TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Jun 26, 2024 9:47 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Jun 25, 2024 11:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jun 20, 2024 4:05 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Jun 07, 2024 6:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


மேர்வின் சில்வாவின் பின்னடைவுக்கு காரணம் - காளிதேவியின் சாபமே! - முன்னேஸ்வரம் பூசகர் கருத்து

3 posters

Go down

மேர்வின் சில்வாவின் பின்னடைவுக்கு காரணம் - காளிதேவியின் சாபமே! - முன்னேஸ்வரம் பூசகர் கருத்து Empty மேர்வின் சில்வாவின் பின்னடைவுக்கு காரணம் - காளிதேவியின் சாபமே! - முன்னேஸ்வரம் பூசகர் கருத்து

Post by veelratna Sat Jan 19, 2013 7:38 pm



வேள்வி பூசையைத் தடுத்து நிறுத்திய அனைவரும் காளிதேவியின் சாபத்துக்குள்ளாகியுள்ளனர். ஆலய வளாகத்தில் அடாவடியில் ஈடுபட்ட அமைச்சர் மேர்வினுக்குத் தாம் வகித்த பதவியை இராஜிநாமா செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆலயக் கதவை இழுத்து மூடிய ஹசித்த மடவல கொல்லப்பட்டுள்ளார். தடையுத்தரவு பிறப்பித்தவர்களும் தற்போது இல்லை. இவ்வாறு முன்னேஸ்வரம் காளிகோயிலின் பூசகர் மகேந்திரன் குருக்கள் தெரிவித்தார். வேள்வி பூசையை அமைச்சர் மேர்வின் தடுத்து நிறுத்தியுள்ள விவகாரம் தொடர்பில் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:

முன்னேஸ்வரம் காளி கோயிலில் கடந்த செப்ரெம்பர் மாதம் 11 ஆம் திகதி நடைபெறவிருந்த வேள்வி பூசையை மேர்வின் தலைமையிலான குழு, நேரடியாகவே அங்கு விரைந்து சென்று தடுத்து நிறுத்தியது. அதேவேளை, அந்தக் காலப்பகுதியில் புத்தரின் புனித தந்ததாது இந்தியாவிலிருந்து வழிபாடுகளுக்குக் கொண்டுவரப்பட்டிருந்ததால் வேள்வி பூசையைத் தடுத்து நிறுத்துமாறு பல தரப்பும் அழுத்தங்களைப் பிரயோகித்தன. நீதிமன்றமும் தடையுத்தரவு பிறப்பித்திருந்தது.



எனினும், திட்டமிட்டவாறு பூசை நடைபெறும் என ஆலய நிர்வாகத்தினர் உறுதியாகக் கூறினர். பின்னர் ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைய வேள்விப் பூசை கைவிடப்பட்டது. பிறிதொரு திகதியில் பூசை நிச்சயம் நடத்தப்படும் என ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இதற்கிடையில் அமைச்சர் மேர்வின் சில்வாவின் கோட்டை எனக் கருதப்படும் களனி பிரதேசத்தில் அவருக்கு எதிராகப் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. ஆளுந்தரப்பு பிரதேச சபை உறுப்பினர்களும் அவருக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினர்.



இவ்வாறு அரசியல் களத்தில் என்றுமில்லாதவாறு மேர்வினுக்குப் பின்னடைவு ஏற்படுவதற்கு காரணம் காளிதேவியின் சாபம் என்றே பரவலாகப் பேசப்பட்டது. தற்போது அமைச்சர் மேர்வினுக்கு அரசியல் களத்தில் மீண்டும் சோதனை ஏற்பட்டுள்ளது. அவரின் பிரத்தியேக செயலாளர்கள் கொலைக் குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன், களனி பிரதேச அமைப்பாளர் பதவியையும் மேர்வின் இராஜிநாமா செய்துள்ளார். அமைச்சர் மேர்வினுக்கு இவ்வாறு பிரச்சினைகள் ஏற்பட காளிதேவியின் சாபமே காரணம் எனப் பேசப்படுகிறது.



அமைச்சர் மேர்வின் சில்வா காளிகோயிலுக்கு வந்து பரிகார பூசை செய்யவுள்ளார் என அறியமுடிகின்றது. கோயிலுக்கு யார் வேண்டுமானலும் வந்து பூசை செய்யலாம். அதற்கு எந்தவித தடையுமில்லை என்றார் அவர்.

[You must be registered and logged in to see this link.]
veelratna
veelratna
பண்பாளர்
பண்பாளர்

Posts : 944
Join date : 28/12/2012

Back to top Go down

மேர்வின் சில்வாவின் பின்னடைவுக்கு காரணம் - காளிதேவியின் சாபமே! - முன்னேஸ்வரம் பூசகர் கருத்து Empty Re: மேர்வின் சில்வாவின் பின்னடைவுக்கு காரணம் - காளிதேவியின் சாபமே! - முன்னேஸ்வரம் பூசகர் கருத்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  மேர்வின் சில்வாவின் கருத்திற்கு நவனீதம்பிள்ளை கடும் அதிருப்தி - நிமால் மன்னிப்பு கோரியுள்ளார்.
» ஜி-20 நாட்டு தலைவர்கள் கருத்து வேறுபாடு : ஒருமித்த கருத்து ஏற்படுத்த பெரும் திணறல்
» பத்திரிகை ஆசிரியர் ஒருவர் என் கையால் சாகப்போகின்றார்: அமைச்சர் மேர்வின் பகிரங்க எச்சரிக்கை
» பான் கீ மூனைக் கொல்ல 25 தற்கொலை குண்டுதாரிகள் - களனியில் காத்திருப்பு -மேர்வின் சில்வா
» கருத்து கூறுங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum