TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 3:00 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பறக்கும் விமானப்பயனத்துக்கு 100 வயது,

2 posters

Go down

 பறக்கும் விமானப்பயனத்துக்கு 100 வயது, Empty பறக்கும் விமானப்பயனத்துக்கு 100 வயது,

Post by krishnaamma Wed Feb 12, 2014 2:50 pm

From Air Boat Line to A 380, 100 Years of Flying history in simple article with pictures shows how flying transformed in our life from 1 person - 300 crore persons flying.............ஒரு ஆள் முதல் - 300 கோடி வரை பறக்கும் விமானப்பயனத்துக்கு 100 வயது, (Exclusive Pictures of 100 Years)
[You must be registered and logged in to see this image.]
ஜனவரி 1914 ஆம் ஆண்டு தான் முதல் முதல் விமான பயணம் ஆரம்பித்தது. பி ஈ ஃபான்ஸ்லர் என்ற அமெரிக்கர் முதன் முதலாய் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகானத்தின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் டூ டாம்பா நகரத்துக்கு வழக்கமாய் ஆகும் ஒன்னரை நாள் பயணத்தை 20 நிமடத்தில் கடல் மார்க்கமாக 90 கிலோமீட்டர் வேகத்தில் பறந்து காண்பித்தனர். முதன் முதலாய் பயணித்தவர் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மேயர் ஆப்ரகாம் சீ ப்ஹெல். அந்த ஒற்றை மனிதனின் பயணம் தான் இன்று உலகில் எந்த ஒரு நாளும் தினமும் 80 லட்சம் எங்காவது பறந்து கொண்டே உள்ளனர். 2013 ஆம் ஆண்டு முதன் முறையாக 300 கோடி பேர் பறந்து அதிக சாதனை படைத்துள்ளனர். இதன் பின்பு ஃபோர்ட் மோட்டார்ஸ் தான் (இரண்டாவது படத்தல் உள்ள ஃபோர்ட் டிரை மோட்டார் என்னும் விமானத்தை தயாரிக்க ஆரம்பித்தது. இந்த விமான போக்குவரத்தில் பெரிய மாற்றம் மற்றூம் புரட்சியை ஏற்படுத்தியது சோவியத் யூனியனாக இருந்த ரஷியா. இவர்கள் தான் முதன் முதலாக இரண்டு விமான எஞ்சின்களை கொண்ட ரஷியன் சிக்ரோஸ்கை என்னும் விமானத்தை (மூன்றாவது படம்) 16 பேர் அமர்ந்து செல்லுமாறு வடிவமைத்து இல்லாமல் பிரைவேட் கேபின் மற்றூம் கழிப்பறை வசதியுடன் செய்த முதல் விமானமாகும். ஆனாலும் இது வரை மரம் / கேன்வாஸ் முதற்கொண்டே செய்த விமானங்களை மாற்றி அமைத்தது டக்லஸ் டிசி 03 என்னும் மெல்லிய உலோகத்தால் கொண்ட விமானம் தான் கொஞ்சம் உயர மேகங்களுக்கு மேல் பறக்கவும், டர்புலன்ஸை சமாளிக்கவும் உதவிய உலோக பிளேன் ( நான்காவது படம்). 1935ல் கொஞ்சம் கொஞ்சமாக விமான பயணம் ஒரு ஆர்கனைஸ்டு இன்டஸ்ட்ரியாக உருவாகிய நேரத்தில் தான் இரண்டாம் உலக போர் உருவாகி விமானங்கள் வெறூம் போர் கருவிகளாய் உருவெடுத்தது. அதன் பின்பு 1950களில் பிரிட்டனின் டி ஹாவிலேன்ட் காமெட் தான் உலகத்தின் முதன் முதல் ஜெட் எஞ்சின் பொருத்திய விமானம் ( ஐந்தாவது படம்). ஆனாலும் இந்த விமானம் சரியாக வடிவமைக்காததால் இந்த விமானம் அடிக்கடி விபத்துக்குள்ளான சமயத்தில் தான் போயிங்கின் 707 சில வாரங்களிலே அமெரிக்காவில் ரிலீஸ் ஆகி இன்று வரை சக்கை போடும் நிறுவனம் ( ஆறாவது படம்). அதன் பின் 1970 வரை ஜெட் விமானங்களே இருந்த போது முதன் முதலாய் ஜம்போ ஜெட் என்ற பெரிய விமானம் 1970 களில் போயின் 747 என்று அறிமுகபடுத்தியது. இதில் நான்கு எஞ்சின்கள் மற்றூம் பெரிய கப்பாஸிட்டி மற்றூம் இரண்டு மாடி கொண்ட உலகத்தின் முதல் விமானம் இது தான் ( ஏழாவது படம்). இதன் பின்பு பல விமானங்கள் வந்தாலும் போயிங்கை ஓரம் கட்டி உலகத்தின் முதல் பெரிய விமானமான ஏ 380 ஏர்பஸ்(எட்டாவது படம்). 853 பேர் பயணீக்கும் வகையில் உருவாக்கி இன்று நூறு வயதை நாம் கொண்டாடினாலும் சில மனிதர்கள் வாழ்க்கையில் இன்று வரை விமான பயணம் மேற்க்கொள்ளாமல் இருப்பது ஆச்சர்யம் தான்.
krishnaamma
krishnaamma
பண்பாளர்
பண்பாளர்

Posts : 955
Join date : 14/01/2014

Back to top Go down

 பறக்கும் விமானப்பயனத்துக்கு 100 வயது, Empty Re: பறக்கும் விமானப்பயனத்துக்கு 100 வயது,

Post by Tamil Wed Feb 12, 2014 9:32 pm

நன்றிகள் ....... நல்ல இருக்கு
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» ஒரே புகைப்படத்தில் ஆறு தலைமுறையினர். 111-வயது,88-வயது,70-வயது,39-வயது,16 வயது,7 வாரம்.
» 24 வயது ஆண்மகனை சேர்த்து வைக்க போலீசிடம் உதவி கேட்ட 50 வயது பெண்
» 17 வயது மாணவனுடன் 37 வயது ஆசிரியர் ஓட்டம்! துரத்தி பிடிக்கச் செல்கிறது பொலிஸ் படை!
» 13 வயது சிறுமியை திருமணம் செய்ய முயன்ற 45 வயது பொலிஸ் அதிகாரி கைது
» 60 வயது பாட்டியை 20 வயது இளைஞன் பணத்துக்காக செய்த திருமணம்!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum