TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:45 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:44 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:24 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


அவுஸ்த்திரேலிய கிறிஸ்த்துமஸ் தீவுக்கருகில் நடந்த படகு விபத்தில் 30 இற்கும் மேற்பட்ட அகதிகள் நீரில் மூழ்கி மரணம்

Go down

  அவுஸ்த்திரேலிய கிறிஸ்த்துமஸ் தீவுக்கருகில் நடந்த படகு விபத்தில் 30 இற்கும் மேற்பட்ட அகதிகள் நீரில் மூழ்கி மரணம்   Empty அவுஸ்த்திரேலிய கிறிஸ்த்துமஸ் தீவுக்கருகில் நடந்த படகு விபத்தில் 30 இற்கும் மேற்பட்ட அகதிகள் நீரில் மூழ்கி மரணம்

Post by மாலதி Thu Dec 16, 2010 7:48 am

அவுஸ்த்திரேலிய கிறிஸ்த்துமஸ் தீவுக்கருகில் நடந்த படகு விபத்தில் 30 இற்கும் மேற்பட்ட அகதிகள் நீரில் மூழ்கி மரணம்

நேற்றுக்காலை அவுஸ்த்திரேலியாவுக்குச் சொந்தமான கிறிஸ்த்துமஸ்
தீவுக்கருகில் நடந்த அகதிகள் படகு விபத்தொன்றில் 30 இற்கும் மேற்பட்ட
அகதிகள் நீர்ல் மூழ்கிப் பலியாகியுள்ளனர்.ஈரான், ஈராக் நாடுகளிலிருந்து
சுமார் 80 அகதிகளை ஏற்றிக்கொண்டு அவுஸ்த்திரேலிய நோக்கி வரும்போதே இந்த
கோரச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. கிறிஸ்த்துமஸ் தீவை நெருங்கிவிட்ட நிலையில்
கடும் கடல்க் கொந்தளிப்புக் காரணமாக படகு பாறைகளுடன் மோதியதில் அது
சிதறுண்டு அகதிகள் அனைவரும் கடலினுள் விழ்ந்ததாகவும் குழந்தைகள் பெண்கள்
உற்பட 30 இற்கும் மேற்பட்டவர்கள் கடலில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழக்க
ஏனையோரை அவுஸ்த்திரேலியக் கடற்படை காப்பாற்றியுள்ளது. படகிலிருந்த
குழந்தைகள் அனைவரும் நீரில் மூழ்கிப் பலியாகியிருக்கிறார்கள்.

இச்சம்பவம் நடைபெற்ற வேளையில் எத்தேச்சையாக அப்பகுதியில் தனது விவரணப்
படமொன்றை எடுத்துக்கொண்டிருந்த அவுஸ்த்திரேலியப் பத்திரிக்கையாளர் ஒருவர்
இந்த அவலத்தை முழுவதுமாக தனது வீடியோவில் பதிவுசெய்துள்ளார்.
கண்ணுக்கெட்டிய தூரத்தில் இந்த அவலம் நடைபெற்றபோதும் கடும் கடல்க்
கொந்தளிப்புக் காரணமாக பாறைகள் நிறைந்த அந்த ஆழ்கடல்ப் பகுதியை யாராலும்
நெருங்கமுடியவில்லை. இறுதியில் அவுஸ்த்திரேலியக் கடற்படை சிறிய
தரையிறங்குப் படகுகளில் அவ்விடத்தை அடைந்து நீரில் தத்தளித்தோரைக்
காப்பாற்றியது.

தற்போதைய அரசின் கடுமையான அகதிகள் கொள்கையினால்த்தான் இந்த அவலம்
ஏற்பட்டதாக அகதிகளுக்காக குரல் கொடுத்துவரும் பல அமைப்புக்கள் அரசைக்
குற்றம் சாட்டியுள்ளன. ஆசிப் பிரதமரும் தனது வெளிநாட்டுப்பயணத்தை இடைநடுவே
முறித்துக்கொண்டு அவசரமாக நாடு திரும்பியுள்ளார். வழக்கமாக அரசை அகதிகள்
பிரச்சனையில் பிளந்து கட்டும் எதிர்க்கட்சியும் தற்போது அடக்கி
வாசிப்பதோடு, விவாதம் செய்வதற்கு இது தருணம் அல்ல என்றும்
சொல்லியிருக்கிறது.
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» கொக்கோஸ் தீவுக்கருகில் கடலில் தத்தளிக்கும் இலங்கை அகதிகள் படகு! உதவுமாறு அவசர கோரிக்கை
» துருக்கிக்கு நடந்த சோகம் : வெடிவிபத்தில் 25 பேர் பலி, படகு விபத்தில் 60 பேர் பலி
» ஆயிரக்கணக்கான PSD (Photoshop) பைல்களை இலவசமாக தரவிறக்க அனுமதிக்கும் 20 இற்கும் மேற்பட்ட இணையத்தளங்கள் !!
» இலங்கை கடற்படையிடமிருந்து தப்பி ஓடிய தமிழக மீனவர் நீரில் மூழ்கி பலி
» நீரில் மூழ்கி மாணவன் சாவு: உயிரை விட்டது பாசக்குதிரை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum