TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


வேலன்:-வீடியோ ப்ளிக்-video flick

2 posters

Go down

வேலன்:-வீடியோ ப்ளிக்-video flick Empty வேலன்:-வீடியோ ப்ளிக்-video flick

Post by velang Sat Nov 02, 2013 6:56 am



வீடியோ மற்றும் புகைப்படங்களை கையாள்வதற்கு சிறந்த தாக இந்த வீடியோ ப்ளிக் சாப்ட்வேர் பயன்படுகின்றது. நம்மிடம் உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்துகொள்ள இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது.32 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட [You must be registered and logged in to see this link.]செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.





[You must be registered and logged in to see this link.]

 இதன் கீழ்புறம் கீழ்கண்ட டேப்புகள் கொடுத்துள்ளார்கள். இதில் Share,Edit,Create என மூன்று காலங்கள் கொடுத்துள்ளார்கள். முதலில் உள்ள Share காலத்தில்  Share.E-Mail.Greating Card என மூன்று தனிதனி டேப்புகள் கொடுத்துள்ளார்கள்.


[You must be registered and logged in to see this link.]

 நமக்கான வீடியோஉள்ள டிரைவினை தேர்வு செய்து பின்னர் இதில் உள்ள Share காலத்தல் கிளிக் செய்து அதில் உள்ள Share கிளிக் செய்திட கீழ்கணட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் நம்மிடம் உள்ள வீடியோக்களை நண்பர்கள் மூலம் எளிதில் பகிர்ந்துகொள்ளலாம். யூடியூப் மூலம் எளிதில் மற்றவர்களுக்கு அனுப்பலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.


[You must be registered and logged in to see this link.]

 இதில் மெயின் விண்டோவில் இருந்து நீங்கள் ஜஸ்ட் வீடியோக்களை டிராக் அன்ட் டிராப் முறையில் இழுத்துவந்தால் போதுமானது.மேலும் இதில் நம்மிடம் உள்ள வீடியோ பைல்களை Youtube.Youku.Tudou போன்ற வீடியோ சார்ந்த இணையதளங்களிலும் புகைப்படங்களுக்கான பைல்களை Flickr போன்ற இணையதளங்களிலும் எளிதில் பதிவேற்றலாம்.அடுத்துள்ள டேபில் கிளிக் செய்தால் நம்மிடம் உள்ள புகைப்படங்களை நமது நண்பர்களுக்கு எளிதில் இ-மெயில் மூலம் அனுப்பிவைக்க்லாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.


[You must be registered and logged in to see this link.]



இதில் நம்முடைய பெயரையும் நம்முடைய இமெயில் முகவரியையும் தட்டச்சு செய்யவேண்டும். பின்னர் நாம் யாருக்கு மெயில் அனுப்பபோகின்றமோ அவர்களுடைய முகவரியை தட்டச்சு செய்யவும். பின்னர் எந்த பொருளில் அனுப்புகின்றோமோ அதனையும் குறிப்பிட்டு தகவல் ஏதாவது இருந்தால் அதனையும் குறிப்பிட்டு அனுப்பிவைக்கவும். இறுதியாக இதில் உள்ள Send பட்டனை கிளிக் செய்தால் போதுமானது. உங்களுக்கான புகைப்படம் உங்கள் நண்பர்களுக்கோ.உறவினர்களுக்கோ எளிதில் சென்று சேர்ந்துவிடும்.அடுத்ததாக இதில் உள்ள GreetingCard கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.






[You must be registered and logged in to see this link.]

 இதில் விதவிதமான டெப்ளேட்கு்கள் உங்களுக்கு தோன்றும். இதில் உங்கள் புகைப்படம் எது சம்பந்தப்பட்டதோ அதனை தேர்வு செய்யவும்.வீட்டில் நடக்கும் சிறுசிறு விஷேஷங்களா - கிருஸ்மஸ் பண்டிகையா - சுற்றுலா சென்ற சமயம் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் என நீங்கள் எதனையும் இதில் எளிதில் இணைக்கலாம்.வீடியோவினையும் நீங்கள் தேர்வு செய்யலாம். அடுத்து நம் காணப்போவது எடிட். இதில் நம்மிடம் உள்ள சிறிய சிறிய வீடியோக்களை ஒரே வீடியோவாக மாற்றிக்கொள்ளலாம்.


[You must be registered and logged in to see this link.]








வீடியாக்களிலிருந்து ஸ்னாப்ஷாட் எடுக்கவும் மேலும் வீடியாயாக்களுக்கு நீங்கள் விரும்பும் இசையையும் டைட்டிலையும் இதில் எளிதில் சேர்க்கவலாம்.இதிலிருந்து நாம் வாழ்த்து
அட்டைகளையும்
,விரும்பிய வெப்சைட்டுக்கு நமது புகைப்படங்களை
பதிவேற்றம் செய்யலாம்
.மேலும் இமெயில் மூலமாகவும் அனுப்பலாம்.
ஹெச்டிஎம்எல் ஆல்பமும் தயாரிக்கலாம்.இந்த
சாப்ட்வேர் மூலம் கீழ்கண்ட பார்மெட்டுக்களில்
ASF, AVI, MP3, AAC,
MP2, AC3 etc. You can also share them by making CD or DVD as you like. நமது வீடியாக்களை மாற்றலாம். இந்த சாப்ட்வேர் வீடியாக்களில்  *.AVI, *.WMV,
*.ASF, *.MPG, *.MPEG, *.MPE, *.M1V, *.MPV2, *.MP4, *.DAT, *.MOV, *.VOB, *FLV
etc. பார்மெட்டினையும் புகைப்படங்களில்  JPG, BMP,
TIF, GIF, PNG, WMF, EMF, etc.பான்ற பார்மெடுக்களையும் சப்பார்ட் செய்கின்றது.வீடியோக்களில் இருந்து நாம் ஸ்னாப் ஷாட் எனப்படும் குறிப்பிட்ட வீடியொவில் குறிப்பிட்ட புகைப்படத்தினை தனியே எடுக்கலாம். மேலும் இதில் நாம் தயாரித்த அனைத்து வீடியோ மற்றும் புகைப்படங்களை சிடி மற்றும் டிவிடி என தனியே காப்பி செய்து வைத்துக்கொள்ளலாம். பயன்படுத்தும் சமயம் தான் இதனுடைய பயன்கள் நமக்கு தெரியவரும்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள. 


அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள். 

வாழ்க வளமுடன் 

வேலன்


avatar
velang
பண்பாளர்
பண்பாளர்

Posts : 623
Join date : 21/12/2010

Back to top Go down

வேலன்:-வீடியோ ப்ளிக்-video flick Empty Re: வேலன்:-வீடியோ ப்ளிக்-video flick

Post by Tamil Sat Nov 02, 2013 7:01 am

அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள். 
அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள். 
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum