TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஒரே இடத்தில் கற்பதற்கான வாய்ப்புகள்

Go down

ஒரே இடத்தில் கற்பதற்கான வாய்ப்புகள் Empty ஒரே இடத்தில் கற்பதற்கான வாய்ப்புகள்

Post by ஜனனி Mon Dec 20, 2010 7:21 pm

ஒரு குறிப்பிடட விஷயத்தை மற்றவர்களுக்கு கற்றுத்தரும் திறனும், ஆர்வமும்
கொண்ட எவருமே நல்லாசிரியர் தான். அவர் பயிற்சியாளராக இருக் கலாம். தனது
துறையில் நிபுணராக இருக்கலாம். ஏன் ஆசிரிய ராகவோ, பேராசிரிய ராகவோ
இருக்கலாம் தனக்கு தெரிந்தவற்றை சிறந்த முறையில் கற்றுத்தர தெரிந்தவராக
இருப்பவர்கள் எல்லாம் நல்லாசிரி யர்கள் தான்! இத்தகைய நல்லாசிரியர்களை
தேடிக்கண்டு பிடிக்க உதவும் பணியை தான் “டீச்ஸ்டிரீட்’ தளம் செய்கிறது.

கற்பது
என்றவுடன் பள்ளி (அ) கல்லூரிக்கு சென்று பயில்வது மட்டும்தான் என்றில்லை.
கற்பதற்கான தேவை யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வரலாம்.
உடல் இளைப்பதற்காக யோகா கற்க விரும்பலாம். மன அமைதியை பெறுவற்காக தியானம்
கற்க விரும்பலாம். சொந்தமாக இணையதளம் அமைக்க விரும்பி, எச்டிஎம்எல்
கற்றுக்கொள்ள நினைக்கலாம்.

கற்பதற்கு எத்தனையோ காரணங்கள்
இருக்கின்றன. எத்தனையோ தேவைகள் இருக் கின்றன. இந்த தேவைகளை பூர்த்தி
செய்வதற்காக என்று எத்தனையோ பயிற்சி முகாம் களும், வகுப்புகளும் நடத்தப்
படுகின்றன.

ஆனால் பல நேரங்களில் ஒருவர் தெரிந்து கொள்ள விரும்பும்
விஷயத்தை கற்றுத்தரக்கூடிய பயிற்சியாளரை தேடி பிடிப்பது இயலாத காரியமாகி
விடுகிறது.

நாளிதழ் வரி விளம்பரங்களிலும், தெருவோர விளம்பர
பலகைகளிலும் இந்த தகவல்களை தெரிந்து கொள்ள லாம்தான்! ஆனாலும் கூட சில
நேரங்களில் தேடில் பலனளிப் பதில்லை. அதிலும் குறிப்பாக அதிகம் பரவலாகாத
விஷயத்தை கற்றுக்கொள்ள விரும்பும்போது அதனை சொல்லித்தரக்கூடிய நபர்களை
அறிந்து கொள்வது கஷ்டமாக இருக்கலாம். நண்பர்களை கேட்கலாம். நாமே அலைந்து
பார்க்கலாம். ஆனால் நம் வீட்டு அருகாமையிலேயே நாம் கற்க விரும்பும் கலையில்
தேர்ச்சி மிக்கவர்கள் இருக்கலாம் அது நமக்கு தெரியாமலே இருக்கலாம்.

இந்த
இடைவெளியை போக்கும் வகையில் இரு தரப்பின ருக்கும் ஒரு பாலம் இருந்தால்
எப்படி இருக்கும்? இந்த கேள்விக்கான பதில்தான் டீச்ஸ்டிரீட் இணையதளம்.
கற்பிப்பவர்களையும் கற்க விரும்புகிறவர்களையும்ஒன்று சேர்த்து வைக்கும். பணியை செய்வதே இந்த தளத்தின் நோக்கமாக அமைந்துள்ளது.

இந்த
தளத்தில் நுழைந்ததுமே, என்ன கற்க விரும்புகிறீர்கள்? எங்க கற்க
விரும்புகிறீர்கள்? என்ற கேள்வி தான் வரவேற்கிறது. இரண்டு கேள்விக்கும்
பதில் அளித்து விட்டு “தேடு’ என கட்டளையிட்டால், அதற்கான பதில் திரையில்
அழகாக வந்து நிற்கும்.

யோகா கற்க விரும்பினாலும் சரி, கம்ப்யூட்டர்
கற்க விரும் பினாலும் சரி, அதனை குறிப் பிட்டு யார் எந்த அமைப்பு கற்றுத்
தருகிறது என்பதை சுலபமாக தெரிந்துகொண்டு விடலாம்.

எந்த எந்த
விஷயத்தை யார் எல்லாம் கற்றுத் தருகிறார்கள் என்ற விவரமும் நேர்த்தியாக
பட்டியலிடப்படுகிறது. மாணவர் களாக விரும்பும் எவ ருக்கும் இந்த வசதி
பேருதவியாக இருக்கும்.

புதிதாக எதையும் தெரிந்து கொள்ள மாட்டேன்
என்னும் பிடிவாதம் கொண்டவர்கள் கூட இந்த தளத்தில் உலா வந்தார்கள் என்றால்
இதில் கொட்டிக் கிடக்கும் வாய்ப்புகளை பார்த்து எதையாவது கற்றுக்கொள்ள
விரும்புவார்கள். அந்த அளவுக்கு தளம் கற்பதற்கான வாய்ப்புகளை
கொண்டிருக்கிறது.

ஒரே இடத்தில் கற்பதற்கான வாய்ப்புகள் அனைத்தும்
பட்டியலிடப்பட்டிருப்பதோடு, அவற்றை தேடுவதற்கான சுலப மான வழியையும் இந்த
தளம் வழங்குகிறது. வகுப்புகளை தேடுங்கள், ஆசிரியரை தேடுங் கள் என்னும்
பிரிவின் கீழ் வெகு சுலபமாக தேடி விட முடிகிறது.

————–
லிங்க்
www.teachstreet.com
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» உலக அளவில் மிகவும் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் கடந்த ஆண்டு 7ம் இடத்தில் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி இந்தாண்டு 6-வது இடத்தில் இருப்பதாக போர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
» மனித உரிமைகளை மதிக்கும் நாடுகளும் மிதிக்கும் நாடுகளும்: 133-ஆவது இடத்தில் இலங்கை: 128-ஆவது இடத்தில் இந்தியா
» NDTV இல் வேலை வாய்ப்புகள்
» பட்டதாரிகளுக்கு பாங்க் ஆப் இந்தியாவில் பல்வேறு பணி வாய்ப்புகள்
» தேசிய நெடுஞ்சாலை துறையில் பல்வேறு பணி வாய்ப்புகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum