TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 7:56 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 2:41 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இரகசிய தடுப்புமுகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 10781 பேர் பற்றிய விபரங்களை

Go down

பற்றிய - இரகசிய தடுப்புமுகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 10781 பேர் பற்றிய விபரங்களை Empty இரகசிய தடுப்புமுகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 10781 பேர் பற்றிய விபரங்களை

Post by ஜனனி Wed Mar 17, 2010 8:41 pm

சிறிலங்கா இரகசிய தடுப்புமுகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 10,781 பேர் பற்றிய விபரங்களை வெளியிடப்பட்டது! ஏனைய 1,000 பேர் பற்றிய விபரங்கள் இல்லை!!

இரகசிய முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 11,000 இற்கும் மேற்பட்டவர்கள்
பற்றிய விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள சிறிலங்கா அரசின்
புனர்வாழ்வு அமைப்பு 10,781 பேர் பற்றிய விபரங்களின் தொகுப்பை
வெளியிட்டுள்ளது.

ஆனாலும் ஏனைய 1,000 பேர் அளவான பற்றிய விபரங்களை
வெளியிடாமல் தொடர்ந்தும் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளமை பலத்த சந்தேகத்தை
ஏற்படுத்தியுள்ளது.


தகவல் வெளியிடப்பட்டவர்களில்,
19 – 24 அகவைக்குட்பட்டவர்கள் 4,580 பேர்கள் எனவும்
25 – 34 அகவைக்குட்பட்டவர்கள் 4,220 பேர்கள் எனவும் தெரிவித்துள்ளது.

ஆனால் 19 அகவைக்குட்பட்டவர்கள் பற்றிய தொகையை வெளியிடவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது

வெளிவிடப்பட்ட தகவல்களின் படி 8,791 ஆண்களும் 1,990 பெண்களும்
உள்ளடங்குவதாகவும் அவர்களில் 1,422 பேர் ஊனமடைந்தவர்களாகும். குறித்த
1,422 மாற்றுவலு தேவைப்படுவோரின் மேலதிக விபரங்கள் வருமாறு:

முழுமையாக காது கேட்கும் திறன் இழந்தவர்கள் - 04

காது கேட்கும் திறன் பாதிப்படைந்தவர்கள் - 01

முழுமையான கண் பார்வை இழந்தவர்கள் - 03

கண் பார்வை இழந்தவர்கள் - 144

இரண்டு கால்களும் முழுமையாக இழந்தவர்கள் - 05

ஒரு கால் இழந்தவர்கள் - 686

இரண்டு கைகளையும் இழந்தவர்கள் - 17

ஒரு கை இழந்தவர்கள் - 387

ஏனைய உடல்உறுப்புகளை இழந்தோர்கள் - 175

மார்ச் மாதம் முதலாம் திகதி கணக்கெடுப்பின்படி இவ்வாறு
தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் 17 தடுப்புமுகாம்களில்
தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களில் 108 பேர் அரச உத்தியோகத்தர்களாக
இருந்தவர்கள் எனவும் 150 பேர் அளவில் பல்கலைக்கழக கற்கைநெறிக்கு தெரிவு
செய்யப்பட்டிருந்ததாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுரை 900 சந்தேகநபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளபோதும் இன்னும் 11,000
இற்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டிருப்பதும் அவர்களில்
குறிப்பிட்ட எண்ணிக்கையானார் இப்பதிவுகளில் உள்ளடக்கப்படவில்லை என்பதும்
குறிப்பிடத்தக்கது.

முன்னர் வெளியாகியிருந்த செய்திகளின்படி 11,000 ஏக்கர் நிலப்பரப்பில்
பெரும் பண்ணைகளை அமைத்து அங்கு தடுத்துவைத்து பண்ணை வேலைகளில் ஈடுபடவைத்து
தொடர்ந்தும் தடுத்துவைக்கும் சிறிலங்கா அரசின் திட்டம் ஊடகங்களில்
வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

இதன்படி திருமணம் செய்துள்ளவர்களையும் குடும்பமாக தடுப்புமுகாம்களில் தங்கவைத்து அவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும் புதுமுறையான திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அமைச்சர் மிலிந்த மொறகொட தகவல் வெளியிட்டுள்ளார்.

[You must be registered and logged in to see this link.]
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» சிறிலங்காவின் இரகசிய தடுப்பு முகாம்களில் உள்ளோர் பற்றிய விபரங்களை திரட்டுகிறது NESOHR
» சரப்ஜித் சிங் பற்றிய இரகசிய கேள்விகள் அம்பலம்!
» இணையத்தள செய்தியாளர்களின் விபரங்களை திரட்டுகிறது இலங்கை
» பாதுகாப்புத்துறை இணையமைச்சர் கான்வாயில் விபத்து ; 5 பேர் பலி ; போலீசார் உள்பட 8 பேர் காயம்
» தனது சொத்து விபரங்களை வெளியிடுகிறார் ராம்தேவ்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum