TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:45 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:44 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:24 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


dandupalya - சினிமா விமர்சனம் 36 +

2 posters

Go down

dandupalya - சினிமா விமர்சனம் 36 + Empty dandupalya - சினிமா விமர்சனம் 36 +

Post by mmani Thu May 30, 2013 6:48 pm

dandupalya - சினிமா விமர்சனம் 36 + Dandupalya%282012%29

எச்சரிக்கை - இதய பலஹீனம்
உள்ளவர்கள் , கர்ப்பமா - இருக்கும் பெண்கள் , இல்லாத பெண்கள் , 20
வயதுக்கு உட்பட்டவர்கள் , மனோ பலம் இல்லாதவர்கள் , குழப்பமான மன நிலையில்
உள்ளவர்கள் , தனிமையில் வாழ்பவர்கள் , வேலை வாய்ப்பு இல்லாதவர்கள் ,
சமூகத்தின் மீது கோபம் உள்ளவர்கள் , நிலையான மனமோ, சொந்தமாக முடிவு
எடுக்கும் திறனோ இல்லாதவர்கள் , மாணவ ,மாணவிகள் யாரும்
இந்தப்படத்தைப்பார்க்கவோ , பட விமர்சனத்தைப்படிக்கவோ வேண்டாம் என பொது நலன்
கருதி கேட்டுக்கொள்கிறேன்.

உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு
எந்த அளவுக்கு வல்கரா படம் பண்ண முடியுமோ அந்த அளவு வன்முறையைத்தூண்டும்
வகையில் வக்ரமாக படம் எடுத்திருக்காங்க .






கன்னடத்தில் இது ஆல்ரெடி தண்டுபாள்யா என்ற பெயரில் ரிலிஸ் ஆகி பெரும் சர்ச்சையைக்கிளப்பிய படம்





பியூட்டி பெண்களூர் என வர்ணிக்கப்படும் பெங்களூரில் தண்டுபாளையம்னு ஒரு ஊரு. அப்பகுதியில் 91 கற்பழிப்புகள், 106 கொலைகள், 203 கொள்ளைகள் நடந்துள்ளன.
இவ்வளவு அக்கிரமங்களை செய்தவர்களை போலீஸார் எப்படி அடக்கினார்கள் என்பதே
இந்தப்படத்தின் கதை.

dandupalya - சினிமா விமர்சனம் 36 + Priyanka-Kothari-dandupalya-telugu-movie-stills00



பூஜாகாந்தி கன்னடத்தில் மேலாடை இல்லாமல் நடித்த படம் என்ற விளம்பரத்தோடு
தமிழில் ‘கரிமேடு’ என்ற பெயரில் டப்பிங் படமா ரிலீஸ் ஆகி இருக்கு


பல தரப்பட்ட வயசு உள்ள 8 ஆம்பளைங்க , ஒரு கொடூர லேடி இவங்க முதல்ல ஏரியாவை
நோட்டம் போடறாங்க. வீட்ல தனியா லேடீஸ் இருந்தா அந்த வீட்ல போய் முதல்ல இந்த
கொடூர லேடி “ குடிக்க தண்ணி குடுங்க” அப்டினு கேட்கும். அவங்க உள்ளே போன
கேப் ல கூட்டாளிங்க உள்ளே வந்து கொள்ளை அடிச்சுட்டு , அந்த பொண்ணை கொலை
பண்ணிட்டு, அதுக்குப்பிறகு ரேப் பண்ணிட்டு ( ஆர்டர் மாறி இருக்கேன்னு
குழப்பம் வேணாம். அப்படித்தான் பண்றாங்க ) எஸ் ஆகிடறாங்க .


இப்படிப்பட்ட கொடூரமான கும்பலை போலீஸ் எப்படி பிடிக்குது என்பதே மிச்ச மீதி கொடூரக்கதை .


படத்தின் ஹீரோ , ஹீரோயின் , வில்லி எல்லாமே பூஜாகாந்தி தான் செம நடிப்பு .
அவர் தம் அடிக்கும் ஸ்டைலும் , அசால்டா கொலையை நேரில் கிட்டக்கா
பார்ப்பதும் முதுகுத்தண்டு சில்லிட வைக்கும் நடிப்பு .

தலை பூரா விரிச்சு போட்டு முகத்தில் கொடூரமும் , கண்களில் அசால்ட்த்தனமும்
காட்டி நடித்த அந்த மெயின் வில்லன் நடிப்பு செம. மற்ற கேடிகளின்
சவத்தனமான முகமே பொதுமானதாக இருக்கிறது .. பின்னணி இசை ஒரே இரைச்சல்.
திகில் ஊட்ட வேண்டிய இடங்களில் மட்டும் அதிரடி இசை கொடுத்தால் போதாதா? என
நினைக்க வைக்கிறது

dandupalya - சினிமா விமர்சனம் 36 + Dandupalya+movie+hot+photos+_6_



இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. ஓப்பனிங்க் சீனிலேயே நேரடியாக கதைக்கு வந்து விட்ட லாவகம்.நகரங்களில்
வாழும் மக்கள் , தனியாக வசிக்கும் பெண்கள் எப்படி அலர்ட்டா இருக்கனும்? என
கற்றுக்கொடுக்கும் பாங்கில் அமைக்கப்பட்ட திரைக்கதை



2. தற்கொலை செய்யப்பட்டதாக நம்ப வைக்கும் ஒரு கணவனின் நாடகத்தை
அம்பலப்படுத்தும் இன்ஸ்பெக்டரின் லாவகம் சபாஷ் . தூக்கு போட்டு தற்கொலை
செஞ்சா கை விரல்கள் விரைப்பா இருக்கும் , இப்படி மூடிய வாக்கில் இருக்காது
, கயிற்றின் முடிச்சு பின்னங்கழுத்தில் தான் இருக்கும் , இப்படி சைடில்
இருக்காது என அவர் விவரிக்கும் இடம் ( ஆல்ரெடி ராஜேஸ் குமார் நாவல்களில்
வந்திருந்தாலும் ) சபாஷ் போட வைக்குது



3. பாத்திரத்தேர்வு பாராட்டும் விதமாய் இருக்கு. ஒவ்வொரு ஆளும் நிஜக்கேடியோ என எண்ண வைக்கிறது


dandupalya - சினிமா விமர்சனம் 36 + 29pic1










இயக்குநரிடம் சில கேள்விகள்







1. சாதா பொது ஜனத்துக்கே
எச்சரிக்கை உணர்வும் , ஆபத்து காலத்தில் தற்காக்கும் உணர்வும் இருக்கும்,
ஒரு போலீஸ் ஆஃபீசர் பைக்கில் போறார். அவருக்கு முன் 20 மீட்டர் தொலைவில் 4
ரவுடிகள் வழி மறிக்க நிக்கறாங்க . அவர் கிட்டே ஒரு தற்காப்பு உணர்வே
வர்லையே . அவர் இடுப்புல ரிவால்வர் இருக்கு. அதை எடுக்கலை, பைக்கை வேகமா
ஓட்டி எஸ் ஆகி இருக்கலாம். அதைச்செய்யலை. அட்லீஸ்ட் சடன் பிரேக்காவது
போட்டிருக்கலாம். எதுவுமே செய்யாம அவங்க வந்து அட்டாக் பண்ணும் வரை
பார்த்துட்டே இருக்காரே? அந்த போலீஸ் ஆஃபீசர் மன்மோகன் சிங்க்
உறவுக்காரரா?







2. ஒரு ஆளை முடிக்கனும்னா ஃபோட்டோ
தரனும் , அல்லது ஸ்பாட்ல ஆளை காட்டனும். 2ம் இல்லாம இன்ன இடத்துக்கு இந்த
டைம்க்கு வர்றவனைப்போட்டுத்தள்ளு என்பது ஏத்துக்கவே முடியலை யே..










3. பொதுவா நாய்க்கு மோப்பசகதி
அதிகம் . வீட்டில் காவலுக்கு இருக்கும் வேட்டை நாய்க்கு டீக்கடை
பன்னுக்குள் மயக்க மருந்து வைத்து ரவுடி தர்றான். நாய் எப்படி அதை
முகர்ந்து பார்க்காம அதை சாப்பிடுது?






4. ஒவ்வொரு தாக்குதலிலும் பெண்கள் மயக்க
நிலைக்கு போயிடறாங்க . எதுக்காக தேவை இல்லாம கொலை பண்றாங்க? என்பதற்கு
விளக்கம் இல்லை .எதிர்ப்பு வந்தாலோ, கோர்ட்டில் சாட்சி சொல்லிடுவாங்க என்ற
பயம் இருந்தாலோதான் கொலை செய்வாங்க




5. போலீஸ்க்கு மேட்டர் தெரிஞ்சாச்சு,
கூட்டாளி ஒருத்தனை பிடிச்சுட்டாங்க என்றதும் அலர்ட் ஆகி ஊரை விட்டு எஸ்
ஆகாமல் அங்கேயே யாராவது டேரா அடிப்பாங்களா?

dandupalya - சினிமா விமர்சனம் 36 + Images?q=tbn:ANd9GcQjnCd4jghkUWmSScjmMhwKgrWg1JPKnO0jZAfzkx9ktiwtlTT0



6. கொலை செய்யப்படும் காட்சிகள் , ரேப்
சீன்கள் நாசூக்காக , குறிப்பால் உணர்த்தும் விதமாய் எடுத்தால் போதாதா?
இவ்வளவு கர்ண கொடூரமாய் இருக்கனுமா? எப்படி சென்சார்ல அனுமதிச்சாங்க?






7. திரைக்கதை தெளிவாக கொலை,
கொள்ளைச்சம்பவத்தைச்சுற்றி போய்ட்டிருக்கும்போது அந்த தம்பதிகள் கதையில்
மட்டும் எதுக்கு தேவை இல்லாத டூயட், செண்ட்டிமெண்ட் காட்சிகள் ?






8. மிகப்பெரிய கொலை சம்பவம் ஊர்ல நடந்திட்டிருக்கு. போலீஸ் இரவு நேர ரொந்துக்கு ஏற்பாடு செய்யலையா?




9. இன்ஸ்பெக்டர் கொலையாளீகளை எதேச்சையாக
அன் டைமில் பார்த்து அவங்களிடமே “ ஜாக்கிரதையா இருங்க “ என எச்சரித்து
அனுப்புவது செம லாஜிக் சறுக்கல். ஆளுங்க எல்லாம் பக்கா கேடிங்க மாதிரி
இருக்காங்க . விசாரணை பண்ண மாட்டாரா?






10. கோயில் சிலையை கொள்ளை அடிப்பவங்க
லோக்கல் சேட்டு க்டைல அடமானம் வைக்க மாட்டாங்க , தங்கத்தை உருக்கி
விப்பாங்க, அல்லது வெளியூர்ல தான் விப்பாங்க , அவன் அசால்ட்டா பகல் ல பேரம்
பேசுவதும் , இன்ஸ்பெக்டர் அந்த நேரத்தில் அங்கே வருவதும் படு செயற்கை




dandupalya - சினிமா விமர்சனம் 36 + Images?q=tbn:ANd9GcRh4AE8VJHaAd1JJ97f-NaCJI1X7g--3ugTpmV5if4CXH_p1keB





மனம் கவர்ந்த வசனங்கள்






1.
என்னடா? ஆஃபீஸ்ல
இருந்து சீக்கிரமா வந்துட்டே?






நான் வேணா போய்ட்டு அப்புறமா
வர்ட்டா?








2.
டியர், வயிறு
வலிக்குது , டாக்டர்ட்ட போய் உடம்பை காட்டனும்





என் கிட்டேயே காட்டு










3.
ஏம்ப்பா, வெறும்
5,000 ரூபா, 10,000 ரூபா கூலிக்காக கொலையே பண்ணுவீங்களா?








கொலைக்குப்பிறகு அவங்க போட்டிருக்கும் நகை , வீட்டில் இருக்கும் பணம் எல்லாம் எங்களுக்கு எக்ஸ்ட்ரா போனஸ் மாதிரி


dandupalya - சினிமா விமர்சனம் 36 + Dandupalya-bb8a6c22







ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு
மார்க் – 39 ( இது கன்னட டப்பிங்க் என்பதால் விமர்சனம் போட மாட்டாங்க )








குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க்
– ஓக்கே



சி.பி கமெண்ட் - விமர்சனத்தின் முதல் பத்தியை படிக்கவும்


ரேட்டிங்க் - 2.5 /5


சொந்த ஊரான சென்னிமலையில் அண்னமார் தியேட்டரில் படம் பார்த்தேன்



dandupalya - சினிமா விமர்சனம் 36 + Images?q=tbn:ANd9GcTs4qEwCSDHlLmcbkvMBc2RDPRiQMibL1cRFrlA4oKLZ19D4d2zjg
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

dandupalya - சினிமா விமர்சனம் 36 + Empty Re: dandupalya - சினிமா விமர்சனம் 36 +

Post by Tamil Thu May 30, 2013 9:01 pm

dandupalya - சினிமா விமர்சனம் 36 + 28284 dandupalya - சினிமா விமர்சனம் 36 + 28284
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum