TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:32 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 6:54 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 3:36 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 9:17 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 3:02 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 6:45 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 5:22 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 5:19 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 5:14 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 5:08 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 4:56 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 1:45 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 7:01 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 7:49 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 8:28 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 1:56 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 11:45 am

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Thu Aug 11, 2022 10:58 pm

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 3:18 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 9:44 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 10:29 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 1:46 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 2:37 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 4:17 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 2:34 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 5:14 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 9:44 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 2:39 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 3:15 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 10:43 am

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 10:41 am

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 10:36 am

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 10:34 am

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 10:28 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 10:26 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 10:21 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 10:18 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 10:05 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 10:01 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 11:23 am


கூகிள் வெளியிட்ட -Software Removal Tool- எப்படி செயல்படுகிறது.

Go down

கூகிள் வெளியிட்ட  -Software Removal Tool- எப்படி செயல்படுகிறது. Empty கூகிள் வெளியிட்ட -Software Removal Tool- எப்படி செயல்படுகிறது.

Post by sakthy Thu Oct 23, 2014 11:46 pm

கூகிள் வெளியிட்ட  -Software Removal Tool- எப்படி செயல்படுகிறது.

நேற்றைய பதிவொன்றில் இது பற்றிப் படித்திருப்பீர்கள்.

[You must be registered and logged in to see this link.]

இந்த சமயத்தில்,சமீபத்தில் கூகிள்-குரோம்-வெளியிட்ட Software Removal Tool -Google Chrome Software Removal Tool (CSRT)- பற்றி தெரிந்து கொள்ளலாம்.

சில தேவையற்ற crapware ,spyware ,Toolbar,Browser add-ons போன்றவற்றை வின்டோஸை Reinstall செய்யாமலேயே நீக்கி விடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இது ஒரு Beta Version என்பதால் சிறிது கவனம் தேவை என்பதை மட்டும் சொல்லிக் கொள்ளலாம்.

இது இரண்டு பகுதியாக செயல்படுகிறது. முதலில் பதிவிறக்கியதும் தனாக கணினியை ஸ்கான் செய்கிறது. Chrome உலாவியை பாதிக்கக் கூடிய  toolbars , junk போன்றவற்றை கண்டறிந்து அறிவிக்கிறது.
கூகிள் வெளியிட்ட  -Software Removal Tool- எப்படி செயல்படுகிறது. 157kks0

Remove suspicious programs சொடுக்கினால் முடிந்ததும் Removal complete என்ற செய்தி வரும். இந்த இடத்தில் எத்தனை செயலிகள் நீக்கப்பட்டது என்பதைக் காட்டுமே தவிர அனைத்து பெயர்களுடன் காட்டப்பட மாட்டாது.

அதனால் இன்னொரு விசயத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது நீக்கப்படும் பெயர்களைக் காட்டாது எத்தனை நீக்கப்படுகின்றன என்பதை காட்டுவதால், false positives ஆக சில தேவையானவையும் நீக்கப்படும் சாத்தியம் உண்டு. அதனால் remove suspicious programs என்பதை சொடுக்கி அனுமதி கொடுக்கு முன்னர் நன்றாக யோசித்து முடிவு செய்து கொள்ள வேண்டும்.
கூகிள் வெளியிட்ட  -Software Removal Tool- எப்படி செயல்படுகிறது. 68daib

பின்னர் Restart தேவையானல் மீள்தொடக்கியதும் குரோம் உலாவி மீண்டும் தொடங்கியதும் Reset செய்வது பற்றி அறிவுறுத்தும். இப்போது விரும்பினால் reset செய்யலாம்.

அடுத்து அவற்றை நீக்கி சரிசெய்வது, - uninstall - reset browser settings,delete cache,  cookies – இது இரண்டாவது செயல்பாடு. இந்த இரண்டாவது செயல்பாட்டை நாம் எமது விருப்பத்தின்படி நிறுத்தி விடலாம். இந்த இரண்டாவது செயல்பாட்டில் முதலில் browser settings ,search provider போன்றவற்றை மாற்றுவதும்,அடுத்து தேவையற்ற  toolbars, browser extensions, popup போன்றவற்றையும் நீக்கி சரி செய்கிறது.

சிறிய கோப்புகளான குக்கீஸ்,தற்காலிக கோப்புகள் மட்டும் இருக்குமானால் Chrome Browser- reset என்பது அவசியமற்றதாகி விடுகிறது.

அத்துடன் இது ஒரு உதவியாக செயல்படுமே தவிர,வைரஸ்,மால்வெயர் போன்றவற்றுக்கு மாற்றாக இருக்காது என்பதையும்,கூகிள் குரோமை பாதிக்கும், தொல்லைபடுத்தும் சிலவற்றை மட்டுமே நீக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
toolbars, browser addons, popup ads போன்றவை குறிப்பிடத்தக்க மால்வெயர்கள் அல்ல என்பதால் அன்டிவைரஸ்கள் அவற்றை கண்டறிவதில்லை. அதனால் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்கிறார்கள்.

ஆக...................... சிறியவர்களின் கவனத்திற்கு பெரியவன் சொல்வது..........

ஸ்கான் முடிய அதிக நேரம் எடுக்கும். பின்னால் இயங்குவதால் இடையே நிறுத்துவது கடினம். குரோம் உலாவியில் எந்தப் பிரச்சனைகளும் இல்லையேல் இந்த செயலியை பாவிக்க வேண்டிய அவசியமில்லை. Beta என்பதால் சில தவறுகள் வர வாய்ப்புண்டு. எத்தனை நீக்கப்பட்டது என வருமே தவிர எவை நீக்கப்பட்டது என்ற முழுத் தகவல்களும் காட்டாது.

கணினியில் உள்ள அனைத்தையும் கண்டறிந்து நீக்காது. குறோம் உலாவிக்கு தடையாக இருப்பதை மட்டுமே நீக்கும். அன்டிவைரஸ்,மால்வெயருக்கு மாற்றாக இது இருக்காது. இவற்றை கவனத்தில் கொள்ளலாம். குரோம் பாவிக்கும் …........... யாராவது இருந்தால் அவர்களுக்கு சொல்லிக் கொள்ளலாம்.

மீண்டும்,.........இது Beta ver. என்பதால் பயன்படுத்தும் முன்னர் …............

Control Panel- System- System Protection- Create- டெஸ்க்டொப்பில் அல்லது வேறெங்காவது backup செய்து கொண்டு தொடங்கலாம். இதனால்  system settings சேமிக்கப்படும். எதுவித பிரச்சனைகளும் ஏற்படா விட்டால் டெஸ்க்டொப்பில் சேமிக்கப்பட்டதை பின்னர் நீக்கி விடலாம்.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum