TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 3:15 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 10:52 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 7:38 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 30, 2024 10:32 pm

» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


கூகுளின் பரிணாம வளர்ச்சி

2 posters

Go down

கூகுளின் பரிணாம வளர்ச்சி  Empty கூகுளின் பரிணாம வளர்ச்சி

Post by mmani Tue Aug 09, 2011 9:20 am

ன்டர்நெட் பயன்படுத்துபவர்களில் முக்கால் வாசி பேர் முதலில் செல்லும் தளம் GOOGLE தான்.தேடுபொறிகளில் தலைவனாக வலம் வரும் இந்த GOOGLE கடந்து வந்த பரிணாம வளர்ச்சியை இந்த பதிவின் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


கூகுள் 1996 ஆம் ஆண்டு தான் பிறந்தது,கூகுளுக்கு முன்பே இணையப் பக்கங்களை தேடுவதறகு சில தேடுபொறிகள்(search engines) புலக்கத்தில் இருந்தன,ஆனால் கூகுள் தனது அசாத்திய வளர்ச்சியின் மூலம் அவைகளைவிட பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கிறது.


1996 ஜனவரி மாதம் California மாகானத்தில் உள்ள STANFORD பல்கலை கழகத்தில் Phd((டாக்டர் பட்டம் பெறுவதற்கான படிப்பு) மாண்வர்களான லேரி பேஜ் மற்றும் செர்ஜி ப்ரின் (larry page & sergy brin) ஆகியோரால் ஆய்வு முடிவாக (Research Project) கூகுள் ஆரம்பிக்கப் பட்டது.


1997
கூகுள் இணையதளம் முதன் முதலில் தனது பணியை துவங்கியது,கூகுளின் முதல் இணைய பக்கம் [You must be registered and logged in to see this link.] என்ற முகவரியில் தங்கியிருந்தது. கூகுள் இணைய தளத்தின் முதல் லோகோ(logo) வை Sergy brin வடிவமைத்தார்.கூகுள் அப்போதைய காலகட்டத்தில் பிரபலமாக இருந்த Yahoo வில் இருப்பது மாதிரியே தன் logo விலும் ஒரு ஆச்சரியக்குறியை சேர்த்துக் கொண்டிருந்தது.
கூகுளின் பரிணாம வளர்ச்சி  1997










1998
Stanford search பட்டன் Subscribe box போன்றவைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.அதன் வடிவமைப்பில் மட்டும் சிறிது மாற்றம் செய்யப்பட்டது.இந்த முறை கூகுள் தன் பெயருடமன் BETA என்கிற பெயரையும் தாங்கி வலம் வந்தது.(Beta என்றால் சோதனை முயற்சியில் விடப்ப்பட்டதென அர்த்தம்,பயனாளர்களின் ஆலோசனையின் பேரில் மாற்றங்கள் செய்யப்பட்டு அடுத்த பதிப்பை வெளியிடுவார்கள் ).
கூகுளின் பரிணாம வளர்ச்சி  1998






1999
தேவையில்லாத விசயங்களை தன் இணையப் பக்கத்தில் குவிக்காமல்
தெளிவான பக்கத்துடன் வெளிவந்தது. Stanford search button மற்றும் Subscribe button போன்றவைகள் ஏதுமின்றி தனது தேடுதல் பணியில் களமிறங்கியது.
கூகுளின் பரிணாம வளர்ச்சி  1999




2000
சிறந்த தேடுபொறி என கௌரவ படுத்தபட்டது,பின் தன்னுடன் இணைத்து வைத்திருந்த Beta என்ற பெயரை தன்னிடமிருந்து அகற்றிக்கொண்டது."About Google",Jobs@google போன்ற புதிய லின்க் களை தன்னுடன் இணைத்துக்கொண்டது.
கூகுளின் பரிணாம வளர்ச்சி  2000




2001
செப்டம்பர் 11 ல் அமெரிக்காவில் ஏற்பட்ட விமான தாக்குதல் கூகுளில் சில மாற்றங்கள் ஏற்பட காரணமாக அமைந்தது,கூகுள் செய்திகள் மற்றும் கூகுள் support ஆகிய சேவைகள் புதிதாக கூகுள் உடன் இணைக்கப்பட்டன.
இணைய பக்கங்களை தேடுவதுடன் நிறுத்திக் கொளளாமல் சிறப்பான இதர சேவைகளையும் செய்ய வெண்டும் என்ற முயற்சியில் கூகுள் இறங்கியது.
கூகுளின் பரிணாம வளர்ச்சி  2001





2002
Search box க்கு மேற்புறம் புதிய பட்டைகளுடன் (Tabs) புதிய பொலிவுடன் கூகுள் வலம் வரத் துவங்கியிருந்தது, Dooddle என்று அழைக்கப்படும் புதுப்புது Google Logo உடன் வெளிவரத் துவங்கியது,Google ன்முதல் Doodle லேரி பேஜ்&செர்ஜி ப்ரின் ஆகியோரால் வடிவமைக்கப்பட்டது.
கூகுளின் பரிணாம வளர்ச்சி  2002






2003
கூகுள் காதலர் தினத்தை தனது ரசிகர்களுடன் புதிய Doodle உடன் கொண்டாடியது,இதன் பிறகு கூகுள் முக்கிய நிகழ்வுகள்,முக்கியமான விடுமுறை தினங்கள் போன்றவற்றிற்கு புதிய Doodles களை அறிமுக படுத்த துவங்கியது.

கூகுளின் பரிணாம வளர்ச்சி  2003




2004
Doodles மக்களிடையே பிரபலமடைய துவங்கியிருந்தது,2004 ஆம் ஆண்டு தான் GMAIL அறிமுகப்படுத்தப்பட்டது.மேலும் சில பட்டைகள்(Tabs) சேர்க்கப்பட்டன மற்றும் சில TAB கள் மாற்றம் செய்யப்பட்டன.2004 ஆம் ஆண்டின் ஒலிம்பிக் கொண்டாட்டத் திற்கான Doodles உடன் கூகுள் பக்கம்
கூகுளின் பரிணாம வளர்ச்சி  2004



2005
பெரிய மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை கூகுளில் Google "Local" என்ற புதிய TAB இணைக்கப் பட்டது.
கூகுளின் பரிணாம வளர்ச்சி  2005


2006
கூகுள் தளத்தின் வலது மேற்புறத்தில் வியத்தகு விதத்தில் வடிவமைக்கப்பட்ட லின்க் கள் கொண்ட பகுதி அறிமுகப்படுத்தப் பட்டது.இது கூகுள் சேவைகள்,மற்றும் கூகுள் கண்க்குகள்(google services& accounts) போன்றவைகளில் பயனர்கள்(users) Log in ஆக ஏதுவாக அமைக்கப்ப்ட்டது, மேலும் இது பயனுள்ளதாகவும் இருந்தது.
கூகுளின் பரிணாம வளர்ச்சி  2006


2007
கூகுள் 11 வயது குழந்தையாக இந்த வருடத்திற்கான தனது சேவையை ஆரம்பித்தது.Tab கள் தேடு பெட்டியின் மேலே இருந்து Screenன் ன் மேல் இடது மூலைக்கு பதவி உயர்வு பெற்றது.IGOOGLE அறிமுகப் படுத்தப்பட்டது.
கூகுளின் பரிணாம வளர்ச்சி  2007



2009
2009 ல் இருவேரு அவதாரங்களை கூகுள் எடுத்தது முதல் முறை கூகுள் SEARCH BOX மற்றும் பட்டன்கள் பெரிது படுத்தப்பட்டன கூகுள் Search, I'M Feeling Lucky ஆகிய பட்டன் களுக்கு இடையேயான இடைவெளி சற்று அதிகப்படுத்தப்பட்டது.
2009 ன் இரண்டாவது அவதாரம்:
கூகுள் லொகோ மற்றும் SEARCH பட்டன்கள் மட்டும் காட்டப்பட்டன மற்ற லின்க் கள் அனைத்தும் மங்களாக (Fade out) காட்டப்பட்டன,அந்த
லின்க் களின் அருகே மவுஸ் கர்சரை கொண்டு செல்லும் போது மட்டும் அந்த
லின்க் கள் தெளிவாக காட்டப்படும் படியாக வடிவமைக்கப்ப்ட்டிருந்தது.



2009 ன் முதல் அவதாரம்:



கூகுளின் பரிணாம வளர்ச்சி  2009


2009 ன் இரண்டாம் அவதாரம்:
கூகுளின் பரிணாம வளர்ச்சி  Google-2009-fade-in-large





2010

கூகுள் லோகோ வின் பொழிவு கொஞ்சம் அதிகப்படுத்தப்பட்டது, கூகுள் தேடுபொறியின் வெள்ளை பக்கம் நமக்கு பிடிக்க வில்லை என்றால் அதன் பின்புலத்தை(Back ground) மாற்றும் வசதி புதிதாக சேர்க்கப்பட்டது.
கூகுளின் பரிணாம வளர்ச்சி  2010





2011
கூகுளின் தற்போதைய நிலை

கூகுளின் பரிணாம வளர்ச்சி  Google2011


ஒரு சின்ன புள்ளி விவரத்தோட இந்த பதிவை முடிக்கிறேன்...


2006 ல்
கூகுளின் பரிணாம வளர்ச்சி  2006_search_engine_report


2008 ல்

கூகுளின் பரிணாம வளர்ச்சி  800px-US_Share_of_Searches
கூகுளின் வளர்ச்சி
கூகுளின் பரிணாம வளர்ச்சி  Google-acqusitions--jpg




கூகுளுக்கு இப்ப 14 வயசு ஆகுது,இந்த சின்ன வயசுல அது அடைந்திருக்கும் வளர்ச்சி கொஞ்சம் அதிகம் தான் அது இன்னும் வளர்ச்சி அடைய வாழ்த்துவோம்...
thanks:http://vijayandurai.blogspot.com/2011/07/blog-post.html
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

கூகுளின் பரிணாம வளர்ச்சி  Empty Re: கூகுளின் பரிணாம வளர்ச்சி

Post by அருள் Tue Aug 09, 2011 11:25 am

தகவலுக்கு நன்றிகள் நல்ல இருக்கு நல்ல இருக்கு
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» விஸ்வரூபம் கமலஹாசனின் பரிணாம வளர்ச்சி!
» உயிரின் பரிணாம வளர்ச்சி : தொல்காப்பியர் கூற்று video
» புதிய படிம கண்டுபிடிப்புகள் பரிணாம வளர்ச்சி கோட்பாடுகளை தகர்க்கிறது
» 6 வருட ஐபோன்களின் பரிணாம வளர்ச்சி 6 நிமிட காணொளியில்!
» உளவு பார்க்கும் செயற்கை பூச்சி: தொழில்நுட்பத்தின் பரிணாம வளர்ச்சி! காணொளி இணைப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum