TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:29 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:23 pm

» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 23, 2024 4:19 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Sep 22, 2024 7:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை

3 posters

Go down

கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை Empty கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை

Post by ஜனனி Tue Feb 14, 2012 10:05 am

சென்னை:பள்ளி வகுப்பறையில் ஆசிரியை உமா மகேஸ்வரி கொல்லப்பட்ட சம்பவத்தில்,
கொலையாளியாக கருதப்படும் ஒன்பதாம் வகுப்பு மாணவன், விசாரணை முடிந்து, ஆறு
மாதத்திலேயே வெளியே வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஆதாரங்களை திரட்டும் போலீசார்:பாரிமுனையில்
உள்ள தனியார் பள்ளி வகுப்பறையில் ஆசிரியை உமாமகேஸ்வரியை, கொலை செய்ததாக
ஒன்பதாம் வகுப்பு மாணவன் போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை
நடத்தி, கெல்லீசில் உள்ள சிறுவர்கள் காப்பகத்தில்
ஒப்படைக்கப்பட்டுள்ளான்.இக்கொலை தொடர்பாக, போலீசார், அனைத்து விதத்திலும்
ஆதாரங்களை திரட்டி வருகின்றனர். கொலை செய்ததை மாணவனே ஒப்புக் கொண்டாலும்,
வலுவான ஆதாரமும், நேரில் பார்த்த சாட்சியங்களும் இருந்தால் மட்டுமே,
குற்றச் செயலில் ஈடுபடும் சிறுவர்களுக்கு, அதிகபட்ச தண்டனை தரமுடியும்
என்பது, சிறுவர்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்டத்தின் விதி.

இதுகுறித்து வழக்கறிஞர்கள் சிலர் கூறியதாவது:சிறுவர்கள்
நீதிப்படி, கொலையாளியாக கூறப்படுபவர், தன் குற்றத்தை தானே ஒத்துக்
கொண்டாலும், அந்த குற்றத்தை அவர் எந்த சூழ்நிலையில் செய்தார், அப்போதுள்ள
அவரின் மனப்பான்மை மற்றும் சூழ்நிலையை வைத்தே, தண்டனை வழங்கப்படும்.
குற்றச்செயலில் ஈடுபடும் சிறுவர்களின் நன்னடத்தை, காப்பகத்தில்
கண்காணிக்கப்படும்.

சூழ்நிலை சாதகமானால் மாதக்கணக்கு தான்: அதில்,
அவர் மீது நல்ல அபிப்ராயம் ஏற்படும் பட்சத்திலும், திருந்த வாய்ப்பு
இருந்தாலும், குற்றம் செய்த போது அவர் மன அழுத்தத்தாலும், குடும்ப
சூழ்நிலையால் மட்டுமே, குற்றத்தில் ஈடுபட்டார் என்றால், நிச்சயம்
மாதக்கணக்கில் மட்டுமே தண்டனை காலம் இருக்கும்.அதே வேளையில் அவர்
திட்டமிட்டு, கொடூர எண்ணத்துடனேயே குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டார் என்றால்,
அதிகபட்சமாக ஆறு ஆண்டு தண்டனை கிடைக்கும். இதில், 18 வயது முடியும் வரை,
சிறுவர்கள் காப்பகத்திலும், மீதி காலம், சிறுவர் சீர்திருத்தப் பள்ளியான,
பார்ஸ்டல் பள்ளியிலும் தண்டனை காலத்தை கழிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள்
கூறினர்.

நேரில் பார்த்தவர்கள் இல்லை : கொலை குறித்து இதுவரை நடந்த போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளதாவது:ஆசிரியை
கொலை செய்யப்பட்டதும், கையில் ரத்தம் படிந்த கத்தியுடன் இருந்த மாணவனை
பிடித்து பள்ளி நிர்வாகத்தினர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அன்று மதியம்
முதல் போலீசாரிடம் மாணவன் எதுவும் பேசவில்லை. தவிர, தான் செய்தது தவறு
என்பது கூட, அவனுக்கு தெரியவில்லை. அன்று மாலைக்கு பிறகே, உயரதிகாரிகளிடம்
மட்டுமே மாணவன் பேசியுள்ளான். சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் யாரும்
இல்லை, சம்பவம் நடந்த பிறகே மற்ற மாணவர்கள், ஆசிரியர்கள் சென்று
பார்த்துள்ளனர்.கொலைக்கு முக்கிய தடயங்களாக, மாணவனின் கைரேகை படிந்த கத்தி,
அதில் படிந்துள்ள ஆசிரியையின் ரத்தம், மாணவனின் சட்டை மற்றும்
வகுப்பறையில் படிந்துள்ள ரத்தம் மற்றும் கொலை நடந்த போது இருவருக்கும்
இடையே நடந்த போராட்டத்தில் மாணவனின் உடலில் ஏற்பட்ட அடையாளங்கள் ஆகியவை
உள்ளன. இது தொடர்பாக மாணவனுக்கு ஏற்கனவே அரசு மருத்துவமனையில் பரிசோதனை
நடந்துள்ளது.ஆசிரியையின் பிரேத பரிசோதனையில், எட்டு இடங்களில் வெட்டு
ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதில் கழுத்தில் மட்டுமே மூன்று
வெட்டுக்குத்து உள்ளது. மீதி, மார்பு, வயிறு மற்றும் கை போன்ற இடங்களில்
உள்ளது. கழுத்தில் மட்டுமே மூன்று வெட்டுக்குத்து உள்ளதை பார்க்கும் போது,
ஆசிரியையின் உயிரை பறிப்பதில் உள்ள மாணவனின் நிலைப்பாடு தெரிகிறது. இதை
அவன் எந்த சூழ்நிலையில் செய்தான் என்பது தான், தொடர் விசாரணையின் முக்கிய
அம்சமாக இருக்கும்.இவவாறு போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆசிரியை கொல்லப்பட்டது குறித்து பொதுமக்கள் சிலர் கூறும் போது,
""இக்கொலை சம்பவம் குறித்து அனைத்து விதத்திலும் தீர ஆராயப்பட வேண்டும்.
இது போன்ற செயல்கள் எதிர்காலத்தில் முன்னுதாரணமாக மாறிவிடக் கூடாது,''
என்றனர்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை Empty Re: கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை

Post by navas Tue Feb 14, 2012 2:05 pm

தேவையற்ற இசை ஆசிரியர் போன்ற ஆசிரியர் பதவிகளை மாற்றிவிட்டு ஒவ்வொரு பள்ளியிலும் கட்டாயமாக மனநிலை மருத்துவ ஆலோசகரை நியமித்தால் மாணவர்களை இது போன்ற குற்றங்களிலிருந்து தடுப்பதோடு வருங்காலத்தில் அனைத்து மாணவ்ர்களையும் திறமைசாலிகளாக உருவாக்கலாம் மேலும் ஆசிரியர்களின் த்வறுகளையும் சரிசெய்து போதிக்கும் திறனையும் அதிகப்படுத்தலாம் யோசிக்குமா கல்வித்துறை?
navas
navas
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 291
Join date : 24/03/2010
Location : dubai and india

http://indianrailwaytimes.blogspot.com/

Back to top Go down

கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை Empty Re: கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை

Post by Tamil Tue Feb 14, 2012 3:59 pm

கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை 917304 கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை 917304 கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை 917304 கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை 917304
navas wrote:தேவையற்ற இசை ஆசிரியர் போன்ற ஆசிரியர் பதவிகளை மாற்றிவிட்டு ஒவ்வொரு பள்ளியிலும் கட்டாயமாக மனநிலை மருத்துவ ஆலோசகரை நியமித்தால் மாணவர்களை இது போன்ற குற்றங்களிலிருந்து தடுப்பதோடு வருங்காலத்தில் அனைத்து மாணவ்ர்களையும் திறமைசாலிகளாக உருவாக்கலாம் மேலும் ஆசிரியர்களின் த்வறுகளையும் சரிசெய்து போதிக்கும் திறனையும் அதிகப்படுத்தலாம் யோசிக்குமா கல்வித்துறை?
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை Empty Re: கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கொலை செய்வது எப்படி? படித்துவிட்டு மனைவியை 100 முறை குத்திக் கொலை செய்த கணவன்!
» ராஜீவ் கொலை வழக்கில் 3 பேருக்கு ஒரு வாரத்தில் தூக்கு தண்டனை?
» சிறுவன் கொலை; சிறுமி பாலியல் பலாத்காரம் : கொத்தனாருக்கு தூக்கு தண்டனை
» 300 ரூபாய்க்கு ஒத்துகொள்ளாத விபச்சாரியை கொலை செய்த இளைஞர்கள்
» புல்லருக்கு மரண தண்டனை: ராஜீவ் கொலை குற்றவாளிகளும் தப்ப முடியாது - உச்ச நீதிமன்றம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum