TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:57 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:16 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 1:57 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


சனிப்பெயர்ச்சி: தலைவர்களுக்கு சாதகமா? பாதகமா?

Go down

சனிப்பெயர்ச்சி: தலைவர்களுக்கு சாதகமா? பாதகமா? Empty சனிப்பெயர்ச்சி: தலைவர்களுக்கு சாதகமா? பாதகமா?

Post by logu Tue Dec 06, 2011 2:41 pm

வரும் 21ம் தேதி, அதிகாலை 4 மணி 58 வது நிமிடத்திற்கு, கன்னி
ராசியிலிருந்து துலாம் ராசிக்கு, சனி பிரவேசிக்கிறார். துலாம் ராசி
சுக்கிரனுக்கு சொந்த வீடு. அந்த இடத்தில், சனி உச்சம் பெறுகிறார். இதில்,
அவர் இரண்டரை ஆண்டு காலம் சஞ்சரிப்பார். இந்த இரண்டரை ஆண்டு காலத்தில்,
அரசியல் கட்சித் தலைவர்களுக்கு நடக்கும் சாதகங்களையும், பாதகங்களையும்,
ஜோதிடர்கள் கணித்து கூறியிருப்பதாவது:

முதல்வர் ஜெயலலிதா: இவருடைய சிம்ம ராசியான மூன்றாம் இடத்திற்கு,
சனி வருகிறார். இந்த சனி, ஆறு, ஏழுக்குரியது என்பதால், எதிர்ப்புகளை
முறியடிப்பார். வழக்கு விவகாரங்களில் வெற்றி கிடைக்கும். மாநில அரசியல்
மட்டுமின்றி, மத்திய அரசியலிலும் இவரது செல்வாக்கு அதிகரிக்கும். புகழ்,
கீர்த்தி பெரிய அளவில் கிடைக்கும். வெளிநாட்டு பயணத்திற்கு தடை ஏற்படும்.
எதிரியை வீழ்த்தி வெற்றி கண்டே தீர வேண்டும் என்ற லட்சியப் போக்கு தொடரும்.
தன்னம்பிக்கையை தளர விடமாட்டார். எதையும் விடாப்பிடியாக சாதித்து காட்டும்
எண்ண ஓட்டத்தில் இருப்பார்.

தி.மு.க., தலைவர் கருணாநிதி: இவருடைய ரிஷப ராசியான ஐந்தாம்
இடத்திலிருந்து, ஆறாம் இடத்திற்கு சனி வருகிறார். எதிரியின் வீட்டிற்கு
செல்கிறார். வழக்குகள் சந்தித்தாலும், இறுதியில் அனுகூலமான தீர்ப்புகளை
காணலாம். அவருடைய பதவியில் திருப்பங்களை காணலாம். புத்திரன்,
புத்திரியினால் ஏற்பட்ட அவமானத்திலிருந்து விடுபடுவார். குடும்பத்தில்
குழப்பம் தீரும்; ஒற்றுமை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்கள் அவருடைய
சொல்லுக்கும், வாக்குக்கும் மரியாதை கொடுப்பார்கள். அதிக நேரம் ஓய்வை
விரும்புவார்.

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்: இவருடைய துலாம் ராசியில் சனி
பகவான் உச்ச பலத்துடன் அமருவதால், வேலை பளு அதிகரிக்கும். சினிமா,
பொழுதுபோக்கு விஷயங்களில் செலுத்தும் கவனத்தை விட, கட்சி விஷயங்களில் அதிக
நேரத்தை செலவிடுவார். இவர் எடுக்கும் முடிவுகளால் கூட்டணிக் கட்சிகளின்
அதிருப்திக்கு ஆளாகலாம். அதிக உழைப்பால், சுற்றுப் பயணம் அலைச்சலால்,
அவ்வப்போது உடல் உபாதைகள் ஏற்படும். அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி
சிறை செல்வார். இவர் எடுக்கும் முடிவுகள், கட்சிக்குள்ளும் சில நேரங்களில்
சலசலப்பை ஏற்படுத்தலாம். நம்பிக்கை இல்லாத நபர்களிடம், ரகசியங்களை சொல்லக்
கூடாது.

காங்கிரஸ் தலைவர் சோனியா: தனுசு ராசிக்காரரான இவருக்கு, உடல்
நிலை பாதிக்கப்படும். முடிவு எடுக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்.
குழப்பமான மன நிலையில் காணப்படுவார். குடும்ப நண்பர்களால் சோதனைகளை
சந்திப்பார். குடும்பத்தில், சுப நிகழ்ச்சியை சந்திப்பார். சுற்றுப்
பயணத்தை குறைத்துக் கொள்வார்.

காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல்: மிதுன ராசிக்காரரான இவர்,
ரகசியங்களை வெளியிடக் கூடாது. யாரையும் நம்பி பொறுப்பு ஒப்படைக்கக் கூடாது.
நம்பிக்கை துரோகத்தை சந்திப்பார். இவரது ராசியில், நான்காம்
இடத்திலிருந்து ஐந்தாம் இடத்திற்கு சனி வருவதால், உயர் பதவி பெறுவார்.
கட்சியில் இன்னும் வேகமாக செயல்படுவார். இவரிடம் நிறைய பேர் நட்பு வைக்க
ஆசைப்படுவர். ஆனாலும், மனதளவில் சற்று பதட்டமான நிலையில் இருப்பார்.
http://www.dinamalar.com/News_detail.asp?Id=361080
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» சனிப்பெயர்ச்சி பலன்கள்!
» வேண்டாத நாடுகளின் தலைவர்களுக்கு புற்றுநோயைப் பரப்புகிறதா அமெரிக்கா?
» கூட்டணிக் கட்சி தலைவர்களுக்கு முதல்வர் நன்றி கடிதம்
» சோனியா, சிதம்பரம் உள்ளிட்ட 27 காங்கிரஸ் தலைவர்களுக்கு மாவோயிஸ்டுகள் குறி.
» தமிழக சட்டப் பேரவைக்கு வைர விழா: ஜனாதிபதி உட்பட தலைவர்களுக்கு அழைப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum