TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:37 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 30, 2024 11:10 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 27, 2024 3:03 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


உலகின் ஆழமான கடல்பகுதி-தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்.-4

3 posters

Go down

உலகின் ஆழமான கடல்பகுதி-தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்.-4  Empty உலகின் ஆழமான கடல்பகுதி-தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்.-4

Post by sakthy Sun May 18, 2014 12:11 am

தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்.-4

உலகின் ஆழமான கடல்பகுதி -சாலஞ்சர் மடு.

வட துருவம், தென் துருவம், எவரெஸ்ட் என பூமிப்பந்தின் பல இடங்களுக்கும் சென்ற மனிதன், கடலின் ஆழத்தை மட்டும் தொட்டுப் பார்ப்பதில் பெரும் சிரமத்தைக் கண்டான்.ஸ்கூபா (Scuba) எனப்படும் சுவாசக் கருவி,மற்றும் பாதுகாப்பு உடைகளை அணிந்தும் போக முடியாத நிலை இருக்கிறது. மனிதன் கடலின் ஆழத்திற்கு செல்லச் செல்ல அங்குள்ள அழுத்தம் மிக அதிகமாக இருக்கும். கடுமையான பலம் கொண்ட இரும்புக் கவசத்தைக் கூட அழுத்தி நசுக்கி விடும் அழுத்தம், ஏறக்குறைய நான்கு கி.மீ. மேல்,அழுத்தம் நாநூறு மடங்காகக் காணப்படும். அதற்குக் காரணம் தண்ணீரின் மேல்,கீழ்,பக்க அழுத்தங்களாகும்.

அதே சமயம் கடலுக்கு மேலே,இதற்கு எதிர்மாறாக இருக்கிறது. காற்றுக்கு எடை இருப்பதால்,அது நம்மை ஒரு சதுர செண்டிமீட்டருக்கு ஒரு கிலோ வீதம் எல்லாப் பக்கங்களிலிருந்தும் அழுத்திக் கொண்டிருக்கிறது. இதை மண்டல் அழுத்தம் (Mandel air pressure) என்று குறிப்பிடுகின்றனர். கீழே காற்றின் எடை அதிகமாக இருப்பதால்,அதிக அழுத்தமும்,மேலே செல்லச் செல்ல காற்று குறைவாகி எடை குறைவதால் அழுத்தம் குறைவாகவும் இருக்கிறது. இதனால் பூமியின் மேற்பரப்பில் இருக்கும் போது அதிக எடையையும்,மேலே செல்லச் செல்ல எடை குறைவாக இருப்பதையும் உணருகிறோம்.

உலகின் கடல்களில் மிக ஆழமான இடம் பசிபிக் கடலில் உள்ள மரியானா அகழி (Mariana Trench) ஆகும். அந்த அகழியின் நடுவே தான் சேலஞ்சர் மடு (Challenger Deep) எனப்படும், 10,902 மீட்டர் ஆழமான பள்ளம் உள்ளது. அந்த ஆழத்தில் கடல் மட்டத்தில் உள்ளதைப் போல 1100 மடங்கு அழுத்தமாக இருக்கும்.  ஆனாலும் அந்த ஆழத்துக்குப் போய்  கடலடித் தரையில் முதலில் காலடி பதித்தவர்கள் இருவர்,

உலகின் ஆழமான கடல்பகுதி-தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்.-4  2hmeykl

சனவரி 23,1960 ஆம் ஆண்டில் இந்த இரண்டு பேரும் கனத்த உருக்கினால் ஆன ட்ரீயஸ்ட் (Trieste) என்னும்  நீர்மூழ்கி கலத்தின் மூலம், கோளத்திற்குள் உட்கார்ந்தபடி, சேலஞ்சர் மடுவில், கடல் ஆராய்ச்சி நிபுணரான ஜாக் பிக்கா( Jacques Piccard ),  அமெரிக்க கடற்படை அதிகாரி வால்ஷ்(Don Walsh ) போய் இறங்கினர். கனத்த பிளாஸ்டிக்கினால் ஆன ஜன்னல் வழியே கடலடித் தரையை சிறிது நேரம் கண்டனர். இதன் ஆழத்தைக் கண்டறிய ஆழில்லா கலன்கள் 1995 இலும் 2009 இலும் அனுப்பப்பட்டன.2012 மார்ச் 26 இல் கனடிய சினிமா இயக்குனர் தனிமனித கலமொன்றில்10,898.4 மீற்றர் ஆழத்திற்குச் சென்று வந்தார்.

இது போல் பாண்டிச்சேரியைச் சேர்ந்த, ஆழ்கடல் பயிற்சியாளர் (ஸ்கூபா நீர்மூழ்கி(Scuba Diving) பயிற்சியாளர்) , கடலில் மூழ்கிய சில தமிழ் நகரங்களை படம் பிடித்துள்ளனர்.இவர் நீண்ட மதில் சுவர் போன்ற பகுதியயும் படம் பிடித்துள்ளார்.

உலகின் ஆழமான கடல்பகுதி-தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்.-4  2gv7b40

இவை கார்பன் டேட்டிங்கின் படி, (carbon dating), பொருள், மட்பாண்ட, சுவர்கள் பிரிவுகள், மணிகள், சிற்பம், மற்றும் மனித எலும்புகள் போன்றவை,  9500 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை எனச் சொல்லப்படுகிறது.


Last edited by sakthy on Mon Jun 02, 2014 4:15 pm; edited 1 time in total
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

உலகின் ஆழமான கடல்பகுதி-தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்.-4  Empty Re: உலகின் ஆழமான கடல்பகுதி-தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்.-4

Post by Tamil Sun May 18, 2014 8:38 am

அருமை தொடரட்டும்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

உலகின் ஆழமான கடல்பகுதி-தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்.-4  Empty Re: உலகின் ஆழமான கடல்பகுதி-தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்.-4

Post by மாலதி Mon Jun 09, 2014 6:57 am

தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்.-3 சித்தன்னவாயில் + பெண் விஞ்ஞானி ஐரீன்.

மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும் http://www.puthiyatamil.net/t46356-3#ixzz346Kd8KeS 
Under Creative Commons License: Attribution


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

உலகின் ஆழமான கடல்பகுதி-தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்.-4  Empty Re: உலகின் ஆழமான கடல்பகுதி-தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்.-4

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 18
» தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் -31
» தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 19
» தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 20
» தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 22

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum