TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:57 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:16 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 1:57 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தமிழ் வலைப்பூக்ககளுக்கு இலகுவில் கூகுள் அட்சென்ஸ் பெருவதக்கு!!

Go down

தமிழ் வலைப்பூக்ககளுக்கு இலகுவில் கூகுள் அட்சென்ஸ் பெருவதக்கு!! Empty தமிழ் வலைப்பூக்ககளுக்கு இலகுவில் கூகுள் அட்சென்ஸ் பெருவதக்கு!!

Post by ஜனனி Mon May 07, 2012 3:45 pm

தமிழ் வலைப்பூக்ககளுக்கு இலகுவில் கூகுள் அட்சென்ஸ் பெருவதக்கு!! Google-adsenseதமிழ்
வலைப்பூக்ககளுக்கு இலகுவில் கூகுள் அட்சென்ஸ் பெருவதக்கு இதோ இலகுவான முறை
இது பலபேருக்கு தலைடியாக இருக்கும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை.

நான் சொல்லப் போகும் இந்த முறை மூலம் நீங்கள் இரண்டே இரண்டு நாளில் கூகிளிடம் இருந்து அப்புருவல் வாங்கிக் கொள்ளலாம்.

பெரும்பாலானோர் ஆங்கில வலைத்தளங்களுக்கு அல்லது ஆங்கில
வலைப்பூக்களுக்கு மட்டுமே கூகிளிடம் இருந்து அப்புருவல் வாங்கலாம் என எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

அது முற்றிலும் தவறு நான் உங்களுக்கு எப்படி தமிழ் வலைப்பூக்களுக்கு
அப்புருவல் வாங்கலாம் என சொல்லித்தருகின்றேன் அந்த வழி முறையை
பின்பற்றுங்கள் என்ன சரிதான.

கூகுள் அட்சென்ஸ் செயற்படுத்தி இரண்டு நாட்களில் நீங்கள் அப்புருவல் வாங்கலாம்.



படி முறை ஓன்று:


இந்த வலை முகவரிக்கு செல்லுங்கள் இணைய முகவரி

இப்படி ஒரு சாரளம் தோன்றும்



தமிழ் வலைப்பூக்ககளுக்கு இலகுவில் கூகுள் அட்சென்ஸ் பெருவதக்கு!! Co

பிறகு உங்கட வலைப்பூவின் முகவரி இருக்கு தான.......
உதாரணம் எனது வலைப்பூவின் முகவரி [You must be registered and logged in to see this link.]

தற்போது என்னுடைய வலை முகவரி [You must be registered and logged in to see this link.]
ஆகும்.

அதாவது உங்களுடைய வலைப்பூவின் முகவரி என்னவோ அதை நீங்கள் அந்த முகவரியாக பயன்படுத்தலாம்.

இதனால் எந்த வித கெடுதலும் ஏற்படாது அதாவது [You must be registered and logged in to see this link.] என கொடுக்கும் போது redirect ஆகும் இந்த முகவரிக்கு [You must be registered and logged in to see this link.] க்கு இப்போது விளங்கி இருக்கும் என நினைக்கிறேன்.





படி முறை இரண்டு:


உங்களுடைய domain name தெரிவு செய்த பிற்பாடு





தமிழ் வலைப்பூக்ககளுக்கு இலகுவில் கூகுள் அட்சென்ஸ் பெருவதக்கு!! Co



படி முறை மூன்று:


கீழ் உள்ள சாரளம் போன்று பின்தொடரவும் விளக்குவதக்கு ஓன்று பெரிதாக இல்லை.





தமிழ் வலைப்பூக்ககளுக்கு இலகுவில் கூகுள் அட்சென்ஸ் பெருவதக்கு!! Co

domain name setup பன்னின பிற்பாடு



படி முறை நான்கு:


இந்த domain name ஒரு வருடம் செல்லு படியாகும் முற்றிலும் இலவசம் அதை பெரிதாக பெரிசு படுத்த வேண்டாம்.





தமிழ் வலைப்பூக்ககளுக்கு இலகுவில் கூகுள் அட்சென்ஸ் பெருவதக்கு!! Co


மேல் உள்ளவாறு கொடுக்கவும் மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்.
அதாவது



host :[You must be registered and logged in to see this link.]


TTL:1D


Type:CNAME

Value:ghs.google.com என்றவாறு கொடுக்கவும்



படி முறை ஐந்து:


வழமேயாக பிளாகர் தளத்துக்கு செல்லுங்கள் [You must be registered and logged in to see this link.]

கீழ் உள்ளவாறு சாரளம் தோன்றும்.

இது பழைய பிளாகர் முகப்பு





தமிழ் வலைப்பூக்ககளுக்கு இலகுவில் கூகுள் அட்சென்ஸ் பெருவதக்கு!! Co



படி முறை ஆறு:


கீழ் சாரளத்தில் உள்ள வாறு பின்பற்றவும்



தமிழ் வலைப்பூக்ககளுக்கு இலகுவில் கூகுள் அட்சென்ஸ் பெருவதக்கு!! Co

படி முறை ஏழு அதில் காட்டப்பட்டுள்ளதால் படி முறை எட்டுக்கு செல்கிறேன்:

கீழ் காட்டப்பட்டுள்ளவாறு தொடரவும்






தமிழ் வலைப்பூக்ககளுக்கு இலகுவில் கூகுள் அட்சென்ஸ் பெருவதக்கு!! Co




படி முறை ஒன்பது மற்றும் பத்து:





கீழ் காட்டப்பட்டவாறு மாற்றம் செய்யவும்.




தமிழ் வலைப்பூக்ககளுக்கு இலகுவில் கூகுள் அட்சென்ஸ் பெருவதக்கு!! Co




கடைசி படி முறை பதினொன்று மற்றும் பன்னிரண்டு:





இதில் உங்கள் domain name redirect செய்வதற்கான படிமுறை ஆகும்.



தமிழ் வலைப்பூக்ககளுக்கு இலகுவில் கூகுள் அட்சென்ஸ் பெருவதக்கு!! Co

மேற்காட்டிய படிமுறைகள் புதிய பிளாகருக்கு வித்தியாசப்படும்
முதலில் பிளாகர் தளத்துக்கு சென்று dashboard க்கு செல்லுங்கள் settings கிளிக் செய்து other பகுதிக்கு சென்று கீழ் படத்தில் காட்டப் பட்டுள்ளவாறு சாரளம் தோன்றும் வழமையான விசயம் தான்.

தமிழ் வலைப்பூக்ககளுக்கு இலகுவில் கூகுள் அட்சென்ஸ் பெருவதக்கு!! Untitledஇப்போது உங்கள் [You must be registered and logged in to see this link.] ஆனது redirect ஆகிவிட்டது
இந்த முகவரிக்கு [You must be registered and logged in to see this link.] இனி என்ன கூகிளிடம் அப்புருவல் வாங்க வேண்டியதுதான் பாக்கி.

நீங்கள் முதலில் என்ன செய்ய வேண்டும் என்றால் அந்த வலை கொண்டு 5 பதிவுகள்
பதிவிட்ட பின் கூகிளிடம் அப்புருவல் வாங்குவது எளிது என்று நான்
நினைக்கிறேன் நானும் அப்பெடித்தான் அப்புருவல் பெற்றுக்கொண்டேன்.

கூகுள் அட்சென்ஸ்யில் வலை முகவரி கேட்கப்படும் போது [You must be registered and logged in to see this link.] இதனை கொடுக்கவும்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» கூகுள் அட்சென்ஸ்
» கூகுள் அட்சென்ஸ் கிடைக்கவில்லையா
»  ரத்துச் செய்யப்பட்டது கூகுள் ரீடர் - இதுவரை நிறுத்தப்பட்ட கூகுள் சேவைகள் ஒரு கண்ணோட்டம்!
» கூகுள் க்ரோம்: அட்டகாசமான தமிழ் FM நீட்சி!
» கொஞ்சம் தமிழ்,கொஞ்சும் தமிழ்,இனிக்கும் தமிழ்,இரசிக்கும் தமிழ்.தமிழ் என்ன சொல்கிறது? சிந்தனை களம் என்றால் என்ன?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum