TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 9:02 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:16 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 17, 2024 7:14 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 15, 2024 4:50 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ம. ரமேஷ் சென்ரியுக்கள்

+6
அருள்
Tamil
mmani
மாலதி
ஜனனி
கவியருவி ம. ரமேஷ்
10 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

ம. ரமேஷ் சென்ரியுக்கள் Empty ம. ரமேஷ் சென்ரியுக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Dec 02, 2012 8:34 pm

களங்கம் சுமக்கும்
கருவறைகள்
மூன்றாவதும் பெண்

எச்சில் இலை எடுக்க…
தடுத்து நிறுத்தப்பட்டது
அவர்களுக்கும் ஒரு பந்தி

மின் விளக்கிடம்
கற்றுக்கொண்டேன்
கண் சைகை

தங்க நாற்கரச் சாலை
அப்புறப்படுத்தியது
மரங்களை வெட்டாதீர் பலகை

இதழ்கள் புன்னகைக்கிறது
மனம் சுருங்குகிறது
உறவினர் வருகை
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியுக்கள் Empty Re: ம. ரமேஷ் சென்ரியுக்கள்

Post by ஜனனி Sun Dec 02, 2012 9:04 pm

ம. ரமேஷ் சென்ரியுக்கள் 254248சூப்பர்
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியுக்கள் Empty Re: ம. ரமேஷ் சென்ரியுக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Dec 03, 2012 6:24 pm

ம. ரமேஷ் சென்ரியுக்கள்

காதலில் தொலைந்தது
சாதி மதம்… கூடவே
அன்பும்

அரசியல்வாதிகளின்
வாக்குறுதிகள்
தரமற்ற இலவசங்கள்

சூரைத் தேங்காய்
மகிழ்ச்சியில்
குரங்குகள்

ஆடையில் சாயங்கள்
வெளுப்பதில்லை, வெளுத்தே வரும்
நாகரிக ஆடைகள்

கொடுத்துக் கொண்டேயிருக்கிறது
கூரையைப் பீய்த்து தெய்வம்
கூரைவீட்டானுக்குத் துன்பம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியுக்கள் Empty Re: ம. ரமேஷ் சென்ரியுக்கள்

Post by மாலதி Mon Dec 03, 2012 7:22 pm

ம. ரமேஷ் சென்ரியுக்கள் 917304
janani wrote:ம. ரமேஷ் சென்ரியுக்கள் 254248சூப்பர்


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியுக்கள் Empty Re: ம. ரமேஷ் சென்ரியுக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Dec 04, 2012 8:45 am

ம. ரமேஷ் சென்ரியுக்கள்

அகழ் விளக்குகள்
கார்த்திகை தீபமில்லை
மின்தடை இரவுகள்

கனவில் கண்ட
கடவுள் சாயலில்
மாறுவேட பிச்சைக்காரன்

பழைய மணவறை
புதிய மாலைகள்
விவாகரத்தால் மூன்றாம் மணம்

கண் மூடினால்
உன் உருவம்
திறந்தால் கானல் நீர்

தோள்மேல் கை
காமமற்ற நடத்தை
ஆண்பெண் நட்பு
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியுக்கள் Empty Re: ம. ரமேஷ் சென்ரியுக்கள்

Post by mmani Wed Dec 05, 2012 7:22 am

நல்லா இருக்கு தொடரட்டும் ம. ரமேஷ் சென்ரியுக்கள் 917304
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியுக்கள் Empty Re: ம. ரமேஷ் சென்ரியுக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Dec 06, 2012 9:17 am

: ம. ரமேஷ் சென்ரியுக்கள்

வேலைவாய்ப்பில்
முரண்பாடுகள்
சமச்சீர் கல்வி

அடித்தால ஜெயில்
துணிந்து அடிக்கும்
மாணவன்

கட்டுப்பாடற்ற உலகம்
கட்டுப்பாடு தேவை
மாணவர்களுக்கு

படிடா … முடியாது!
எழுதுடா … முடியாது!
சார் நான் பாஸ் ஆயிட்டேன்

பிரம்பால் சின்ன அடி
வலிக்காதபடி
மாணவனுக்கு

அன்பான கண்டிப்பு
மாணவன் புரிந்துகொண்டான்
கண்டித்தால் உயர்வு
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியுக்கள் Empty Re: ம. ரமேஷ் சென்ரியுக்கள்

Post by Tamil Thu Dec 06, 2012 10:05 am

இன்று முதல்திருரமேஷ் அவர்கள் கணினிகவிஞன் என்றுஅழைக்கப்படுவார் ம. ரமேஷ் சென்ரியுக்கள் 905561
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியுக்கள் Empty Re: ம. ரமேஷ் சென்ரியுக்கள்

Post by மாலதி Thu Dec 06, 2012 10:14 am

Admin wrote:இன்று முதல்திருரமேஷ் அவர்கள் கணினிகவிஞன் என்றுஅழைக்கப்படுவார் ம. ரமேஷ் சென்ரியுக்கள் 905561

வாழ்த்துக்கள் ம.ரமேஷ்


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியுக்கள் Empty Re: ம. ரமேஷ் சென்ரியுக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Dec 06, 2012 6:30 pm

கணினி கவிஞன் என்ற சிறப்பு தந்தமைக்கு மிக்க நன்றிகள்...

மகிழ்ச்சியில் நிறைந்திருக்கிறேன். நன்றி நண்பர்களே
056 056 056
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியுக்கள் Empty Re: ம. ரமேஷ் சென்ரியுக்கள்

Post by மாலதி Thu Dec 06, 2012 8:12 pm

ம. ரமேஷ் wrote:கணினி கவிஞன் என்ற சிறப்பு தந்தமைக்கு மிக்க நன்றிகள்...

மகிழ்ச்சியில் நிறைந்திருக்கிறேன். நன்றி நண்பர்களே
ம. ரமேஷ் சென்ரியுக்கள் 891548 ம. ரமேஷ் சென்ரியுக்கள் 891548 ம. ரமேஷ் சென்ரியுக்கள் 891548
நன்றிகள்


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியுக்கள் Empty Re: ம. ரமேஷ் சென்ரியுக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Dec 10, 2012 7:42 pm

ம. ரமேஷ் சென்ரியுக்கள்

நியாய விலைக்கடை
தெருக்கள் தோறும் விரிவு
டாஸ்மாக்

சிறைச்சாலையைவிட
அதிக கொடுமை
அகதிகள் முகாம்

காதல் திருமணம்
முதல் இரவு
கருத்து வேறுபாடு

மௌனத்தால்
தோல்வி அடைந்தது
மௌனம் சம்மதம் குறியீடு

ராக்கெட் விட்டே
கிழியாத ஓசோன்
டயர் கொழுத்தியா கிழியும்?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியுக்கள் Empty Re: ம. ரமேஷ் சென்ரியுக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Dec 19, 2012 6:35 pm

ம. ரமேஷ் சென்ரியுக்கள்

விபச்சாரியாவது
உடலை விற்கிறாள்
லஞ்சம்?

10 ரூபாய் ஏற்றம்
5 ரூபாய் குறைவு
மக்கள் சமாதானம்

வெடித்து
மகிழ்ந்தோம்
சாவு!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியுக்கள் Empty Re: ம. ரமேஷ் சென்ரியுக்கள்

Post by அருள் Thu Dec 20, 2012 7:09 am

ம. ரமேஷ் சென்ரியுக்கள் 28284 ம. ரமேஷ் சென்ரியுக்கள் 28284நாட்டு நட்பு
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியுக்கள் Empty Re: ம. ரமேஷ் சென்ரியுக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jan 02, 2013 7:29 am

கவியருவி ம. ரமேஷ் சென்ரியுக்கள்

விடுதலை நாள்
மகிழ்ச்சி இல்லை
தொலைந்த வாலிபம்

தங்கத்தில் தாலி
திருடர்கள் ஜாக்கிரதை
அம்மன் கழுத்தில் மஞ்சள்கயிறு

கல்விக் கடன்
வட்டியுடன் வசூலாகிறது
நோயாளிகளிடம்

இரண்டு மாதத்துக்கு
ஒரு காதல் வாய்கிறது
நடிகைக்கு
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியுக்கள் Empty Re: ம. ரமேஷ் சென்ரியுக்கள்

Post by அருள் Wed Jan 02, 2013 4:04 pm

ம. ரமேஷ் சென்ரியுக்கள் 917304 ம. ரமேஷ் சென்ரியுக்கள் 917304 ம. ரமேஷ் சென்ரியுக்கள் 917304 ம. ரமேஷ் சென்ரியுக்கள் 917304 ம. ரமேஷ் சென்ரியுக்கள் 917304
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியுக்கள் Empty Re: ம. ரமேஷ் சென்ரியுக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 10, 2013 5:53 am

ம. ரமேஷ் சென்ரியூக்கள்

¦
கந்துவட்டி
தடைச் சட்டம்
கோயிலில் உண்டியல்

¦
முதன் முதலாக
அம்மா என்றது குழந்தை
வேலைக்காரியைப் பார்த்து

¦
கூந்தலை சரிசெய்தாள் நடிகை
நிமிடத்திற்கு நான்கு முறை
விலக்கிவிட்ட சேலையை மறந்து

¦
கோல் எடுத்தும்
குரங்கு ஆடவில்லை
மருமகள்

¦
வாலாட்டினால்
நன்றியாம்.
தலையாட்டினால் பலியாம்!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியுக்கள் Empty Re: ம. ரமேஷ் சென்ரியுக்கள்

Post by மாலதி Thu Jan 10, 2013 7:23 am

ம. ரமேஷ் சென்ரியுக்கள் 254248 ம. ரமேஷ் சென்ரியுக்கள் 254248 ம. ரமேஷ் சென்ரியுக்கள் 254248


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியுக்கள் Empty Re: ம. ரமேஷ் சென்ரியுக்கள்

Post by d.anburaja Thu Jan 10, 2013 1:49 pm

super
d.anburaja
d.anburaja
உதய நிலா
உதய நிலா

Posts : 30
Join date : 29/09/2012
Location : india

http://dha.raja26@gmail.com

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியுக்கள் Empty Re: ம. ரமேஷ் சென்ரியுக்கள்

Post by ஜனனி Sat Jan 12, 2013 6:25 pm

தொடர்ந்து எழுந்துங்கள் ..உங்களின் கவிதைகளை எதிர் பார்கிறோம் ம. ரமேஷ் சென்ரியுக்கள் 917304
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியுக்கள் Empty Re: ம. ரமேஷ் சென்ரியுக்கள்

Post by அருள் Mon Jan 14, 2013 7:14 am

ம. ரமேஷ் சென்ரியுக்கள் 917304ம. ரமேஷ் சென்ரியுக்கள் 254248
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியுக்கள் Empty Re: ம. ரமேஷ் சென்ரியுக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 17, 2013 8:40 pm

ம. ரமேஷ் சென்ரியுக்கள்
¦
அம்மா விளையாடப் போறேன்
என்ன விளையாட்டு?
போய்ப் படி

¦
உண்டி கொடுத்தோரே
உயிரை எடுத்தனர்
கல்லரை வாசகம்: ஈழத்தமிழர்

¦
காதலியைப் படைத்தவன்
கடவுள் என்றால்
கடவுள் எனக்கு மாமா உறவு

¦
படிடா … முடியாது!
எழுதுடா … முடியாது!
சார் நான் பாஸ் ஆயிட்டேன்

¦
வரிசையில் ஆண்கள்
திறக்கப்பட்டது
டாஸ்மாக்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியுக்கள் Empty Re: ம. ரமேஷ் சென்ரியுக்கள்

Post by ஜனனி Thu Jan 17, 2013 9:06 pm

நாட்டு நட்பு அப்படியே பிரதிப்பலிக்கிறது ம. ரமேஷ் சென்ரியுக்கள் 917304
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியுக்கள் Empty Re: ம. ரமேஷ் சென்ரியுக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Jan 18, 2013 7:53 pm

ம. ரமேஷ் சென்ரியூக்கள்
¦
இருபது வயது
குறைந்து விட்டது
எதிரே காதலி!

¦
பழித்தல்
பழிவாங்குதல்
சீரியல்கள்

¦
கட்சித் தீர்மானங்கள்
ஆயிரக்கணக்கில்
ஒன்றும் நிறைவேறவில்லை

¦
நடிகை சோப்பு போடுகிறாள்
ஒவ்வொரு விளம்பரத்திலும்
வேறு வேறு சோப்பு

¦
குழந்தையும் தெய்வமும் ஒன்று
குப்பைத்தொட்டி குழந்தைகள்
செங்கல், கருங்கல்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியுக்கள் Empty Re: ம. ரமேஷ் சென்ரியுக்கள்

Post by அருள் Fri Jan 18, 2013 7:56 pm

நடிகை சோப்பு போடுகிறாள்
ஒவ்வொரு விளம்பரத்திலும்
வேறு வேறு சோப்பு.........முற்றிலும் உண்மை தான் ம. ரமேஷ் சென்ரியுக்கள் 905561
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

ம. ரமேஷ் சென்ரியுக்கள் Empty Re: ம. ரமேஷ் சென்ரியுக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum