TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 27, 2024 8:13 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 23, 2024 4:07 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 21, 2024 2:55 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 12:02 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் சத்ய சாய்பாபாவுக்கு முழு உருவ பளிங்கு சிலை: தெண்டுல்கர் அமைக்கிறார்

Go down

உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் சத்ய சாய்பாபாவுக்கு முழு உருவ பளிங்கு சிலை: தெண்டுல்கர் அமைக்கிறார் Empty உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் சத்ய சாய்பாபாவுக்கு முழு உருவ பளிங்கு சிலை: தெண்டுல்கர் அமைக்கிறார்

Post by ஜனனி Tue May 03, 2011 7:46 am

நகரி, மே.3-


மரணம்
அடைந்த சத்ய சாய்பாபாவின் உடல், புட்டபர்த்தியில் அவர் பக்தர்களுக்கு
தரிசனம் அளித்து, அருளுரை வழங்கிய பிரசாந்தி நிலையத்தில் உள்ள சாய்
குல்வந்த் ஹாலில் அடக்கம் செய்யப்பட்டது.

அவரது
சமாதி மீது தங்கத்தாலான அவரது முழு உருவ சிலையை நிறுவி, கோவில் கட்ட
அறக்கட்டளை நிர்வாகிகள் முடிவு செய்து இருந்தனர். ஆனால், தங்க சிலை
நிறுவினால், அதை பாதுகாக்க மிகப்பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்ய வேண்டியது
இருக்கும்.

அப்படி ஏற்பாடு செய்யப்படும்போது
பாதுகாவலர்களால் பக்தர்களுக்கு மிகவும் சிரமம் ஏற்படும். இதனால் பக்தர்கள்
எளிதாக, வசதியாக, நிம்மதியாக தரிசனம் செய்ய முடியாது என்ற கருத்து பரவலாக
எழுந்தது. இந்த காரணங்களால் சாய்பாபாவுக்கு தங்க சிலை நிறுவும் திட்டம்
கைவிடப்பட்டது.

ஆகவே, தங்க சிலைக்கு பதிலாக,
ஷீரடியில் சாய்பாபாவுக்கு பளிங்கு சிலை அமைத்து இருப்பதுபோல், சத்ய
சாய்பாபாவுக்கும் பளிங்கு சிலையே அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த
சிலையை பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் தனது செலவில்
அமைத்துத்தர முன்வந்துள்ளார். அவரது கோரிக்கையை சத்ய சாய்பாபா அறக்கட்டளை
நிர்வாகிகள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

சத்ய
சய்பாபாவின் தாயாரின் நினைவு நாள் வருகிற 6-ந் தேதி வருகிறது. அன்றைய
நிகழ்ச்சிகள் முடிவடைந்ததும், சத்ய சாய்பாபாவுக்கு ஒரு வார காலம் மகா
ஆராதனை நடக்கிறது. இதில் உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்து
கலந்து கொள்கிறார்கள். இந்த ஆராதனை முடிவடைந்ததும் 13-ந் தேதி அல்லது
15-ந் தேதி சத்ய சாய்பாபாவின் முழு உருவ பளிங்கு சிலை பிரதிஷ்டை
செய்யப்படும் என்று தெரிகிறது.

சத்ய சாய்பாபா
மத்திய அறக்கட்டளையின் புதிய தலைவராக, ஓய்வு பெற்ற நீதிபதியும், தமிழகத்தை
சேர்ந்தவருமான பகவதி தேர்ந்து எடுக்கப்படுவார் என்று தெரிகிறது. ஏற்கனவே,
நீதிபதி பகவதி அல்லது மும்பையை சேர்ந்த பிரபல ஆடிட்டர் இந்துலால் ஷா ஆகிய
இருவரில் ஒருவரை தலைவராக நியமிக்க சாய்பாபா உயிருடன் இருந்தபோதே முடிவு
எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால், இருவரும்
தங்களுக்கு வயதாகி விட்டதாகவும், உடல் நிலையும் ஒத்துழைக்க வில்லை என்றும்
கூறி தலைவர் பொறுப்புக்கு வர விரும்பவில்லை என்றும், அறக்கட்டளை
உறுப்பினர்களாக நீடிக்க விரும்பவில்லை என்றும் சாய்பாபாவிடம்
தெரிவித்ததாகவும், அவர்களது விருப்பத்தை சாய்பாபா ஏற்றுக்கொள்ளவில்லை
என்றும் கூறப்படுகிறது. அவர்கள் இருவரும் தங்களது விருப்பத்தின் பேரிலேயே
நேற்று முன்தினம் நடந்த அறக்கட்டளை நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து
கொள்ளவில்லை.

இந்த நிலையில், தமிழகத்தை
சேர்ந்தவரும், சாய்பாபா அறக்கட்டளையின் உறுப்பினர்களில் ஒருவருமான
ஸ்ரீனிவாசனை புதிய தலைவராக நியமிக்க அறக்கட்டளை நிர்வாகிகள் முடிவு செய்து
இருப்பதாக தெரிகிறது. ஆனால், புட்டபர்த்தியில் அவருக்கு பலத்த எதிர்ப்பு
இருப்பதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக, வருகிற 7
அல்லது 8-ந் தேதி நடைபெறும் அறங்காவலர்கள் குழுக்கூட்டத்தில், நீதிபதி
பகவதியை கொஞ்ச காலம் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொள்வது
என்றும், அவரது வழிகாட்டுதலுக்கு பின்னர் ஸ்ரீனிவாசனை புதிய தலைவராக
தேர்ந்து எடுக்கலாம் என்றும் அறங்காவலர்கள் முடிவு செய்து இருப்பதாக
கூறப்படுகிறது.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum