TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 27, 2024 8:13 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 23, 2024 4:07 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 21, 2024 2:55 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 12:02 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


சோலார் சிஸ்டம் அமைத்தல் - உங்கள் சந்தேகத்திற்கான விளக்கம்.

2 posters

Go down

சோலார் சிஸ்டம் அமைத்தல் - உங்கள் சந்தேகத்திற்கான விளக்கம். Empty சோலார் சிஸ்டம் அமைத்தல் - உங்கள் சந்தேகத்திற்கான விளக்கம்.

Post by logu Mon Nov 19, 2012 7:06 am


சோலார் சிஸ்டம் அமைத்தல் - உங்கள் சந்தேகத்திற்கான விளக்கம்.








தவிற்க முடியாத காரணத்தால் கழிந்த ஏழு வாரமாக வலை பக்கமே வர முடியவில்லை.
அதனால் சோலார் மின்சாரம் தொடர்பாக பலர் அனுப்பியிருந்த மெயில்களை படிக்க
முடியவில்லை. பெரும்பாலும் மெயில்களில் காணப்பட்ட விஷயங்கள் ஒரே மாதிரியாக
இருப்பதால் அவற்றிற்கு தனித்தனியாக பதில் அனுப்புவதை காட்டிலும்
அவற்றிற்கான பதிலை ஒரு பதிவாக போட்டு விட்டால், எல்லோருக்கும் உபயோகமாக
இருக்கும் என்பதால் இந்த பதிவு.




இ-மெயிலில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள்.




1. அரசு அங்கிகாரம் பெற்ற சப்ளையர்களின் பட்டியலுக்கான லிங் திறக்கவில்லை.




2. எந்த சப்ளையர் நம்பிக்கையானவர்? நியாயமான விலையில் அமைத்து கொடுக்கும் சப்ளையர் யார்?.




3. எனது தேவை இதுதான். இதற்கு எத்தனை வாட் சோலார் சிஸ்டம் தேவை?




இது போன்ற சந்தேகங்கள் உங்களுக்கு வரக்கூடாது. நீங்களே தேவையை கணக்கு
பார்த்து நிர்ணயம் செய்து, சரியான சப்ளையரை தேர்ந்தெடுக்கும் அளவிற்கு
நீங்கள் விஷயங்களை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே சோலார் மின்சாரம்
பற்றிய பதிவு - பல பகுதிகளாக பதிவிடப்பட்டது.




தகவல்கள்.




1.மத்திய அரசால் (MNRE) அங்கீகரிக்கப்பட்ட, சோலார் சிஸ்டம் அமைத்து
கொடுப்பவர்களின் முகவரி பட்டியலின் விபரம் இப்பொழுது எனது டிராப் பாக்ஸ்-ல்
அப்லோடு செய்யப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் அரிக்கேன்
விளக்கு மாடலில் உள்ள சிறிய விளக்குகள், தெரு விளக்குகள், குடிசை வாழ்
மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் சிலமணி நேரம் மட்டுமே ஒன்று அல்லது
இரண்டு சி.எஃப் எல் விளக்குகளை எரிய வைக்க் கூடிய சிஸ்டங்கள், நம் தேவைக்கு
ஏற்ப சிஸ்டத்தை( 1கிலோ வாட், 2 கிலோ வாட் .. etc) நிர்மானித்து
கொடுப்பவர்கள் ஆகியோர் அடங்குவர். எனவே நமக்கு தேவையான 1கிலோ வாட்
சிஸ்டத்தை அமைப்பவர்கள் யார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். பட்டியலின்
லிங் கீழே தரப்பட்டுள்ளது.

[You must be registered and logged in to see this link.]

2. தமிழ் நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்டவர்களின் பட்டியலின் லிங் கீழே
கொடுக்கப்பட்டுள்ளது. இதிலும் நம் தேவைக்கு ஏற்ற சிஸ்டம் (1 கிலோ வாட்)
அமைத்து தருபவர்களை தேர்வு செய்து கொள்ள வேண்டும்

[You must be registered and logged in to see this link.]

1கிலோவாட் சிஸ்டத்தை தமிழ் நாட்டில் அமைத்துக்கொடுக்கும் சில நிறுவனங்களின் (எனது தேர்வு) முகவரியை கீழே கொடுத்துள்ளேன்.

1. Thakral Services (India) Ltd, 15. Saravana Street, T.Nagar, Chennai-600 017. Ph. 45011440/41/42
website" [You must be registered and logged in to see this link.]

2. SELCO Solar Light (P) Ltd, 742, 15 cross, 6th phase, JP NAGAR, BANGALORE-560 078.

Contact Person for Tamil Nadu --- VIKSHUT MUNDKUR Ph. 99724 20922



website: [You must be registered and logged in to see this link.]

3. Solariz Green Power Pvt Ltd, Chennai
M.Selvakumar, ME, Ph. 95000 70195.

website: [You must be registered and logged in to see this link.]

தமிழ் நாட்டில் உள்ள சில சப்ளையர்களின் ரேட்-ஐ ஒப்பிட்டு ஒரு பதிவு
போடப்பட்டுள்ளது. அதன் மூலம் நீங்கள் சரியான சப்ளையரை தேர்ந்தெடுத்து
கொள்ளலாம். பதிவின் லிங் கீழே.

[You must be registered and logged in to see this link.]



விவசாயத்திற்கான சோலார் பம்புசெட்

விவசாயத்திற்கான சோலார் பம்பு செட் அமைக்க மத்திய அரசு நபார்டு வங்கி மூலம் கடன் உதவியும், மானியமும் வழங்குகிறது.




1800 வாட் சோலார் பேனல் மூலம் இயங்கும் 2 ஹெச்.பி மோட்டார் பம்பு(மோனோ
பிளாக், சப்மெர்சிபிள் பம்பு, புளோட்டிங் பம்பு போன்றவை, 6-7 மீட்டர்
ஆழத்திலிருந்து 1,40,000 லிட்டர் தண்ணீரை ஒரு நாளைக்கு இறைக்கும். இதை
அமைக்க ஆகும் உத்தேச செலவு 4.5 லட்சம். இதில் மானியமாக 1.8 லட்சம்
கிடைக்கும். விபரங்களுக்கு நபார்டு வங்கியை அணுகினால் அனைத்து விபரங்களும்
கிடைக்கும். அல்லது கிராமிய வங்கியை அணுகவும். இந்த சிஸ்டத்தை
அமைத்துக்கொடுக்கும் அரசு அங்கீகாரம் பெற்ற உற்பத்தியாளர்களின் பட்டியல்
கீழே தரப்பட்டுள்ளது.




சோலார் சிஸ்டம் அமைத்தல் - உங்கள் சந்தேகத்திற்கான விளக்கம். 3

சோலார் சிஸ்டம் அமைத்தல் - உங்கள் சந்தேகத்திற்கான விளக்கம். 2

மீண்டும் சந்திப்போம்..............
thanks:http://lawforus.blogspot.com/2012/11/blog-post.html
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

சோலார் சிஸ்டம் அமைத்தல் - உங்கள் சந்தேகத்திற்கான விளக்கம். Empty Re: சோலார் சிஸ்டம் அமைத்தல் - உங்கள் சந்தேகத்திற்கான விளக்கம்.

Post by logu Mon Nov 19, 2012 7:25 am

List of Manufacturers/Suppliers of Solar Products Enlisted with TEDA



Note: The purchaser shall ensure the quality and
standards of system/components as per MNRE/BIS/IEC standards before
purchase. TEDA does not certify the quality of enlisted
suppliers/manufacturers.




Sl. No.


Name of the Company


Telephone Number & Fax Number


Products


Valid upto

1.

M/s. Nova Energy Corp.,
No.23/17, West Sivan Koil Street
Vadapalani
Cheenai 600 026
Contact:
Mr. Bala
Managing Director

Ph:044-23652333
sales@novaenergycorp.in
novaenergycorp@gmail.com

SPV (Solar Lantern(2A), Solar street lighting System (CFL), Solar Home Lighting System (M2)

31.12.12

2.

M/s. PAE Limited,
No.20/1(36), Betta Chambers,
4th Cross,5th Main,
Chamrajpet,
Bangalore 560 018.

080-41245165/22420554/
22420586
Fax: 080-28605476
banglore@paeltd.com
[You must be registered and logged in to see this link.]


SPV (Solar street lighting system, Home Lighting system (M2,M3)

31.12.12

3.

M/s. Aargee Equipments Pvt.Ltd.,
No.197/7A, 10 th Street, Jain Nagar,
Arumbakkam,
Chennai 600 106.

044-42834477
M: 9442242398
ups@aargee.net
Raviraj1959@yahoo.co.in

SPV(Solar Lantern (2A), Solar Street Lighting System (CFL), Solar Home Lighting System (M4)

31.12.12

4.

M/s. Annai Solar Systems & Fabricators
19/82 G, Ramalinga Madalayam Street
Gugai,
Salem – 636 006

0427-4037295/4037018
9443217945/
9965517945
annaisolar@yahoo.com

SPV Lantern - Model II(A & B)
SHLs– Model II, III,IV
SLS (CFL)
SWHs (ETC)

31.12.12

5.

M/s. Excess
No. 11, 1st Street, Kothari Layout
Opp. Stock Exchange Road
Singanallur
Coimbatore 641 005
Contact:
Mr. Venkatesh
Managing Director
M:9894623157
venkat@excessindia.com

0422-6575008
srini@excessindia.com
sales@excessindia.com
powersaver.vsl@gmail.com

Solar Street Lighting Systems(LED)

31.12.12

6.

M/s. KL Solar Company Pvt Ltd
1/482, Transport Nagar
Neelambur- Coimbatore
Pin Code 641 062

0422-2901468/
0422-6563638
F:0422-2567562
Cell:9894028393
info@klsolar.com

SLS-CFL
SHL (CFL) –Model IV

31.12.12

7.

M/s. Bharat Electronics Limited
‘Fathima Akhtar Court’
453, Anna Salasi, Teynampet
Chennai 600 018

2434-1680/4703,24354135/24364180
Fax:044-24341695
rochn@bel.co.in

SLS (CFL)
SHLs (CFL) – Model I to IV

31.12.12

8.

M/s. RM Solaar Pvt Ltd
8/26, Second Cross
Lake Area, Nungambakkam
Chennai 600 034

044-42129378
M:9600063063
F:044-42129387
rmsolaar@gmail.com

SLS (CFL)
SHL(CFL) - Model II & IV

31.12.12

9.

M/s. Alter Energy System
1-A, New Natham Road
Madurai 625 002

0452-4362252
09344118252/
9360950005
siva@alterenergysystem.in

Solar Street Light
Solar Home light
Solar Photovoltaic Lantern
Solar Water Heating Systems (ETC)

31.12.12

10.

M/s. Saravana Energy Systems
28, Friends Nagar,
3rd Street
Semmandalam, Cuddalore -1

04142-642763
Cell:9894074408/
9894074406
Saravana_solar@rediffmail.com


SLS (CFL)

31.12.12

11.

M/s. CS Solar
5/67, Teacher’s Nagar
Koothapakkam
Cuddalore 607 002

M: 9443809806
9442555483
cssolars@gmail.com
csdhandapani@gmail.com

Solar Photovoltaic Devices for Supply, Installation & CommissioningSWHs (FPC)

31.12.12

12.

M/s. Vinayagam Agencies
No. 115, Anna Salai
Arcot – 632 503

Off-04172-233039
Cell:9443228742
vrgjai@yahoo.com

SLS (CFL)
SHLS (CFL) - Model (2)

31.12.12

13.

M/s. UlaginOli Energy Solutions
No. 35/5, Old No. 18/5
Taylors Estate II Street
Kodambakkam
Chennai 600 024

044-43587719
9884342050
info@ulaginoli.com

SLS (CFL)
SHLS(CFL) -Model(2,3, & 4)
SWHs (ETC,FPC)

31.12.12

14.

M/s. Goodsun Industries Pvt. Ltd
No. S.F. – 206, Perks Campus
Uppilipalayam
Coimbatore 641 005

0422-2592171/2592158
Fax: 0422-2592158
goodsun@vsnl.net

SWHs(FPC)

31.12.12

15.

M/s. MAK Controls
No. 28, Aswani Building,1st Street
Binny Compound
Kumaran Road
Tirupur 641 601

0421-4326578/4243578
Cell:9842238358/9842838355
makcontrols@airtelmail.in

SPV Lantern-II A & II B
SLS (CFL)
SHLs(CFL) – Model (1,2,3 & 4)
SWHs (FPC & ETC)

31.12.12

16.

M/s. Hi-Lite Technologies (P) Ltd
127, N.S.V. Tower
Opp to Sholai Hospital
Perundurai Road
Erode – 638 011

0424-2260880
Cell:9489588888/9842788887
hilitesolar@gmail.com

SPV Lantern-II(A & B)
SLS (CFL)
SHLs (CFL)-Model (1,2,3 & 4)
SWHs(ETC& FPC)

31.12.12

17.

M/s. Jain Irrigation Systems Ltd.,
Jain Energy Park
Jain Valley, Shirsoli Road,
Jalgaon 425 001

0257-226033/44
M:0-9442504473
solar@jains.com
0

Solar Lantern
SLS (LED & CFL)
SHL(LED & CFL)-Model(2 & 4)
SWHs (ETC & FPC)

31.12.12

18.

M/s. Jagath Jothi Solar Energy (P) Limited
Orchards Flat No. 1A, Door No.1/1
4th Cross Street, United India Colony
Kodambakkam, Chennai – 600 024.

044-24833030/42133051
jagathjothi@airtelmail.in
jjlsales@airtelmail.in

SPV street lighting systems (LED)

31.12.12

19.

M/s. Surya Agencies Solar Power
No. 17, Bharathiyar Street
Postal Audit Colony
Saligramam,
Chennai 600 093

Mr. Asokan
M:9381865757
nana@faochennai.com

SPV Lantern - Model II(A) CFL & LED
SHLs(CFL) – Model 2 & 4
SLS (CFL)
SWHs (FPC)

31.12.12

20.

M/s. KSK Traders
12-2-62, Pandian Nagar
Kariapatty
Virudhunagar District
Tamil Nadu 626 106

Contacat:
Mr. Senthil
M: 09899995899
sales@ksktraders.com

SLS-(CFL & LED)
SHLs (CFL) –Model (2, 3 & 4)
SHLs(LED) Model
(1 & 2) &
Solar Water Heating systems for Supply, Installation and commissioning

31.12.12

21.

M/s. Sunlit Solar Energy (P) Ltd
No. 30, Dr. Jaganathan Nagar
Opp CMC, Near CIT
Coimbatore 641 014

0422-2591069/6532723
M:9842291069
9842277553
marketing@sunlitsolar.org

SWHs (FPC & ETC)

31.12.12

22.

M/s. MIC Electronics Limited
A-4/II, Electronic Complex, Kushaiguda
Hyderabad 500062

040-27122222/040-32445127
vm@mic.co.in

SLS-(LED)
SHLS(LED)
Solar Lantern (LED)

31.12.12

23.

M/s. Krain Power Line
No. 14,1/1, Sankar Colony
Palayamkottai
Tirunelveli 627 002

0462-2546098
M:9443486613
9789106111
krainpowerline@yahoo.com

SWHS (ETC)

31.12.12

24.

M/s. Kripa Telecom
No.18, First Floor, Next to Maruti Traders
Veerasandra,
Hosur Road
Bangalore – 560 100

080-32947794
65677909
28520452
kripatelecom@yahoo.cm
ceo@kripatelecom.org

SLS-(LED & CFL)
SHLS (CFL)- Model (1 to 4)

31.12.12

25.

M/s. V-Guard Industries Limited
No. 6, Kumaran Street
Pazhavanthangal
Chennai 600114

044-22244217
22248215
chennai@vguard.in
mktgchennai@vguard.in

SWHs (ETC)

31.12.12

26.

M/s. Win Solar Industry
No. 3/18-A, Siddhar Kovil Main Road
Near Muthu Kalyana Mandapam
Sivadhapuram,
Salem 636 307

0427-2480934
M:9443411904
9442580044/9443411904
winsolar.industry@yahoo.co.in

SPV Lantern (CFL) - Model II(A)
SHLS(CFL) – Model 1 to 4
SLS (CFL)
SWHS (FPC)

31.12.12

27.

M/s. Ammini Solar Pvt Ltd.,
Plot No.33-37/KINFRA Small Industries Park
St. Xavier’s College Post
Thiruvananthapuram 695 586

0471-2495588
omega@ammini.com
sales@ammini.com
solar@ammini.com

SPV Lantern (CFL) - Model II(A)
SHLS(CFL) – Model 1 to 4
SLS (CFL)

31.12.12

28.

M/s. Sun Best
No. 238/10, Nehruji Road
Valli Nagar
Theni 625531

04546-255272/255374
info@sunbest.in
sunbestsolar@gmail.com

SHLs(CFL) – Model 1 to 4
SLS (CFL)
SWHs (FPC & ETC)

31.12.12

29.

M/s. Sree Nandhees Technologies Pvt Ltd.,
New No. 99/208, AH Block, 3rd Street
8th Main Road
Anna Nagar,
Chennai 600 040

044-43436969/26266910
nagarajancr@sreenandhees.in
sales@sreenandhees.in

SPV Lantern – (II A & II B)
SHLs(CFL) – Model 1 & 2
SWHs (FPC & ETC)

31.12.12

30.

M/s. Soltech Equipments
27/12, Cresent Park Street
T. Nagar
Chennai 600 017

044-24339130/42129118
info@soltechindia.com

SWHs (FPC)

31.12.12

31.

M/s. Green Wind and Solar Powertech Pvt Ltd.,
No. 1528, Avinashi Road
Opp . to Varadaraja Mills
Peelamedu, Coimbatore 641 004

0422-4518405
M:9629255588
9677742006
info.gptech@gmail.com
info@greenpowertech india.com

SLS (CFL)
SHLs (CFL) –Model No.3
SPV Lantern (CFL) –
Model (II A)

31.12.12

32.

M/s. Ardor Green Solar and Wind Pvt. Ltd
‘Samarparn’
D.403, #1, 20th East Street, Kamaraj Nagar
Thiruvanmiyur
Chennai 600 041

044-29854015
M:9840996251
rba@ardorgreen.in

SLS(CFL)

31.12.12

33.

M/s. Aspiration Energy Pvt Ltd
7, II Trust Link Road
Mandaveli
Chennai 600 058

044-42185301
info@aspirationenergy.com

Solar Photovoltaic & Thermal Devices for Supply,
Installation & Commissioning

31.12.12

34.

M/s. KCP Sixvell Power Systems
No.343/1, Kariaperumal Kovil Street
New Kanathampatti Flyover Perivu Road
Nethimedu
Salem 636 002

0427-2220279
M:9842712409
9443312409
Service:9842712418
kcpsixvell@kcpsixvell.com
kcparul@gmail.com

SLS (CFL)
SHLs (CFL) – Model ( 1 to 4)
SPV Lantern (CFL) - Model IIA & IIB
SWHS (ETC)

31.12.12

35.

M/s. Trident Solar
No.163 L -4, Upstairs, Sundarar Street
(Opp to Landmark Apartment)
Old Fairlands Road
Salem – 636 016

0427-2332341
M:9842710153
9025640603
tridentsolar@yahoo.in

SLS (CFL)
SHLs System(CFL) – Model ( 1 to 4)
SPV Lantern – Model (IIA & IIB)
SWHS(ETC & FPC)

31.12.12

36.

M/s. Win Power Systems
Opp. Thannirpandhal Kalliamman Kovil
Kondalampatti
Salem – 10

0427-2274008
M:9442211842
winpower99@yahoo.com

Solar Photovoltaic Devices for Supply, Installation & Commissioning

31.12.12

37.

M/s. Shri Kanakka Durga Electrical Industries
Subhiksham, # 13,
5th Street
6th Cross Street
Vijayaraghavapuram
Chennai – 600 093

044-42048447
M:9043560225/
9840588193
shrikanakkadurga@live.in
jaisoled@gmail.com

Solar Street Light
Solar Home Light
Solar Photovoltaic Lantern

31.3.2013

38.

M/s. R-Man High Tech Solar Private Limited
# 2A/83, Pilliar Koil 6th Street
Ekkatuthangal,
Chennai - 600032

044-22252539/22252385
ragothaman@rman.in
rman@airtelmail.in

Solar Street light

31.3.2013

39.

M/s. Evergreen Solar Systems India Pvt Ltd
Sulochana Mills Campus
Mettupalayam Road
Vadamadurai
Coimbatore – 641 017

0422-2642564
md@evergreensolar.in

Solar Photovoltaic Devices for Supply, Installation & Commissioning

31.3.2013

40.

M/s. Radiant Solar Pvt Ltd
Plot No.223, Road No.14, Banjara Hills
Hyderabad-500034

040-23547820
info@radiantsolar.us

Solar Street light
Solar Home light
Solar Photovoltaic Lantern

31.3.2013

41.

M/s. Powertec Control Instruments
24, DSP Compound
Lakshmi Puram
Ganapathy
Coimbatore 641 006

0422-4212559
sales@tvzstec.com
info@iintechdefence.com

Solar Street light
Solar Home light

31.3.2013

42.

M/s. Telus Solutions Private Limited
No. 59/16B, Vembuli Amman Koil Street
Alandur,
Chennai 600 016

044-22320247
M:8220363333
mani@ramthiragroup.com

Solar Street light
Solar Home light

31.3.2013

43.

M/s. Sri Maya Impex Traders (P) Ltd



# 356 (Old : 152-A), Mundaga Nagar Street
Sivakasi – 626 123

04562-220696
mayasolar1@gmail.com

Solar Street light
Solar Home light
Solar Photovoltaic Lantern
Solar Water Heating Systems (FPC)

31.3.2013

44.

M/s. SP Solar Technologies
No. 15-66th Street Korattur
Chennai – 600 080

M:9382898770
spsolar@hotmail.com

Solar Water Heating systems (FPC)

31.3.2013

45.

M/s. Enfinity Solar Solutions Pvt Ltd
New No. 249,
Old No.120
R.k. Mutt Road
R.A. Puram,
Chennai 600 028

044-40505550
M:9445569318/
8939996573
info@enfinity.in
hpurushothaman@enfinity.in

Solar Street light
Solar Home light

31.3.2013

46.

M/s. Parshanya Power Solutions
# C 193A, Lanka Ram Street
6th Stop, Thirunagar
Madurai – 625 006

0452-4380878
9500969102
vijay@parshanya.in

Solar Street light
Solar Home light
Solar Photovoltaic Lantern

31.3.2013

47.

M/s. Ravi Enteck Limited
“Sivanandalakshmi”
#1, 92 (Old 69)
4th Avenue, Ashoknagar
Chennai- 600 083

044-24899782
gj@ravienteck.com
info@ravienteck.com

Solar Street Light
Solar Home light
Solar Photovoltaic Lantern

31.3.2013

48.

M/s. Economic Energy Systems
144, Meenakshi Garden
Opp.V.G. Hospital, MTP Road
Vellakinar Post
Coimbataore - 29

0422-2645318
M:9843049539
8870932968
economicsolar@gmail.com

Solar Water Heating Systems for Supply, Installation & Commissioning

31.3.2013

49.

M/s. Micro Pixel (P) Limited (Solrtek)
C-19A, Industrial Estate
Guindy
Chennai 600 032

044-22501267/22500434
contact@mirco-pixel.com
contact@solrtek.com

Solar Street Light
Solar Home light
Solar Photovoltaic Lantern
Solar Water Heating Systems (ETC)

31.3.2013

50.

M/s. K-Lite Industries
D-10, Ambattur Industrial Estate
Chennai 600 058

044-26257710
044-26257710
42281950-999
M:9500017688/
9500085511
klite@vsnl.com
info@klite.in

Solar Street Light
Solar Home Light
Solar Photovoltaic Lantern

31.3.2013

51.

M/s. Agni Power Systems
236/E.B. Compound
Pudupet Main Road
Tirupattur - 635 601
Vellore District

M:9994309696
9751005959
agnishakthie@rediffmail.com

Solar Street light
Solar Home light

31.3.2013

52.

M/s. T.S. Solar Power System
# 17/21, 1st Floor
Bangalore Road
Near North Police Station
Vellore – 632 004

0416-2223130
9843018334
tssolar@yahoo.com

Solar Street light
Solar Water Heating Systems

31.3.2013

53.

M/s. Sathiyan Sun Power System
No.5/1, Old EB Office Street
R. Puduppalayam
Rasipuram – 637 408
Namakkal Dt.

04287-326404
M:8870711199
9486649641
saravana_ramesh@yahoo.com

Solar Street light

31.3.2013

54.

M/s. Salice Exim
No.26/42, Post Office Street,2nd Floor,
Chennai 600 001

044-25244647
M:9841145498
info@saliceexim.com

Solar Water Heating systems (ETC)

31.3.2013

55.

M/s. Venus Home Appliances (P) Ltd



4/993, Kamaraj Street,

Rajiv Gandhi Salai(OMR)
Kottivakkam

,
Perungudi Post
Chennai 600 096

044-43401515(30 lines)
cmo@venushome
appliances.com
contact@venus
appliances.com

Solar Water Heating systems (FPC)

Solar Water Heating Systems (ETC)

31.3.2013

56.

M/s. Solariz Green Power Pvt Ltd
No. 41/49 A & B
Janakiraman Colony Main Road
1st Floor (Above Syndicate Bank)
Aumbakkam,
Chennai – 600 106

044-42150195
M:9791049959
solarizgreenpower@gmail.com

Solar Photovoltaic Systems

31.3.2013

57.

M/s. Thakral Services (India) Ltd
Ground Floor
New No.15, Old No.6
Saravana Street
South Boag Road
T.Nagar,
Chennai 600 017

044-45011440
Prakash.lr@thakral-india.co.in

Solar Photovoltaic Systems

31.3.2013

58.

M/s. Unisun Energy India (P) Ltd
No.02, Muthuswamy Street
Sixth Cross, Odakkadu
Tirupur - 641 602

0421-2245802
M:9842245801
9842721718
[You must be registered and logged in to see this link.]
ramesh@unisunenergyindia.com

Solar Photovoltaic Systems

31.3.2013

59.

M/s. Sun Max Energy Systemss Pvt. Ltd.,
46, Meena illam,
6th Cross, Velu Nagar,
Maduraivayual,
Chennai 600 095

044-64523778
M:9994597774
9994597772
sunmax_solar@rediffmail.com

Solar Street Light
Solar Home Light
Solar Photovoltaic Lantern
Solar Water Heating systems

31.3.2013

60.

M/s. KCP Solar Industry
5/228-A,
Arumugapillai Gardan
Annathanapatti
Salem 636 002

0427-2272359
2272409
M:9443310409
kcpashok@hotmail.com
kcpashop@yahoo.co.in

Solar Photovoltaic Devices & Solar Water Heating systems for Supply, Installation & Commissioning

31.12.2012 – SPV

31.3.12 - SWHS

61.

M/S. JJ PV Solar Private Limited
Plot No. 3 & 4 & 7B,Sur.No.237/238,
Veraval(Sharpar)
Talvka Kotda Sangani-360 024
Gujarat

91-2827254474
info@jjpvsolar.com
rajes@jjpvsolar.com

Solar Photovoltaic Devices for Supply, Installation & Commissioning

31.12.2012

62.

M/s. Vesat Solar Products
# 21/1, East T V Samy Road
RS Puram
Coimbatore 641 002

0422-6540884/2543401/
M:9578148884/
9443363540
info@vesatsolar.com

Solar Thermal Devices for Supply , Installation & Commissioning

31.3.2013

63.

M/s. Fourth Partner Energy
No.42, Veerappa Nagar
Behind Megamart
Valasaravakkam
Chennai - 600 087

044-24861119
M:9840801234
[email=Chennai.office@fourth]Chennai.office@fourth[/email]partner.co

Solar Photovoltaic Devices for Supply,Installation & Commissioning

31.3.2013

64.

M/s. Solkar Solar Industry Limited
No.13/2, Jayalakshmipuram
Ist Street,
Nungambakkam
Chennai 600 034

044-28271819044-2827181928274142
28278384
sales@solkar.in

Solar Photovoltaic & Thermal Devices for Supply,
Installation & Commissioning

31.3.2013

65.

M/s. Kilimanjaro
Plot No.-104, Block-B
Murugan Sulochana Street
Golden George Nagar
Chennai 600 107

044-26560698
M:9884804673
info@kilimanjaroenterprises.com

Solar Photovoltaic Devices for Supply,Installation & Commissioning

31.3.2013

66.

M/s. Ibex Energy Private Limited
Sterling Garden, Block-B
1st Floor, Flat No.F3,20/1,
Karunanidhi 3rd Street,Kottur
Chennai - 600 085

044-442188681
42606948
M:9962605270
info@ibexenergy.in

Solar Photovoltaic Devices for Supply,Installation & Commissioning

31.3.2013

67.

M/s. Gamesa Wind Turbines Pvt Ltd.,
#334,8th Floor,
Block-B
The Futura Tech Park
Sholinganallur, Chennai - 119

044-39242424
tvijayakumar@gamesacorp.com

Solar Inverters for Supply, Installation & Commissioning

31.3.2013

68.

M/s. Yieldopia Energy Private Limited
# 151, Navnith, 3rd Cross
New Byappanahalli Extension
Indira Nagar, Bangalore - 560038

M:9448140604/
9480183906
rkiyer9@gmail.com
rkiyer@yieldopia.com

Solar Photovoltaic Devices for Supply, Installation & Commissioning

31.3.2013

69.

M/s. Agile Europe S.r.o
Safranova 14,
106 00 Prague
Crech Republic
ICO:28236891
DIC:CZ28236891

00420272652467
Tel:+420267 132 131
M:+420 724 535 274
vladimir.sys@agile-europe.com

Solar Photovoltaic Devices for Supply, Installation & Commissioning

31.3.2013

70.

M/S. Emmvee Photovoltaic Power Private Limited
#13/1, International Airport Road
Sonnappanahalli, Bangalore 562 157

080-43233544/3547
mm.ks@emmvee.in
suresh.d@emmvee.in
info@emmvee.in

Solar Photovoltaic Devices & Thermal Devices for Supply, Installation & Commissioning

31.3.2013

71.

Evren Energys (P) Limited
New # 31, Old # 16, Kennedy Square Main Road
Thiru-Vi-Ka Nagar
Chennai 600 011

044-25591699
admin@evrenenergys.com

Solar Photovoltaic Devices for Supply, Installation & Commissioning

31.3.2013

72.

M/s. Nordic (India) Solutions Pvt Ltd
Block 1, Unit 4, SIDCO Electronics Complex
Guindy Industrial Estate
Chennai - 600 032

M:9894033928
k.vimal@nordicindia.com

Solar Photovoltaic Devices for Supply, Installation & Commissioning

31.3.2013

73.

M/s. Harshini Enterprises
No. 77, South Car Street
Thuraiyur - 621 010

04327-222589
M:9443314589
tryrameshpipesaqua@gmail.com

Solar Photovoltaic Devices & Solar Water Heating Systems for Supply, Installation & Commissioning

31.3.2013

74.

M/s. Operational Energy Group India Pvt.Ltd
'A' 5th Floor,
Gokul Arcade- East Wing
No.2 & 2A,
Sardar Patel Road, Adayar,
Chennai 600 020

044-43949300(50 lines)
muthukumaran@oegindia.com

Solar Photovoltaic Devices for Supply, Installation & Commissioning

31.3.2013

75.

M/S. Safe World Lab Pvt Ltd
No. 624, 3rd Floor
Khivraj Building,
Anna Salai
Chennai - 6

044-42142313
sales@safeworld.in

Solar Photovoltaic Devices for Supply, Installation & Commissioning

31.3.2013

76.

M/s. Poorani Power Pvt Ltd
154/1, Thiruvalluvar Nagar, II nd Cross
Vadavalli
Coimbatore 641 046

Ph:0422-2423325
M:09486977575
ananthamdis@yahoo.com

Solar Photovoltaic Devices for Supply, Installation & Commissioning

31.3.2013

77.

M/S. Okay Soft and Developers Pvt Ltd
Old No.17, New No.20
"Ramesh Kanna Towers"
Sastri Nagar Main Road,Adambakkam, Chennai 600088

044-22450055/22451840
info@okaysoft.in

Solar Photovoltaic Devices for Supply, Installation & Commissioning

31.3.2013

78.

M/s.Bharat Power Engineer
# 517, Annapuram
Five Roads
Salem - 636 004

Ph:0427-2448786
M:9842743128/
9942961313
admin@bharatpower.net
admin.bharatpower@gmail.com

Solar Photovoltaic Devices for Supply, Installation & Commissioning

31.3.2013

79.

M/s.Cool Maker
585, Chinnamuthu Street
E.K.Valasu, Erode - 638 011

M:9843143048/
9443853318
coolmaker@gmail.com

Solar Water Heating Systems for Supply, Installation & Commissioning

31.3.2013

80.

M/s. Vinova Energy Systems Private Limited
Plot No.12, Crescent Buildings
Opp. Govt. Hospital
Tank Street, Hosur – 635 109

04344-225512
contact@vinova.in

Solar Photovoltaic Devices for Supply, Installation & Commissioning

31.3.2013

81.

M/s. Global Energy Solutions
New No.69, Old No.30
Govt. Arts College Road
Coimbatore 641 018

9841099169
rahulacharya@globalenergy-solutions.com
mail@globalenergy-solutions.com

Solar Photovoltaic Devices for Supply, Installation & Commissioning

31.3.2013

82.

M/s. Iacharya Silicon Limited
No.120, Chitra Towers
Arcot Road, Kodambakkam
Chennai 600 024

44-43565238
Meenakshi.balaji@iacharya.com

Solar Photovoltaic & Thermal Devices for Supply, Installation & Commissioning

31.3.2013

83.

M/s. Bird Enterprises Renewable Power Source
No.1/17, Periyalwar Street
Maraimalai Nagar
NH 1, Kancheepuram District
TamilNadu 603 209

9443290653/9500969007
birdreenergy@gmail.com

Solar Photovoltaic Devices for Supply, Installation & Commissioning

31.3.2013

84.

M/S. AAPL Infra Private Limited
1-12, The Lord’s Garden
Vilacheri Main Road, Vilacheri, Madurai – 625 006

Ph:0452-3917700
Email id:info@aaplinfra.com

Solar Photovoltaic Devices for Supply, Installation & Commissioning

31.3.2013

85.

M/S. HILD Energy Pvt Ltd
25, Eagle Tower, Greams Road
Thousand Light, Chennai – 6

M:9841022408
Email id:
psp@eaglepressgroup.com

Solar Photovoltaic Devices for Supply, Installation & Commissioning

31.3.2013

86.

M/S. MAS Solar Systems Private Limited
149, SIDCO Industrial Estate
Malumichampatti
Coimbatore – 641050

PH:0422-2655995
marketing@massolarsystems.com

Solar Photovoltaic & Thermal Devices for Supply, Installation & Commissioning

31.3.2013

87.

M/S.PHOTON DYNAMICS ENERGY SYSTEMS PVT LTD
175, Palkalai Nagar
Palavakkam, Chennai 600 041

M:9840004145/
9840004146
ben@pdenergysystems.com

Solar Photovoltaic Devices for Supply, Installation & Commissioning

31.3.2013

88.

M/S. Coimbatore Solar Energy Solutions (P) Ltd
No.15&16, Kalidas Road
Ramnagar
Coimbatore – 641 009

Ph:0422-2233935
contact@sreevatsasolar.com

Solar Photovoltaic Devices for Supply, Installation & Commissioning

31.3.2013

89.

M/S. Readdy Solaar & Led (P) Ltd
PK 18, Phase V, Guindy Indl. Estate
Ekkattuthangal,
Chennai – 600 032

Ph:044-42647224/25
Email:simon@readdy.in

Solar Photovoltaic Devices for Supply, Installation & Commissioning

31.3.2013

90.

M/S. Sun Edison Energy India Pvt. Ltd
Menon Eternity, 10th Floor
New No. 165, Old No. 10, St Mary’s Road, Alwarpet,
Chennai – 18

T:044-42923800
M:8754502791
Email id: [You must be registered and logged in to see this link.]

Solar Photovoltaic Devices for Supply, Installation & Commissioning

31.3.2013

91.

M/S. R K Solar Power Systems (P) Ltd
Sir M V Trust Building
12th Cross
West of Chord Road
Mahalakshmipuram
Bangalore-560 086

Ph:080-6559 2128
rksolar@gmail.com

Solar Photovoltaic Devices & Solar Water Heating systems for Supply , Installation & Commissioning

31.3.2013

92.

M/s. Surya Agencies Solar Power
No. 17, Bharathiyar Street
Postal Audit Colony
Saligramam,
Chennai 600 093

M:9381865757
nana@faochennai.com

Solar Photovoltaic Devices for Supply, Installation & Commissioning

31.3.2013

93.

M/S. Chantramangal Enterprises
No.13/72, Bharathidasan Nagar
Ramanathapuram
Coimbatore 641 005

M:99943 58989/
Chantramangal_enterprises@yahoo.co.in

Solar Water Heating systems for Supply , Installation & Commissioning

31.3.2013

94.

M/S. Sri Navaladi Associates
No.187, V.R.C. Complex
New Bye Pass Circle
Kovai Road,Karur 639 002

M:99944 53461/9994453461/
9842923674
navaladisolan@yahoo.in

Solar Water Heating Systems for Supply , Installation & Commissioning

31.3.2013

95.

M/S. Star Enterprises
No. 23, Sixth Cross Street
Mahalakshmi Nagar
AdambakkamChennai – 600 088

T: 044-2253 3432
starsolar@rediffmail.com

Solar Water Heating Systems for Supply , Installation & Commissioning

31.3.2013

96.

M/S. Solsen Solar Equipments (P) Ltd
# 81, 4th Floor, OKNA Tower
Bye Pass Road, Madurai – 625 010

Ph: 0452-4379234,4500850
solsensolar@gmail.com

Solar Photovoltaic Devices for Supply, Installation & Commissioning

31.3.2013

97.

M/S. HSV Corporation
3, 1st Floor, Global Trade Centre
Kangayem Road
Tirupur 641 604

M:9843041440
hsvcorpindia@gmail.com

Solar Photovoltaic Devices for Supply, Installation & Commissioning

31.3.2013

98.

M/s. Ensun Energy Systems Private Limited
No.6, Sri Ram Complex
4 Road, Chitode – 638 102,Erode District

M:9944655776/9944655664
info@ensun.in/ensunindia@gmail.com

Solar Photovoltaic Devices for Supply, Installation & Commissioning

31.3.2013

99.

M/s. MINDA Industries Ltd
A-37, Rajasthan Udyog Nagar
G.T. Karnal Road
Delhi 110 033

Contact Person:
P.Geoffrey Merdith
Dy. Manager-Marketing
M:9444204899
pgeoffrey@mindagroup.com

Solar Photovoltaic Devices /Concentrator Solar Power devices for Supply, Installation & Commissioning

31.3.2013

100.

M/s. Flareum Technologies Pvt Ltd
(Formally Gadhia Solar Energy Systems Pvt Ltd)
402,mLevel 3, BKR Plaza
Mysore Road, Opp. Gopalan Arcade (Mall)
Rajarajeshwari Nagar Arch Circle
Bangalore – 560 039

T:080-28602425/M:9886978555
Sales.k1@flareum.com
info@flareum.com

Solar Water Heating Systems for Supply , Installation & Commissioning

31.3.2013

101.

M/s. Lesprit Marketing Private Limited
#11, 4th Street
Krishna Avenue
Abhirampuram
Chennai 600 018

T:044-65552877/M:9003189227/9381002708
Lesprit-biz@hotmail.com

Solar Water Heating Systems for Supply , Installation & Commissioning

31.3.2013

102.

M/s. APM Agencies
34, KVK Complex
Perundurai Road
Kumalan Kuttai
Erode 638 001

M:9500637865/64/63
apmaagencies@gmail.com

SPV & Solar Water Heating Systems for Supply , Installation & Commissioning

31.3.2013

103.

M/S. Aadhav Solar Technologies
No.5, Sitra-Kalapatty Road
(Jawahar Timber Depot Building)
Civil Aerudrome (P.O.)
Coimbatore 641 014

M:9842698554/936444424
aadhavsolartechnologies@gmail.com

Solar Photovoltaic devices for Supply, Installation & Commissioning

31.3.2013

104.

M/s. Mahindra EPC Services Private Ltd
(Off-grid Division)
Behind Mahindra Towers
Ist Floor, Sadhana House
Worli, Mumbai - 400018

Ph.No.022-24825024/24966573
Solar.offgrid@mahindra.com

Solar Photovoltaic devices for Supply, Installation & Commissioning

31.3.2013

105.

M/S. K.S. Industries
195, R.M.T. Bunglow Road
Sai Nagar
SIDC Industrial Estate Post
Coimbatore 641 021

Ph:0422-2673317
M:9894111935
prosunsolar@gmail.com

SPV & Thermal Devices for Supply, Installation & Commissioning

31.3.2013

106.

M/S. Prosun Energy Pvt Ltd
190A, Sai Nagar
SIDC Industrial Estate Post
(Opp Krishna Temple)
Coimbatore 641 021

Ph:0422-4278079
M:9894111935
info@prosunindia.com

SPV & Thermal Devices for Supply, Installation & Commissioning

31.3.2013

107.

M/s. Glazer Solar Energy private Limited
3/1, Assisi Nagar
Near Assisi Church
Athipalayam Pirivu
Ganapathy
Coimbatore 641 006

Ph:0422-6451407
M:8220049970
glazerindia@yahoo.com

Solar Thermal Devices for Supply, Installation & Commissioning

31.3.2013

108

M/S. Viviann Energy Solutions
264, 3rd Main Road
Gomathipuram
Madurai - 20

04252-2585599
viviannenergysolutions@gmail.com
info@viviannenergysolutions.com

Solar Photovoltaic devices for Supply, Installation & Commissioning

31.3.2013

109

M/S. V.D. Swami and Company Private Limited
41, Cathedral Road
VDS House
Chennai 600 086

044-28117479
sheena@kathirenergy.com

Solar Photovoltaic devices for Supply, Installation & Commissioning

31.3.2013

110

M/S. Navsar Green Energy Systems
No.61/13, 2nd Floor
VJ Flats,4th Main Road
Gandhi Nagar, Adayar
Chennai – 600 020

9884804105
9884804101
nges@navsar.in

Solar Photovoltaic devices for Supply, Installation & Commissioning

31.3.2013

111

M/s. Cascade Helio Thermics Ltd
355/2, Abbas Garden Road
Luna Nagar
Coimbatore – 641 025

0422-2402406
info@visitcascade.com

Solar Thermal Devices for Supply, Installation & Commissioning

31.3.2013

112

M/s. Chaithanya Associates
55 C, Tank Road, Sivanandha Colony
Coimbatore- 641 012

9894300230
0422-2491040
Chaithanya2003@hotmail.com

Solar Thermal Devices for Supply, Installation & Commissioning

31.3.2013
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

சோலார் சிஸ்டம் அமைத்தல் - உங்கள் சந்தேகத்திற்கான விளக்கம். Empty Re: சோலார் சிஸ்டம் அமைத்தல் - உங்கள் சந்தேகத்திற்கான விளக்கம்.

Post by logu Tue Feb 25, 2014 7:54 am

024  024  024  024
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

சோலார் சிஸ்டம் அமைத்தல் - உங்கள் சந்தேகத்திற்கான விளக்கம். Empty Re: சோலார் சிஸ்டம் அமைத்தல் - உங்கள் சந்தேகத்திற்கான விளக்கம்.

Post by அருள் Sat Mar 01, 2014 3:03 pm

நல்ல இருக்கு  நல்ல இருக்கு  நல்ல இருக்கு  நல்ல இருக்கு  நல்ல இருக்கு
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

சோலார் சிஸ்டம் அமைத்தல் - உங்கள் சந்தேகத்திற்கான விளக்கம். Empty Re: சோலார் சிஸ்டம் அமைத்தல் - உங்கள் சந்தேகத்திற்கான விளக்கம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum