TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Jun 26, 2024 9:47 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Jun 25, 2024 11:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jun 20, 2024 4:05 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Jun 07, 2024 6:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஐ. நா., பொது சபை கூட்டம் இன்று துவங்குகிறது: பிரதமர் மன்மோகன் பங்கேற்பு: உச்சகட்ட பாதுகாப்பு

Go down

ஐ. நா., பொது சபை கூட்டம் இன்று துவங்குகிறது: பிரதமர் மன்மோகன் பங்கேற்பு: உச்சகட்ட பாதுகாப்பு Empty ஐ. நா., பொது சபை கூட்டம் இன்று துவங்குகிறது: பிரதமர் மன்மோகன் பங்கேற்பு: உச்சகட்ட பாதுகாப்பு

Post by piraba Tue Sep 20, 2011 7:30 am

ஐ. நா., பொது சபை கூட்டம் இன்று துவங்குகிறது: பிரதமர் மன்மோகன் பங்கேற்பு: உச்சகட்ட பாதுகாப்பு Large_316386
நியூயார்க் : ஐ.நா., பொதுச் சபையின் இந்தாண்டுக்கான கூட்டம் இன்று
துவங்குகிறது. பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட 130 நாடுகளின் தலைவர்கள்
இக்கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். அதனால், அந்நகரில் வரலாறு காணாத பலத்த
பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஐ.நா., பொதுச் சபை கூட்டம் ஆண்டுதோறும் நடைபெறும் ஒன்று. இந்தாண்டுக்கான
கூட்டம் 13ம் தேதியே துவங்கிவிட்டாலும், கூட்டத்தின் மிக முக்கியமான
நிகழ்ச்சிகளான உலகத் தலைவர்களின் உரைகள், பொது விவாதம் போன்றவை இன்று முதல்
துவங்கி 27ம் தேதி வரை நடக்க உள்ளன.

தொடரும் பாதுகாப்பு:நியூயார்க் இரட்டை கோபுர தகர்ப்பின் 10வது
ஆண்டு தினத்தை முன்னிட்டு, அமெரிக்காவில் பயங்கரவாதத் தாக்குதல்கள்
நடக்கலாம் என்று அமெரிக்க உளவுத் துறை நிறுவனங்கள் கூறியதையடுத்து,
அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு இன்னும் திரும்பப் பெறப்படவில்லை.மேலும்,
ஐ.நா., பொதுச் சபை கூட்டத்தை முன்னிட்டு, 130 நாடுகளின் தலைவர்கள்
அனைவரும் நியூயார்க்கிற்கு வருவதால், பாதுகாப்பு பல மடங்கு
அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, நியூயார்க் போலீஸ் துறை வெளியிட்டுள்ள
அறிக்கையில், "130 நாடுகளின் தலைவர்கள் மற்றும் 220 வாகன அணிவகுப்புகளின்
பாதுகாப்பை முன்னிட்டு, உளவுத் துறை மற்றும் வெளியுறவுத் துறையுடன் இணைந்து
செயல்பட்டு வருகிறோம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:முக்கிய தலைவர்கள் தங்கும்
ஓட்டல்களிலும் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. சில
ஓட்டல்களின் அருகில், நிரந்தர தடுப்பு வளையங்கள் அமைக்கப்பட்டு,
போக்குவரத்து மாற்றி விடப்பட்டுள்ளது.வாகனப் பரிசோதனை, பாதாள ரயில்
நிலையத்துக்குச் செல்வோரின் உடைமைகள் பரிசோதனை உள்ளிட்ட முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகள் இம்மாதம் 11ம் தேதியே துவக்கப்பட்டுவிட்டன. தெருக்களில்
கூடுதல் எண்ணிக்கையில் போலீசார், முக்கிய இடங்களில் கண்காணிப்பு
கேமராக்கள், தலைவர்கள் செல்வதற்கான தனிப் போக்குவரத்துப் பாதைகள்,
வெடிபொருட்கள் பரிசோதனைகள் போன்ற ஆண்டுதோறும் செய்யக்கூடிய பாதுகாப்பு
ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டன.

இந்தியாவுக்கு நிரந்தர இடம்:"ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில்
விரிவாக்கம், அதில் இந்தியாவுக்கு நிரந்தர இடம், லிபியாவின் இடைக்கால
கவுன்சிலுக்கு ஆதரவு ஆகியவற்றை பிரதமர் மன்மோகன் சிங் தனது 24ம் தேதி
உரையில் வலியுறுத்துவார்' என, வெளியுறவுச் செயலர் ரஞ்சன் மத்தாய் நேற்று
தெரிவித்தார்.

எரிச்சலில் இலங்கை:இலங்கையில், 2009 மே மாதம் நடந்த இறுதிக்
கட்டப் போரில் நிகழ்ந்த போர்க் குற்றங்கள் தொடர்பான அறிக்கையை, ஐ.நா.,
பொதுச் செயலர் பான் கி மூன், ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில் சமீபத்தில்
சமர்ப்பித்தார். இலங்கை வெளியுறவு விவகார நடைமுறைகளில் மூன் தலையிட்டதாக
இலங்கை இதுகுறித்து குற்றம் சாட்டியது.பொதுச் சபை கூட்டத்தில் கலந்து
கொள்வதற்காக நேற்று இலங்கைத் தலைநகர் கொழும்பில் இருந்து அதிபர் ராஜபக்ஷே
புறப்பட்டுச் சென்றார். 23ம் தேதி பொதுச் சபையில் பேச உள்ள அவர் தனது
உரையில், மூன், போர்க் குற்ற அறிக்கை தாக்கல் செய்த விவகாரத்தில்
இலங்கையின் ஏமாற்றத்தை அவர் குறிப்பிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்ப்பாட்டங்கள்:இதற்கிடையில், இந்தக் கூட்டத்தை முன்னிட்டு,
ஐ.நா., தலைமை அலுவலகத்தின் வெளியில், திபெத், பாலஸ்தீனம், தைவான் போன்ற
நாடுகளை ஐ.நா.,வில் உறுப்பினராக சேர்க்கக் கோரி பல்வேறு ஆர்ப்பாட்டங்களும்
நடக்க உள்ளன.

ஐந்து முக்கிய விவகாரங்கள் : இந்தாண்டு ஐ.நா., பொதுச் சபை
கூட்டத்தில் பல்வேறு உலக விவகாரங்கள் விவாதிக்கப்பட இருந்தாலும், மிக
முக்கியமான ஐந்து விவகாரங்கள், அனைவரது கவனத்தையும் ஈர்க்கக் கூடிய
விதத்தில் விவாதிக்கப்பட உள்ளன.
* பாலஸ்தீனத்துக்கு உறுப்பினர்
அந்தஸ்து: கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இழுபறியில் உள்ள இஸ்ரேல்,
பாலஸ்தீன பிரச்னைக்குத் தீர்வு காண்பதன் ஒரு படியாக, பாலஸ்தீனத்துக்கு
ஐ.நா.,வில் முழுமையான உறுப்பினர் அந்தஸ்து வேண்டும் என, அந்நாட்டின் அதிபர்
மகமது அப்பாஸ் கோரியுள்ளார். தனது கோரிக்கையை பொதுச் சபை விவாதத்தில்
வைக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவரது கோரிக்கையை தனது "வீட்டோ'
எனப்படும் மறுப்பாணை மூலம் நிராகரிக்கப் போவதாக அமெரிக்கா மிரட்டியுள்ளது.
இஸ்ரேலும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
* மையப்புள்ளியாகும்
துருக்கி: அரபுலக நாடுகளின் எழுச்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ள துருக்கி,
ஈராக்கில் நிலையான அரசியல் வேண்டும் எனக் கோரி வருகிறது. அதோடு,
லிபியாவுக்கு ஆதரவளித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில், தற்போது தான்
துருக்கி ஒரு முக்கிய மையப்புள்ளியாக உருவாகி வருகிறது. அதன் அதிபர் டாயிப்
எர்டோயனை, அமெரிக்க அதிபர் ஒபாமா சந்திக்க உள்ளார். இந்த சந்தர்ப்பத்தை
பயன்படுத்தி எர்டோயன், பாலஸ்தீனத்தின் உறுப்பினர் அந்தஸ்துக்கு தனது ஆதரவை
உறுதிப்படுத்தத் திட்டமிட்டுள்ளார்.
* லிபியா விவகாரம்: லிபியா அரசு
சார்பில் பங்கேற்பதற்கு, எதிர்ப்பாளர்களின் இடைக்கால அரசின்
பிரதிநிதிகளுக்கு ஐ.நா., ஏற்கனவே அனுமதி அளித்துவிட்டது. இதையடுத்து,
அந்நாட்டின் பொருளாதார முன்னேற்றம், சர்வதேச சமூகத்தில் புதிய லிபியா
அரசுக்கு ஆதரவு, முன்னாள் தலைவர் கடாபியைத் தேடும் பணியை முடுக்கி விடுதல்
ஆகிய விவாதங்கள் இம்முறை இடம் பெறுகின்றன.
* சிரியா மீது மேலும் தடைகள்:
ஏற்கனவே ஐ.நா., ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா என மூன்று தரப்பும் இணைந்து
சில தடைகளை விதித்திருந்த போதும், தனது மக்கள் மீதான அடக்குமுறையை சிரியா
அதிபர் பஷர் அல் அசாத் கைவிடவில்லை. கடந்த வாரம் ஐ.நா., பொதுச் செயலர் பான்
கி மூன் விடுத்த அறிக்கை ஒன்றில், சிரியாவுக்கு எதிராக சர்வதேச சமூகம்
ஒன்று திரளும்படி கோரியிருந்தார். சிரியா மீதான கடுமையான பொருளாதார
தடைகளுக்கு ரஷ்யாவும், சீனாவும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில்,
இதுகுறித்த விவாதம் இந்த முறை இடம் பெறுகிறது.
* தெற்கு சூடான் வன்முறை:
புதிய நாடாக அதிகாரபூர்வமாக உதயமாகியுள்ள தெற்கு சூடான், இம்முறை முதன்
முறையாக ஐ.நா., பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்கிறது. அமெரிக்க அதிபர்
ஒபாமா, தெற்கு சூடான் அதிபர் சல்வா கிர்ரை சந்திப்பதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும், சூடான் மற்றும் தெற்கு சூடான் இடையே நடந்து வரும் சில வன்முறை
தாக்குதல்கள் இன்னும் நிற்கவில்லை. இதுகுறித்த விவாதமும் இம்முறை நடக்க
உள்ளது.
piraba
piraba
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1302
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» பார்லி.,பட்ஜெட் கூட்டம் 12ம் தேதி துவங்குகிறது ; எப்படி நடத்துவது ? பிரதமர் ஜனாதிபதி சந்திப்பு
» பிரதமர் மன்மோகன் சிங் இன்று மாலை மும்பை வருகை
» பொது கணக்குக் குழு முன் ஆடிட்டர் ஜெனரல் இன்று ஆஜர் : பிரதமர் ஆஜராவது எப்போது?
» ஜெயலலிதாவுக்கு உச்சகட்ட பாதுகாப்பு வேண்டும்: அரசிடம் அதிமுக மனு
» பார்வதியம்மாளுக்கு சென்னையில் அஞ்சலி கூட்டம்... வைகோ பங்கேற்பு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum