TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:37 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 30, 2024 11:10 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 27, 2024 3:03 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-29

2 posters

Go down

தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-29 Empty தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-29

Post by sakthy Sun Jun 08, 2014 4:44 pm

தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-29

உலகில் பெயர்பெற்ற சிலைகள் வரிசையில்  சில..............

தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-29 Dztr1v
ஆப்கானிஸ்தானில் உள்ள பழமைவாய்ந்த புத்தர் சிலைகள்.
இஸ்லாமிய ஷாரியாச் சட்டத்தின்படி சிலைகள் தடை செய்யப்பட்டு இருப்பதாகக் கூறி, தலிபான்களின் தலைவரான முல்லா முகம்மத் ஓமார், இப் புத்தர் சிலைகளை உடைக்க உத்தரவிட்டார். இதன்படி அன்றைய தலிபான் அரசு 2001 ஆம் ஆண்டில் கிமு. 543 பழமைவாய்ந்த இச் சிலைகளை வெடிவைத்துத் தகர்த்து விட்டது. பெரியதும் சிறியதுமான இரண்டு புத்தர் சிலைகள் இருந்தன.  
தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-29 Kd1z44
இளவேனில் கோயிலின் புத்தர் Spring Temple Buddha ,என்பது சீனாவில் கெனன் என்ற நகரில் உள்ள புத்தர் சிலையாகும்.1997 – 2008 காலத்தில் உருவான இந்தச் சிலை,முதலில் பீடத்துடன் 153 மீ-502 அடியாக இருந்து,பின்னர் 208 மீ.-682 அடியாக உயர்த்தப்பட்டது.
தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-29 2d8rfjn
சுதந்திர சிலை எனப்படும் The Statue of Liberty ,நியுயோர்க் - மன்கற்றன்-நியுயோர்க் துறைமுக மத்திய பகுதியில் சுதந்திர தீவு-Liberty Island இல் நிமிர்ந்து நிற்கிறது.1886 அக்தோபர் 28 இல், 1776 சூலை 4 சுதந்திரப் பிரகடனத்தை நினைவு கூர்ந்து பிரான்சிய மக்களால் பரிசாக தரப்பட்டது.அடித்தளத்துடன் சேர்ந்து 93 மீ.உயரமான இந்தச் சிலை, ரோமானிய சுதந்திர பெண் தெய்வத்தை நினைவு படுத்தும் வகையில்,கையில் ஒரு தீப்பந்தத்தையும் (torch),  tabula ansata என்று சொல்லப்படும் சட்டம் ஒற்றுமை என்ற கருத்துடன் கொண்ட அடையாளத்தையும் கொண்டதாகும்.வெளியில் இருந்து வருபவர்களை வரவேற்கும் செய்தியாக இது அமைந்துள்ளதாக சொல்கிறார்கள்.
தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-29 8x27fl
The Motherland Calls தாய்நாடு அழைக்கிறது ,என்று சொல்லப்படும் 91 மீ. உயரச் சிலை 1967 வரை உலகின் உயரமான சிலை,உருசிய நாட்டின்  வோல்கோகிராட் மமாயேவ் குர்கனிலுள்ள, எனச் சொல்லப்பட்டது.மேல் வாளின் நுணியில் இருந்து அடி வரை 87 மீ.-279 அடியாக அளக்கப்பட்டது.சிலை 52 மீ. வாள் 33 மீ உடைய சிலை ஸ்ராலின் கிராட்டில்,200 நாட்களாக நடந்த போரை நினைவு படுத்தி 200 படிகளுடன்,மலையின் அடிப்பகுதியிலிருந்து சிலை வரையாக  காணப்படுகிறது.
தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-29 R04cgx
Christ the Redeemer 39,6 மீ. (அடித்தளத்துடன் சேர்ந்து), உயரமான சிலை, பிரேசிலில் ரியொ டி ஜெனிரோ நகரில் -Rio de Janeiro, Brazil- உள்ளது. 1926 -1931 காலத்தில் கட்டப்பட்ட உலகின் இரண்டாவது பெரிய ஜேசு சிலை எனச் சொல்லப்படும் இது,Tijuca Forest National Park இல் Corcovado மலை உச்சியில் நகரை நோக்கி வைக்கப்பட்டுள்ளது.
தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-29 281abdd
போலாந்து நாட்டில் உள்ள Christ the King Statue என்ற ஜேசு சிலையே உலகின் முதல் உயரமான சிலையாக கருதப்படுகிறது.2010 நவம்பர் 6 இல் முடிக்கப்பட்ட இந்தச் சிலை மேற்கு போலாந்தில் Swiebodzin நகரில் அமைந்துள்ளது.பிரேசில் சிலையை விட 3 மீ. உயரம் கூடியதாகும்.
தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-29 8wjbq1
Statue of David எனச் சொல்லப்படும் 5.17 மீ. உயரமான இந்தச் சிலை,  1501 -1504 காலத்தில் கட்டப்பட்டதாகும். பளிங்கினால் கட்டப்பட்ட நிர்வாணமான ஆணின் சிலை,பைபிளில் வரும் டேவிட்டை -Biblical hero David -(விவிலிய கதாபாத்திரமான தாவீது) நினைவுபடுத்துகிறது. இருக்கும் இடம் Florence குடியரசின் Palazzo della Signoria மண்டபத்தில் ஆகும்.
தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-29 2reks36
தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-29 2m85n2p
அய்யன் திருவள்ளுவர் சிலை, கன்னியாகுமரிக் கடற் பகுதியில் நீர் மட்டத்திலிருந்து 30 அடி உயரமுள்ள பாறை மீது அமைத்த 133 அடி உயரச் சிலை ஆகும்.சிலை அமைக்கும் பணி 1990, செப்டம்பர் 6 இல் தொடங்கப்பட்டு 2000, சனவரி 1 இல் திறக்கப்பட்டது. இந்தச் சிலையின் வடிவமைப்பாளர் மறைந்த சிற்பி கணபதி ஸ்தபசியாவார்.
தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-29 1hf3hl
The Laykyun Setkyar என்ற பர்மாவில் உள்ள புத்தர் சிலை உலகில் உயர்ந்த சிலையாக சொல்லப்படும் இதன் உயரம் 116 மீ. ஆகும்.மியன்மாரின் Monywa அருகே உள்ள Khatakan Taung என்ற கிராமத்தில் உள்ள இந்தச் சிலை 1996 இல் தொடங்கி 2008 பெப்பிரவரி 21 இல் முடிக்கப்பட்டது.
தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-29 Jauvxh
The Motherland Monument, 335 அடி உயரமுள்ள இந்தச் சிலை உக்ரைன் கீவ் நகரில் உள்ளது. இரண்டாம் உலகப் போரில் அன்றைய சோவியட் உருசிய வெற்றியைக் குறிக்கிறது


Last edited by sakthy on Wed Jun 11, 2014 5:18 pm; edited 1 time in total
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-29 Empty Re: தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-29

Post by logu Sun Jun 08, 2014 8:31 pm

சிலைகளை பற்றிய விளக்கம் அருமை
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 18
» தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் -31
» தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 19
» தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 20
» தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 22

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum