TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:02 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


facePAD உதவியுடன் Facebook இல் இருக்கும் படங்களை இலகுவாக பதிவிறக்கம் செய்ய

Go down

facePAD உதவியுடன் Facebook இல் இருக்கும் படங்களை இலகுவாக பதிவிறக்கம் செய்ய Empty facePAD உதவியுடன் Facebook இல் இருக்கும் படங்களை இலகுவாக பதிவிறக்கம் செய்ய

Post by மாலதி Fri Aug 20, 2010 8:28 pm

facePAD என்பது Firefox உலாவியில் இணத்துப் பயன்படுத்தக்கூடிய ஒரு வசதி
(Firefox add-on). இதன் மூலம் facebook இல் பகிரப்படும் படங்களை மிக
இலகுவாகவும் வேகமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஒவ்வொரு படமாக
பார்த்து பார்த்து சேமிக்க வேண்டிய சிரமம் இல்லை. உங்கள் நண்பா்களால்
அல்லது குழுக்களில் பகிரப்படும் படங்கள் மற்றும் நீங்கள் விரும்பும்
பக்கங்களில் (fan page) வெளியிடப்படும் படங்களை ஒட்டுமொத்தமாக ஒரு சில
நிமிடங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். ஆனால் இது தற்பொழுது
Firefox உலாவியில் மட்டுமே இயங்கும்.
facePAD உதவியுடன் Facebook இல் இருக்கும் படங்களை இலகுவாக பதிவிறக்கம் செய்ய FacePAD
இந்த வசதியை செயற்படுத்துவதற்கு பின்வரும் இணைப்பிற்குச் சென்று facePAD
ஐ நிறுவிக்கொள்ளுங்கள். ( நீங்கள் Firefox உலாவி பயன்படுத்த வேண்டியது
அவசியம்).
[You must be registered and logged in to see this link.]
facePAD உதவியுடன் Facebook இல் இருக்கும் படங்களை இலகுவாக பதிவிறக்கம் செய்ய FacePAD-add-on
நிறுவிய பின் உலாவியை மீள்தொடக்கம் செய்யுங்கள்.
இப்பொழுது facebook தளத்திற்கு சென்று உங்கள் நண்பா் ஒருவரின்
பக்கத்துக்கு செல்லுங்கள். படங்களுக்கான பகுதியில் அவரால் வெளியிடப்பட்ட
படங்கள் பட்டியலிடப்பட்டிருக்கும். குறிப்பிட்ட ஒரு அல்பத்தின் மேல் வலது
கிளிக் செய்யுங்கள்.
facePAD உதவியுடன் Facebook இல் இருக்கும் படங்களை இலகுவாக பதிவிறக்கம் செய்ய How-to-save-album-using-facePAD
அங்கே Download Album with FacePAD என்பதை கிளிக் செய்யுங்கள். facePAD
தனது வேலையை ஆரம்பித்து விடும். சிறிது நேரத்தில் குறித்த அல்பத்தில்
இருக்கும் அனைத்துப்படங்களும் பதிவிறக்கம் செய்யப்பட்டுவிடும்.
பதிவிறக்கம் செய்வதற்கு முன் Firefox இல் படங்கள் சேமிக்க வேண்டிய
இடத்தை கொடுத்து வைக்க வேண்டியது அவசியம் ஆகும். இல்லையெனில் ஒவ்வொரு படம்
பதிவிறக்கம் ஆகும் போதும் எங்கு சேமிப்பது என்று உங்களை கேட்டு தொந்தரவு
கொடுக்கும்.
facePAD உதவியுடன் Facebook இல் இருக்கும் படங்களை இலகுவாக பதிவிறக்கம் செய்ய Firefox-option
facebook இன் Privacy settings ஐ முறையாகப் பயன்படுத்துவதன் மூலம்
உங்கள் அந்தரங்கத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். நீங்கள் Everyone எனும்
நிலையில் வெளியிடும் படங்களை யார் வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்ய
முடியும்.
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» கண்சிமிட்டும் நேரத்தில் 18 படங்களை பதிவிறக்கம் செய்யலாம்
» facebook இல் இலகுவாக பணம் சம்பாதிக்க ஒரு வழி
» அனிமேஷன் படங்களை இலகுவாக தேடிப்பெற்றுக்கொள்ளும் வசதியை வழங்கியது கூகுள்!
» டோரன்ட்களை தரவிறக்கம் செய்ய மாற்று வழி (மற்றும்) IDM ல் டோரன்ட்களை பதிவிறக்கம் செய்ய
» யூடியூப் விடியோக்களை எளிதில் பதிவிறக்கம் செய்ய

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum