Latest topics
» சினிமாby வாகரைமைந்தன் Today at 1:33 am
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:21 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Nov 01, 2024 11:23 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Oct 31, 2024 4:24 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Oct 21, 2024 5:23 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பழமொழிகள் (Proverbs in Tamil)
Page 1 of 1
பழமொழிகள் (Proverbs in Tamil)
பழமொழிகள் (Proverbs in Tamil) |
“The following Tamil proverbs have been compiled by Shri A. Subramaniam, a great scholar and teacher who had been Headmaster of several schools in Tirunelveli (Southern Tamilnadu)area. He is the maternal uncle of Mrs. Gomati, wife of Shri Y.S.Rajan.” கூர் அம்பாயினும் வீரியம் பேசேல். True Strength and pompous boasting ill go together.. போதும் என்ற மனமெ பொன் செய்யும் மருந்து. Contentment is the source of happiness. நிழல் அருமை வெயிலில் போனால் தான் தெரியும். Exposure to adversity will make us realize the blessings of a Shelter. பன்றியோடு சேர்ந்த கன்றும் சீர்கேடு அடையும். Bad company will ruin the innocent. பசி வந்தால் பத்தும் பற்ந்திடும். Acute hunger drives a person to abandon all restraints. பேய்க்கு வாழ்க்கைப் பட்டபின் புளியமரத்தில் ஏறத்தயங்கினால் முடியுமா? To one fallen or trapped in unholy company, there is no escape from ugly. யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன். An elephant, dead or alive, is a valuable asset. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் இருப்பான். However powerful one maybe, it is possible to find someone more powerful. மாமியார் உடைத்தால் அது மண்கலம். அதையே மருமகள் உடைத்துவிட்டால் அது பொற்கலம். While a mother-in-law’s mistake is viewed excusable, It is not condoned if made by the daughter-in-law. ஈட்டி எட்டும் வரை பாயும், பணமோ பாதளம் வரை பாயும். Whole muscle-power has limitations; the influence wielded by money-power is for reaching. அன்பே கடவுள் God is Love. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் Health is Wealth. சிறு துளி பெரு வெள்ளம் Little drops of water make a mighty ocean. கடமைகளை ஒத்திவைப்பதால் வீணாகும் காலமே. Procrastination is the thief of time. சிறு துரும்பும் பல் குத்த உதவும். Even a trivial thing can serve an useful purpose கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது The size of a thing does not necessarily indicate its potency ஏவா மக்கள் மூவா மருந்து. An active life is antidote to the ageing process. மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம் do not kiss the boots that kick you புழக்கடைப் பச்சிலையை மருந்துக்கு ஏற்பதில்லை. no prophet is recognized in his native land போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து Contentment is the source of happiness. பன்றியோடு சேர்ந்த கன்றும் சீர்கேடு அடையும் Bad company will rain the innocent ஆத்திரக் காரனுக்குப் புத்தி மட்டு An angry person in haste can't exercise calm judgment. பசி வந்திடப் பத்தும் பறந்திடும் Acute hunger dives a person to abandon all restraints. உரலுக்கு ஒரு புறம் இடி, மத்தளத்திற்கு இரு புறமும் அடி some people have to face tough problems from many side at the same பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் to many people the lure of money is irresistible. இடுப்பில் இரண்டு துட்டு ஏறிவிட்டால் எடுப்பில் இரண்டு வார்த்தைகள் வெடிக்கும் Underserved prosperity breeds arrogant behavior நாடு அறிந்த பார்ப்பனனுக்குப் பூணூல் எதற்கு? A well known person needs no identity mark or symbol. பசுவைக் கொன்ற பாவம் செறுப்பு தானம் செய்துவிட்டால் தீர்ந்துவிடுமா? A deliberately committed crime can't be expiated by symbolic atonement. குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்தது போல. Sometimes undeserved success is achieved by sheer chance. காது அறுந்த ஊசியும் வாராது காண் கடை வழிக்கே! Nothing will accompany us during our last journey on earth. குறிக்கோள் எதுவாயினும் அதை அடையும் பாதை நேர்மையாகவே இருக்க வேண்டும் The end should always be justified by the means. பொன்னினும் பொலிவுகள் வரை ஊக்குவிக்கும் Beauty provoke thief sooner than gold துஷ்டனைக் கண்டால் தூரவிலகு Keep away from the wicked. சூரியனைப் பார்த்து நாய் குலைப்பதால் ஆகப்போவது என்ன? It is futile and laughable for a note less weakling to rail al a great person வெளுத்த தெல்லாம் பாலல்ல, கருத்ததெல்லாம் நீரல்ல. Appearances may be very deceptive. தானும் பிறரும் பயன் அடையத் தடையாக இருப்பது முரட்டுப் பிடிவாதம் A dog in the manager benefits none பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ? spoken words are superfluous when long separated persons are recited. We thank Mr. A. Subramanian for contributing the above Tamil proverbs. Do you have any proverbs in any language that can be displayed here? |
krishnaamma- பண்பாளர்
- Posts : 955
Join date : 14/01/2014
Similar topics
» பழமொழிகள்...
» தமிழ் இலக்கியம் | தமிழறிஞர்கள், புலவர்கள் Tamil Literature, Tamil scholars, poets
» Tamil nadu Budget for the year 2012- 2013 (Tamil Version)
» The first TAMIL book was printed in 1554. Page in Tamil fonts from Doctrina Christam - கிரீசித்தியானி வணக்கம்
» உலக பழமொழிகள்
» தமிழ் இலக்கியம் | தமிழறிஞர்கள், புலவர்கள் Tamil Literature, Tamil scholars, poets
» Tamil nadu Budget for the year 2012- 2013 (Tamil Version)
» The first TAMIL book was printed in 1554. Page in Tamil fonts from Doctrina Christam - கிரீசித்தியானி வணக்கம்
» உலக பழமொழிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|