TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Apr 19, 2024 9:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm

ம. ரமேஷ் சென்ரியுக்கள்

+6
அருள்
Tamil
mmani
மாலதி
ஜனனி
கவியருவி ம. ரமேஷ்
10 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

ம. ரமேஷ் சென்ரியுக்கள் - Page 3 Empty Re: ம. ரமேஷ் சென்ரியுக்கள்

Post by Tamil Fri Mar 01, 2013 6:16 pm

ம. ரமேஷ் சென்ரியுக்கள் - Page 3 471843 ம. ரமேஷ் சென்ரியுக்கள் - Page 3 471843அலாரம் வைத்துவிட்டு
நிம்மதியாகத் தூக்கம்

Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியுக்கள் - Page 3 Empty Re: ம. ரமேஷ் சென்ரியுக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Mar 12, 2013 12:47 pm

¦
அணைப்பதற்கு முன்
அணைந்துவிடுகிறது
மின் விளக்குகள்

¦
பெண் பிடிக்கவில்லை
காரணம் சொன்னால் நகைப்பு
கூந்தல் நீளமில்லை

¦
மழலைச் சொல்
எச்சில்
அமுதம்

¦
தள்ளாடிக் கொண்டே போகிறார்
சுடுகாட்டுப் பாதையில்
இறந்தும் தாத்தா

¦
சொட்டு சொட்டாய் மழை
நிரம்பி வழியும்
குளம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியுக்கள் - Page 3 Empty Re: ம. ரமேஷ் சென்ரியுக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Mar 12, 2013 12:56 pm

¦
அடிப்பட்டும்
விழுந்து விழுந்து சிரிக்கும்
நடை பயிலும் குழந்தை

¦
அகழ் விளக்குகள்
கார்த்திகை தீபமில்லை
மின்தடை இரவுகள்

¦
கனவில் கண்ட
கடவுள் சாயலில்
மாறுவேட பிச்சைக்காரன்

¦
பழைய மணவறை
புதிய மாலைகள்
விவாகரத்தால் மூன்றாம் மணம்

¦
கண் மூடினால்
உன் உருவம்
திறந்தால் கானல் நீர்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியுக்கள் - Page 3 Empty Re: ம. ரமேஷ் சென்ரியுக்கள்

Post by mmani Wed Mar 13, 2013 9:11 am

கண் மூடினால்
உன் உருவம்
திறந்தால் கானல் நீர்
ம. ரமேஷ் சென்ரியுக்கள் - Page 3 28284
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியுக்கள் - Page 3 Empty Re: ம. ரமேஷ் சென்ரியுக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Mar 14, 2013 7:04 pm

¦
தோள்மேல் கை
காமமற்ற நடத்தை
ஆண்பெண் நட்பு

¦
காவல் துறை வண்டியில்
கல்யாண மாலை
வரதட்சணை புகார்

¦
வரதட்சணை கிடையாது
நாற்பது வயதாகி நிற்கும்
பெண்கள்

¦
மருத்துவப் படிப்பு
வரதட்சணை வேண்டாம்!
மருத்துவமனை மட்டும்

¦
தங்க நாற்கர சாலை
விபத்து; கிடைக்கவில்லை
தண்ணீர்!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியுக்கள் - Page 3 Empty Re: ம. ரமேஷ் சென்ரியுக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Mar 14, 2013 7:05 pm

¦
வேண்டாத தெய்வமில்லை
இருந்தாலும் பலிக்கவில்லை
சொல்லாத காதல்

¦
உன்னைச் சுற்றி
பறக்கும்
உலகம்

¦
பாலும் தேனும்
கசத்தது
மருந்தில் கலப்பு

¦
பின்னிய சடையை
அவிழ்த்தது குழந்தை
சீன பொம்மை

¦
சரம் சரமாய்
எதிர்வீட்டு பட்டாசு
ஒவ்வொன்றாய் வெடித்தது
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியுக்கள் - Page 3 Empty Re: ம. ரமேஷ் சென்ரியுக்கள்

Post by logu Thu Mar 14, 2013 9:06 pm

ம. ரமேஷ் சென்ரியுக்கள் - Page 3 28284 ம. ரமேஷ் சென்ரியுக்கள் - Page 3 28284
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியுக்கள் - Page 3 Empty Re: ம. ரமேஷ் சென்ரியுக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Mar 15, 2013 2:19 pm

¦
காதல் கவிதைக்கு
அறிவே இல்லை
பொய் பேசுகின்றன

¦
சுத்தப் பொய் இருந்தும்
வாய்த் திறக்கவில்லை
கண்கட்டிய தேவதை

¦
திரைப் படக் காதல்
வளர்ந்து நிற்று பாடம் சொல்கிறது
தொடக்கப் பள்ளிக் காதல்

¦
கை கால் மூக்கு
அப்படியே பாட்டன் மாதிரி
மறுபிறப்பு

¦
பேசாமல் படி பேசாமல் படி
பேசிக்கொண்டேயிருக்கும்
ஆசிரியர்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியுக்கள் - Page 3 Empty Re: ம. ரமேஷ் சென்ரியுக்கள்

Post by logu Fri Mar 15, 2013 8:14 pm

ம. ரமேஷ் சென்ரியுக்கள் - Page 3 28284 ம. ரமேஷ் சென்ரியுக்கள் - Page 3 28284
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியுக்கள் - Page 3 Empty Re: ம. ரமேஷ் சென்ரியுக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Mar 16, 2013 7:02 am

happy happy happy
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியுக்கள் - Page 3 Empty Re: ம. ரமேஷ் சென்ரியுக்கள்

Post by Tamil Sat Mar 16, 2013 7:05 am

ம. ரமேஷ் wrote: ம. ரமேஷ் சென்ரியுக்கள் - Page 3 523182 ம. ரமேஷ் சென்ரியுக்கள் - Page 3 523182 ம. ரமேஷ் சென்ரியுக்கள் - Page 3 523182
ம. ரமேஷ் சென்ரியுக்கள் - Page 3 353610 ம. ரமேஷ் சென்ரியுக்கள் - Page 3 353610 ம. ரமேஷ் சென்ரியுக்கள் - Page 3 353610 ம. ரமேஷ் சென்ரியுக்கள் - Page 3 353610
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியுக்கள் - Page 3 Empty Re: ம. ரமேஷ் சென்ரியுக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Mar 17, 2013 4:09 pm

¦
புன்னகையைவிட
பொன்னகைதான் வாழ்க்கை
ஏழைப் பெண்ணுக்கு

¦
ஆசைப்படாமலிருக்க
துன்பப்படுத்திக்கொண்டிருக்கிறது
மனசு

¦
மரத்தில் கீறல்
வலி காணமல்போனது
காதலர்கள் பெயர்கள்

¦
நகர முடியாமல்
பேருந்து நெரிசல்
பாடை ஊர்வலம்

¦
சிடுசிடுவென்று
பேசும் மனைவி
சிரிக்கும் குழந்தை
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியுக்கள் - Page 3 Empty Re: ம. ரமேஷ் சென்ரியுக்கள்

Post by மாலதி Sun Mar 17, 2013 7:25 pm

ம. ரமேஷ் சென்ரியுக்கள் - Page 3 580878 ம. ரமேஷ் சென்ரியுக்கள் - Page 3 580878 ம. ரமேஷ் சென்ரியுக்கள் - Page 3 580878

மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியுக்கள் - Page 3 Empty Re: ம. ரமேஷ் சென்ரியுக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Apr 01, 2013 3:37 pm

¦
பார்க்கும்போது
உச் கொட்டுகிறது மனசு
பிரிந்த காதலர்கள்

¦
ஆறுமாத சிகிச்சை
பலனின்றி இறப்பு
கொஞ்ச முன் வந்திருந்தால்…

¦
நன்றாகப் புரிந்தது
காதல் மணத்துக்குப்பின்
ஏதற்கும் புரிதலின்மை

¦
வேலைவாய்ப்பில்
முரண்பாடுகள்
சமச்சீர் கல்வி

¦
அடித்தால ஜெயில்
துணிந்து அடிக்கும்
மாணவன்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியுக்கள் - Page 3 Empty Re: ம. ரமேஷ் சென்ரியுக்கள்

Post by logu Mon Apr 01, 2013 4:13 pm

ம. ரமேஷ் சென்ரியுக்கள் - Page 3 471843 ம. ரமேஷ் சென்ரியுக்கள் - Page 3 471843
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியுக்கள் - Page 3 Empty Re: ம. ரமேஷ் சென்ரியுக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 03, 2013 5:27 pm

கொடுக்கப்பட்ட முத்தம்
விலைபோனது
திரைப்படம் வெற்றி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியுக்கள் - Page 3 Empty Re: ம. ரமேஷ் சென்ரியுக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 03, 2013 5:28 pm

நலமாயிருந்தும்
ஊனமுற்றவர்கள்
முதியோர் இல்லம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியுக்கள் - Page 3 Empty Re: ம. ரமேஷ் சென்ரியுக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 03, 2013 5:28 pm

தள்ளாடி செல்லும்
கால்கள்
சவ ஊர்வலம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியுக்கள் - Page 3 Empty Re: ம. ரமேஷ் சென்ரியுக்கள்

Post by ந.க. துறைவன் Tue Mar 11, 2014 4:32 pm

சமுதாயத்தை நகைச்சுவையுடன் பார்க்கும் விதம் அருமை
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியுக்கள் - Page 3 Empty Re: ம. ரமேஷ் சென்ரியுக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Mar 25, 2014 7:06 pm

திருடர்களுக்கு சில வீடு
ஊழல்வாதிகளுக்கு?
இந்தியா
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியுக்கள் - Page 3 Empty Re: ம. ரமேஷ் சென்ரியுக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Mar 25, 2014 7:07 pm

பாமரனை மன்னிக்க சாமியார்
சாமியாரை மன்னிக்க?
நீதிமன்றங்கள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியுக்கள் - Page 3 Empty Re: ம. ரமேஷ் சென்ரியுக்கள்

Post by krishnaamma Wed Mar 26, 2014 8:37 am

கவியருவி ம. ரமேஷ் wrote:பாமரனை மன்னிக்க சாமியார்
சாமியாரை மன்னிக்க?
நீதிமன்றங்கள்
இன்றைய உலக நடப்பு
krishnaamma
krishnaamma
பண்பாளர்
பண்பாளர்

Posts : 955
Join date : 14/01/2014

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியுக்கள் - Page 3 Empty Re: ம. ரமேஷ் சென்ரியுக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 16, 2014 7:34 pm

இலங்கைத் தமிழனா?
இலங்கை அகதியா?
வெளியே வரக்கூடாது!

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியுக்கள் - Page 3 Empty Re: ம. ரமேஷ் சென்ரியுக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Apr 19, 2014 2:46 pm

பொட்டுவைத்து
பூச்சூட அசைப்படும்
விபச்சாரியின் மனம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியுக்கள் - Page 3 Empty Re: ம. ரமேஷ் சென்ரியுக்கள்

Post by Tamil Sat Apr 19, 2014 5:50 pm

நல்ல இருக்கு  நல்ல இருக்கு  நல்ல இருக்கு
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியுக்கள் - Page 3 Empty Re: ம. ரமேஷ் சென்ரியுக்கள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum