TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 2:45 am

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 10:22 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 7:08 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 30, 2024 10:02 am

» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 9:32 am

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 6:42 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 6:45 am

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 5:22 am

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 5:19 am

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 5:14 am

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 5:08 am

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 5:56 am

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 2:45 am

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:01 am

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 8:49 am

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:28 am

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 2:56 am

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 12:45 am

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Thu Aug 11, 2022 11:58 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:18 am

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Thu Jul 21, 2022 10:44 pm

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Thu Jul 14, 2022 11:29 pm

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 2:46 am

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 2:37 am

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 4:17 am

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 2:34 am

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Sun Dec 12, 2021 5:14 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 9:44 am

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 2:39 am

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 3:15 am

» மனசு அமைதி பெற .......
by veelratna Sun Nov 07, 2021 10:43 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Sun Nov 07, 2021 10:41 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Sun Nov 07, 2021 10:36 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Sun Nov 07, 2021 10:34 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Sun Nov 07, 2021 10:28 pm

» புது வரவு விளையாட்டு
by veelratna Sun Nov 07, 2021 10:26 pm

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Mon Oct 25, 2021 11:21 pm

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Mon Oct 25, 2021 11:18 pm

» மெல்லிசை பாடல்
by veelratna Sun Oct 24, 2021 11:05 pm

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Sun Oct 24, 2021 11:01 pm


கச்சத்தீவை மீட்க நடவடிக்கை: ஜெயலலிதா உறுதி

Go down

கச்சத்தீவை மீட்க நடவடிக்கை: ஜெயலலிதா உறுதி Empty கச்சத்தீவை மீட்க நடவடிக்கை: ஜெயலலிதா உறுதி

Post by அருள் Sun Apr 03, 2011 7:08 pm

தூத்துக்குடி/சிவகாசி,
ஏப். 3: அதிமுக ஆட்சி அமைந்தால், கச்சத்தீவை மீட்டு தமிழக மீனவர் நலன்
காக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜெயலலிதா கூறினார்.தூத்துக்குடி
அண்ணாநகர் பிரதான சாலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரசார கூட்டத்தில்,
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், விளாத்திகுளம், கோவில்பட்டி
ஆகிய தொகுதிகளின் அதிமுக வேட்பாளர்கள் சி.த. செல்லப்பாண்டியன், எஸ்.பி.
சண்முகநாதன், பி.ஆர். மனோகரன், ஜி.வி. மார்க்கண்டேயன், கடம்பூர் செ. ராஜு
மற்றும் ஓட்டப்பிடாரம் தொகுதி புதிய தமிழகம் வேட்பாளர் டாக்டர் க.
கிருஷ்ணசாமி ஆகியோருக்கு வாக்கு கேட்டு வேனில் இருந்தபடி ஜெயலலிதா
பேசியதாவது:திமுக ஆட்சியில் தமிழகம் பின்தங்கிவிட்டது. கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தை ரூ.1 லட்சம் கோடி கடனாளியாக்கிவிட்டார் கருணாநிதி.தமிழகம்
வளர்ச்சியில் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது. தமிழக மக்கள் பாடுபட்டு
உழைக்கவில்லையா, சேமித்து வைக்கவில்லையா, சிக்கன வாழ்வை நடத்தவில்லையா,
ஏன் தமிழகம் பின்னுக்குச் சென்றது? இதற்கெல்லாம் கருணாநிதிதான் காரணம்.கச்சத்தீவை
மீட்க நடவடிக்கை: அதிமுக ஆட்சி அமைந்தால் கச்சத்தீவை மீட்டெடுத்து தமிழக
மீனவர் நலன் காக்க நடவடிக்கை எடுக்கப்படும். இயந்திர படகுகள் வாங்க
மானியம் வழங்கப்படும். 13 இடங்களில் மீன் பதப்படுத்தும் பூங்காக்கள்
அமைக்கப்படும். மீன்பிடிக்க விலக்கு அளிக்கப்பட்டுள்ள 45 நாள் தடைக்
காலத்தில் மீனவக் குடும்பங்களுக்கு ரூ. 2000 உதவித்தொகை வழங்கப்படும்.பருவகாலத்தில்
4 மாதங்களுக்கு மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள இயலாத சூழ்நிலையில் மீனவக்
குடும்பங்களுக்கு ரூ. 4000 உதவித்தொகை வழங்கப்படும்.தமிழ்நாட்டில்
இலங்கை அகதிகள் கெüரவமாக வாழ நடவடிக்கை எடுக்கப்படும். இலவச திட்டங்கள்
இலங்கைத் தமிழ் அகதிகள் முகாம்களுக்கும் நீட்டிக்கப்படும். இலங்கைத்
தமிழர்கள் தங்கள் சொந்த நாட்டில் அடிமைகள் போல் வாழும் நிலையை மாற்ற
மத்திய அரசை வலியுறுத்தி நடவடிக்கை எடுக்கப்படும். அரசு ஊழியர்கள்,
ஆசிரியர்களின் ஊதியக்குழு முரண்பாடுகள் களையப்படும். சத்துணவு ஊழியர்களின்
கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றார் ஜெயலலிதா.சிவகாசியில்
பிரசாரம்: விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணிக்
கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து அவர் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம்
செய்தார். அவர் பேசியதாவது:எந்தப் பொருளை எடுத்தாலும் விலை உயர்வு, மின் வெட்டு, மணல் கொள்ளை, அடிதடி,
கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட சமூக விரோதச் செயல்களைத் தடுக்க இந்தத் தேர்தலை
வாக்காளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சிவகாசியில் பாதாளச் சாக்கடைத்
திட்டம், பஸ் நிலைய விரிவாக்கம், அரசு மருத்துவமனையை தரம் உயர்த்துதல்
உள்ளிட்ட பணிகளை நாங்கள் செய்வோம். மேலும் இந்த மாவட்டத்தில் உள்ள மற்ற
தொகுதிப் பிரச்னைகள் குறித்தும் எனக்குத் தெரியும்.அ.தி.மு.க.
வெற்றி பெற்றால் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள திட்டங்களை
செயல்படுத்துவோம். எனவே இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணிக்
கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்.சிவகாசி தொகுதி அ.தி.மு.க.
வேட்பாளர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, சாத்தூர் அ.தி.மு.க. வேட்பாளர்
ஆர்.வி. உதயகுமார், அருப்புக்கோட்டை அ.தி.மு.க. வேட்பாளர் வைகைசெல்வன்,
ராஜபாளையம் அ.தி.மு.க. வேட்பாளர் கே. கோபால்சாமி, திருச்சுழி அகில இந்திய
மூவேந்தர் முன்னணிக் கழக வேட்பாளர் இசக்கிமுத்து, ஸ்ரீவில்லிபுத்தூர்
இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் பொன்னுப்பாண்டி, விருதுநகர் தே.மு.தி.க.
வேட்பாளர் க. பாண்டியராஜன் ஆகியோரையும் அறிமுகம் செய்து வைத்து வாக்கு
சேகரித்தார் ஜெயலலிதா.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 02/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
»  கச்சத்தீவை மீட்க கருணாநிதி வழக்கு – ஜெயலலிதா கண்டன அறிக்கை
» கச்சத்தீவை மீட்க தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு: சட்டசபையில் ஜெயலலிதா தீர்மானம்
» கச்சத்தீவை பா.ஜ.,வால் மட்டுமே மீட்க முடியும் : முரளீதர் ராவ் பேச்சு
» இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்க முடியாது இந்தியா, தமிழகத்திற்கு அதிரடி பதில்.... INDIA DOWN DOWN DOWN DOWN
» ஆட்சியரை மீட்க பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum