TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:08 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 08, 2024 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


விண்டோஸ் 10 இல் உள்ள வசதிகள்.................

Go down

விண்டோஸ் 10 இல்  உள்ள வசதிகள்................. Empty விண்டோஸ் 10 இல் உள்ள வசதிகள்.................

Post by sakthy Fri Aug 07, 2015 6:31 pm

விண்டோஸ் 10 இல் உள்ள வசதிகள் ............

வேகமான இயங்கும் இயங்குதளம் என்பதைவிட Microsoft Edge உலாவி வேகமாக செயல்படுவதுடன் பல வசதிகளையும் கொண்டுள்ளது. ஆனாலும் add-ons பாவிக்கும் வசதிக்கும் வட்ஸ் அப் வசதிக்கும் சில தினங்கள் காத்திருக்க வேண்டும்.

இந்த Edge உலாவி பிடிக்காவிட்டால் விரும்பிய உலாவிக்கு Default- ஆக மாற்றிக் கொள்ளலாம்.

விண்டோஸ் 10 இல் உள்ள Cortana வசதி உலகின் விண்டோஸ் பாவனையில் உள்ள 190 நாடுகளில் USA, UK, France, Spain, Germany, Italy, China ஆகிய ஏழு நாடுகளில் மட்டுமே தற்போது செயல்படுகிறது.

மற்றைய நாடுகளில் உள்ளவர்கள் இந்த Cortana வசதியை பயன்படுத்த முடியாது. இருப்பினும் அதைப் பயன்படுத்த விரும்புபவர்கள்  Windows Phone பாவனையாளர்கள் பாவிக்கும் உத்தியைப் பாவித்துப் பயன்படுத்தலாம்.

புதிய Start Menu மீண்டும் புதிய வடிவில்-இதில் தேவையற்றவற்றை unpin செய்து கொள்ளலாம்.

மேம்படுத்தல்கள்-updates- தானியங்கியாக செயல்பட்டாலும் அதை தடுத்து வேண்டியதை மட்டும் தரவிறக்க முடியும்.

windows 10 ற்கு Upgrade செய்தவர்கள் - பிடிக்காவிட்டால் 30 நாட்களுக்குள் மீண்டும் பழைய வேர்சனிற்கு திரும்பலாம். முப்பது நாட்களின் பின் windows old கோப்பு நீக்கப்பட்டு விடும்.
அப்கிரேட் செய்யும் போது சில கோப்புகள் நீக்கப்பட்டு இருந்தால் அவற்றை windows old Folder இல் இருந்து 28 நாட்களுக்குள் திரும்பப் பெற முடியும்.

நேரடியாக அப்டேட் செய்ய விரும்பாவிடின் சுலபமாக DVD-USB-4GB இல் சேமித்து பின்னர் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.

தொடர்ந்து விண்டோஸ் 10 ஐப் பாவிக்க விரும்புபவர்கள் அப்கிரேட் செய்து முடிந்ததும் windows is activated என்ற செய்தியை தவறாது கவனிக்கவும்.

settings இல் நமக்கேற்ற வகையில் பலவற்றை மாற்ற வேண்டி உள்ளது.முக்கியமாக privacy settings இல்.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

விண்டோஸ் 10 இல்  உள்ள வசதிகள்................. Empty Re: விண்டோஸ் 10 இல் உள்ள வசதிகள்.................

Post by sakthy Sat Aug 22, 2015 6:29 pm

விண்டோசில் மேலும் சில வசதிகள்.............தெரிந்துகொள்ள.

***காணொளி-வீடியோ பதிவு செய்ய-ரெகோடிங்க் செய்யும் வசதி-
***Voice Recorder - ஒலிப்பதிவு-
***மீடியா பிளேயருக்குப் பதில் பல புதிய அம்சங்களுடன் Xbox Music என அழைக்கப்பட்ட Groove Music-
***Xbox Video என அழைக்கப்பட்ட Movies & TV
***3D Builder -பிரிண்ட் செய்யும் வசதியுடன்....
***MSN Money,
***உலக காலநிலையை -weather -அறிந்து கொள்ள..........
***ஒரே இடத்தில் மின் அஞ்சல்கள் அனைத்தும்.......

***உங்கள் இணையத் தொடர்பு ஏற்படும் போது எவ்வளவு அளவைப் பயன்படுத்தியது எனக் கண்டு கொண்டு, இணையப் பணத்தைக் கட்டுப்படுத்த........
-Task Manager -App history-  இங்கே இணையத் தொடர்பின் போது எவ்வளவு பயன்படுத்தப்பட்டது என்பதை.....
அல்லது
-Settings -> Network & Internet  -Data usage -இங்கே கடந்த 30 நாட்களில் எவ்வளவு பாவிக்கப்பட்டது என்பதையும்,Usage details  என்பதில்முழு விபரங்களையும் காணலாம்.இதன் மூலம் தொடர் இணைய இணைப்பு,இலவச WIFI  இணைப்பு இல்லாதவர்கள் இணைய அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம்.

***Microsoft Edge இல் Make a web note என இணையப் பக்கங்களின் செயல்களை/முக்கிய குறிப்புகளை அவசரக் குறிப்பாக குறித்துக் கொள்ளும் வசதி...

***OneNote  - அலுவலகம்,வீட்டில்,மாணவர்களுக்கும் மிகப் பயனுள்ள வசதி இதுவாகும்.இலவச Microsoft account  ஐ உருவாக்கிக் கொண்டால் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.Start Menu- OneNote  இங்கே சென்றால்,Start using OneNote(read-only) என்பதைக் கவனத்தில் கொள்ளாது தொடரலாம்.இதில் பலNotebook  களையும், பக்கங்களாகTo-Do List, Work, Project Board  என விரும்பியபடி உருவாக்கிக் கொள்ளலாம்.

***பாடலை இனம் காணும் வசதி- கை அடையாளத்தை-fingerprint - வைத்து ஒருவரை அடையாளம் காண்பது போல்,...........
விண்டோஸ் 10 இல்லாதவர்கள் இதற்கு இணையான மென்பொருள் Shazam ,அல்லது இணையத்தில் வைத்து அடையாளம் காண-Midomi.com என்பவற்றைப் பயன்படுத்த முடியும்.  

***சுலபமாக குழந்தைகளுக்கான கணக்கை ஏற்படுத்தும் வசதி.
Settings-Accounts-Family & other users-Add a family member-Add a child -பின்னர் வேண்டிய எந்த apps,Games  பயன்படுத்த வேண்டும்,எந்த நேரத்தில் கணினியைப் பயன்படுத்தலாம் போன்ற Settings ஐ செய்து கொள்ளலாம். அவர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் முடியும்.அவர்களின் கணினி நடவடிக்கைகளை பெற்றோர்கள் மின் அஞ்சல் மூலமும் பெற்றுக் கொள்ளலாம்.

இதையும் தெரிந்து கொள்ளலாமே! Boycott என்ற சொல் எப்படி ஏற்பட்டது? 1880 இல் ஐயர்லாந்து நாட்டில் விவசாயிகளிடம் இருந்து வரி வசூலித்துக் கொண்டிருந்த British agent, Captain Charles Boycott என்பவருக்கு எதிராக வன்முறையற்ற புறக்கணிப்பு நடைபெற்றது.அப்போது Irish Land League இன் உறுப்பினராக இருந்த Father O’Malley பிரிட்டிஷ் ஏஜண்டின் பெயரை வைத்து Boycott என்ற சொல்லை உருவாக்கினார்.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum