TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 3:03 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


உங்கள் லைசென்சின் செல்வாக்கு என்ன? அடையாளம் காட்டும் இணையதளம்!

Go down

உங்கள் லைசென்சின் செல்வாக்கு என்ன? அடையாளம் காட்டும் இணையதளம்! Empty உங்கள் லைசென்சின் செல்வாக்கு என்ன? அடையாளம் காட்டும் இணையதளம்!

Post by Tamil Thu Aug 13, 2015 9:14 am

உங்கள் லைசென்சின் செல்வாக்கு என்ன? அடையாளம் காட்டும் இணையதளம்!

உங்கள் லைசென்சின் செல்வாக்கு என்ன? அடையாளம் காட்டும் இணையதளம்! Licene01ங்கள் வாகன ஓட்டுனர் உரிமம் (லைசன்ஸ்) எந்த அளவுக்கு செல்வாக்கு மிக்கது என்பது உங்களுக்கு தெரியுமா? அதாவது அந்த உரிமம் உள்ளூரில் செல்லுபடி ஆவது தவிர, உலக நாடுகளில் வேறு எங்கெல்லாம் ஏற்றுக்கொள்ளப்படும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

இது சுவாரஸ்யமான கேள்வி மட்டுமல்ல; அடிக்கடி வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு அந்த நாடுகளில் தங்கள் வாகன ஓட்டுனர் உரிமம் செல்லுபடியாகுமா? என தெரிந்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும். இந்த விவரங்களை எல்லாம் ஒரே இடத்தில் தெரிந்து கொள்ள முடிந்தால் எப்படி இருக்கும்? கேப்டன்கம்பேர்.காம் இணையதளம் இதை அழகாக செய்கிறது.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த கார் இன்சூரன்ஸ் இணையதளமான இது, உலக நாடுகளின் வாகன உரிமத்தின் செல்வாக்கை தொடர்பான விவரங்களை அளிக்கிறது. இந்த விவரங்களின் அடிப்படையில் பல்வேறு நாடுகளின் வாகன ஓட்டுனர் உரிமம் எந்த அளவுக்கு சக்தி மிக்கது என்பதை பட்டியலிட்டுள்ளது. அதன்படி பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் தான் சக்திவாய்ந்த வாகன ஓட்டுனர் உரிமங்களை பெற்றுள்ளன. இந்நாடுகளின் வாகன ஓட்டுனர் உரிமம் அநேகமாக முக்கிய நாடுகள் எல்லாவற்றிலும் செல்லுபடியாகிறது. இந்த இரு நாடுகளுக்கும் 97 புள்ளிகள் கொடுக்கப்பட்டுள்ளன. 96 புள்ளிகளுடன் ஜெர்மனி 2வது இடத்திலும், ஸ்வீடன் 93 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளது. இந்தியாவின் வாகன ஓட்டுனர் உரிமத்திற்கு 70 புள்ளிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த புள்ளிகள் எப்படி கணக்கிடப்படுகின்றன? ஒரு நாட்டின் வாகன ஓட்டுனர் உரிமம் எந்த எந்த நாடுகளில் எல்லாம், எந்த அளவு செல்லுபடியாகின்றன என்பதன் அடிப்படையில் புள்ளிகள் கொடுக்கப்பட்டு, அவற்றின் கூட்டுத்தொகையே இப்படி செல்வாக்காக சுட்டிக்காட்டப்படுகிறது.

இதன்படி பார்த்தால் இந்திய வாகன ஓட்டுனர் உரிமம் சீனாவில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. அங்கு புதிதாக தான் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால், ரஷ்யாவில் ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும். அதன் பிறகு சோதனையில் பங்கேற்காமல் அந்நாட்டு உரிமைத்தை பெற்றுக்கொள்ளலாம். அதேபோல கனடாவில் ஆறு மாதங்களுக்கு செல்லும். அமெரிக்காவில் கொஞ்சம் கட்டுப்பாடுகளுடன் செல்லுபடியாகும். பிரேசில் நாட்டிலும் ஆறு மாதங்களுக்கு ஏற்றுக்கொள்ளப்படும். ஜெர்மனியிலும் இதே போல ஏற்றுக்கொள்ளப்படும்.

இப்படி இந்திய உரிமம் மற்ற நாடுகளில் எந்த அளவுக்கு செல்வாக்கு மிக்கது என்பதை தெரிந்து கொள்ளலாம். இதே போலவே மற்ற நாடுகளின் உரிமங்களின் செல்வாக்கையும் தெரிந்து கொள்ளலாம். உதாரணத்திற்கு பிரான்ஸ் நாட்டு உரிமத்திற்கு இந்தியா 12 மாத காலம் அனுமதி அளிக்கிறது. உலக வரைபடத்தின் மீது இந்த விவரங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன. ஆனால், எல்லா உலக நாடுகள் பற்றிய தகவல்களும் கிடையாது. 36 முக்கிய நாடுகளின் விவரங்கள் மட்டுமே தொகுக்கப்பட்டுள்ளன.

இந்த இணையதளத்தில் கூடுதல் சுவாரஸ்யம் என்ன என்றால் ஒவ்வொரு நாட்டின் போக்குவரத்து தொடர்பான சுவையான தகவல்களும் இடம்பெற்றுள்ளன.

உங்கள் லைசென்சின் செல்வாக்கு என்ன? அடையாளம் காட்டும் இணையதளம்! Possport01உதாரணத்திற்கு, சீனாவில் பகலில் ஹெட்லைட் எரிந்தால் அபராதம் உண்டு. ஆஸ்திரேலியாவில் காரோட்டி சென்றால் பெட்ரோல் இருப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஏனெனில் அங்கு பெட்ரோல் பங்குககளை பலமைல் இடைவெளியில் தான் பார்க்க முடியும். அதேபோல சராசரியாக ஆஸ்திரேலிய காரோட்டிகள் ஆண்டுக்கு 13,000 கி.மீ பயணம் செய்கின்றனர். இப்படி பல சுவாரஸ்யமான விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இணையதள முகவரி: [You must be registered and logged in to see this link.]

பாஸ்போர்ட்

இதே போலவே உலக நாடுகளின் பாஸ்போர்ட்டின் செல்வாக்கை பாஸ்போர்ட் இண்டெக்ஸ் இணையதளம் அடையாளம் காட்டுகிறது. பாஸ்போர்ட்டின் செல்வாக்கு, குறிப்பிட்ட நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் எந்த நாடுகளுக்கு எல்லாம் விசா இல்லாமல் செல்லலாம் அல்லது அங்கு போய் இறங்கியவுடன் விசா பெற்றுக்கொள்ளலாம் என்பதன் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

இந்த பட்டியலின் படி பிரிட்டனுக்கு தான் முதலிடம். அந்நாட்டு பாஸ்போர்ட் வைத்திருந்தால் உலகில் 147 நாடுகளில் விசா வேண்டாம். அமெரிக்காவும் இதே செல்வாக்கை பெற்றிருக்கிறது. இந்த பட்டியலில் இந்தியாவுக்கு 59வது இடம். 59 நாடுகளில் இந்தியர்கள் விசா பெறாமல் செல்லலாம்.

பாஸ்போர்ட் செல்வாக்கு பட்டியல் தனியே கொடுக்கப்பட்டுள்ளதுடன் உலக வரைபடத்தின் மீது கிளி செய்தும் இந்த விவரங்களை தெரிந்து கொள்ள வழி இருக்கிறது. மேலும் முகப்பு பக்கத்தில் வரிசையாக எல்லா நாடுகளின் பாஸ்போர்ட்டும் இடம்பெற்றுள்ளன. அவற்றிலும் கிளிக் செய்து பார்க்கலாம்.

இணையதள முகவரி: [You must be registered and logged in to see this link.]

-சைபர்சிம்மன்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» இணையத்தில் கண்காணிப்பது யார்?- அடையாளம் காட்டும் லைட்பீம்!
» தலைவர் நேதாஜி என்ன கேட் கிறார் அதற்கு மற்றவர் காட்டும் செய்கைதான் என்ன?
» பா.ஜ., செல்வாக்கு அதிகரிக்குமா?காங்கிரஸ் சாம்ராஜ்ய செல்வாக்கு சரிகிறது
» 2012 - இல் உங்கள் வாழ்வின் முக்கிய நிகழ்வுகளை காட்டும் பேஸ்புக்
» உங்கள் இணையதளம் சீனாவில் முடக்கப்பட்டுள்ளதா என்று கண்டறிய

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum