TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா
by வாகரைமைந்தன் Today at 1:33 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:21 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Nov 01, 2024 11:23 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Oct 31, 2024 4:24 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Oct 21, 2024 5:23 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


need tamil (typwriting) fonts

+2
mmani
balooooty
6 posters

Go down

Tamil - need tamil (typwriting) fonts Empty need tamil (typwriting) fonts

Post by balooooty Fri Aug 05, 2011 4:53 pm

தோழர்களே நான் தமிழ் பேராசிரியர்...
சங்க இலக்கியங்களை இணையத்தில் பதிவு செய்ய என்னக்கு தமிழ் தட்டச்சு கூடிய தமிழ் fonts தேவை.... அவ்வாறு இருப்பின் தருக எனது வலை பக்கத்தை நான் தொடர வழி வகுக்கும்

நன்றி
balooooty
balooooty
உதய நிலா
உதய நிலா

Posts : 30
Join date : 11/02/2011
Location : tamilnadu

Back to top Go down

Tamil - need tamil (typwriting) fonts Empty Re: need tamil (typwriting) fonts

Post by mmani Fri Aug 05, 2011 4:55 pm

அய்யா தமிழ் font வேணுமா ? அல்லது தமிழில் typeing சாப்ட்வேர் வேணுமா ?
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Tamil - need tamil (typwriting) fonts Empty Re: need tamil (typwriting) fonts

Post by Tamil Fri Aug 05, 2011 5:16 pm

[You must be registered and logged in to see this image.]givewayoftheday.com/vanavil tamil typewriter fonts/[/url]


Last edited by Admin on Fri Aug 05, 2011 5:28 pm; edited 1 time in total
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Tamil - need tamil (typwriting) fonts Empty Re: need tamil (typwriting) fonts

Post by sakthy Fri Aug 05, 2011 5:27 pm

அழகி அல்லது என்.எச் எம் மென்பொருட்களை கணினியில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இலகுவாக தமிழில் தட்டச்சு செய்ய முடியும்.இலவச மென்பொருட்கள் இவை. இணையத்தள மட்டுமன்றி அனைத்திலும் இயங்கக் கூடியவை.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

Tamil - need tamil (typwriting) fonts Empty Re: need tamil (typwriting) fonts

Post by kirikasan Fri Aug 05, 2011 6:06 pm

எனக்கு தெரிந்த சிறிய குறிப்பு தருகிறேன்

வர்த்தகரீதியாகவும் இலவச வெளியீடுகளாகவும் நிறைய மென்பொருட்கள் உண்டு. அவற்றில் சிறந்ததென நான் நினைக்கும் மென்பொருட்கள்

1. NHM Writer
unicode முறையில் எழுவதற்கு சிறந்த கருவியாகும். இதை நிறுவியதும் alt + 2 ஐ அழுத்துவதன் மூலம் தமிழ் எழுதலாம். மீண்டும் alt + 0 ஐ அழுத்துவதன் மூலம் ஆங்கிலத்துக்கு மாறலாம்.
[You must be registered and logged in to see this link.]


இவர்களின் இன்னொரு வெளியீடு
NHM Converter
இதன்மூலம் unicode, Bamini, Tsci, Tab, Tam போலும் (இன்னுமுண்டு) வேறு வகை எழுத்துரு வடிவங்களுக்கு நாம் ஏற்கனவே எழுதி வைத்திருக்கும் ஆக்கங்களை copy , paste முறையில் மாற்றிக்கொள்லலாம்.
[You must be registered and logged in to see this link.]

2. அழகி.
இது பன்முகப்பட்ட gui யைக்கொண்டது. பலவித தொழிற்பாடுகளைகொண்டு மிக அருமையாக தொழிற்படும் தமிழ் எழுதும் கருவி. இலவசம்
[You must be registered and logged in to see this link.]
இங்கு உங்களுக்கு தேவையான் அளவு நிறைய தமிழ் எழுத்துக்கள் உண்டு. அவை unicode, Tsci, Tab, Tam எனப்பல வகைகளில் நிரல்படுத்தப்பட்டுள்ளன.

Fonts
[You must be registered and logged in to see this link.]


3. Ekalappai 3.0
[You must be registered and logged in to see this link.]

4. Kural
குறள் தமிழ்ச் செயலி

[You must be registered and logged in to see this link.]

மேலதிக தமிழ் எழுதிகளும் விபரங்களும் தேவைப்படின்
[You must be registered and logged in to see this link.]

வர்த்தக ரீதியாக செந்தமிழ் கீமான் எழுதும் செயலியும் அதனுடன் கூடிய 1100 தமிழ் எழுத்து வடிவங்களும் பிரமாதம் !!


[You must be registered and logged in to see this image.]
kirikasan
kirikasan
உதய நிலா
உதய நிலா

Posts : 30
Join date : 01/07/2011

Back to top Go down

Tamil - need tamil (typwriting) fonts Empty Re: need tamil (typwriting) fonts

Post by மாலதி Fri Aug 05, 2011 7:31 pm

அருமை யான விளக்கம் .நன்றி அறிவிப்பு


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Tamil - need tamil (typwriting) fonts Empty Re: need tamil (typwriting) fonts

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum