TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:37 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 30, 2024 11:10 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 27, 2024 3:03 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 32

5 posters

Go down

தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 32   Empty தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 32

Post by sakthy Fri Jun 13, 2014 12:38 am

தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 32

கணினி பிறந்து, வளர்ந்த கதை.
 
கணினி என்ற குழந்தைக்கு கருக் கொடுத்தவர்கள் யார்?
யார்  நம்பாவிட்டாலும் கூட,தமிழனின் ஆதிக் குடிகள் சுமேரியர்கள் தான் கணினிக்குத் தந்தையர்கள் என்பதை பெருமையுடன் கூறிக் கொள்ளலாம்.
கிமு. 4000 ற்கு முன்னர்  Sumerian tablets என்ற தட்டுக் கணினி முறையைப் இவர்கள் பயன்படுத்தினார்கள்.
தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 32   28mo2oh
இது சுமேரிய மொழியில் இருப்பதால்,இன்னமும் முழுமையாக பலவற்றை கண்டறிய முடியவில்லை.ஆனாலும் இசை,அறிவியல் வானியல் போன்ற பல கணித முறைகள் இருப்பதாகக் கூறுகிறார்கள் ஆய்வாளர்கள்.


தொடர்ந்து கிமு.1300 அளவில் Suan Pan என்ற சீன (Chinese Abacus) மற்றும் ரோமானியர்களால்  அபாகுஸ்(Roman Abacus) முறை பயன்படுத்தப்பட்டது.
தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 32   Ambmz6
1643 கிபி. இல் Pascaline என்ற கணினியை  Blaise Pascal என்பவர் கண்டு பிடித்தார்.
தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 32   2vc8577
1800 -Difference Engine என்று அழைக்கப்பட்ட கணினி முறையை, Charles Babbage என்ற ஆங்கில கணக்கியலாளர் உருவாக்கி இன்றைய கணினி முறையின் தந்தையானார்.இதைத் தொடர்ந்து 1822 இல் அவரால் உலகின் முதல் கணினி உருவானது.
தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 32   2mg2i3c

அதே சமயம் 1801 இல்  Joseph-Marie Jacquard என்பவரால், punched card system முறையைப் பயன்படுத்தி, music machines, mechanical organs, calculators, mechanical counters, looms,  automatons and early computers கள் உருவாயின.
தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 32   V7aa95
தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 32   N66pfo
1890 இல் Herman Hollerith 1880 இல் நடந்த மக்கள் கணக்கெடுபிற்காக ஒரு அட்டையை வைத்து கணக்கிடும் கணினியை-punch card system – உருவாக்கினார்.இது சூன் 16,1911 இல் Computing-Tabulating-Recording Company (C-T-R) ஆகத் தொடங்கி, IBM நிறுவனமாக மாறியது.
தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 32   4t80sm
தொடர்ந்து பல மாற்றங்களை செய்து,1937 இல் J.V. Atanasoff,  (professor of physics and mathematics at Iowa State University ) புதிய கணினியை உருவாக்கினார்.இவரும் இவரின் மாணவன் Clifford Berry உம் இணைந்து, 1941 இல் 29 சமன்பாடுகளை ஒரே சமயத்தில் தீர்க்கவும்,நினைவகம் -memory- கொண்ட முதல் கணினியையும் உருவாக்கினார்கள்.

1943-1944 இல் Pennsylvania professors—John Mauchly மற்றும் J. Presper Eckert உம் இணைந்து Electronic Numerical Integrator and Calculator (ENIAC) என்ற கணினியை உருவாக்கினார்கள். இதுவே இன்றைய கணினிக்கு அடித்தளமாக இருந்தாலும் கூட,மிகப் பெரியதாக இருந்தது. இதில் 18,000 vacuum tubes கொண்டு 20 x 40 அடி உள்ள அறையில் அமைக்கப்பட்டது. கணினியில் தாத்தா என இவரைச் சொல்லலாம்.1946 இல் இவர்கள் UNIVAC என்ற வர்த்தக ரீதியிலான கணினியை உருவாக்கினர்.
தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 32   2luylax
தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 32   25eyyom
1951 Harwell computer உருவானது.
தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 32   30280m1
1953 இல் Grace Hopper முதல் COBOL என்ற கணினி மொழியை (first computer language) உருவாக்கினார். அதே சமயம் Thomas Johnson Watson, Jr.  ஐக்கிய நாடுகளுக்காக(கொரியப் போரின் போது) IBM 701 EDPM ஐ உருவாக்கினார்.

1954 SAGE (Semi-Automatic Ground Environment) கணினி உருவானது.
1954 இல் FORTRAN என்ற கணினி மொழி உருவானது.
1958 இல் Jack Kilby and Robert Noyce, இவர்களால் integrated circuit என்ற computer chip உருவானது.
தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 32   Ao2jrm
1964 இல் Douglas Engelbart என்பவர்,  mouse ,  graphical user interface (GUI) கொண்ட இன்றைய கணினி முறைக்கு வித்திட்டார்.
1970 இல் Intel 1103 என்ற, முதல் Dynamic Access Memory (DRAM) chip உருவானது.
1971 இல் IBM ஐச் சேர்ந்த Alan Shugart , floppy disk முறையை உருவாக்கினார்.
1972 இல் Paul Allen , Bill Gates என்ற பாலிய நண்பர்கள் இணைந்து Traf-O-Data என்ற நிறுவனத்தை நிறுவினர்.
1973 இல் Xerox நிறுவனத்தைச் சேர்ந்த Robert Metcalfe  என்பவர் பல கணினிகளையும் வன்பொருட்களையும் இணைக்கும், Ethernet ஐ உருவாக்கினார்.
1974-1977 காலத்தில் Scelbi & Mark-8 Altair, IBM 5100, RadioShack’s TRS-80— “Trash 80,”  Commodore PET போன்ற கணினிகள்,personal computers  ஆக உருவானது.
1975 இல் முதல் வர்த்தக ரீதியிலான IBM 5100 வந்தது.
தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 32   20fpyfc
1975 ஏப்ரல் 4, இல் பில் கேட்சும் பவுல் ஆல்லெனும் இணைந்து கணினி வரலாற்றில் இன்றும் நிலைத்து நிற்கும், மைக்ரொசொப்ட் நிறுவனத்தை ஆரம்பித்தார்கள்.
தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 32   123bjgg
தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 32   Mwcv0l
1976 ஏப்ரல் 1 இல், Apple I என்ற Apple Computer ஐ முட்டாள்கள் தினத்தில், Steve Jobs and Steve Wozniak தொடக்கினார்கள்.1977 இல் இவர்கள் Apple II ஐ வெளியிட்டார்கள்.
தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 32   33w2s0m
1978 இல் முதல் கணினி வழி VisiCalc என்ற spreadsheet  வெளி வந்தது.
1979  இல் MicroPro International நிறுவனம் முதல் WordStar  என்ற Word processing ஐ தந்தது.
தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 32   16gfrsn
1981 இல் முதல் Acorn என்ற  IBM personal computer  ஐ வெளியிட்டது. இது Microsoft’s MS-DOS operating system ஐப் பயன்படுத்தியது. இதில் Intel chip, இரண்டு floppy disks ,color monitor போன்றவை சேர்க்கப்பட்டு வழங்கப்பட்டது.1981 ஆகத்தில், IBM PC ,MS-DOS 1.0  இயங்குதளத்துடன் கூடிய கணினியை வெளியிட்டது.
1983 இல் Apple’s Lisa முதல் GUI உடன் கூடிய personal computer  ஐ அறிமுகப்படுத்தியது.
Gavilan SC  என்ற கணினியே முதல் portable computer -laptop – ஆகும்.
1984 இல் மைக்ரொசொப்ட்டும் IBM உம் இணைந்து  OS/2 என்ற இயங்குதளத்தை உருவாக்கினர்.
1985 நொவெம்பர் 20 இல் Microsoft நிறுவனம் MS-DOS உடன் கூடிய மைக்ரொசொப்ட் Windows ஐ அறிமுகப்படுத்தியது.
1985 World Wide Web அறிமுகமானதும்,முதல் dot-com domain name March 15 இல் பதிவு செய்யப்பட்டது.
1990 இல்  CERN ஐச் சேர்ந்த Tim Berners-Lee  World Wide Web ற்காக HyperText Markup Language (HTML) என்ற இணைய மொழியை உருவாக்கியது.
1990 விண்டோஸ் 3.0 ஐ வெளியிட்டது.
தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 32   Xng7sg
தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 32   2qs5czl
பல நீண்ட பாதையைக் கடந்து கணினி இன்று உலகெங்கும் மனிதனின் வேலைகளை இலகுவாக்கி செயல்பட்டு வருகிறது. சாதாரண கணினியாக இருந்து,அன்றாட வாழ்க்கையில் பாவிக்கும்,குளிரூட்டி சாதனம்,கோப்பைகள்,கைகடிகாரம் என அனைத்திலும் தன்னை இணைத்துக் கொண்டது கணினி.


Last edited by sakthy on Sat Jun 21, 2014 3:39 pm; edited 2 times in total
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 32   Empty Re: தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 32

Post by மாலதி Fri Jun 13, 2014 7:06 am

அருமை கம்ப்யூட்டர் பற்றிய விளக்கம் ...


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 32   Empty Re: தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 32

Post by அருள் Fri Jun 27, 2014 8:07 am

மாலதி wrote:அருமை கம்ப்யூட்டர் பற்றிய விளக்கம் ..
ஆம் சக்தி அருமையான தகவல் தொடர்ந்து பதிவிடுங்கள்
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 32   Empty Re: தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 32

Post by sakthy Fri Jun 27, 2014 1:06 pm

நான் தொடராமல், எழுதாமல் விட்டதற்குக் காரணம்............
தமிழனை அடிமைகளாக்கி மூட நம்பிக்கையில் வைத்து முன்னேற விடாமல் செய்த,செய்து கொண்டிருக்கும் போலி இந்து மதத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது.................
இன்று தமிழ் இளைஞர்களை சிங்களம் ஆபாசம்,போதைப்பொருள் இப்படி கொடுத்து அடிமையாக்கி தமிழ் உணர்வுகளை மறக்கடித்து வருவதை நம் கண்ணால் பார்க்கிறோம்.இதையே அன்று இந்துமதத் தீவிரவாதிகள் தமிழர்களிடம் செய்து வந்தனர். அதனால் தான் இன்று தமிழனுக்கு ஒரு நாடு கூட இல்லாமல் அடிமையாய் இருக்கிறான்.
தமிழில் எழுதக் கூடியவற்றைக் கூட தமிழில் எழுதாமல் ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது..............
பயனாளிகள் நல்லவற்றைப் படிக்காது ஆபாசம்,சினிமா,இந்துமதம் இப்படிப் பட்டவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து படிப்பது............
உலகில் எத்தனை அதிசயங்கள்,பொதுஅறிவை வளர்க்காது இப்படிப் பாழாய் போவது...........

இன்றைய பதிவுகள் பல ஆங்கிலத் தலைப்பு....
இவை தேவையற்ற தலைப்பு. தமிழில் கொடுத்திருக்கலாம்........
இங்கே எழுதும் 15 நிமிடங்களை, நல்லவற்றுக்குப் பயன்படுத்தலாம் என்ற காரணமும் கூட..............
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 32   Empty Re: தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 32

Post by Tamil Fri Jun 27, 2014 1:54 pm

sakthy wrote:நான் தொடராமல், எழுதாமல் விட்டதற்குக் காரணம்............
தமிழனை அடிமைகளாக்கி மூட  நம்பிக்கையில் வைத்து முன்னேற விடாமல் செய்த,செய்து கொண்டிருக்கும் போலி இந்து மதத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது.................
இன்று தமிழ் இளைஞர்களை சிங்களம் ஆபாசம்,போதைப்பொருள் இப்படி கொடுத்து அடிமையாக்கி தமிழ் உணர்வுகளை மறக்கடித்து வருவதை நம் கண்ணால் பார்க்கிறோம்.இதையே அன்று இந்துமதத் தீவிரவாதிகள் தமிழர்களிடம் செய்து வந்தனர். அதனால் தான் இன்று தமிழனுக்கு ஒரு நாடு கூட இல்லாமல் அடிமையாய் இருக்கிறான்.
தமிழில் எழுதக் கூடியவற்றைக் கூட தமிழில் எழுதாமல் ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது..............
பயனாளிகள் நல்லவற்றைப் படிக்காது ஆபாசம்,சினிமா,இந்துமதம் இப்படிப் பட்டவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து படிப்பது............
உலகில் எத்தனை அதிசயங்கள்,பொதுஅறிவை வளர்க்காது இப்படிப் பாழாய் போவது...........

இன்றைய பதிவுகள் பல ஆங்கிலத் தலைப்பு....
இவை தேவையற்ற தலைப்பு. தமிழில் கொடுத்திருக்கலாம்........
இங்கே எழுதும் 15 நிமிடங்களை, நல்லவற்றுக்குப் பயன்படுத்தலாம் என்ற காரணமும் கூட..............
உங்களின் முடிவை மறு பரிசீலனை செய்ய முடியுமா ? செய்தால் நன்றாக இருக்கும் .......அப்படி இல்லை என்றால் உங்களை வற்புறுத்த விரும்பவில்லை.....தொடர்ந்து உங்களின் பதிவுகளை ஆவலுடன் எதிர் பார்கிறோம்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 32   Empty Re: தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 32

Post by krishnaamma Tue Jul 01, 2014 7:00 am

உங்களின் முடிவை மறு பரிசீலனை செய்ய முடியுமா ? செய்தால் நன்றாக இருக்கும் .......அப்படி இல்லை என்றால் உங்களை வற்புறுத்த விரும்பவில்லை.....தொடர்ந்து உங்களின் பதிவுகளை ஆவலுடன் எதிர் பார்கிறோம்
krishnaamma
krishnaamma
பண்பாளர்
பண்பாளர்

Posts : 955
Join date : 14/01/2014

Back to top Go down

தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 32   Empty Re: தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 32

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-26
» தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் -13
» தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-27
» தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-28
» தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-29

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum