TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Yesterday at 7:12 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:02 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


எதிர்க்கட்சிகள் இரட்டை வேடம் போடுகின்றன' என்று முதல்வர் ஜெயலலிதா

Go down

எதிர்க்கட்சிகள் இரட்டை வேடம் போடுகின்றன' என்று முதல்வர் ஜெயலலிதா Empty எதிர்க்கட்சிகள் இரட்டை வேடம் போடுகின்றன' என்று முதல்வர் ஜெயலலிதா

Post by ஜனனி Mon Nov 21, 2011 10:35 am

மிழகத்தின்
மோசமான நிதி நிலை, நிர்வாகச் சீர்கேடு குறித்து, தேர்தலுக்கு முன்பு
என்னிடம் கவலை தெரிவித்து, இவற்றை சரி செய்யும் வகையில், கடினமான
முடிவுகளை என்னால் தான் எடுக்க முடியும் என்று கூறிய எதிர்க்கட்சிகள்,
இப்போது கண்டனம் தெரிவித்து இரட்டை வேடம் போடுகின்றன' என்று முதல்வர்
ஜெயலலிதா சூடான பதிலளித்துள்ளார்.


பஸ் கட்டண உயர்வு, ஆவின் பால் விலை உயர்வு, மின் கட்டணத்தை உயர்த்த முடிவு
உள்ளிட்ட அறிவிப்புகளை, கடந்த 17ம் தேதியன்று முதல்வர் ஜெயலலிதா
வெளியிட்டார். இந்த பொதுத் துறை நிறுவனங்களின் நிதி நிலை கடுமையாக
மோசமடைந்து, திவாலாகும் நிலையில் உள்ளதால், அவற்றை மீண்டெடுக்க இந்த கட்டண
உயர்வு அவசியமாகிறது என்ற நீண்ட விளக்கத்தையும் முதல்வர் அளித்தார்.கட்டண
உயர்வுக்கு தி.மு.க., - காங்., - பா.ம.க., - ம.தி.மு.க., உள்ளிட்ட
எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன. கடந்த சட்டசபைத் தேர்தலில்
அ.தி.மு.க., அணியில் போட்டியிட்ட தே.மு.தி.க., கம்யூனிஸ்ட் கட்சி மற்றும்
உதிரி கட்சிகளும் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தே.மு.தி.க.,
தலைவர் விஜயகாந்த் உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் அறிவித்துள்ளார்.


இந்நிலையில், தமிழக அரசு இந்த முடிவை எடுக்க வேண்டியது தவிர்க்க
முடியாததாகிவிட்டது. பொதுத் துறை நிறுவனங்களின் நலிவுக்கு காரணமானவர்கள்,
இன்று முதலைக் கண்ணீர் வடிப்பதாக தி.மு.க.,விற்கு முதல்வர் ஜெயலலிதா சூடான
பதிலடி கொடுத்துள்ளார். அதோடு, தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகள் இரட்டை
வேடம் போடுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது குறித்த முதல்வர் ஜெயலலிதாவின் அறிக்கை:தமிழ்நாடு மின்சார வாரியம், அரசு போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் ஆவின் போன்ற







பொதுத் துறை நிறுவனங்கள், "திவால்' ஆவதை தடுத்து, பொதுமக்களுக்கு தொடர்ந்து
தங்களது சேவைகளை ஆற்றும் வகையில், கட்டண உயர்வுகள் பற்றிய முடிவுகளை தமிழக
அமைச்சரவை எடுத்துள்ளது.


முதலைக் கண்ணீர்:பொதுத் துறை நிறுவனங்களை
சீரழித்துவிட்டு, இது போன்ற கடினமான முடிவை இந்த அரசு எடுக்க காரணமாக
இருந்த கருணாநிதி, மக்களை பாதுகாப்பது போல் நீலிக்கண்ணீர் வடிப்பது,
"சாத்தான் வேதம் ஓதுவது போல்' உள்ளது.இது முதலைக் கண்ணீர் என்பதை மக்கள்
அறிவர்; ஏமாந்து விடமாட்டார்கள்.


பயனில்லாத இலவச திட்டங்கள்:தி.மு.க., ஆட்சியில், அரசு
அதிகாரிகள் கட்டணத்தை உயர்த்த இவரிடம் கேட்டுக் கொண்டது போலவும், இவர்
மக்களுக்காக உயர்த்த வேண்டாம் என்று கூறி, அரசு கடன் வாங்கி இந்த
நிறுவனங்களுக்கு வழங்கலாம் என்று கூறியது போலவும், ஒரு புளுகு மூட்டையை
கருணாநிதி அவிழ்த்து விட்டுள்ளார்.அவ்வாறு வழங்கியிருந்தால், இது போன்ற ஒரு
மீள முடியாத கடன் சுமையில் நிறுவனங்கள் எப்படி சிக்கியிருக்கும்? அரசு
பெற்ற கடனில் இருந்து தானே, தங்களுக்கு மட்டுமே பயன் உள்ள, மக்களுக்கு
எவ்வித பயனும் விளைவிக்காத இலவசத் திட்டங்களுக்கு செலவிடப்பட்டது? பின்னர்,
அரசு எங்கிருந்து இந்த நிறுவனங்களுக்கு கடன் வழங்க இயலும்?


இரட்டை வேடம்: தற்போது சட்டசபையில் எதிர்க்கட்சித்
தலைவர்களாக உள்ள தலைவர்களில் பெரும்பாலானோர், தமிழகத்தின் மோசமான நிதி
நிலை, நிர்வாகச் சீர்கேடு குறித்து, தேர்தலுக்கு முன், என்னிடம் கவலை
தெரிவித்தனர். இவற்றை சரி செய்யும் வகையில், கடினமான முடிவுகளை என்னால்
தான் எடுக்க முடியும் என்றும் கூறினர். அப்போது அவ்வாறு கூறி விட்டு,
தற்போது கண்டன அறிக்கை விடுவது சரியான செயல்தானா என்பதை
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» உதயனின் இரட்டை வேடம் அம்பலம்!
» மே.வங்கத்தில் சப்தமில்லாமல் பால் விலை, மின் கட்டணம் உயர்வு: மம்தா இரட்டை வேடம்
» இலங்கைப் பிரச்னையில் கருணாநிதி இரட்டை வேடம்: பழ.நெடுமாறன்
» சிறீலங்கா தொடர்பில் இந்தியா இரட்டை வேடம்: இந்தியன் எக்ஸ்பிரஸ்
» முதல்வர் பொறுப்பேற்ற பின் எந்த சொத்தும் வாங்கவில்லை : முதல்வர் ஜெயலலிதா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum