TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:13 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:00 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பொது அறிவில் கணினி கேள்வி - பதில் பகுதி- 7

2 posters

Go down

பொது அறிவில் கணினி  கேள்வி - பதில்  பகுதி- 7 Empty பொது அறிவில் கணினி கேள்வி - பதில் பகுதி- 7

Post by sakthy Thu Sep 27, 2012 4:51 pm

பொது அறிவில் கணினி
கேள்வி - பதில் பகுதி- 7

இன்றைய முக்கிய செய்தி என்ன தெரியுமா?

University of Madras ல் படித்த,தேவா ரமணன் என்ற தமிழரின் சாதனை தான். University of Californis at Irvine ல் கணின் துறைப் பேராசிரியரான இவர்,ஒருவரின் முகத்தை வைத்து அடையாளம் காணும் மென்பொருளை மேம்படுத்தி,புதிய ஒன்றை கண்டு பிடித்துள்ளார்.உடம்பின் ஒரு பகுதியை வைத்து அடையாளம் கண்டு கொள்ளக் கூடியதும் மிக வேகமாக செயல்படக் கூடியதுமாகும்.to idintify people And even to understand what those people are doing.என்று சொல்லும் அவர் மனித மூளையை கணினி நெருங்கிக் கொண்டிருக்கிறது என்கிறார். 2012 இன் முதல் 10 அறிவு மிகுந்த நபராக தெரிவாகி உள்ளார். The Young Researcher in Image and Vision Computing Award Winner, Deva Ramanan

1.app என்பது எதைக் குறிக்கிறது?

2.Vaporware என்பது என்ன?

3.ஒரு இணையப்பக்கத்தை பராமரிப்பவரை எப்படி அழைக்கிறார்கள்?

4.File Encryption எதற்காக செய்யப்படுகிறது?

5.Scraping என்றால் என்ன?

6.ஒரு இணைய பயணாளரை போலி இணையப் பக்கத்திற்கு திசை திருப்புவதை இப்படியும் அழைக்கிறார்கள்?

7.Nybble,(Nibble) என்றால் என்ன?

8.சமூக வலைத் தளங்களில் முதலில் வந்தது எது?

9.Flaming என்பது என்ன?

10.Compiler என்பது என்ன?

11.Jumpers என்ன வேலையை செய்கிறது?

12.Joulemeter என்பது என்ன?

13.TCP/IP என்பது என்ன?

14.wgalogon என்பது என்ன?

15.நீங்கள் ஆரம்பகால MS Dos முதல் இன்றைய Windows 7 வரை உங்கள் கணினியில் நிறுவி பார்க்க விரும்புகிறீர்கள். எப்படி முயற்சி செய்வீர்கள்?

16.ஏதாவது ஒரு பொருளை அல்லது மென் பொருளை OEM என அழைக்கப்படுகிறது?

17.Virtual memory என்பது என்ன?

18.மறைக்கப்பட்ட ஒன்றை அது எந்த கோப்பு மறைக்கப்பட்டது என்று மறந்து விடுகிறீகள்.என்ன செய்யலாம்?

19. Tiny Version ,Tinyxp,Tiny vista,Tiny windows 7 என்பது என்ன?

20.முதல் தயாரிக்கப்பட்ட microprocessor எது?

21.1982 ல் Time Magazine இந்த ஆண்டின் இயந்திரம், Machine of the Year ,என்று எதை தெரிவு செய்தது?

22.முதல் மின் அஞ்சல் எந்த ஆண்டு அனுப்பப்பட்டது?

23.அசையும் கிராபிக்கை எப்படி எழைக்கிறார்கள்?

24.APRAnet என்பது என்ன?

25.System Unit ற்கும் peripheral unit ற்கும் உள்ள வேறுபாடு என்ன?

பதில்கள்.
1.App. என்பது கணினியில் இணைக்கப்பட்ட மென்பொருளைக் குறிக்கும் application ஆகும். Mac கணினிகளில் applications எனவும் அதன் நீட்சி .app எனவும்,விண்டோசில் executable file, .exe எனவும் சொல்லப்படுகிறது.

2.இன்னமும் வெளியிடப்படாத மென்பொருளை இப்படிக் கூறுகிறார்கள்.

3.Webmaster

4.பாதுகாப்பு காரணங்களுக்காக

5.ஒரு இணையப் பக்கத்தில் அதிக அளவில் உள்ளடக்கத்தை நகலெடுப்பதை சொல்கிறார்கள்.

6.Pharming

7.Byte ன் அரைவாசி,4 bits.

8.Myspace.

9.தாக்குதல் செய்திகளை,offensive messages, அனுப்புவதை

10.Sourse Code ஐப் பயன்படுத்தி exe. பைல்களை உருவாக்குவது.

11.ஒரு வன் பொருளின் கட்டமைப்பை மாற்றி அமைக்கிறது.

12.மைக்ரோசொஃப்ட் நிறுவனம் உருவாக்கிய ஒரு சிறிய மென்பொருள்,கணினி பாவிக்கும் மின்சாரத்தை கணிக்கிட்டு நமக்கு காட்டுகிறது.

13.Transmission Control Protocol/Internet Protocol – TCP/IP, ஆரம்பத்தில் அமெரிக்க இராணுவத் துறையால் உருவாக்கப்பட்டது.TCP- வினியோகத்தையும்,IP நகர்வையும் குறிக்கிறது.இன்று இணையத்தின் அடித்தளமாக கருதப்படும் இது internet மட்டுமல்லாது intranet ற்கும் extranet ற்கும் பயன்படுத்தப்படுகிறது.

14.ஒரு உண்மையான மைக்ரோசொஃப்ட் இயங்குதளத்தை கணினியில் இன்ஸ்டோல் செய்யும் போது,கணினியில் உள்ள முக்கிய விபரங்களை இந்த இடத்தில் பதிவு செய்கிறது.நாம் அந்த நிறுவனத்தில் பதிவு செய்யும் போது இங்கிருந்து விபரங்களை பெறுகிறது. உண்மை,போலிப் பிரதி என்பதையும்,சில சமயங்களில் உண்மையான பிரதியில்லை என்ற செய்தி கணினியில் காட்டப்படுவதையும் காணலாம். இதற்கு காரணம் இந்தக் கோப்பு தான்.இதை wgalogonஅழித்து விட்டால் அல்லது WPAEvents என்ற இடத்தில் உள்ள OOBETimer ஐ மாற்றி விட்டால்?!!

15.இரண்டு அல்லது மூன்று இயங்குதளமாயின் வன் தட்டை பிரித்து,Partition,செய்து உபயோகிக்கலாம்.இல்லையேல் Vmware,VM Box,Windows Virtual PC மூலம் நிறுவலாம்.

16.OEM - Original Equipment Manufacturers,அதாவது உண்மையில் சொல்லப் போனால் original equipment from manufacturer, என்பது பொருள். இந்தப் பொருள் அல்லது மென் பொருள் தயாரிக்கப்பட்ட நிறுவனத்திடம் இருந்து பெற்று அதே பெயருடன் விற்பனைக்கு விடுகிறார்கள் என்பதால், அந்த நிறுவனத்திற்கு சொந்தமானது மீள் விற்பனை செய்ய முடியாது.

17.ஒரு நிரந்தரமான வன் பொருளில் இருந்து பெறும் free space ஐ வைத்து RAM ற்கு மேலதிக memory ஐ தற்காலிகமாக உருவாக்கிக் கொடுப்பது.

18.மறதி அனைவருக்கும் வருவது தானே. பகுதி 1 ல் கோப்புகள் மறைப்பது பற்றி சொல்லி இருந்தேன். அப்படி மறைக்கப்பட்ட கோப்பின் பெயரை சில நாட்களுக்குப் பின் மறந்து விடலாம். பின்னர் நினைவு வரும்,ஏதோ ஒரு கோப்பை மறைத்தோம்.எந்த கோப்பு என்பது தெரியாமல் தவிக்கலாம். அதற்கு வழி,start – cmd- வரும் command prompt ல் மறைக்கப்பட்ட வன் தட்டின் எழுத்தையும் c , d, e : யும் கொடுத்து என்டெர் பண்ணுங்கள்.உ+ம். D: என்று கொடுத்ததும் D:\> என வரும். இப்போது dir/a என்று கொடுங்கள்.D:\>dir/a என என்டெர் செய்ததும் அந்த வன் தட்டில் உள்ள அனைத்து விபரங்களும் வரும்.

19.குறிப்பிட்ட இயக்கத்தில் இருக்கும் பலவற்றை,screensaver,language pack, போன்ற பல நீக்கப்பட்ட இயங்குதளம் ஆகும். மிக அதிக வேகம் கொண்டதாக இருக்கும்.

20.Intel 4004 - 1971 ல்

21.பொதுவாக Man of the Year என அழைக்கப்பட்டு வந்து பின்னர் Person of the Year ஆக மாறியது.ஆனாலும் 1982 ல் Steve Jobs ற்கு போக வேண்டியது.ஆனால் அந்த ஆண்டு மட்டும் Machine of the Year ஆக கணினி யை. தேர்ந்தெடுத்தார்கள்.2010 ல் Mark Elliot Zuckerberg ம் 2011 ல் உலகெங்கும் கலகம் எதிர்ப்பு,சர்ச்சைகள் காரணமாக The Protester என்று கொடுக்கப்பட்டது.அந்த ஆண்டின் மிக முக்கிய நபர்களுக்கு கொடுக்கப்பட்டாலும், சில வருடங்களில் மேற் சொன்னது போல் சில வேறு காரணங்களுக்காக கொடுக்கப்பட்டது. 1930 ல் மகாத்மா காந்திக்கு கொடுக்கப்பட்டது.

22.1971 ல் Ray Tomilinson ஆல் அனுப்பப்பட்டது.அதில் உள்ள செய்தி QWERTYUIOP என்பதாகும்.

23.Animation

24.முதல் Internet என்று சொல்லப்படும் ARPAnet Advanced Research Projects Agency Network , 1969 ல் உருவாகியது. இதில் தான் முதல் மின் அஞ்சலும் அனுப்பப்பட்டது.

25.System Unit கணினியின் உள்ளே இருக்கும் பகுதிகள் அனைத்தியும்,motherboard,Ram போன்றவற்றையும்,peripheral unit என்பது விசைப்பலகை,சுழலி,கணினிதிரை போன்றவற்றை குறிக்கும்.சிலர் கணினியை பழுது பார்க்க கொண்டு செல்லும் போது peripheral unit கொண்டு வர வேண்டாம் என சொல்வார்கள்.

சக்தி.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

பொது அறிவில் கணினி  கேள்வி - பதில்  பகுதி- 7 Empty Re: பொது அறிவில் கணினி கேள்வி - பதில் பகுதி- 7

Post by ஜனனி Thu Sep 27, 2012 4:56 pm

பயனுள்ள தகவல் பொது அறிவில் கணினி  கேள்வி - பதில்  பகுதி- 7 336442 பொது அறிவில் கணினி  கேள்வி - பதில்  பகுதி- 7 336442 பொது அறிவில் கணினி  கேள்வி - பதில்  பகுதி- 7 336442
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum