TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jun 13, 2024 3:11 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Jun 12, 2024 12:41 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Jun 07, 2024 6:45 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 21, 2024 2:55 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


"பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு நீதிமன்ற கொலைதண்டனை விதிப்பது அரசியல் சட்டப்படி தவறானது." நீதிபதி கே.டி.தாமஸ்.

Go down

"பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு நீதிமன்ற கொலைதண்டனை விதிப்பது அரசியல் சட்டப்படி தவறானது." நீதிபதி கே.டி.தாமஸ். Empty "பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு நீதிமன்ற கொலைதண்டனை விதிப்பது அரசியல் சட்டப்படி தவறானது." நீதிபதி கே.டி.தாமஸ்.

Post by ஜனனி Sun Feb 24, 2013 12:45 pm

"பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு நீதிமன்ற கொலைதண்டனை விதிப்பது
அரசியல் சட்டப்படி தவறானது." - ராஜீவ் கொலை வழக்கில் நீதிமன்றக் கொலைதண்டனை
தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகளில் அமர்வில் பங்கெடுத்த நீதிபதி கே.டி.தாமஸ்.

"பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு நீதிமன்ற கொலைதண்டனை விதிப்பது அரசியல் சட்டப்படி தவறானது." நீதிபதி கே.டி.தாமஸ். 13926_608423705838210_850457302_n மேலும் அவர் தெரிவித்தவை,

"At a time when the Supreme Court bench headed by me pronounced
judgments in Rajiv Gandhi assassination case, apparently, we did not
consider the nature and character of the accused who were sentenced to
death penalty by us. It was only many years thereafter a bench headed by
Justice S B Sinha pointed out that without considering the nature and
character of accused, a death sentence should never be awarded. His
judgments mentioned errors in previous SC judgments and that applies to
Rajiv Gandhi assassination case,"

He pointed out the three have
been in prison for 22 years. "For any life imprisonment, every prisoner
is entitled to have a right to get his case reviewed by the jail
authorities (to determine) whether remission can be announced or not.
Since the accused in Rajiv Gandhi case were death convicts, they
underwent a long period of imprisonment without even having the benefit
of life imprisonment,"

"This appears to be a third type of
sentence, something which is unheard and constitutionally incorrect. If
they are hanged today or tomorrow, they will be subjected to two
penalties for one offense."

நீதிபதி கிருஷ்ணய்யரின் குரலை தொடர்ந்து கேரளாவிலிருந்து இன்னொரு குரல் நீதிக்காக...

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியும், ராஜீவ் கொலை வழக்கில் நீதிமன்ற
கொலைதண்டனை விதித்தவரில் ஒருவருமான நீதிபதி கே.டி.தாமஸ் ராஜீவ் கொலை
வழக்கில் நீதிமன்றக் கொலைகளுக்கு எதிராக குரலெழுப்பியிருப்பது
வரவேற்கதக்கது. தானெழுதிய தீர்ப்பை பல ஆண்டுகள் கழித்து மீள்பரிசோதனைக்கு
உட்படுத்தி வேறொரு நிலைபாட்டை எடுத்திருக்கிற நீதிபதியின் நேர்மையையும்,
துணிச்சலும் பாராட்டுக்குரியது.

இதனால் தான் நீதிமன்றக்
கொலைத்தண்டனை முற்றாக ஒழிக்கப்பட வேண்டும். அநீதிகளுக்கு எதிரான குரல்களை
அழகிய ஒரு பூமாலையாக ஒன்றிணைப்போம். இந்தியாவில் நீதிமன்றக் கொலை முற்றாக
ஒழிக்கப்படும்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» விடுதலை ஆகிறார்கள் பேரறிவாளன், முருகன், சாந்தன்.
» வேலூர் சிறையில் பேரறிவாளன்,முருகன், சாந்தன் ஆகியோரை வைகோ சந்தித்தார்
» பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் செப்டம்பர் 9ம் திகதி தூக்கிலிடப்படுவார்கள்: வேலூர் சிறை அதிகாரிகள்
» பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரினது மரண தண்டனையும் ரத்து செய்யப்படும்!- வைகோ நம்பிக்கை
» முருகன் சாந்தன் பேரறிவாளன் ஆகியோரை சிறையில் வைத்து கொலைசெய்ய முயற்சி! பயங்கரச் சதி அம்பலம்!! சிறிலங்கா உளவுத்துறை சம்பந்தப்பட்டிருப்பதாக தகவல்!!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum