Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:13 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:00 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
ஸ்டீஃபன் ஹாக்கிங்ஸ் கூறுகிறார் இப்பிரபஞ்சத்தை உறுவாக்கியது இறைவன் இல்லையென??
2 posters
Page 1 of 1
ஸ்டீஃபன் ஹாக்கிங்ஸ் கூறுகிறார் இப்பிரபஞ்சத்தை உறுவாக்கியது இறைவன் இல்லையென??
உலகின் சிறந்த அறிவியலாளர் யார் என்று கேட்டால் எல்லாரும் உடனே ஐன்ஸ்டைன் என்று சொல்லிவிடுவார்கள். அது உண்மையும்தான். ஆனால் ஐன்ஸ்டைனுக்குப் பின்னர் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் ஸ்டீபன் ஹாக்கிங்ஸைப் பற்றி அவ்வளவாக பலர் கவலைப்படுவதில்லை.அல்லது தெரிந்திருக்காது அவர் ஒரு அதிசயம் என்றே சொல்லலாம்.
அதாவது நடக்க முடியாத ஏன் அசையவே முடியாத நிலையில் கண்களை மட்டும் அசைத்து உலகிற்கு அவர் வழங்கும் அறிவியல் உலக அதிசயங்களில் ஒன்று.அவர் சமீபத்தில் சொன்ன ஒரு தியரி பிரபஞ்சத்த்தில் வேற்றுக் கிரகங்களில் உயிரினங்கள் வாழுகின்றன என அடித்துச் சொன்னதுதான்.ஆனால் பிரபஞ்சத்தை படைத்தது இறைவன் கிடயவே கிடையாது என்பது தான்
இன்றய விஞ்ஞானத்தில் இது ஒரு முக்கிய விசயமாக தற்போது ஆராயப்பட்டுக்கொண்டிருக்கிறது.
விண்வெளியில் உயிரினம் உண்டு என்பதை அவர் மிகுந்த ஆதாரத்துடன் விளக்கியுள்ளார்.
அவர் சொன்ன தியரியே, நாம் தனிமையில் இல்லை என்பதுதான்.தி கிரான்ட் டிஸைன் என்ற பௌதிக விஞ்ஞான நூல் ஸ்டீஃபன் ஹாக்கிங்ஸ் அமெரிக்க இயற்பியல் விஞ்ஞானியான லியொனார்ட் ம்லாடினௌ இருவரும் உறுதியாக கூறுகின்றனர் இப்பிரபஞ்சம் தன்னைத்தானே உறுவாக்கிக்கொண்டது என்பதுவே ஸ்டீஃபனின் வாதம் மேலும் இறைவன்கூட பிரபஞ்சதினால் படைக்கப்பட்டவன் என்பதும் தி கிரான்ட் டிசைன் மூலம் இயற்பியல் விஞ்ஞானியின் ஆழமான கருத்து
பூமியில் உயிரினம் தோன்றியதற்கும் பிரபஞ்சத்தில் உயிரினம் இருந்ததுதான் காரணம் என்றும் சொல்கிறார்கள்.கடவுளும் அதுதான் என்பது சிலரது கருத்துகளாகவும் இருக்கிறது.
அறிவியல் சார்ந்து தமிழர்களின் சிந்தனைக்களம் அதிகம் விவாதிப்பதில்லை என்பதால் கொஞ்சம் இதையும் பார்க்கலாம் என நினைத்தேன். இதை விஞ்ஞானம் பகுதியில் பதிவிடலாம் என்றால் அதற்குறிய பகுதி இத்தளத்தில் கிடயாது விவாதத்தில் இட்டதற்கு இதுதான் காரணம். பிரபஞ்சம் தோன்றிய போது, ஒரு மாபெரும் வெடிப்பு நடந்ததாகவும் அந்த வெடிப்பின்
போது சிதறிய துகள்களால் தான் இந்த உலகமும் உயிர்களும் உருவாகின என்பது அறிவியல்
கருத்து தி கிரான்ட் டிஸைன் என்ற பௌதிக விஞ்ஞான நூல் ஸ்டீஃபன் ஹாக்கிங்ஸ் அமெரிக்க இயற்பியல் விஞ்ஞானியான லியொனார்ட் ம்லாடினௌ, இருவரும் இணைந்து இந்த புத்தகம் வாயிலாக உலகின் இறைநம்பிக்கையினை சவால் விடுகின்றனர் என்பதை டைம்ஸ் ஏடு தி கிரான்ட் டிஸைன் பதிப்பின் சிலமுக்கிய அம்சத்தினை வெளியிட்டுள்ளது

venkatraman- மன்ற ஆலோசகர்
- Posts : 168
Join date : 04/06/2010
Location : Tamilnadu,India
Re: ஸ்டீஃபன் ஹாக்கிங்ஸ் கூறுகிறார் இப்பிரபஞ்சத்தை உறுவாக்கியது இறைவன் இல்லையென??
மிகவும் அருமை யான தகவல்
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» இன்று வானத்தில் எரிகல் பொழிவு : ஆபத்து இல்லையென தகவல்
» சி.பி.ஐ., என்னை அழைக்கவில்லை :கல்மாடி கூறுகிறார்
» நீ தேடும் இறைவன் எங்கே?
» நான் கண்ட இறைவன் ....!!!
» அக்பர் ,பீர்பால் கதைகள்
» சி.பி.ஐ., என்னை அழைக்கவில்லை :கல்மாடி கூறுகிறார்
» நீ தேடும் இறைவன் எங்கே?
» நான் கண்ட இறைவன் ....!!!
» அக்பர் ,பீர்பால் கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|