TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:13 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:00 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பொது அறிவில் கணினி கேள்விகள்...9

3 posters

Go down

பொது அறிவில் கணினி கேள்விகள்...9 Empty பொது அறிவில் கணினி கேள்விகள்...9

Post by sakthy Sat Sep 29, 2012 4:37 pm

பொது அறிவில் கணினி கேள்விகள்...9

வருடம் தோறும் பெப்ரவரி 14 ல் புனித வலன்டின் நாளை காதலர் தினமாக கொண்டாடுகிறார்கள். உண்மையில் பொருத்தமற்ற தொடர்பு தான் இது.
புனித வலன்டீனை நினைவு படுத்தும் நாளாக கிறிஸ்தவர்களால் அன்றைய ரோமில் கொண்டாடப் பட்டது. இந்த நாளை முதலில் கி.பி 496 ல் பாப் கெலஸ்தியஸ் வலன்டீனின் ஞாபகர்த்த விருந்து நாளாக அறிவித்தார்.ஆனால் பழமைவாத கிறிஸ்தவர்கள் ஜூலை 30 ல் இந்த வலன்டின் நாளை,(காதலர் தினமாக அல்ல,) கொண்டாடுகிறார்கள். ஆனாலும் புனித வலன்டின், தேவகன்னிகையிடம் இருந்து பூக்களை பெற்றதாகவும், அதனால் அந்த நாளில் மலர்களை கொடுப்பதும்,வாழ்த்துக் கூறுவதும் வழக்கமாக இருந்தது. இது எப்படி காதலர் தினமாக மாறியது என்பதற்கு சரியான காரணங்கள் எதுவும் கிடையாது.பத்துக்கு மேற்பட்ட காரணங்களை சொல்லி வந்தாலும்,14 ம் நூற்றாண்டு களில் இளையவர்களும் குடும்பத்தவர்களும் நண்பர்களும் சந்திப்பதும்,மலர்களை கொடுத்து வாழ்த்துவதும் இருந்து வந்தது என்கிறார்கள்.எது எப்படியோ, உண்மையான காதலுக்கும் காதலர்களுக்கும் இந்த நாள் உகந்ததா என்றால் அது கேள்விக் குறியாகவே இருக்கிறது.காரணம் பொய்யும் போலியும் ஏமாற்றும் கூடிய காதலர்கள் தான் ஒன்று கூடுகிறார்கள்,தவறான வழியில் கொண்டாடுவதையே காண முடிகிறது. எங்கோ எதற்கோ ஆரம்பித்த இந்த வலன்டைன் என்ற காதலர் தினம் இன்று உருமாறி நம் நாட்டில் globalization காரணமாக கொடி கட்டி பறக்கிறது.மெரினாவில் காதலர் தின அட்டகாசம் அருவருப்பைத் தந்ததாக சில நல்ல உண்மைக் காதலர்கள் விசனம் தெரிவித்தார்கள். என்ற இந்த செய்தியுடன்..................

கணினி கேள்வி - பதில் பகுதி 9

1.E-mail பாவிக்காத நாடு எது?
E mail ஐ தடை செய்து பாவிக்க மறுத்த நாடு பிரான்ஸ் தான். குழப்பமடையாதீர்கள். அந்த வார்த்தையை பாவிக்காது அதற்குப் பதில் courriel என பாவிக்கும்படி பிரான்ஸ் கலாச்சார அமைச்சு அறிவித்துள்ளது.
Goodbye to "e-mail," and hello to "courriel"

2.முதல் இணையப் பக்கம்,web site,எது?
CERN, The European Organization for Nuclear Research,சுவிற்செர்லாந்து. இதுவே www ஐ முதலில் உருவாக்கியது.WWW ன் பிறந்த இடமுமாகும்.1993 ஏப் 30 ல் அனைவரும் இலவசமாக உபயோகிக்க அனுமதி அளித்தது.முதல் பக்கம் http://info.cern.ch என்பதாகும்.இந்த www யின் தரத்தை கண்காணித்து வருவது W3C World wide web Consortium,Tim B. Lee யை தலைமையாகக் கொண்டு 1994 அக்டோபரில் ஆரம்பிக்கப்பட்டது.

3.மைக்ரோசொஃப்ட் எப்போது யாரால் ஆரம்பிக்கபட்டது?
Microsoft, தை மாதம் 1975 ல் அடித்தளம் இடப்பட்டு,1975 ஏப் 4 ல் உத்தியோக பூர்வமாக தொடங்கப்பட்டது. Bill Gates, Paul Allen என்ற பாலிய நண்பர்களான இருவரும் இணைந்து ஆரம்பித்தார்கள். முதலில் MsDos 1,0 IBM உடன் இணைந்து வெளியிடப்பட்டது.றெட்மொண்ட் வாசிங்க்டன் ஐ தலைமையகமாக கொண்ட இந்த நிறுவனம் 102 ற்கு மேற்பட்ட நாடுகளில் 92,000 பணியாளர்களைக் கொண்டுள்ளது.

4.Nimbuzz என்பது என்ன?
Nimbuzz என்பது Peer-to-Peer,P2P இலவச அழைப்பு/தொலைதொடர்பு,Chat/Call, மென் பொருள். இதை 2006 ல் Evert Jaap Lugt ம் Martin Smink ம் இணைந்து உருவாக்கினார்கள். டெஸ்க்டொப்பிலும், Android, iPhone,Mac OS,Windows Mobile போன்ற சிலவற்றிலும் பாவிக்க முடியும்.

5.USB என்பது என்ன?
Universal Serial Bus என்ற USB 1997 ல் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு இணைப்பில் 127 ற்கு மேற்பட்ட வன் பொருள்களை,127 peripherals to a single USB port , இணைத்து ஒரே முறையில் பாவிக்க முடியும் என்பதை விட முன்னைய சீரியல் பரலெல்,serial and parallel ports , இணைப்பை விட அதிக வேகம் கொண்டதுமாகும்.USB 1.1,
12 Mbps ம், USB 2.0 , 480 Mbps வேகமும் கொண்டவை.

6.Windows System State Analyzer என்பது என்ன?
இது மைக்ரோசொப்ட் விண்டோசின் ஒரு சிறிய நிரலி,tool. இதன் மூலம் நீங்கள் ஒவ்வொரு முறையும் கணினியில் மென் பொருளை இணைக்கும் போது அல்லது கணினியின் ரெஜிஸ்டெரில் மாற்றம் ஏற்படும் போது அவற்றை விபரமாக பல பக்கங்களில் தரப் படுத்தி உங்களுக்கு தெரிவிக்கும்.

7.HTML 5 என்பது என்ன?
இது you Tube ன் ஒரு சேவை. Flash இல்லாமலேயே வீடியோக்களை பார்க்க முடியும்.
8.எந்தப் பெயரில் நாம் ஒரு கோப்பை பெயரிட முடியாது?
Con என்ற பெயரில் நாம் பெயரிட முடியாது.பெயர் மாற்றிப் பாருங்கள்.முடிகிறதா?ஆனால் command prompt மூலம் உருவாக்க முடியும்.
9.First Virtual Holdings என்பது என்ன?
முதல் இணைய வங்கி 1994 ஒக்டோபர் 15 ல் Lee Stein ஆல் உருவாக்கப்பட்டது. Ebay 1995 ல் உருவானது.
10.You Tube ல் தரவேற்றம் செய்யப்பட்ட முதல் வீடியோ எது?
Me at Zoo என்ற பாடலை you Tube உருவாக்கியவருள் ஒருவரான ஜாவெட் கரீம் என்பவர் 23 ஏப்ரல் 2005 ல் ஒளிபரப்பினார்.இதன் நீளம் 18 வினாடிகள் மட்டுமே.2005 பெப்.14 வலென்டின் நாளன்று டொமைன் பதிவு செய்யப்பட்டது.
11.Ho TMail என்பது என்ன?
Ho TMail என்ற மின் அஞ்சல் 1996 ஜூலையில் Sabeer Bhatia , Jack Smith என்பவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, 1997 ல் மைக்ரொசொப்ட் நிறுவனத்தால் வாங்கப்பட்டு,MSN Hotmail, Hot mail,Microsoft Hotmail,Windows Live Mail என இன்று உலா வருகிறது.
12.மூன்று வகையான லேசர்கள்,Laser, எவை?
Gas,solid state,diode என்ற மூன்று வகைகள். முதலில் சொலிட் ஸ்டெட் அதாவது கண்ணாடி கோல்,glass rod,Ruby Rod, போன்ற திடப் பொருட்களை கொண்டு உருவாக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து helium-neon laser , ம் பின்னர் தற்போதய டயோட் லேசெர்களும் கண்டு பிடிக்கப்பட்டன. இவை CD,DVD போன்றவற்றில் பாவிக்கப்படுகின்றன.
13.UPS என்பது என்ன?
UPS - Uninterruptible Power Supply. தடைபடாத மின்சாரம் பாவிக்கப்படும் இடங்களில், பாவிக்கப்படுவதை UPS என்று சொல்கிறார்கள். மடிக்கணினி,சத்திரசிகிச்சை நிலையங்கள் போன்றவை.
14.Z 1 என்பது என்ன?
Zuse Z1 , Konrad Zuse என்பவரால் 1937 அளவில் கண்டு பிடிக்கப்பட்ட Binary digit முறையிலான கணினி. இது புள்ளிகள் குத்தப்பட்ட நாடாக்களினால்,punched tape, வாசிக்கப்பட்டது.
15. இந்த நீட்சிகள் .BAK , .INI எந்த கோப்புகளைக் குறிக்கும்?
Backup file - .BAK ; system file - .INI
16.யாரால் UNIX OS ஆரம்பிக்கப்பட்டது?
1969 ல் Dennis Ritchie, Ken Thompson என்பவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.
17.EMF – Electro Motive Force என்பது ஏன் Volt என அழைக்கப்படுகிறது?
இத்தாலி பௌதீகவியலாளர் Alessandro Volta (1745-1827) பெயரால் அழைக்கப்படுகிறது.
18.Transistor எப்போது கண்டு பிடிக்கப்பட்டது?
Bell labs ல் 1947 டிசெம்பெர் 23 ல் William Shockley, Walter Brattain and John Bardeen, என்பவர்களால் germanium transistor கண்டு பிடிக்கப்பட்டது.
19.ஆரோக்கியமான கண்களுக்கு கணினி திரை எவ்வளவு தூரத்தில் இருக்க வேண்டும்?
18 – 30 அங்குலம்.(45 – 76 செ.மீ)
20.முதல் வன்தட்டான IBM ன் IBM -PC-XT எத்தனை கொள்ளளவைக் கொண்டது?
IBM , முதலில் இயங்குதளம் மற்றும் நிரல்,OS and programs, களை 5,25 அங்குல புளொப்பிக்களில் தான் பதிவு செய்தது. பின்னர் முதல் வன் தட்டை அறிமுகப்படுத்தியது. இதன் கொள்ளளவு 10 MB.
21. Computer virus என்ற பதத்தை முதலில் உருவாக்கியவர் யார்?
1983 Fred Cohen
22.வெள்ளிக்கிழமை 13 ம் திகதிகளில் உருவாக்கப்படும் ஒரு வைரஸ்,அன்றைய தினத்தில் exe ,com பைல் களை சேதப்படுத்துகிறது.அதன் பெயர் என்ன?
Jerusalem.1988 ல் முதலில் அனுப்பப்பட்டது.
23.முதல் PC என்று சொல்லபட்ட Altair PC ல் பாவிக்கப்பட்ட கணினியின் மூளை என சொல்லப்படும் CPU Chip ல் பாவிக்கப்பட்ட Intel Chip எது?
Intel 8080 .
24.இணையம் என்ற Internet யாருக்கு சொந்தம்?
யாருக்கும் சொந்தமில்லை.ஆனாலும் இதை கண்காணிக்க,அதாவது ip முகவரி,டொமையின் பெயர்கள் போன்றவற்றை,சில்க நிறுவனங்கள் உள்ளன.(National Science Foundation,Internet Engineering Task Force,ICANN,InterNIC and Internet Architecture Board.)
25.Cluster என்பது என்ன?
Cluster இரு வகையாக சொல்ல முடியும். வன் தட்டில் உள்ள சிறிய unit,யூனிட் sector எனப்படும்.இந்த யூனிட்டை விட சிறிது பெரிதானது கிளஸ்டர்.
இரண்டாவது உயர்ந்த வேகம் கொண்ட ethernet வழியாக இணைக்கப்பட்ட பல கணிகளை அதாவது parallel computing, பல கணினிகள் ஒரே கணினி போல் வேலை செய்வதையும் Cluster எங்கிறார்கள்.

சக்தி.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

பொது அறிவில் கணினி கேள்விகள்...9 Empty Re: பொது அறிவில் கணினி கேள்விகள்...9

Post by logu Sat Sep 29, 2012 5:41 pm

பொது அறிவில் கணினி கேள்விகள்...9 28284 பொது அறிவில் கணினி கேள்விகள்...9 28284
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

பொது அறிவில் கணினி கேள்விகள்...9 Empty Re: பொது அறிவில் கணினி கேள்விகள்...9

Post by Tamil Sun Sep 30, 2012 1:01 pm

அருமை சக்தி .....தொடர்ந்து எங்களின் அறிவு வளர உதவி செய்யவும் பொது அறிவில் கணினி கேள்விகள்...9 917304
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

பொது அறிவில் கணினி கேள்விகள்...9 Empty Re: பொது அறிவில் கணினி கேள்விகள்...9

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum