TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:03 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


செவ்வாய் கிரகத்திற்கு குடியேற 20 ஆயிரம் இந்தியர்கள் புக்கிங்

2 posters

Go down

செவ்வாய் கிரகத்திற்கு குடியேற 20 ஆயிரம் இந்தியர்கள் புக்கிங் Empty செவ்வாய் கிரகத்திற்கு குடியேற 20 ஆயிரம் இந்தியர்கள் புக்கிங்

Post by KAPILS Tue Sep 10, 2013 9:23 pm

செவ்வாய் கிரகத்தில் செட்டிலாகி விட 20 ஆயிரம் இந்தியர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.

மார்ஸ் ஒன் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் 2023ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் குடியேறுவதற்கு வாய்ப்புள்ளது.

எனவே, செவ்வாய் கிரகம் செல்ல விரும்புபவர்களை அழைத்து செல்ல எங்கள் நிறுவனம் ஏற்பாடு செய்து வருகிறது.

விருப்பம் உள்ளவர்கள் பதிவு செய்துகொள்ளலாம் என அறிவித்தது. இந்த அறிவிப்பு உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து பல நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் செவ்வாய் கிரகம் செல்ல விருப்பம் தெரிவித்து முன்பதிவு செய்து வருகின்றனர்.

குறிப்பாக இந்த திட்டத்திற்கு 20 ஆயிரத்திற்கும் அதிகமான இந்தியர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

கடந்த 5 மாதத்தில் மட்டும் உலகம் முழுவதிலும் இருந்து செவ்வாய் கிரகம் செல்வதற்காக 2 லட்சத்து 2,586 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இவர்களில் செல்வதற்கு தகுதியானவர்களை தேர்வு செய்வதற்காக மார்ஸ் ஒன் நிறுவனத்தின் தேர்வு குழு கடந்த 5 மாதமாக இடைவிடாது ஆய்வு செய்து முதல் கட்டமாக பட்டியலை அறிவித்துள்ளது.

இதில் முதல் இடத்தை அமெரிக்கா பிடித்துள்ளது. 47 ஆயிரத்து 654 அமெரிக்கர்களை செவ்வாய் கிரகத்துக்கு அழைத்து செல்ல மார்ஸ் ஒன் நிறுவனம் தேர்வு செய்துள்ளது.

இதற்கு அடுத்தபடியாக 20 ஆயிரத்து 747 இந்தியர்கள் செவ்வாய் கிரகத்தில் குடியேற விருப்பம் தெரிவித்து பதிவு செய்துள்ளனர்.

13 ஆயிரத்து 176 சீனர்கள், 10 ஆயிரத்து 289 பிரேசிலியர்கள், 8,497 பிரிட்டிஷ்காரர்கள், 8241 கனடாக்காரர்கள், 8,197 ரஷ்யர்கள் மற்றும் மெக்சிகோ, பிலிப்பைன்ஸ் நாட்டினரும் இந்த பட்டியலில் முதல் பத்து இடத்தில் உள்ளனர்.

இன்னும் 2 ஆண்டுகளுக்கு பல்வேறு சுற்றுகளில் தேர்வு குழுவினர் ஆய்வு செய்து செவ்வாய் கிரகத்துக்கு செல்ல தகுதியானவர்களை இந்நிறுவனம் தேர்வு செய்ய உள்ளது.

அதன் பின்பு 2015ம் ஆண்டு முதல் அவர்களுக்கு முழு நேர பயிற்சி அளிக்கப்படும்.

2023ல் இந்த குழுவில் இருந்து சிலர் முதல் முறையாக செவ்வாய் கிரகத்துக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர்.

ஆட்களை தேர்வு செய்வதற்கான 2ம் சுற்று நேர்காணல் 2014ம் ஆண்டில் தொடக்கத்தில் நடைபெறும்.

இதில் விண்ணப்பதாரர்களை தேர்வு குழுவினர் நேரில் பேட்டி கண்டு தேர்வு செய்வார்கள் என்று மார்ஸ் ஒன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
KAPILS
KAPILS
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 4340
Join date : 11/12/2011
Location : Tamilnadu

http://kabiltech.blogspot.in/

Back to top Go down

செவ்வாய் கிரகத்திற்கு குடியேற 20 ஆயிரம் இந்தியர்கள் புக்கிங் Empty Re: செவ்வாய் கிரகத்திற்கு குடியேற 20 ஆயிரம் இந்தியர்கள் புக்கிங்

Post by மாலதி Tue Sep 10, 2013 9:28 pm

அப்படியா ?


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» செவ்வாய் கிரகத்தில் குடியேற 8 ஆயிரம் இந்தியர்கள் முன்பதிவு
» செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை ஏற்றிச் செல்லும் பறக்கும் தட்டினை.. 1,20,000 ஆயிரம் அடி உயரத்தில் ’ஹீலியம்’ பலூன் மூலம் அமெரிக்கா வெற்றிகரமாக பரிசோதித்த காட்சி!
» செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம்: 2013ல் சாதனை படைக்கும் இந்தியா
» செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட ரஷிய விண்கலம் பாதை மாறியது.
» லாலு கட்சி பேரணிக்கு ரூ.1.5 கோடியில் 13 ரயில்கள் புக்கிங்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum