TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:37 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 30, 2024 11:10 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 27, 2024 3:03 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


வெட்கத்தைக்கேட்டால் என்ன தருவாய்? - சினிமா விமர்சனம்

Go down

வெட்கத்தைக்கேட்டால் என்ன தருவாய்? - சினிமா விமர்சனம் Empty வெட்கத்தைக்கேட்டால் என்ன தருவாய்? - சினிமா விமர்சனம்

Post by mmani Mon May 27, 2013 3:57 pm











வெட்கத்தைக்கேட்டால் என்ன தருவாய்? - சினிமா விமர்சனம் Vetkathai-Kettal-Ennai-Tharuvean-Movie-Chennai-Theatre-List-Poster




பத்து ரூபாய்க்கு பஞ்சு மிட்டாய் வாங்கித்தர்றதுக்குக்கூட த்தகுதியே இல்லாத
டொக்கு ஃபிகரை ஹீரோ உருகி உருகி காதலிக்கறாரு. அந்த டொக்கு ஃபிகரும் இவரை
லவ்வுது. 2 பேரும் ஊரைச்சுத்தறாங்க . மேரேஜ்னு பேச்சு வரும்போது அந்த
டொக்கு ஃபிகரு ஹீரோவைக்கழட்டி விட்டுட்டு பெரிய இடத்துல செட்டில் ஆகிடுது.











ஹீரோ சரக்கு அடிச்சு புண் பட்ட மனதை ஆத்திட்டு இருக்காரு. அப்போ ஒரு
வீணாப்போனவன் வீணாப்போன ஐடியா தர்றான். உன்னை எப்படி ஒருத்தி லவ் பண்ணறதா
நடிச்சு ஏமாத்தினாளோ அதே மாதிரி நீயும் ஒருத்தியை லவ் பண்ணி ஏமாத்திடு.
தானிக்கு தீனி .சரி ஆகிடும்கறான்.




அந்த கேவலமான ஐடியாவை ஹீரோ ஃபாலோ பண்ணி இன்னொரு 50 மார்க் சுமார் ஃபிகரை
லவ்வறாரு. அதுவும் உருகி உருகி லவ்வுது.என்ன நடந்தது? அப்டிங்கறதுதான்
க்ளைமாக்ஸ் .







இந்த மோசமான கதையை எவ்வளவு முடியுமோ அந்த அளவு சொதப்பி எடுத்திருக்காரு இயக்குநர் தபு சங்கர் .










வெட்கத்தைக்கேட்டால் என்ன தருவாய்? - சினிமா விமர்சனம் Vetkathai%20Kettal%20Enna%20Tharuvai%20%2858%29







15 வருஷங்களுக்கு முன்னால காலேஜ் பொண்ணுங்க வட்டாரத்துல தபு சங்கர்
கவிதைகள் செம ஃபேமஸ். அவர் கவிதையை வெச்சே லவ் பண்ணுன ஆளுங்க பலர் உண்டு.
ஒரு பிரபல வார இதழில் அவர் எழுதிய தொடர் கவிதைக்கு வெட்கத்தைக்கேட்டால்
என்ன தருவாய்? என டைட்டில் வெச்சு செம ஹிட் ஆச்சு. சேர்த்து வெச்ச எல்லா
நல்ல பேரையும் அண்ணன் ஒரே படத்துல இழந்துட்டாரு, அய்யோ பாவம்
.(நேரடித்தமிழ்ப்படம் அல்ல. மலையாள டப்பிங்க் படமாம்)







பிடிச்சிருக்கு பட ஹீரோ அசோக் தான் இதில் ஹீரோ. காதல் , கோபம் , சோகம் என
எல்லா காட்சிகளுக்கும் பெரிதாக ஏதும் அலட்டிக்கொள்ளவில்லை. திரைக்கதைக்கு
இயக்குநரே அலட்டாத போது நாம ஏன் சிரமப்பட்டு நடிக்கனும்னு
நினைச்சிருக்கலாம். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் .







சும்மா 10 நிமிஷம் வந்துட்டுப்போகும் ஏமாற்று காதலியாக தர்ஷணா. சொல்லிக்கற
அளவுக்கோ , ஜொள்ளிக்கும் அளவுக்கோ அங்கே ஒண்ணும் இல்லை . சுத்தமா தேறாது







மெயின் ஹீரோயினாக வரும் கிருத்திகா சின்ன சின்ன முக பாவனைகளில் பாஸ்
மார்க்கைத்தாண்டி விடுகிறார். படம் எப்படியும் தேறாது என்பதை இயக்குநரும்
உணர்ந்திருக்க வேண்டும். அதனால் ஹீரோயினுக்கு லோ கட் காட்சிகள் ,மழையில்
நனையும் காட்சிகள் , ஸ்லோ மோஷனில் ஓடி வரும் காட்சிகள் வைக்கத்தவறவில்லை.
ஆனாலும் ஒரு காட்சி கூட மனதைக்கவரவில்லை







கஞ்சா கருப்பு , மயில் சாமி சம்பந்தப்பட்ட காட்சிகள் காமெடி வறட்சியையே காட்டுகிறது










வெட்கத்தைக்கேட்டால் என்ன தருவாய்? - சினிமா விமர்சனம் Vetkathai-Kettal-Enna-Tharuvai-Movie-Stills-66




இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்










1. படத்தின் டைட்டில் கவித்துவமாக இருப்பதும் , அது ஆல்ரெடி மக்கள் மனதை கவர்ந்திருப்பதும்










2. இது மலையாள டப்பிங்க் என்பது தெரியாத வண்ணம் போஸ்டர் டிசைன் வடிவமைத்தது







3. தரை டிக்கெட் தரை டிக்கெட் குத்தாட்டப்பாட்டு இசை இமான்
பெயரைக்காப்பாற்றுகிறது . செம ஹிட் சாங்க் . ஆனால் விழலுக்கு இறைத்த நீர்
தான்







4. காதலுக்கு ட்யூஷன் எடுக்கும் தபு சங்கர் டச் வசனங்கள்







வெட்கத்தைக்கேட்டால் என்ன தருவாய்? - சினிமா விமர்சனம் 184034481










இயக்குநரிடம் சில கேள்விகள்










1. உண்மையான காதல் கொண்ட ஒருவன் தன் காதலி துரோகம் செய்தாலும் அவள்
நினைவாகவும் , அவள் நல விரும்பியாகவும் தான் இருப்பான். சம்பந்தம் இல்லாம
வேற ஒரு பொண்ணை லவ் பண்ணி ஏமாத்த நினைக்க அவன் ஒண்ணும் சைக்கோ இல்லையே?










2. படத்துக்கு முக்கிய சீனாக ஹீரோயின் முகத்தை ஹீரோ ஓவியமாக வரைவதும் நிலா
ஓவியத்தில் ஹீரோயின் முகம் இருப்பதும் தான். ஒரு நல்ல ஓவியரை வைத்து அந்த
காட்சியை மெருகேற்றி இருக்கக்கூடாதா? கிராஃபிக்ஸ் சொதப்பல்







3. ஹீரோவின் ஃபிளாஸ் பேக் கதையை அப்படியே காட்சியாக காட்டினால் போதாதா?
எதுக்கு பின்னணியில் செய்தி வாசிக்கற மாதிரி காட்சியை படிச்சு காட்ட ஒரு
ஆள்?










4. க்ளைமாக்ஸில் இன்ஸ்பெக்டர் ஹீரோவைக்கொலை செய்ய நினைச்சா ஈசியா
கொன்னிருக்கலாம். சும்மா 2 தட்டு தட்டிட்டு அப்டியே விட்டுடறாரு. ஹீரோ
உயிர் பிழைச்சதும் அய்யய்யோ என அடிச்சுக்கறாரே? இவர் போலீஸ் சர்வீஸ்ல ஒரு
ஆளை எப்படி அடிச்சா சாவான்?னு தெரியாதா? ஆள் இருக்கானா? போய்ட்டானா? என
செக் பண்ணக்கூட சோம்பேறித்தனமா?







5. கஞ்சா கருப்பு தனி காமெடி டிராக் படு திராபை . அவர் கத்தி
கத்திப்பேசுவது சிரிப்பை வர வைப்பதற்குப்பதில் எரிச்சலைத்தான் வர
வைக்குது.காமெடி டிராக்கையும் தபு சங்கரே எழுதி இருப்பது இன்னொரு கொடுமை







வெட்கத்தைக்கேட்டால் என்ன தருவாய்? - சினிமா விமர்சனம் Kiruthika_in_vetkathai_kettal_enna_tharuvai_movie_stills%2B%25288%2529







6. கதை , திரைக்கதை , வசனம் - தபு சங்கர். அப்படி இருக்கும்போது அனைவரும்
அறிந்த அவர் எழுதிய ஒரு கவிதையை ஹீரோயின் படிப்பதும் அட , இந்த வரி தபு
சங்கர் எழுதியது என காட்சி வைப்பதும் கலைஞர் பாணி தம்பட்ட காட்சி







7. காட்சிகள் ஒவ்வொன்றும் நாடகம் பார்ப்பது போல இருக்கு. எடிட்டிங்க் மகா
மோசம் . பின்னணி இசைக்கு இமான் கொஞ்சம் கூட மெனக்கெடவே இல்லை







8. லவ்வர் பாயாக வரும் ஹீரோ க்ளைமாக்ஸில் கேப்டன் ரேஞ்சுக்கு லெக் ஃபைட்
போடுவதும், பேக் கிக் ,பறந்து பறந்து தாக்குவதும் செம காமெடி










9. டைட்டிலில் இருக்கும் காதல் நயம், கவித்துவம் படத்தில் , திரைக்கதையில் ஒரு காட்சியில் கூட இல்லை







10. காதலியை லாரி விபத்தில் இருந்து காப்பாற்றி தான் அடிபடும் காதலனின் முயற்சி படு டிராமாடிக் சீன். படமாக்கப்பட்ட விதமும் மோசம்










வெட்கத்தைக்கேட்டால் என்ன தருவாய்? - சினிமா விமர்சனம் Kiruthika_in_vetkathai_kettal_enna_tharuvai_movie_stills%2B%252810%2529




மனம் கவர்ந்த வசனங்கள்
















1.காதல் அமைவதெல்லாம் காதல் கொடுத்த வரம்










2. எனக்குன்னு தனி ஆசை ஏதும் இல்லை.உன் ஆசைகளை நிறைவேற்றுவதே என் ஆசை







3. ஆண் அளவோட தண்ணி அடிக்க 1000 காரணம் இருக்கும்.ஆனா அளவில்லாம தண்ணி அடிக்க 2 காரணம் தான் 1 பொண்டாட்டி டார்ச்சர் 2 லவ் பெய்லியர்










4. ஒரு பொண்ணுக்கு மேரேஜ் ஆனா 2 குடிகாரர்கள் உருவாகிறார்கள். 1 பழைய காதலன் 2 புது புருஷன்










5. காதல்ல விளையாடலாம், ஆனா கல்யாணத்துல? ஏன்னா அது சீரியஸ் மேட்டர்













6. தப்பு பண்ணினவளுக்கே இவ்ளவ் நல்ல லைஃப் வரும்போது நல்லவனுக்கு ஏன் நல்ல லைஃப் வரக்கூடாது?










7. என் சைஸ் என்ன? சொல்லு பார்ப்போம்?







தெரியாதே?




தன் காதலியின் உடல் அளவை கண்ணாலயே அளந்து விடுபவன் தான் உண்மையான காதலன்













8. ஆமா , நான் பொறுக்கி தான். லட்சக்கணக்கான பொண்ணுங்க இங்கே
இருக்கும்போது உன்னை மட்டும் பொறுக்கி எடுத்து லவ் பண்ணினனே? நான்
பொறுக்கிதான் .







9. உலகத்தையே மறந்து கிடப்பது ரொம்ப சுலபம், ஆனா காதலிச்ச பொண்ணை மறப்பதுதான் உலகத்துலயே ரொம்ப கஷ்டமான விஷயம்










10. மனோபாலாவைக்காட்டி - இந்த ஆளை அடிச்சா ரத்தம் வருமா? சத்தமே வராது







வெட்கத்தைக்கேட்டால் என்ன தருவாய்? - சினிமா விமர்சனம் Vetkathai+kettal+enna+tharuvai+movie+hot+pics00-1










11. நான் 5 பேரை லவ் பண்றேன்







நவீன பாஞ்சாலியா?







அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி ,தங்கை







12. ஆஹா, அவளை மடக்கறதுக்கு அவளே ஐடியா தர்றாளே?










13. அடியாளுங்க வெச்சு அடிக்கற அளவுக்கா நான் பெரிய ஆள் ஆகிட்டேன்?







14. பசங்களை அறையற பொண்ணுங்கதான் அவனை லவ் பண்ணுவாங்க. இன்னைக்கு அறைவாங்க, நாளைக்கு லவ்வுவாங்க




என்னமோ இன்னைக்கு செத்தா நாளைக்கு பால் அப்டிங்கற மாதிரி பேசறியே?










15. என்னை லவ் பண்றேன்னு சொல்லிட்டு அப்புறமாத்தானே கிஸ் பண்ணி இருக்கனும் ? எதுக்கு முன்னாடியே கிஸ் பண்ணினே?










16. சிட்டில இருக்கும் பொண்ணுங்கள்ல இருந்து சின்னாளப்பட்டில இருக்கும் பொண்ணுங்க வரை காதல்னா வெட்கம் வரும்








17/ எச்சில் தான் காதல் உலகில் ஃபெவிகால். காதலை அது ஒட்ட வைக்கும்







18,. டியர், நீ தான் எனக்கு பெட் அனிமல்







19. கடவுள் உதட்டைப்படைச்சதுக்கு ஒரே காரணம் - முத்தம்










20. எத்தனை நாள் ஆனாலும் கெட்டே போகாத பால் இன்பத்துப்பால்







வெட்கத்தைக்கேட்டால் என்ன தருவாய்? - சினிமா விமர்சனம் Kiruthika-Hot-Stills-At-Vetkathai-Kettal-Enna-Tharuvai-Movie+%288%29







21. இப்போதானே குட் நைட் சொன்னே? மறுபடியும் ஏன் சொல்றே? லவ்வர்ஸ்னா ஒரு நாளுக்கு 3 டைமாவது குட் நைட் சொல்லனும்







22. இதுக்குள்ளே தான் என் காதலே இருக்கு







காதலை சமைச்சு கொண்டு வந்துட்டியா?







எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 33







குமுதம் ரேங்க் - மோசம்







ரேட்டிங்க் - 1 / 5










சி பி கமெண்ட் - கடந்த 25 வருடங்களில் வந்த டாப் டென் மோசமான
படங்கள் லிஸ்ட் எடுத்தால் இதுக்கு முதல் இடம் கிடைக்கலாம். டி வி ல
போட்டாக்கூட பார்த்துடாதீங்க மக்களே. முடியல







வெட்கத்தைக்கேட்டால் என்ன தருவாய்? - சினிமா விமர்சனம் Darshana-New-Stills-At-Vetkathai-Kettal-Enna-Tharuvai-Movie+%288%29
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum