TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Jun 26, 2024 9:47 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Jun 25, 2024 11:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jun 20, 2024 4:05 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Jun 07, 2024 6:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


உதயன் அலுவலகத்தையே எரிப்பேன்; மிரட்டிய பொலிஸ் கொன்ஸ்டபிள் கைது:பின்னணியில் தமிழ் அரசியல் கட்சி

Go down

  உதயன் அலுவலகத்தையே எரிப்பேன்; மிரட்டிய பொலிஸ் கொன்ஸ்டபிள் கைது:பின்னணியில் தமிழ் அரசியல் கட்சி   Empty உதயன் அலுவலகத்தையே எரிப்பேன்; மிரட்டிய பொலிஸ் கொன்ஸ்டபிள் கைது:பின்னணியில் தமிழ் அரசியல் கட்சி

Post by ஜனனி Sat Mar 19, 2011 8:01 am

  உதயன் அலுவலகத்தையே எரிப்பேன்; மிரட்டிய பொலிஸ் கொன்ஸ்டபிள் கைது:பின்னணியில் தமிழ் அரசியல் கட்சி   SL_Policeman_Pratheepan
உதயன் பத்திரிகை அலுவலகத்துக்கு நேற்று வந்த பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவர்
கட்டடத்தைக் கொளுத்தப் போவதாக ஊழியர்களை மிரட்டினார். உடனடியாகக் கைது
செய்யப்பட்ட அவர், பொலிஸ் காவலில் வைக்கப்பட்டார். பணியில் இருந்தும்
உடனடியாக இடைநிறுத்தப்பட்டார். அச்சுவேலி தெற்கு, சிவசக்தி கோயிலடியைச்
சேர்ந்த செட்டி என்று அழைக்கப்படும் இரத்தினதாஸ் பிரதீபன் என்கிற பொலிஸ்
கொன்ஸ்டபிளே கைது செய்யப்பட்டார்.

பிற்பகல் 2 மணியளவில் உதயன் அலுவலகத்துக்கு வந்த பிரதீபன், கையில் ஒரு
"லைற்றரை" வைத்துக் கொண்டு அலுவலகத்தைக் கொளுத்தப்போகிறேன் என்று
ஊழியர்களை மிரட்டினார். கடந்த 5ஆம் திகதிய உதயனில் வெளியான "பார்த்தீர்களா
கேட்டீர்களா" என்ற பத்தியில், மாணவர் ஒருவர் கண்டெடுத்துக் கொடுத்த
கைச்சங்கிலியை பாடசாலை அதிபர் திருப்பிக்கொடுக்காது இழுத்தடித்து வந்தமை
குறித்துத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அது குறித்துப் பேசுவதற்காகத்தான்
தான் வந்துள்ளார் என்று தெரிவித்த பிரதீபன், பின்னர் உரத்த குரலில்
ஊழியர்களைத் கண்டபாட்டுக்குத் திட்டியதுடன், கையில் வைத்திருந்த "லைட்டரை"
திரும்பத் திரும்பக் கொளுத்திக் காட்டி அனைத்தையும் கொளுத்தி விடுவேன்
என்றும் மிரட்டினார். இதனை அடுத்து, அலுவலகத்தில் கடமையில் இருந்த
பொலிஸார் அவரை விளம்பரப்பிரிவில் இருந்து அப்புறப்படுத்தி, அவர் குறித்த
விசாரணைகளை ஆரம்பித்தனர்.

அப்போது அவர், தான் அமைச்சர்கள் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றுகிறார்
என்று தெரிவித்தார். எனினும் அதனை உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்கள்
எதனையும் அவர் காட்டவில்லை. அதனை அடுத்து பொலிஸாரின் விசாரணை தீவிரமானது,
உடனடியாக ஈ.பி.டி.பி உறுப்பினர் எனத் தெரிவிக்கப்படும் பாரத் தோழர்
என்பவருக்குத் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய பிரதீபன், தான் உதயனில்
சிக்கிக் கொண்டுள்ள விடயத்தைத் தெரிவித்தார்.
அங்கிருந்து உருப்படியான பதில் எதுவும் வராததை அடுத்து, மற்றொரு தொலைபேசி
இலக்கத்திற்கு அழைத்து தனது நிலை குறித்துத் தெரிவித்தார். பின்னர்
அமைச்சர் பேசுகிறார் அவருடன் பேசுங்கள் என்று கூறி கடமையில் இருந்த
பொலிஸாரிடம் தொலைபேசியை நீட்டினார். அவர் அதனை வாங்கிப் பேச
மறுத்துவிட்டார்.

அதற்கிடையில் யாழ். பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்குத் தகவல்
தெரிவிக்கப்பட்டது. அங்கிருந்து உடனடியாக வாகனத்தில் வந்த பொலிஸார்
பிரதீபனைக் கைது செய்து பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றனர். ஆரம்ப
விசாரணைகளைத் தொடர்ந்து, வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் காமினி
சில்வாவின் உத்தரவின் பேரில் பிரதீபன் உடனடியாகப் பணி இடைநிறுத்தம்
செய்யப்பட்டுள்ளார் என்று சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நெவில்பத்மதேவா
தெரிவித்தார்.

பொலிஸ் பணிக்கு 500 தமிழ் இளைஞர்கள் தெரிவு செய்யப்பட்ட சமயமே பிரதீபனும்
தெரிவு செய்யப்பட்டிருந்தார். பயிற்சியை முடித்த அவருக்கு
நாச்சிக்குடாவில் நியமனம் வழங்கப்பட்டிருந்தது. எனினும் கடந்த சில
வாரங்களாக அவர் கடமைக்குச் செல்லாமல் அச்சுவேலியிலேயே சுற்றிக்
கொண்டிருந்தார் என்று அயலவர்கள் தெரிவித்தனர்.
இவர், ஈ.பி.டி.பி அமைப்பின் தீவிர ஆதரவாளர் என்றும் அச்சுவேலி ஈ.பி.டி.பி
முகாமில் இவரை அடிக்கடி காண முடியும் என்றும் தான் அமைச்சர் டக்ளஸ்
தேவானந்தாவின் பிரத்தியேகப் பாதுகாப்பாளர் என்று சொல்லித்திரிந்தார்
என்றும் ஊர்மக்கள் உதயனுக்குத் தெரிவித்தனர்.

உதயனுக்கு தீங்கு விளைவிப்பதா அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
நாடாளுமன்ற உறுப்பினரும் உதயன் ஸ்தாபகருமான ஈ.சரவணபவன் மீது தாக்குதல்
நடத்துவதா பிரதீபனின் உண்மையான நோக்கம் என்பது தொடர்பாகப் பொலிஸார் தீவிர
விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

[You must be registered and logged in to see this link.]
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» வைகோவை மிரட்டிய ஹெச்.ராஜாவுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம்!
» மாணவி படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டிய 3 பேர் கைது
» ஃபேஸ் புக் மூலம் அறிமுகமான பெண்ணை மயக்கி கறபழித்து மிரட்டிய வாலிபன் கைது!
» ரஜினியின் கல்வி அறக்கட்டளை நிர்வாகியை மிரட்டிய மும்பை சினிமா பைனான்சியர் கைது!
» பேஸ்புக் பழக்கம் விபரீதமானது: பணம் கேட்டு மிரட்டிய இளம் பெண் கைது!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum