TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 3:03 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


மோட்டார் விகடன் விருதுகள் 2014

Go down

மோட்டார் விகடன் விருதுகள் 2014 Empty மோட்டார் விகடன் விருதுகள் 2014

Post by mmani Thu Jan 02, 2014 9:33 pm

[You must be registered and logged in to see this image.]
'புதிய கார்கள்தான் ஒரு நிறுவனத்தின் விற்பனையை எகிறவைக்க உதவும்’ - என்ற  கோட்பாடு, மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட புத்தம் புதிய கார்களும் பைக்குகளும் இந்த ஆண்டு ரிலீஸ் ஆகியிருக்கும் நிலையில், எது இந்த ஆண்டின் சிறந்த கார், சிறந்த பைக்? என்று உங்களின் கருத்துகளை கடந்த இதழில் கேட்டிருந்தோம்.
 கடிதம், இ-மெயில் மற்றும் ஆன்லைன் வாக்கெடுப்பு எனப் பல வழிகளில் உங்கள் தேர்வு எது என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லி, மோட்டார் விகடன் விருதுகளைப் பெருமைப்படுத்தியதற்கு நன்றி. மோட்டார் விகடன் தேர்வுக் குழுவின் முடிவுகளைச் சரியாகக் கணித்திருக்கும் வாசகர்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட 5 பேருக்கு, பரிசுகள் விரைவில் வீடு தேடிவரும்.
 'ஸ்பார்ட்டன்’ ரேஸிங் ஜாக்கெட் பரிசு பெறும் வாசகர்கள்
[You must be registered and logged in to see this image.]பி.சத்தியநாராயணன், மேட்டூர் அணை-636 401
[You must be registered and logged in to see this image.]வி.தமிழ் மாரசு RB, நெய்வேலி-607 803
[You must be registered and logged in to see this image.]ஆர்.மகாலிங்கம், சென்னை-600 080
[You must be registered and logged in to see this image.]கே.ஜீவன் ராஜீவ், ஈரோடு-638452
[You must be registered and logged in to see this image.]ஆன்ட்டோ ப்ரின்ஸ், புதுக்கோட்டை-622507
 
[You must be registered and logged in to see this image.]சிறந்த கார்
ஹோண்டா அமேஸ்
[You must be registered and logged in to see this image.]
 '2014-ம் ஆண்டின் சிறந்த கார்’ என்ற பட்டத்தை வெல்ல... ஃபோர்டு எக்கோஸ்போர்ட் மற்றும் ஹோண்டா அமேஸ் ஆகிய இரண்டுக்கும் இடையே கடும் போட்டி. மிட் சைஸ் கார் மார்க்கெட்டில் தனிக் காட்டு ராஜாவாக வலம்வந்த மாருதி டிசையரின் மார்க்கெட்டில் புகுந்து, விற்பனைக்கு வந்த ஐந்து மாதங்களிலேயே 30,000 கார்கள் விற்பனையாகி சாதனை படைத்திருக்கும் ஹோண்டா அமேஸ்தான், இந்த ஆண்டின் சிறந்த கார். அமேஸில் இருப்பது ஹோண்டாவின் புத்தம் புதிய டீசல் இன்ஜின். பவர்ஃபுல் இன்ஜின் என்றாலும், மிட் சைஸ் காருக்கு ஏற்ற வகையில் இதைச் சிறப்பாக ட்யூன் செய்து, மைலேஜிலும் நம்பர் ஒன் காராக மாற்றியிருக்கிறது ஹோண்டா. இட வசதி, சிறப்பம்சங்கள், பில்டு குவாலிட்டி என அனைத்திலும் நிறைவான காராக இருக்கிறது ஹோண்டா அமேஸ்! 
[You must be registered and logged in to see this image.]சிறந்த பைக்
 கேடிஎம் டியூக் 390
[You must be registered and logged in to see this image.]
 
100 - 150 சிசி பைக்குகள்தான் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும். ஆனாலும் பெர்ஃபாமென்ஸ் பைக்குகளுக்கான மார்க்கெட் ஒரு பக்கம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த அடிப்படையில்தான் இப்போது 100, 150 சிசி பைக்குகளைக் காட்டிலும் 200 சிசி-க்கும் மேலான புதிய பைக்குகள் விற்பனைக்கு வருகின்றன. இதில், கடந்த ஆண்டு விற்பனைக்கு வந்த கேடிஎம் 390 பைக்தான் இந்தியாவின் சிறந்த பைக். பவர்ஃபுல் பெர்ஃபாமென்ஸ், சிறந்த கையாளுமை, பெர்ஃபாமென்ஸ் பைக்குகளுக்கு ஏற்ற மைலேஜ் என்பதுடன் விலையும் குறைவு. பிறகென்ன... கேடிஎம் 390-தான், நம்பர் ஒன் பைக்! 
[You must be registered and logged in to see this image.]சிறந்த ஹேட்ச்பேக் கார்
 
ஹூண்டாய் கிராண்ட் ஐ10
[You must be registered and logged in to see this image.]
 
ஐ10 காருக்கும், ஐ20 காருக்கும் இடையே இருக்கும் இடைவெளியை மட்டும் அல்ல, 'குறைந்த விலையில் சிறந்த டீசல் இன்ஜின் கொண்ட கார் இல்லை’ என்ற குறையையும் நிவர்த்தி செய்திருக்கிறது, ஹூண்டாய் கிராண்ட் ஐ10. ஒரு சின்ன காரில் இவ்வளவு வசதிகளா என்று வியக்கும் வகையில், ஏராளமான சிறப்பம்சங்கள். அதிக மைலேஜ் தரக்கூடிய டீசல் இன்ஜின் பெரிய ப்ளஸ். எனவே, கிராண்ட் ஐ10 இந்த ஆண்டின் சிறந்த ஹேட்ச்பேக் கார்! 
[You must be registered and logged in to see this image.]சிறந்த சொகுசு ஹேட்ச்பேக் கார் 
பிஎம்டபிள்யூ 1 சீரிஸ்
கடந்த ஆண்டு சொகுசு கார் தயாரிப்பாளர்களுக்கு இடையே ஹேட்ச்பேக் கார் போட்டா போட்டி நடந்தது. இதில், பென்ஸ் ஏ-கிளாஸ் - ஸ்டைலில் அசத்தலாக இருந்தாலும் ஃபன் டு டிரைவ், இட வசதி, பெர்ஃபாமென்ஸ் என மற்ற விஷயங்களிலும் சிறந்த காராக விற்பனைக்கு வந்தது பிஎம்டபிள்யூ 1 சீரிஸ். கிட்டத்தட்ட 30 லட்சம் ரூபாய் கொடுத்து கார் வாங்கும்போது, ஒவ்வொரு பயணமும் இனிமையானதாக இருக்க வேண்டும். அந்த அனுபவமே, பிஎம்டபிள்யூ 1 சீரிஸ் ஸ்பெஷல்!  
[You must be registered and logged in to see this image.]சிறந்த மிட்சைஸ் கார்
 ஹோண்டா அமேஸ்
[You must be registered and logged in to see this image.] 
மிட் சைஸ் கார்களில் டிசையரின் முதல் இடத்தை நெருங்கிவருகிறது ஹோண்டா அமேஸ். பிரியோ, ஜாஸ் என ஏற்கெனவே நம்பகத்தன்மையில் சிறந்து விளங்கிய 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினோடு, பவர்ஃபுல் 1.5 லிட்டர் டீசல் இன்ஜினையும் கொண்டுவந்து, அமேஸை அமேஸிங் காராக மாற்றியிருக்கிறது ஹோண்டா. குறைந்த விலைகொண்ட மிட் சைஸ் கார்களில் இடவசதி அதிகம் இருக்காது என்கிற புலம்பலைத் தீர்த்திருப்பதோடு, ஒரு முழுமையான காராக அமேஸை வடிவமைத்து வெற்றியில் மிதக்கிறது ஹோண்டா.
[You must be registered and logged in to see this image.] சிறந்த சொகுசு கார்
 ஸ்கோடா ஆக்டேவியா
 [You must be registered and logged in to see this image.]
ஆக்டேவியாவை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசென்றிருக்கிறது ஸ்கோடா. பெட்ரோல், டீசல் என இரண்டு கார்களிலுமே மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இருப்பதோடு, நான்கு மாடல்களுமே பெர்ஃபாமென்ஸில் சிறந்த கார்கள். இவற்றில், அதிக இட வசதி, சிறப்பம்சங்கள் மற்றும் ஜெர்மன் தரத்துடன் வடிவமைக்கப் பட்டுள்ள ஆக்டேவியாதான், இந்த ஆண்டின் மிகச் சிறந்த சொகுசு கார்.
[You must be registered and logged in to see this image.] சிறந்த  எஸ்யூவி
 ஃபோர்டு எக்கோஸ்போர்ட்
 [You must be registered and logged in to see this image.]
நான்கு மீட்டருக்குள் ஒரு எஸ்யூவியா? சொன்னதைச் செய்ததற்காகவே ஃபோர்டு நிறுவனத்தைப் பாராட்டலாம். 10 லட்ச ரூபாய்க்குள் மிரட்டலான தோற்றம்கொண்ட எஸ்யூவியைத் தயாரித்து விற்பனை செய்ய முடியும் என்பதை நிரூபித்துக் காட்டிவிட்டது ஃபோர்டு. இட வசதி, பெர்ஃபாமென்ஸ், மைலேஜ் என அனைத்து விஷயங்களிலும் நிறைவாக இருக்கும் எக்கோஸ்போர்ட், போட்டியில் ஈஸியாக வென்றுவிடுகிறது.
[You must be registered and logged in to see this image.] சிறந்த  எம்பிவி
 அசோக் லேலாண்ட் ஸ்டைல்
 [You must be registered and logged in to see this image.]
டாக்ஸி, டிராவல்ஸ் என கார் சந்தையின் ஓர் அங்கமான கமர்ஷியல் மார்க்கெட்டில் போட்டி போடுகிறது ஸ்டைல். காருக்குள் 7/8 பேர் வசதியாக உட்கார்ந்து பயணிக்க முடியும். ஓட்டுவதற்கும் சிறந்த காராக இருக்கிறது ஸ்டைல். ரெனோவின் இன்ஜின் இதன் மிகப் பெரிய பலம். நிஸானின் எவாலியா தான் என்றாலும் அதைவிட கிட்டத்தட்ட 2 லட்சம் ரூபாய் விலை குறைவான காராக இருப்பதால், சிறந்த எம்பிவி கார்களுக்கு இடையேயான போட்டியில், வெற்றி பெறுகிறது அசோக் லேலாண்ட் ஸ்டைல்.
[You must be registered and logged in to see this image.] விலைக்கேற்ற மதிப்புள்ள கார்
 நிஸான் மைக்ரா ஆக்டிவ்
 [You must be registered and logged in to see this image.]
தரமான, விலை குறைவான ஹேட்ச்பேக் பெட்ரோல் இன்ஜின் கார் வாங்க வேண்டும் என்பவர்களுக்கான மிகச் சரியான சாய்ஸ், நிஸான் மைக்ரா ஆக்டிவ். 4.09 லட்சம் ரூபாய் துவங்கி 5.53 லட்சம் ரூபாய் வரை விற்பனையாகும் மைக்ரா ஆக்டிவ்தான், பெரிய ஹேட்ச்பேக் கார்களில் விலை குறைவான கார். நம்பகத்தன்மை வாய்ந்த தரமான இன்ஜின் என்பதோடு, பெர்ஃபாமென்ஸ் மற்றும் மைலேஜிலும் சிறந்த கார், நிஸான் மைக்ரா ஆக்டிவ்.
[You must be registered and logged in to see this image.] சிறந்த இன்ஜின்
 1.2 லிட்டர் டர்போ டிஎஸ்ஐ
 [You must be registered and logged in to see this image.]
சின்ன இன்ஜின்தான். ஆனால், பவர்ஃபுல் இன்ஜின். போலோ ஜிடி மற்றும் வென்ட்டோ கார்களில் இடம்பிடித்திருக்கும் 1.2 லிட்டர் டர்போ டிஎஸ்ஐ இன்ஜின்தான் இந்த ஆண்டின் சிறந்த இன்ஜின். 102 bhp சக்திகொண்ட இந்த சின்ன இன்ஜின், அதிகபட்சமாக 17.84 kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸுடன் இணைந்திருக்கும் இந்த இன்ஜின், மைலேஜ் அளிப்பதிலும் சிறந்து விளங்குகிறது.
 [You must be registered and logged in to see this image.]சிறந்த வெளிநாட்டு பைக்
 கவாஸாகி நின்ஷா ZX10R
[You must be registered and logged in to see this image.]
 இந்த ஆண்டு கவஸாகி நின்ஜா ZX10R மற்றும் ZX14R என இரண்டு சூப்பர் பைக்குகளை அறிமுகப்படுத்தியது. இதில் பெர்ஃபாமென்ஸ், ஸ்டைல், விலை என அனைத்திலும் நிறைவான பைக் நின்ஜா ZX10R. ரேஸ் டிராக் பைக் என்பதால், பெர்ஃபாமென்ஸில் பேய் வேகம். பாதுகாப்பு அம்சங்களிலும் குறைவில்லாத பைக், ZX10R.
 [You must be registered and logged in to see this image.]சிறந்த தொழில்நுட்பம்
 வால்வோ சிட்டி சேஃப்ட்டி
 [You must be registered and logged in to see this image.]
பாதுகாப்பான கார்களைத் தயாரிப்பதில் சிறந்து விளங்கும் வால்வோவின் தனித்துவனமான பாதுகாப்பு அம்சம்தான், சிட்டி சேஃப்ட்டி. பழைய எஸ்60 காரில் 30 கி.மீ வேகம் வரை மட்டுமே இருந்த இந்த ஆட்டோமேட்டிக் பிரேக் வசதி, புதிய வால்வோவில் 50 கிமீ வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, 50 கி.மீ வேகம் வரை நீங்கள் பயணிக்கும்போது, உங்கள் முன்னால் வேறு ஏதாவது வாகனமோ அல்லது சுவரோ இருந்தால், ஆட்டோமேட்டிக்காக கார் பிரேக் பிடித்துவிடும். இந்தியாவில் இந்த வசதியை தைரியமாகக் கொண்டுவந்ததற்காகவே வால்வோவைப் பாராட்டலாம்.
[You must be registered and logged in to see this image.] சிறந்த கார் ரேஸர்
 விஷ்ணு பிரசாத்
 [You must be registered and logged in to see this image.]
20 வயதான விஷ்ணு பிரசாத், கார் ரேஸின் நம்பிக்கை நாயகன். கடந்த சில ஆண்டுகளாக போலோ கப் மற்றும் தேசிய கார் ரேஸ்களில் பங்கேற்றுவரும் இவர், இதுவரை மூன்று சாம்பியன் பட்டங்களை வென்றிருக்கிறார். இந்த ஆண்டு ஜேகே இந்தியா ரேஸிங் போட்டியின்  சாம்பியனும் இவரே!
 [You must be registered and logged in to see this image.]சிறந்த பைக் ரேஸர்
 ரஜினி
 [You must be registered and logged in to see this image.]
எளிமையான குடும்பப் பின்னணிகொண்ட கிருஷ்ணன் ரஜினி, இப்போது இந்திய பைக் ரேஸ் உலகில் மிகவும் பிரபலமாகி இருக்கிறார். இதுவரை 10 தேசிய சாம்பியன்ஷிப் பட்டங்கள் வென்றிருக்கும் இவர், தற்போது கத்தார் ஆசிய ரேஸ் போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றுவருகிறார். 2012-2013 கத்தார் ஆசிய ரேஸின் 600 சிசி பிரிவில் சாம்பியன் பட்டத்தையும் இவர் வென்றிருக்கிறார். மோட்டோ ஜீபி ரேஸில் கலந்துகொள்ள வேண்டும் என்கிற துடிப்புடன் தொடர்ந்து போராடி வரும் ரஜினிக்கு வாழ்த்துகள்!
[You must be registered and logged in to see this image.]சிறந்த வாகனத் தயாரிப்பு நிறுவனம்
 ஹோண்டா
 [You must be registered and logged in to see this image.]
டீசல் இன்ஜின் வருகையால் புதிய பலம் பெற்றிருக்கும் ஹோண்டா, எதிர்காலத்தை மனதில் வைத்து பல புதிய திட்டங்களை அமல்படுத்தத் துவங்கியுள்ளது. அமேஸ்,  சிட்டி, இன்னும் சில மாதங்களில் ஜாஸ், மொபிலியோ, இனோவாவுக்குப் போட்டியாக ஒரு எம்யூவி என இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு ஹோண்டாவின் கார்கள் வரிசை கட்டி வரவிருக்கின்றன.
-[You must be registered and logged in to see this link.]-
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» நாணயம் மற்றும் மோட்டார் விகடன் pdf file
» 2014 ம் ஆண்டு ஆஸ்கார் விருதுகள் அறிவிப்பு.
» ஆனந்த விகடன் ஜுனியர் விகடன் உள்ளிட்ட விகடன் குழுமத்தின் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியன் அவர்கள் காலமானார்..........
»  Filmfare Awards 2014- பிலிம்பேர் விருதுகள் அறிவிப்பு: சிறந்த நடிகை தீபிகா படுகோனே-சிறந்த அறிமுக நாயகன் தனுஷ்...
» ஆஸ்கர் அப்டேட்: சிறந்த நடிகர் – டி காப்ரியோ-விருது வென்றவர்கள் முழுவிவரம் உள்ளே!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum