TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பெரம்பலூர் அருகே தனியார் பஸ்சில் பெட்ரோல் குண்டு வெடிப்பு: 9 பேர் காயம்

Go down

பெரம்பலூர் அருகே தனியார் பஸ்சில் பெட்ரோல் குண்டு வெடிப்பு: 9 பேர் காயம் Empty பெரம்பலூர் அருகே தனியார் பஸ்சில் பெட்ரோல் குண்டு வெடிப்பு: 9 பேர் காயம்

Post by ஜனனி Fri Aug 15, 2014 6:16 pm

பெரம்பலூர், ஆக. 15–
பெரம்பலூர் அருகே தனியார் பஸ்சில் பெட்ரோல் குண்டு வெடிப்பு: 9 பேர் காயம் 10356136_834920133194147_8133643040109376823_n
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இருந்து பெரம்பலூர் வழியாக திருச்சி மாவட்டம் துறையூருக்கு நேற்று இரவு தனியார் பஸ் ஒன்று சென்றது. அதில் சுமார் 40–க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.

அப்போது ஈச்சம்பட்டி பங்களா பேருந்து நிறுத்தம் அருகே பஸ் சென்றபோது முன்பக்க படிக்கட்டிலிருந்து ‘மர்ம’ பொருள் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதையடுத்து அதிர்ச்சி அடைந்த டிரைவர் பஸ்சை உடனே நிறுத்தினார். பயணிகள் அலறியடித்துக்கொண்டு பஸ்சில் இருந்து இறங்கினர்.

பஸ்சில் பயணம் செய்த திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கோட்டப்பாளையம் கிராமத்தை சேர்ந்த லோகநாதன் (வயது 27), நாகலாபுரத்தை சேர்ந்த தினேஷ் (19), கலியபெருமாள் (35), எரக்குடியை சேர்ந்த விஜயராகவன் (37), நல்லியம் பட்டியை சேர்ந்த துரைசாமி மனைவி ராமாயி (60), பெரம்பலூர் மாவட்டம் களரம்பட்டியை சேர்ந்த கலியன் மனைவி கலைச்செல்வி (30) தேனூரை சேர்ந்த முருகேசன் மனைவி ராஜேஷ்வரி (42) நக்கசேலத்தை சேர்ந்த செல்வராஜ் (50), ரெங்கராஜ் (49) ஆகிய 9 பேர் காயமடைந்தனர்.
பெரம்பலூர் அருகே தனியார் பஸ்சில் பெட்ரோல் குண்டு வெடிப்பு: 9 பேர் காயம் 10612662_834920149860812_4813815543448420576_n
சம்பவம் பற்றிய தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சோனல் சந்த்ரா, துணை கண்காணிப்பாளர் சுருளியாண்டி மற்றும் போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டபோது பஸ் படிக்கட்டின் இடது புறம் உள்ள பயணிகள் இருக்கையின் பின் பகுதியில் ஒரு பையில் 2 லிட்டர் பிளாஸ்டிக் பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி பேட்டரி உள்ளிட்ட பொருட்கள் இணைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது. தடயவியல் மற்றும் கைரேகை நிபுணர்கள் கைரேகை தடயங்களை சேகரித்தனர்.
பெரம்பலூர் அருகே தனியார் பஸ்சில் பெட்ரோல் குண்டு வெடிப்பு: 9 பேர் காயம் 10612563_834920136527480_9210758953733282795_n
இதுகுறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்படும் வேளையில் பேருந்தில் பெட்ரோல் குண்டு வெடித்தது பெரம்பலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பஸ்சில் பெட்ரோல் குண்டை எடுத்து சென்று வேறு இடத்தில் வெடிக்க பயன்படுத்த எடுத்து சென்றதா அல்லது பேருந்தில் ரிமோட் மூலம் வெடிக்கப்பட்டதா? பேருந்தில் பயணம் செய்தவர்கள் யார்–யார்? அவர்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்றும் எந்த எந்த ஊரில் யார் யார் ? இறங்கினார்கள், என்றும் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பெரம்பலூர் அருகே தனியார் பஸ்சில் பெட்ரோல் குண்டு வெடிப்பு: 9 பேர் காயம் 1609709_834920119860815_1361097788985911330_n
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» பெங்களூரு ஸ்டேடியத்தில் குண்டு வெடிப்பு: பெரும் சேதம் இல்லை : 15 ‌பேர் காயம்
» பெங்களூரு குண்டு வெடிப்பு!: இருவர் காயம், ஒருவர் கவலைக்கிடம்!
» டில்லி அருகே பயங்கரம் : வீட்டின் மீது விமானம் விழுந்து 10 பேர் பலி; 2 பேர் காயம்
» ரஷ்யாவில் மீண்டும் குண்டு வெடிப்பு : 9 பேர் பலி
» ஈராக்கில் இரட்டை குண்டு வெடிப்பு : 35 பேர் பலி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum