TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Jul 06, 2024 12:37 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Jun 26, 2024 9:47 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jun 20, 2024 4:05 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Jun 07, 2024 6:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


மருந்தில்லாமலேயே இரத்த அழுத்தத்தை குறைக்கலாம்

Go down

மருந்தில்லாமலேயே இரத்த அழுத்தத்தை குறைக்கலாம் Empty மருந்தில்லாமலேயே இரத்த அழுத்தத்தை குறைக்கலாம்

Post by மாலதி Wed Mar 13, 2013 9:46 pm



[You must be registered and logged in to see this image.]
இன்றைய காலத்தில் பி.பி எனப்படும் இரத்த அழுத்தத்தினால் அதிக மக்கள்
பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை வயதானவர்கள் தான் பாதிக்கப்பட்டார்கள். ஆனால்
தற்போது இளம் வயதினரும் அதிகமாக இந்த பிரச்சனைக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவை அனைத்திற்கும் காரணம் வாழ்க்கை முறை, பழக்கவழக்கங்கள், உணவு முறைகள்
போன்றவைகளே ஆகும்.




இத்தகைய மாற்றங்கள் வருவதற்கு, வெளிநாட்டில் இதுவரை பின்பற்றி வந்தவைகள்,
இந்தியாவில் புகுந்து ஃபேஷன் என்ற பெயரில் அனைவரின் மனதிலும் பதிந்து,
இன்று இந்த நிலைமைக்கு கொண்டு வந்து விட்டுள்ளன.என்ன தான் மாற்றங்கள்
வந்தாலும், அதை அப்படியே நாம் பின்பற்றி வேண்டியதில்லை.





இருப்பினும், அவற்றை பின்பற்றி, இப்போது வருந்துவதில் பலனில்லை. இரத்த
அழுத்தத்தால் பாதிக்கப்பட்டால், மற்ற நோய்களை நாம் தேடிப் போக
வேண்டியதில்லை, அவை தானாகவே நம் உடலுக்கு வந்துவிடும். அதிலும் குறிப்பாக
இதய நோய். எனவே இத்தகைய பிரச்சனைகள் வராமலிக்க, மருந்துகளை எடுத்துக்
கொள்ளாமலேயே, இயற்கை முறையில் ஒருசிலவற்றை செய்தாலே, இரத்த அழுத்தத்தைக்
குறைத்துவிடலாம். அது என்னவென்று பார்ப்போமா!!!





மனஅழுத்தம்





மன அழுத்தம் மற்றும் இறுக்கம் கூட இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். ஆகவே மன
அழுத்தம் ஏற்பட்டால், சிறிது நேரம் எதனால் இது ஏற்படுகிறது என்று யோசித்து
பார்க்க வேண்டும். அவ்வாறு யோசிக்கும் போது எதனால் ஏற்படுகிறது என்று
தெரியும் போது, அதனை எப்படி சரிசெய்து மனஅழுத்தத்தை குறைக்கலாம் என்று
சிந்திக்க வேண்டும். சொல்லப்போனால், மன அழுத்தம் ஏற்பட்டாலே மூச்சை உள்
வாங்கி, வெளிவிடுதல், யோகா, தியானம் போன்றவற்றை செய்தால், மனமானது சற்று
ரிலாக்ஸ் ஆகும்.





உடல் எடை





இரத்த அழுத்தம் உடல் எடையைப் பொறுத்தது. உடல் எடை அதிகமானால், இரத்த
அழுத்தமும் அதிகமாகும். ஆகவே உடல் எடையில் கவனமாக இருக்க வேண்டும்.





உடற்பயிற்சி தினமும் குறைந்தது 30 நிமிடம் உடற்பயிற்சி செய்தால், இரத்த
அழுத்தம் குறையும். நேரமில்லையெனில் 10 நிமிடமாவது செய்ய வேண்டும். அதை
விட்டு, எப்போது செய்தாலும் ஒன்று தானே என்று வார இறுதியில் கடுமையான
முறையில் உடற்பயிற்சி செய்தால், அதனால் உயிருக்கு பாதிப்பு தான் ஏற்படும்.
எனவே எந்த ஒரு செயலையும் அவசரமாக ஒரே நேரத்தில் செய்வதை தவிர்த்து,
பொறுமையாக செய்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, இரத்த அழுத்தமும்
குறையும்.





ஆல்கஹால் ஆல்கஹாலில் நன்மையும் இருக்கிறது, தீமையும் இருக்கிறது. அதுவும்
அளவாக ஒரு நாளைக்கு ஒரு பெக் குடித்தால், இரத்த அழுத்தமானது 2-4
மில்லிமீட்டர் Hg குறையும். ஆனால் அதுவே அளவை மீறினால், உயிருக்கு ஆபத்தை
தான் ஏற்படுத்தும். உடனே குடிக்கும் பழக்கம் இல்லாதவர்கள், தினமும் ஒரு
பெக் அடிக்க வேண்டாம். அத்தகையவர்கள் குடிக்காமல் இருப்பதே நல்லது. இது
குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு மட்டும் தான்.





புகைப்பிடித்தல்





இரத்த அழுத்தத்தை அளவுக்கு அதிகமாக எகிறிக் கொண்டு செல்வதில் சிகரெட் தான்
முதலிடம் பிடிக்கும். ஏனெனில் சிகரெட்டில் உள்ள நிக்கோட்டின் என்னும்
பொருள் இரத்த அழுத்தத்தை 10 மில்லிமீட்டர் Hg அதிகரிக்கும். மேலும்
புகைப்பிடிப்பவர்கள் அருகில் இருந்தாலும், இரத்த அழுத்தம் அதிகரித்து, இதய
நோயை ஏற்படும்.





குடும்பம் மற்றும் நண்பர்கள்





குடும்பம் மற்றும் நண்பர்களிடம் மனம்


விட்டு பேசி, மகிழ்ச்சியாக இருப்பதன் மூலம், இரத்த அழுத்தத்தைக்
குறைக்கலாம். ஏனெனில் மனமானது அதிக டென்சன், கோபம், அதிக
உணர்ச்சிவசப்படுவதால், இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இவற்றிற்கு யாரிடமும்
சரியாக மனம் விட்டு பேசாமல் இருப்பதும் ஒரு காரணம், ஆகவே எப்போதும் தனியாக
இல்லாமல், நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் நேரத்தை செலவழித்தால், இரத்த
அழுத்தத்தைக் குறைக்கலாம்.





காப்ஃபைன்





காப்ஃபைன் உள்ள உணவுப் பொருட்களாலும் சிலருக்கு இரத்த அழுத்தம் சீராக
அதிகரிக்கும். இதனை தெரிந்து கொள்ள காப்ஃபைன் குடிப்பதற்கு முன்னும்,
பின்னும் இரத்த அழுத்தத்தின் அளவை அளவிடும் போது 5-10 மில்லிமீட்டர் Hg
அதிகரித்திருந்தால், உடனே காப்ஃபைன் உள்ள உணவுப் பொருட்களை தவிர்த்திட
வேண்டும்.





உணவுகள்





இரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்கள், உண்ணும் உணவுகளில் தானியங்கள், பழங்கள்,
காய்கறிகள் மற்றும் குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள் போன்றவற்றை
சாப்பிட வேண்டும். இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த அழுத்தமானது
14 மில்லிமீட்டர் Hg குறையும். அதிலும் பொட்டாசியம் அதிகம் உள்ள உணவுகளை
சாப்பிடுவது மிகுந்த நன்மையைத் தரும்.











நன்றி:http://medicine.saaddai.com
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum