TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


மென்பொருட்கள் ஒரு புதிய பார்வை (4) - Photoshop, Illustrator, InDesign/Adobe CS

Go down

மென்பொருட்கள் ஒரு புதிய பார்வை (4) - Photoshop, Illustrator, InDesign/Adobe CS   Empty மென்பொருட்கள் ஒரு புதிய பார்வை (4) - Photoshop, Illustrator, InDesign/Adobe CS

Post by மாலதி Sat Sep 04, 2010 7:18 am

அடோப் கிரியேடிவ் சூட் (Adobe Creative Suite) எனப்படும் மென்பொருள்
தொகுப்பில் 10க்கும் மேற்பட்ட மென்பொருள்களை ஒன்றாக இணைத்து வழங்குகிறது
அடோப் நிறுவனம். சமீபத்தில் வெளியான பதிப்பு Adobe Creative Suite 5
(CS5). அடோப் கொடுக்கும் இந்த மென்பொருள்களை மூன்று வகையாக பிடிக்கலாம்.

1. கிராஃபிக்ஸ் டிசைன் மென்பொருள்கள் (Design Premiun)

  • Photoshop
  • Illustrator
  • InDesign
  • Flash Catalyst
  • Flash Professional
  • Dreamweaver
  • Fireworks
  • Acrobat
  • Bridge
  • Device Central
2. இணைய பயன்பாட்டு மென்பொருள்கள் (Web Premium)

  • Dreamweaver
  • Flash Catalyst
  • Flash Professional
  • Flash Builder
  • Photoshop
  • Illustrator
  • Acrobat
  • Fireworks
  • Contribute
  • Bridge
  • Device Central
3. ஒளிப்பட தொகுப்பு மென்பொருள்கள். (Production Premium)

  • Adobe Premiere
  • After Effects
  • Photoshop
  • Illustrator
  • Flash Catalyst
  • Flash Professional
  • Soundbooth
  • Adobe OnLocation
  • Encore
  • Bridge
  • Device Central
  • Dynamic Link
ஒவ்வொன்றின் உபயோகம் மற்றும் அதன் சிறப்பம்சங்கள் பற்றி பார்ப்போம். சிலவற்றிற்கு லிங்க்-ம் கிடைக்கும்.

1. அடோப் ஃபோட்டோஷாப்:
ஃபோட்டோஷாப் பற்றிய பல பிளாக்குகள் உள்ளன. அவற்றை கற்றாலே ஓரளவுக்கு
அடிப்படை அறிவு வந்துவிடும். படங்களை கையாளுதல், படம் வரைதல், கிராபிக்ஸ்
டிசைனிங், பேஜ் லே அவுட், அச்சுக்கலை, வெப் ப்டங்கள், அனிமேஷன் gifs போன்ற
பல விசயங்களை கற்க ஃபோட்டோஷாப் பயன்படுகிறது. ms-office தெரிந்து கொள்வது
அவசியம் என்பது போல ஃபோட்டோஷாப்பை அறிவது அவசியமாகும். 2டி, 3டி அனிமேஷன்,
அச்சுக்கலை, ஒளிப்படக்கலை போன்ற எல்லா துறைகளுக்கும் ஃபோட்டோஷாப்
பயன்படுகிறது. Photoshop, Photoshop extended என இரண்டு வெர்சன்கள்
வருகின்றன. இரண்டாவதில் வசதிகள் அதிகமாக இருக்கும். போட்டோஷாப்புடன் Image
ready என்னும் மென்பொருளும் கிடைக்கும். இதுவும் போட்டோஷாப் போன்றதே
பெரிதாக வித்தியாசமில்லை. (இது gif, slicing போன்றதற்கு சிறந்தது)

டவுன்லோட்: அடோப் cs 5 portable 123 mb

இங்கே சில ஃபோட்டோஷாப் தொடர்பான சில டூல்களை தந்துள்ளேன்.
3700 fonts (torrent) 74 mb
Rare photoshop brushes (rapidshare) 61 mb
Rare photoshop actions 105 mb

2. அடோப் இல்லஸ்ட்ரேட்டர்
இது ஒரு vector graphics editor. (vector graphics என்பது points, lines,
curves, மற்றும் shapes ஆகியவற்றை பயன்படுத்தி வரையப்படும் படங்கள்
ஆகும்.) அடோப் ஃபோட்டோஷாப்பை விட பல கடினமான அழகிய படங்கள் டிசைன்களை
இதில் உருவாக்குவது எளிது. மற்றபடி ஃபோட்டோஷாப்பில் செய்யக் கூடியவற்றை
இங்கேயும் செய்யலாம். இது கிட்டதட்ட போன பதிவில் பார்த்த Visioவை போன்றது.

டவுன்லோட்: adobe illustrator portable 200mb part 1 part 2
3. அடோப் இண்டிசைன்
இது போஸ்டர்கள், லெட்டர்பேட், துண்டு பிரசுரங்கள், புத்தகங்கள் போன்ற
பலவற்றை வடிவமைக்க ஏற்ற மென்பொருள். பொதுவாக புத்தகங்கள் தயாரிக்க சிறந்த
மென்பொருள். இது சென்ற பதிவில் பார்த்த Publisher மற்றும் coreldraw
போன்றது. ஆனால் இது போட்டி மென்பொருள் QuarkXPress ஆகும். அடோப் சிஸ்-ல்
இல்லாத அடோபின் ஒரு மென்பொருளான page maker-க்கு பதிலாக அடோப் வடிவமைத்த
மென்பொருள் இதுவாகும்.

டவுன்லோட்: Adobe InDesign CS5 Portable 171 mb
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum