TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 27, 2024 8:13 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 23, 2024 4:07 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 21, 2024 2:55 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 12:02 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்: ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு

Go down

இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்: ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு Empty இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்: ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு

Post by ஜனனி Mon Jun 18, 2012 7:42 am

ராமேசுவரம், ஜூன் 17: நடுக்கடலில் மீன்பிடித்த ராமேசுவரம் மீனவர்களை இலங்கை
கடற்படையினர் மீன்பிடிக்க விடாமல் விரட்டியதாக கரை திரும்பிய மீனவர்கள்
ஞாயிற்றுக்கிழமை புகார் தெரிவித்தனர்.
ராமேசுவரத்தில் இருந்து ஜூன் 16-ம் தேதி, சுமார் 800 விசைப்படகுகள் மீன்
பிடிக்கச் சென்றன. இப்படகுகள், மீன்வளம் நிறைந்த இலங்கை கடல் பகுதியில்
மீன்பிடித்துக் கொண்டிருந்தன. அப்போது, சூறாவளி காற்றினால் கடலில் கொந்தளிப்பு
ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுந்தது. இதனைப் பொருட்படுத்தாமல் இலங்கை கடற்படையினர்
அங்கு ரோந்து வந்தனராம். பின்னர், மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் துப்பாக்கியைக்
காட்டி மிரட்டி விரட்டியுள்ளனர். இதனால், மீனவர்கள் தொடர்ந்து மீன்பிடிக்க முடியாமல்
வேகமாக கரை திரும்பினர். இதனால், தங்களுக்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக மீனவர்கள்
தெரிவித்தனர்.
வலைகள் சேதம்: ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள், இலங்கை
மீனவர்கள் மீன்பிடிக்கும் மன்னார், நெடுந்தீவு, இரணத்தீவு பகுதியின் கடலோரத்தில்
மீன்பிடிப்பது வழக்கம். ஆனால், அப்பகுதியில் இலங்கை மீனவர்கள் மீன்பிடிக்க கூண்டு
வலைகளை கடலுக்குள் வைத்திருப்பார்கள்.
இங்கு ஜூன் 16-ம் தேதி சில ராமேசுவரம் விசைப்படகுகள் மீன்பிடித்ததில், இலங்கை
மீனவர்கள் கடலுக்குள் வைத்திருந்த கூண்டு வலைகளை சேதப்படுத்தி உள்ளனராம். இதனால்,
இலங்கை மீனவர்களுக்கு பல ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
கூண்டு வலை சேதத்தால், இலங்கை மீனவர்கள் கோபமடைந்து உள்ளனர். இதனால், இருநாட்டு
மீனவர்களின் உறவு பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில்
கூண்டு வலைகளைச் சேதப்படுத்திய ராமேசுவரம் மீனவர்கள் யார் என்பது குறித்து, தமிழக
உளவுப் பிரிவு போலீஸôர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» "இராமேஸ்வரம் மீனவர்கள் மீண்டும் விரட்டியடிப்பு!- இலங்கை கடற்படை அட்டூழியம்"
» இலங்கை கடற்படை அட்டூழியம்.ராமேசுவரம் மீனவர்கள் 23 பேர் சிறைபிடிப்பு
» கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்- மீனவர்கள் மீது கல்வீச்சு
» இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்: மீனவர்கள் 23 பேர் கைது; 5 படகுகள் பறிப்பு
» இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்: கச்சத்தீவு அருகே 16 தமிழக மீனவர்கள் இன்று கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum