணமாக
பேசிக் கொள்ளும் போது, 40 டெசிபல் ஒலி அளவு ஏற்படுகிறது. அலுவலகங்களில் 50
டெசிபல் ஒலி அளவு இருக்கும். சப்வேயில் ரயில்கள் செல்லும் போது 100 டெசிபல்
ஒலி அளவு ஏற்படும். டிரில்லிங் மெஷின் 100 டெசிபல் அளவு சத்தத்தை
ஏற்படுத்தும். கப்பல் ஹார்ன் 130 டெசிபல் ஒலி அளவு கொண்டது. ஐபாட் கேட்கும்
போது 94 டெசிபல் ஒலி அளவு ஏற்படும். தற்போது, சென்னையில் தி. நகர் தொடங்கி
அடையார், ஆழ்வார்பேட்டை, அண்ணா நகர், வண்ணாரப்பேட்டை, பிராட்வே போன்ற
பகுதிகளும் 140க்கும் அதிக டெலிபல் சப்தம் உள்ள இடமாக மாறி வருகிறது.ஒருவர்
தொடர்ந்து 87 டெசிபல் சத்தத்தை கேட்டுக் கொண்டிருந்தால் அவரது உயிருக்கு
ஆபத்தில்லை என்றாலும் கேட்கும் திறன் பாதிக்கப்படும் மற்றும் உடல் நலம்
கெடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.குறிப்பாக கர்ப்பினி பெண்கள் வயிற்றில்
உள்ள குழந்தை இந்த ஹார்ன் ஒலி மிக பலமாக தாக்குகிறது
என்கிறார்கள்.
இன்று நோ ஹார்ன் டே! தயவுசெய்து ஒலி எழுப்பாதீர்! – சென்னை போலீஸ் அறிவிப்பு! 16-no-horn-board
இந்நிலையில்தான் ’வாகன ஓட்டிகள்,
இன்று தங்கள் வாகனங்களில் ஒலிப்பான்களை பயன்படுத்த வேண்டாம்’ என காவல் துறை
கேட்டு கொண்டுள்ளது. இது குறித்து சமூக வலை தளமான, ’பேஸ்புக்’கில்
போக்குவரத்து காவல் துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ”அலையின் ஓசை
உட்பட, பல ஓசைகளையும் நாம் ரசிக்கிறோம். அதே நேரத்தில், வாகனங்களில்
ஏற்படும் பலத்த இரைச்சல், நமக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே,
மார்ச் 16ம் தேதியை (இன்று) ஒலிப்பான் பயன்படுத்தாத தினமாக மோட்டார் வாகன
ஓட்டிகள் கடைபிடிக்க வேண்டும்
.என்று அதில் தெரிவிக்கப் பட்டு உள்ளது.

Subject: No Honking day.!
**************************
*******

Not ok no horn please!!

Quickly list five things Chennai’s famous for. We wager it sounds
something like this. Masala Dosa with filter coffee. December music
season. Marina beach. Discerning cricket fans. Mylapore mami tales
alongside endearing madras bashai. Now imagine not hearing the sizzle of
the dosa batter hitting a hot pan, the sound of coffee poured tall into
your tumbler, or being unable to appreciate mellifluous music , sound
of waves crashing onto shore, cricket commentary or your auto driver’s
take on life. Don’t worry, if present condition is any indication, you
won’t have to imagine very long.

It is agreed world over that safe sound levels are below 90db. On an
average day, the noise level on Chennai roads is 130db. Some high
traffic places like Guindy and T Nagar, register highs up to 142 db.
That is comparable to being exposed to loud gunshots over and over
again. And again.

Sustained exposure to noise levels above 125db can cause ear damage
leading to partial or total hearing loss. That’s not all. Continuous
exposure to high noise levels has several harmful effects which include
increased stress, fatigue, irritation, anger, depression and overall a
lower quality of life. No wonder road rage is what it is in the city.

It is more harmful than you think. It is more prevalent than you
realize. The highest contributor to noise levels is vehicular traffic
and honking followed by loud speakers, machinery, people talking
especially when on their mobiles, sirens, alarms and office equipment.

It is more harmfull than you think. It is more prevalent than you
realise .we should think of ways to reduce noise pollution, not only for
our well being but also for others. Noise pollution may not result in
death, but it definitely can hamper your health and quality of life.
Hence, protect yourself from noise pollution to escape from the
long-term health problems.

Children who lived in noisy areas were found to have less concentration and decreased
reading ability. Also, adults who worked in noisy environments found it
difficult to solve problems and had shorter attention spans.

Join us in a pledge to reduce noise in the city and show your support by not honking one day.

Chennai, No Honking Day.
It’s Saturday, March 16, 2013.

கார்ட்டூன் : கேசவ்
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» உருவாகிறது – ஜுனியர் போலீஸ் டீம்! ; -ஜெயலலிதா அறிவிப்பு!
» தவறான தகவலை பரப்புவோருக்கு வலை-ஃபேஸ்புக் டுவிட்டரில் சென்னை போலீஸ்!
» சென்னை அருகே மீண்டும் போலீஸ் அதிரடி : தி.மு.க., பிரமுகருக்கு குறி வைத்தவர் பலி
» அந்தமான் படகு விபத்து: உயிர் தப்பிய சென்னை போலீஸ் அதிகாரியின் திகில் அனுபவம் ...
» சென்னை- புறநகரில் போலீஸ் உதவி கமிஷனர்கள் 13 பேர் அதிரடி மாற்றம்; 25 டி.எஸ்.பி.க்களும் மாற்றப்பட்டனர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum