TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:37 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 30, 2024 11:10 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 27, 2024 3:03 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


லண்டனில் நேற்றைய தினம் 35 க்கும் மேற்பட்ட இணையங்கள் இணைந்து நடாத்திய உலகத் தமிழர் இணைய மாநாடு !

Go down

லண்டனில் நேற்றைய தினம் 35 க்கும் மேற்பட்ட இணையங்கள் இணைந்து நடாத்திய உலகத் தமிழர் இணைய மாநாடு ! Empty லண்டனில் நேற்றைய தினம் 35 க்கும் மேற்பட்ட இணையங்கள் இணைந்து நடாத்திய உலகத் தமிழர் இணைய மாநாடு !

Post by மாலதி Mon Apr 07, 2014 7:00 am

லண்டனில் நேற்றைய தினம் 35 க்கும் மேற்பட்ட இணையங்கள் இணைந்து நடாத்திய உலகத் தமிழர் இணைய மாநாடு !
லண்டனில் நேற்றைய தினம் 35 க்கும் மேற்பட்ட இணையங்கள் இணைந்து நடாத்திய உலகத் தமிழர் இணைய மாநாடு ! 1487428_692115867512203_1277651743_n
லண்டனில் 35க்கும் மேற்பட்ட இணையங்கள் இணைந்து, உலகத் தமிழர் இணைய மாநாடு ஒன்றை நடத்தியுள்ளார்கள். குறிப்பாக ஈழத்து செய்திகளை முன் நிலைப்படுத்தி வெளியிடும் தமிழ் ஊடகங்கள் பல இதில் கலந்துகொண்டுள்ளது. மாலை 5.00 மணிக்கு ஆரம்பமான இந்த மாநாட்டில் பல விடையங்கள் கலந்துரையாடப்பட்டது. தமிழ் இணையத்தின் எதிர்காலம், செய்திகளின் நம்பகத்தன்மை, இணைந்து செயல்படுதல் போன்ற விடையங்கள் பூட்டிய அறைக்குள் விவாதிக்கப்பட்டது. இதனூடாக சில தீர்மானங்களும் எட்டப்பட்டதும் இங்கே குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். பல இணையங்கள் தாம் இணைந்து செயல்பட இருப்பதாக தெரிவித்துள்ளார்கள் என , இம் மாநாட்டை ஒழுங்குசெய்துள்ள உலகத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
பல தமிழ் இணையங்களை ஒன்றிணைத்துள்ள, "உலகத் தமிழ் ஊடகவியலாளர் அமைப்பு" நேற்றைய தினம் உருவாக்கப்பட்டுள்ளது. மாலை 7.00 மணிக்கு வெம்பிளி உதனைபந்தாட்ட மைதானத்திற்கு அருகாமையில்(வெம்பிளி ஸ்டேடியம்) உள்ள பாரிய மண்டபத்தில் ஒன்று கூடல் நிகழ்வும் இடம்பெற்றுள்ளது. முதல் சந்திப்பில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் , பின்னர் இந்த பாரிய மண்டபத்தில் பலரோடு இணைந்து ஒன்று கூடல் நிகழ்விலும் கலந்துகொண்டார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் இதில் கலந்துகொண்டது பெரும் வெற்றி என "உலகத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், தமிழ் ஆர்வலர்கள், பிரித்தானிய எம்.பீக்கள் , தொழில் கட்சிக்கான தமிழர் அமைப்பு, கான்சர்வேட்டிவ் கட்சிக்கான தமிழர் அமைப்பு, கவுன்சிலர்கள், கலைஞர்கள், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர், கணனி வல்லுனர்கள், மற்றும் செயல்பாட்டாளர்கள் என பல துறை சார் மக்கள் இதில் கலந்துகொண்டுள்ளார்கள்.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

லண்டனில் நேற்றைய தினம் 35 க்கும் மேற்பட்ட இணையங்கள் இணைந்து நடாத்திய உலகத் தமிழர் இணைய மாநாடு ! Empty Re: லண்டனில் நேற்றைய தினம் 35 க்கும் மேற்பட்ட இணையங்கள் இணைந்து நடாத்திய உலகத் தமிழர் இணைய மாநாடு !

Post by மாலதி Mon Apr 07, 2014 7:11 am

[size=42]சிங்களம் உருவாக்கியுள்ள புதிய அமைப்பு GTAJ - வீடியோ ஆதாரம் !!![/size]

லண்டனில் நேற்றைய தினம் 35 க்கும் மேற்பட்ட இணையங்கள் இணைந்து நடாத்திய உலகத் தமிழர் இணைய மாநாடு ! Iataj++Logo

சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம் என்ற தமிழர் அமைப்பு நீண்டகாலமாக செயல்பட்டு வருகின்றது . அதனைச் சீரழிக்க முயன்ற சிங்களத்தின் கைக் கூலிகள் அது முடியாத நிலையில் GTAJ என்ற அமைப்பை உருவாக்கி உள்ளார்கள் .  

லண்டனில் நேற்றைய தினம் 35 க்கும் மேற்பட்ட இணையங்கள் இணைந்து நடாத்திய உலகத் தமிழர் இணைய மாநாடு ! 0++a+++Gtaj+athirvu


அந்த அமைப்பின் ஆரம்ப விழாவில் சிங்களத்தின் வெளிப்படையான எஜண்டானா TBC ராமராஜ் உட்பட பல ஏஜண்டுகள் கலந்துகொண்டார்கள் . அது பற்றிய ஒளிப்பதிவை கீழே காணலாம் . 


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

லண்டனில் நேற்றைய தினம் 35 க்கும் மேற்பட்ட இணையங்கள் இணைந்து நடாத்திய உலகத் தமிழர் இணைய மாநாடு ! Empty Re: லண்டனில் நேற்றைய தினம் 35 க்கும் மேற்பட்ட இணையங்கள் இணைந்து நடாத்திய உலகத் தமிழர் இணைய மாநாடு !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum